மறுபடிப்பு

54 views
Skip to first unread message

விஜயராகவன்

unread,
Nov 19, 2011, 8:45:52 AM11/19/11
to மின்தமிழ்
மு.வரதராஜனின் ஆங்கில A brief History and Features of the Tamil
Language என்பதை முன்னால் படித்து மனதுக்குள் விமர்சித்திருந்தாலும்,
இப்பொழுது எழுதுவதற்கு மறுபடிப்பு செய்தேன். அதன் விளைவு உரக்க விமர்சனம்

இதை இங்கு பார்க்கலாம்

http://tamilelibrary.org/teli/tamil7.html

A brief History and Features of the Tamil Language
(by Prof. M. Varadarajan)


இதை 60 களில் எழுதினார் என நினைக்கிறேன். அப்போது தெரிந்திருந்த
மொழியியல், சரித்திர ஞானங்களை அவர் உள்வாங்கவில்லை என்பது தெளிவு.
ஒவ்வொரு வாக்கியத்திலும் குழப்பங்கள்தானே தவிர , அதன் தலைப்பான History
and Features பற்றி தெரிந்து கொள்ள முடியாது.

மு.வ. வை பொதுவாக திராவிட இயக்க ஐடியலாஜிகல் பார்வை என சொல்லலாம். அதே
குழப்பங்கள், அதே 19ம் நூற்றாண்டு சொல்லாட்சிகள், கருத்துகள், சிரிப்பு
தரும் ஆங்கிலம்.

முதல் வரியே In the historical past Proto-Dravidian was spoken
throughout India என மொட்டையாக ஆரம்பிக்கிறது. historical past
என்றால், நமக்கு தெரிந்த வரலாறு , அதாவது வேத, உபநிடத, அசோகன் காலங்கள்
என வைத்துக் கொள்ளலாம். அவர் அதற்கு முன் காலத்தை பற்றி எழுதுகிறார் என
நினைக்கிறேன், அப்படியானால் pre-historic past என சொல்லியிருக்க
வேண்டும். pre-historic கோ, historic கோ , இந்தியா முழுவதும்,
பஞ்சாபிலிருந்து அசாம் வரை, காஷ்மீரிலிருந்து கன்யாகுமாரி வரை புரோடோ
திரவிடியன் பேசப்பட்டது என ஆய்வாளர்கள் , அதுவும் 20ம் நூற்றாண்டில்
கருதவில்லை. உதாரணமாக , ஸ்வெலபில் திராவிட மொழிக்குடும்பம் இந்தியாவின்
வடமேற்க்கில் இருந்து தென் திசைக்கு பரவியது என்கிறார்.

அடுத்த வரி இன்னொரு பிசை : When the Turanians and the Aryans came to
India through the Khyber and the Bolan Passes respectively, and
mingled with the local population of the North, the North Indian
languages of Proto-Dravidian origin changed to a great extent. As a
consequence Praakrit and Paali emerged as the languages of the masses
in the northern part of India.

Turanians என்பது 19ம் நூற்றாண்டு சொல்லாட்சி, அதை 20ம் நூற்றாண்டில்
1960 களில் எழுதுவது சோம்பேறித்தனமான மனப்பான்மையையே. விகிபீடியா
சொல்கிறது
Turanian is a term that has been used in references to diverse groups
of people. Many of the uses of the word are obsolete. (http://
en.wikipedia.org/wiki/Turanians). ஆங்கில சொல் பிரயோகம் respectively
நகைச்சுவையாக உள்ளது. பிராகிருதமும், பாளியும் புரோடா திரவிடியன், ஆரிய
மொழி, “துரானிய” மொழிகளின் கலப்பால் ஏற்ப்பட்டது என்பது நம்பமுடியாதது.
“துரானிய” மொழிகள் என்பது என்ன என யாருக்கும் தெரியாது, 20ம் நூற்றாண்டு
மொழியியலில் அப்படி ஒரு குரூப் இல்லை. Scholars are surprised today to
note many linguistic similarities between Tamil and Brahui என்கிறார்,
அது இந்த கட்டுரைக்கு 100 வருடங்கள் முன்பே கால்டுவெல் காலத்தில்
அறியப்பட்ட விஷயம். மேலும் பிராகுவின் இருப்பிடத்தைப் பற்றி விகி தகவல்
Brahui language is seen as a recent migrant language to its present
region. Scholars accept that Brahui could only have migrated to
Balochistan from central India after 1000 CE.


இதைப்போல் எழுதுவது கட்டுக்கதை : When Praakrit and Paali became popular
in the North, the Proto-Dravidian language lost its ground there, and
confined itself entirely to the South. Even in South India it did not
remain as one single language for a long time. Dialectical differences
arose partly due to the political division of the Tamil country into
three distinct .

The term Dravidian, which refers to the language of South India, is of
a later origin. திராவிடியன் என்பது the language of South India என
எப்பவும் இருந்ததில்லை. திராவிட என்ர மொழி பற்றி பேசும் சமஸ்கிருத
இலக்கியம்ய்ம் அதுதான் தென் இந்தியாவின் ஒரு மொழி என பேசவில்லை. இங்கு
வரதராஜனாருக்கு ஆங்கில the language , a language என்பதற்க்கும் உள்ள
வித்தியாசம் புரியவில்லை.


முவ சொல்கிறார் : At one time the languages spoken in the regions of
Karnataka, Kongu and Malabar were respectively known as Karunaattut-
tamil, Tulunattut-tamil and Malainattut-tamil.

யார் இப்படி நாம்கரணம் கொடுத்தார்கள் என தெரியவில்லை, இதைப் பற்றி
யாராவது ஊர்ஜிதம் செய்ய முடியும்???


முவ பழைய திராவிட இயக்க புலம்பலத்தான் மறுபடியும் கக்குகிறார்., அதாவது
சமஸ்கிருதம் கலந்ததால்தான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவை தமிழில்
இருந்து பிரிந்து போனவையாம் :the indiscriminate borrowing of Sanskrit
words resulted in the emergence of Kannada and Telugu as distinct
languages from Tamil some fifteen hundred years ago. ஸ்பெஷல்
புலம்பல் : எப்படி கேரளம் தமிழ்நாட்டில் பகுதியாக இருந்தது,
சம்ஸ்கிருதத்தினால் “பிரிந்து போனது” என


Unnecessary Polemics என்ற தலைப்பில் முவ Unnecessary Polemics இல்
ஈடுபடுகிறார். அது என்ன ? 250 வருடங்கள் முன் சுவாமிநாத தேசிகர்
தமிழுக்கு 5 எழுத்துகள் தான் உண்டு (அதாவது மற்றவை
சமஸ்கிருதத்திற்க்கும், தமிழுக்கும் பொது)

சுவாமிநாத தேசிகரின் கருத்து வேடிக்கையாகத்தான் உள்ளது அதற்காக 200
வருடம் கழித்து, அது இன்று நடந்ததுபோல் , இன்று யாரோ இன்சல்ட் செய்தது
போல் பீரிட்டு எழுதுவது அறிஞர்களின் அழகல்ல. சுவாமிநாத தேசிகரை insolent,
scurrilous, irraational , unreasonable என திட்டோ திட்டு என
திட்டுகிறார். இதும்பேர்தான் Unnecessary Polemics.


இப்படி Tamil scholars “அவமானத்தை” பொறுத்துக் ந்கொண்டு வந்தனர், யார்
அவர்களை “அவமானத்தில்” இருந்து விடுவித்து தன் நம்பிக்கை அடையச்
செய்தனர் : கால்டுவெல்லும், மேற்கத்தியர்களும் : However with the
arrival of linguists like Caldwell from Europe, , Tamil scholars
gained confidence in the intrinsic value of Tamil language.

இப்போ புரியுதா ஏன் திராவிட இயக்க “அறிஞர்கள்” கால்டுவெல்லை தோள் மேல்
தூக்கி வைத்து திரிகிறனர் என.


மு.வரதராஜனைப் போல் திராவிட இயக்கவாதிகளுக்கு முக்கியமான ஒன்று சமஸ்கிருத
மீட்டர். இந்த மீட்டர் - உண்மையோ கற்பனையோ - ஒவ்வொரு நூற்றாண்டிலும்
தமிழில் சமஸ்கிருத கலப்பு எவ்வளவு என சதவீதம் கணக்கில் சொல்கிரது.
ஸ்பீடோமீட்டர், மின்சார மீட்டர் போல் சமஸ்கிருத மீட்டர் , திராவிட
இயக்கத்தாரின் கண்டுபிடிப்பு. முவ இந்த மீட்டரை உபயோகித்து எழுதுகிறார்:
Prior to the second century A.D., and during the Cankam period only
one per cent of Sanskrit words intermingled with Tamil. This increased
to three to five per cent in the devotional songs of Alvars and
Naayanmaars who lived in the seventh and eighth centuries
respectively. During the period of the epics also the intermixing of
Sanskrit words with Tamil continued to increase. It reached its high
water mark in the thirteenth century when the maNippravaala style
became popular. As a result the number of Sanskrit loan words
increased phenomenally in the religious prose works of the Jains and
the Vaisnavites. But the commentators of grammatical and literary
works wrote in chaste Tamil with the least number of Sanskrit loan
words. As a result the maNippravaala style fell into disuse. However
in the Puranas, Talapuraanas, Ulaas and Kalambakams the percentage of
Sanskrit loan words continued to remain at five to eight per cent. In
the subsequent centuries the frequency increased with the advent of
certain new types of versifications like yarnakam, ciletai and
matakku. They, however, became obsolete in course of time. Most of the
devotional songs of Raamalinka Cuvaamikal contain very few Sanskrit
loan words. Their percentage is very high in his prose work. Certain
new usages peculiar to the Christians found their place in the Bible.
A new translation of the Bible in chaste Tamil is now available.
Certain Arabic words were frequently used by Muslim writers in their
works. Even today stories written on Muslim families contain some
words of Arabic origin. Stories about anglicized families or families
living in metropolitan cities contain many words from English to
reflect the spirit of their spoken Tamil as well as to give realism to
the story. Though foreign loan words were used in Tamil in lesser or
greater degree for various reasons and at different periods of time,
the Tamil language itself retained its individuality. It can be said
that among the living languages of India, it is the Tamil language
which has the least number of foreign loan words.

இந்த சமஸ்கிருத “சதவிகிதங்களை”ப் பற்றி யாராவது ஆராய்ச்சி செய்தார்களா என
தெரியவில்லை.

மு.வரதராஜனின் கட்டுரையை “திராவிட இயக்க பார்வை” என படிக்கலாமே தவிர,
தமிழைப் பற்றியும், அதன் சரித்திரம், இலக்கியம் பற்றியும் புரிந்து கொள்ள
படிக்க முடியாது

விஜயராகவன்

Jean-Luc Chevillard

unread,
Nov 19, 2011, 9:14:08 AM11/19/11
to mint...@googlegroups.com, விஜயராகவன்
Dear Vijay,

you might want to read what the late professor Sivathamby wrote in 1988
(see the attachment)

Best wishes

-- Jean-Luc (Paris)

Sivathamby on SVP (1988).pdf

N. Ganesan

unread,
Nov 19, 2011, 9:28:53 AM11/19/11
to மின்தமிழ்

On Nov 19, 8:14 am, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
wrote:


> Dear Vijay,
>
> you might want to read what the late professor Sivathamby wrote in 1988
> (see the attachment)
>
> Best wishes
>
> -- Jean-Luc (Paris)
>

Sivathamby writes about Vaiyapuri Pillai [note the spelling
"triator" [sic] ].
Did Sivathamby write about MuVa's book also?

I thought Vanbakkam is talking about Mu. Va.

N. Ganesan

> ...
>
> read more »
>
>  Sivathamby on SVP (1988).pdf
> 1502KViewDownload

Vij

unread,
Nov 19, 2011, 9:40:01 AM11/19/11
to Jean-Luc Chevillard, mint...@googlegroups.com, விஜயராகவன்
Dear JLC

Thanks for attaching an excerpt from Sivathamby. The Dravidian ideology
bypassed Srilankan Tamils and therefore their take on history is different.


Vijayaraghavan

Vij

unread,
Nov 19, 2011, 9:41:45 AM11/19/11
to mint...@googlegroups.com
Dear NG

Please read Jean-Luc's attachment.

V

N. Ganesan

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/minTamil

Nagarajan Vadivel

unread,
Nov 19, 2011, 9:50:31 AM11/19/11
to mint...@googlegroups.com
I wish to submit that the original source was written in Tamil and translated into English by a historian.  The article is published by Sahitya Akademy in 1988

//Source of the article:

"A HISTORY OF TAMIL LITERATURE",
by Mu. Varadarajan,
(Translated from Tamil by E.Sa. Viswanathan)
Sahitya Akademi, New Delhi, 1988, p. 1- 17//

 Therefore the credit of English writing cannot be given to MU.VA.

Similarly putting an indelible watermark on Mu.Va as the borrowed voice of Dravidial parties may not be a credit to him.  As a professor he was neutral and did not take side with any political issues in favour of Dravidian parties

As you are aware that the limitation on the historical writer is the availability of documents pertaining to that period. 
Nagarajan
2011/11/19 விஜயராகவன் <vij...@gmail.com>

விஜயராகவன்

DEV RAJ

unread,
Nov 19, 2011, 10:01:04 AM11/19/11
to மின்தமிழ்
ஸம்ஸ்க்ருத விகிதாசாரம் எல்லாம் சரிதான்.

தனித்தமிழ் உணர்வு வந்தபின்னும் வடமொழி
கலக்காமல் இருந்ததா ?

வடமொழியின் வழி நூல்களை என்ன செய்வது ?

தமிழின் சீரிளமைத் திறம் கண்டு வியந்த
சுந்தரனாரின் படைப்பில் மொழிக்கலப்பு
விகிதாசாரம் மிக்குயர்ந்து காணப்படுவது ஏன்?

ஏற்கெனவே எதுகைக்காகவும், மோனைக்காகவும்
கலந்துவிட்ட கீர்வாணத்தை என்ன செய்வது ?

ரௌத்ரம் பழகு - இதில் உள்ள ரௌத்ரத்தை
என்ன செய்யலாம் ?

வடமொழிப் பெயர்களைச் சூட்டிக்கொள்ளும்
மனுஷ்ய புத்ரர்களை என்ன செய்வது ?


தேவ்

Jean-Luc Chevillard

unread,
Nov 19, 2011, 10:12:58 AM11/19/11
to mint...@googlegroups.com, Vij, N. Ganesan
Dear Vijay,

maybe the attachment was difficult to understand.

The truncated citation which appears on the top of the page
(in 4 lines, printed in a smaller font).
with the misprinted word "triator"
(for "traitor")
is taken from a book by Devaneyappavanar (mentioned on page xxv)

the footnote reference (namely "22"), at the end of the citation,
is explained on page xli
as "ibid. P.277"
which seems to refer to a book by G. Devaneyan, mentioned in footnote 21.

Although Sivathamby's essay deals with Mu.Va.,
it is possible to extract from that essay
the opinion of Sivathamby on Mu.Va.'s attitude
(IMHO).

-- jlc

விஜயராகவன்

unread,
Nov 19, 2011, 10:27:08 AM11/19/11
to மின்தமிழ்
Dear Nagarajan Sir

In the attachment given by Jean-Luc , this is mentioned about
Mu.Varadarasanaar

"( about Vaiyapuripillai) Yet there was almost a conspiracy of
silence at that time. at· the level of the ·establishment schoiars (by
this .term, I refer to those Tamil Scholars who attained positions of
official distinction as a· result of the political gains .made by
Tamilian nationalism as expressed by the D. M. K. This would inClude·
those scholars who are taken as symbols of Tamil learning but .were
not politicaJfy partisan.) Mu. Varadarasan the ideologue. of secular
Tamilian nationalism, once Professor of Tamil. University of Madras,­
later Vice-Chancellor, University of Madurai in his 'thesis on the
treatment of nature in· Cankam literature for PhD to the University
of Madras in 1947, avoids any reference. ··to Vaiyapuripillai. In fact
there is no discussion in that thesis to the date of the Cankam
texts."

In this sense I called Mu.Varadarajan an ideologue of the Dravidian
movement, Sivathamby calls MV an ideologue and so do I (even though I
had not realised it )

Vijayaraghavan

On Nov 19, 3:50 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> *I wish to submit that the original source was written in Tamil and


> translated into English by a historian.  The article is published by
> Sahitya Akademy in 1988
>

> //Source of the article: *


> "A HISTORY OF TAMIL LITERATURE",
> by Mu. Varadarajan,
> (Translated from Tamil by E.Sa. Viswanathan)
> Sahitya Akademi, New Delhi, 1988, p. 1- 17//
>
>  Therefore the credit of English writing cannot be given to MU.VA.
>
> Similarly putting an indelible watermark on Mu.Va as the borrowed voice of
> Dravidial parties may not be a credit to him.  As a professor he was
> neutral and did not take side with any political issues in favour of
> Dravidian parties
>
> As you are aware that the limitation on the historical writer is the
> availability of documents pertaining to that period.
> Nagarajan

> 2011/11/19 விஜயராகவன் <viji...@gmail.com>

> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -

Nagarajan Vadivel

unread,
Nov 19, 2011, 10:53:04 AM11/19/11
to mint...@googlegroups.com
Though Vaiyapuri Pillai was a professor of Tamil at the University of Madras, by profession he was a lawyer (R.P.Sethup Pliiai was also a lawyer by profession).  Due to their legal background they are not considered at the University as Tamil scholars on par with those having PG and Ph.D in Tamil.  Mu.Va was considered as Tamil scholar with P.G and Ph.D in Tamil
In fact Vaiyapuripillai was in the thick of the Anti-brahmin and anti-tamil politics due to his closeness with V.S.Shastry.  It was widely believed that he succumbed to the pressure of anti-tamil lobby and ignored the claims made by Tamil scholars while implementing the Lexcon project
Mu.Va came to the academic position at the Madras University after R.P.Sethu Pillai. 
A researcher that too historical researcher needs to be value neutral and shall not be carried away by opinionated statements.
As an acadmic of the University of Madras and as a close observant of Dravidian movement I am afraid to consider Mu.Va as an idealogue of DMK propelled Tamil movement
Nagarajan


2011/11/19 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

Jean-Luc Chevillard

unread,
Nov 19, 2011, 11:09:40 AM11/19/11
to mint...@googlegroups.com, Nagarajan Vadivel, Vijay Vanbakkam, rajam
Cher Monsieur,

according to my informations,
the first person to obtain a doctorate in the field of Tamil
was P.S. Subrahmanya Sastri [1890-1978]
"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%9A%E0%AE%BE._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D"
(his thesis was submitted to the University of Madras in 1930)

Are we to think that before that time there were no "Tamil scholars"?
(using your own words)

That would mean that, for instance, Ci. Vai. Tamōtaram Piḷḷai was NOT a Tamil scholar,
since he did not have a Ph.D.?

It is sometimes possible to be CARRIED AWAY by administrative logic ...

Best wishes

-- Jean-Luc Chevillard (CNRS, Paris)
2011/11/19 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

N. Ganesan

unread,
Nov 19, 2011, 11:21:53 AM11/19/11
to மின்தமிழ்

On Nov 19, 9:12 am, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
wrote:
> Dear Vijay,
>


> maybe the attachment was difficult to understand.
>

No. I was on a rush to dentist office for cleaning, hence read just a
few lines.

Now I read the whole page. Thanks for the page.

Regards
N. Ganesan

> >> > ஈடுபடுகிறார். அது...
>
> read more »

N. Ganesan

unread,
Nov 19, 2011, 11:24:24 AM11/19/11
to மின்தமிழ்

On Nov 19, 9:53 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:


> Though Vaiyapuri Pillai was a professor of Tamil at the University of
> Madras, by profession he was a lawyer (R.P.Sethup Pliiai was also a lawyer
> by profession).  Due to their legal background they are not considered at
> the University as Tamil scholars on par with those having PG and Ph.D in
> Tamil.  Mu.Va was considered as Tamil scholar with P.G and Ph.D in Tamil
> In fact Vaiyapuripillai was in the thick of the Anti-brahmin and anti-tamil
> politics due to his closeness with V.S.Shastry.  It was widely believed
> that he succumbed to the pressure of anti-tamil lobby and ignored the
> claims made by Tamil scholars while implementing the Lexcon project
> Mu.Va came to the academic position at the Madras University after
> R.P.Sethu Pillai.
> A researcher that too historical researcher needs to be value neutral and
> shall not be carried away by opinionated statements.
> As an acadmic of the University of Madras and as a close observant of
> Dravidian movement I am afraid to consider Mu.Va as an idealogue of DMK
> propelled Tamil movement
> Nagarajan
>

dear Nagaraj sir,

who was V. S. Shastry you are mentioning? was he a prof. at Madras U.?

N. Ganesan

> 2011/11/19 Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>

> >>> >http://tamilelibrary.org/**teli/tamil7.html<http://tamilelibrary.org/teli/tamil7.html>

> >>> > en.wikipedia.org/wiki/**Turanians<http://en.wikipedia.org/wiki/Turanians>).

> ...
>
> read more »

s.bala subramani B+ve

unread,
Nov 19, 2011, 11:31:20 AM11/19/11
to mint...@googlegroups.com
சுப்பிரமணியம் சாஸ்திரி தான் குமரிகண்டம் தொடர்பாக முதல் வரைபடம்  அடியார்க்கு நல்லாரின் இறைனார் அகப்பொருள் உரையின் படி வெளி இட்டவர் இவர் தான் என நினைக்கிறேன் 1916 இல் செந்தமிழ் இதழில் 
அது மிகவும் கடுமையான விமரிசினதற்கு உட்பட்டாலும் 
இன்றளவும் தமிழ் உணர்வாளர்களால் பயன் படுத்தபடுகிறது 

அவர் படம் இல்லாமல் தவித்து கொண்டு இருந்தேன் 
வெளி இட்டதற்கு மிக்க நன்றி 

அன்புடன் 
பாலு 

2011/11/19 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>



--
S.Balasubramani B+ve
My Blog
http://balubpos.blogspot.com/

Nagarajan Vadivel

unread,
Nov 19, 2011, 11:33:05 AM11/19/11
to mint...@googlegroups.com

V. S. Srinivasa Sastri played a pivotal role in challenging the rule of the Justice party

http://en.wikipedia.org/wiki/S._Vaiyapuri_Pillai

Controversies

In June 1940, the Government of Madras appointed a committee headed by V. S. Srinivasa Sastri to frame general principles for coining words for scientific and technical terms in Tamil. The constitution of the committee was opposed by Tamil purists who felt that Sastri was strongly anti-Tamil. Sastri precipitated matters further by recommending the inclusion of Vaiyapuri Pillai, who was also perceived to be anti-Tamil. The committee eventually recommended the retention of words of English and Sanskrit origin. Vaiyapuri justified the decision as a necessity for promoting national integration and cited the poetry of Manonmaniam Sundaram Pillai. The decisions of the committee were opposed tooth and neck by activists of the Madras Presidency Tamil Sangam and were eventually reversed after Sastri's demise in 1946.

Nagarajan

2011/11/19 N. Ganesan <naa.g...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

N. Ganesan

unread,
Nov 19, 2011, 11:42:23 AM11/19/11
to மின்தமிழ்

On Nov 19, 10:31 am, "s.bala subramani B+ve" <sunkenl...@gmail.com>
wrote:


> சுப்பிரமணியம் சாஸ்திரி தான் குமரிகண்டம் தொடர்பாக முதல் வரைபடம்  அடியார்க்கு
> நல்லாரின் இறைனார் அகப்பொருள் உரையின் படி வெளி இட்டவர் இவர் தான் என
> நினைக்கிறேன் 1916 இல் செந்தமிழ் இதழில்
> அது மிகவும் கடுமையான விமரிசினதற்கு உட்பட்டாலும்
> இன்றளவும் தமிழ் உணர்வாளர்களால் பயன் படுத்தபடுகிறது
>
> அவர் படம் இல்லாமல் தவித்து கொண்டு இருந்தேன்
> வெளி இட்டதற்கு மிக்க நன்றி
>
> அன்புடன்
> பாலு
>

பின்னங்குடி சா. சாத்திரி லெமூரியா படம் வெளியிட்டிருக்க மாட்டார்
என நினைக்கிறேன். பி.சா.சு. என்று மாணவர்களிடை ஒரு வழக்கிருந்ததாக
கேட்டிருக்கிறேன்.

பின்னங்குடி:
http://groups.google.com/group/mintamil/browse_frm/thread/f7fbefbfa88f38e5?scoring=d&

நா. கணேசன்

> 2011/11/19 Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>


>
>
>
>
>
>
>
> >  Cher Monsieur,
>
> > according to my informations,
> > the first person to obtain a doctorate in the field of Tamil
> > was P.S. Subrahmanya Sastri [1890-1978]
>

> > "http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%9A%E0%AE%BE._..."<http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%9A%E0%AE%BE._...>

> > 2011/11/19 Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>

> ...
>
> read more »

N. Ganesan

unread,
Nov 19, 2011, 11:45:12 AM11/19/11
to மின்தமிழ்
வலங்கிமான் “ஸில்வர் டங்” சீனிவாசரா? தமிழ் புரபஸர் யாராவதோ என
நினைத்தேன்.

நன்றி
கணேசன்

On Nov 19, 10:33 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
>  V. S. Srinivasa
> Sastri<http://en.wikipedia.org/wiki/V._S._Srinivasa_Sastri>played a
> pivotal role in challenging the rule of the Justice partyhttp://en.wikipedia.org/wiki/S._Vaiyapuri_Pillai


> Controversies
>
> In June 1940, the Government of Madras appointed a committee headed by V.
> S. Srinivasa Sastri

> <http://en.wikipedia.org/wiki/V._S._Srinivasa_Sastri>to frame general


> principles for coining words for scientific and technical
> terms in Tamil. The constitution of the committee was opposed by Tamil
> purists who felt that Sastri was strongly anti-Tamil. Sastri precipitated
> matters further by recommending the inclusion of Vaiyapuri Pillai, who was
> also perceived to be anti-Tamil. The committee eventually recommended the
> retention of words of English and Sanskrit origin. Vaiyapuri justified the
> decision as a necessity for promoting national integration and cited the
> poetry of Manonmaniam Sundaram

> Pillai<http://en.wikipedia.org/wiki/Manonmaniam_Sundaram_Pillai>.


> The decisions of the committee were opposed tooth and neck by activists of
> the Madras Presidency Tamil Sangam and were eventually reversed after
> Sastri's demise in 1946.
> Nagarajan
>

> 2011/11/19 N. Ganesan <naa.gane...@gmail.com>

> ...
>
> read more »

விஜயராகவன்

unread,
Nov 19, 2011, 11:50:33 AM11/19/11
to மின்தமிழ்
Dear sir

thanks for giving an authentic insight into 'administrative think' of
Madras University some decades back; perhaps they have not changed
much.

According to this logic

1. Vaiyapuripillai even though a Professor of Tamil is not a scholor
of Tamil - never mind he was on the editorial board of MTL.
Therefore , it is right and proper that Ph.D researchers should not
refer to him.


2. It was widely believed that he - Vaiyapuripillai - succumbed to


the pressure of anti-tamil lobby


3. he.. was in the thick of the Anti-brahmin and anti-tamil politics


due to his closeness with V.S.Shastry


4. He.... ignored the claims made by Tamil scholars while implementing
the Lexcon project


Your reaction begs even more questions than answers . The questions
are

according to the Madras University Establishment thinking

1. Professors of Tamil can be non-scholors - but they should not be
taken cognizance of academically
2.What is anti-Tamil lobby and who constitues it ? What should I do to
become "anti-Tamil" in the eyes of Madras U?

3. He was in the thick of "Anti-brahmin and anti-tamil politics " .
What did it mean in practice ? what things VP did or say to be in
that politics ? Was he also considered anti-Brahmin along with PSS?


4. From what you say Madras University is ashamed of Madras Tamil
Lexicon , the only one book which puts the Mdaras Uni. a name in the
academic world

5. Who are those "Tamil scholors" whose inputs , VP is alleged to have
ignored in the making of MTL ? and what were those inputs ? does
Madras U. has a catalogue of those allegedly ignored inputs ? Why did
it not include those inputs and bring a new edition?

As an 'insider', I am sure you have answers to these questions and
don't mind sharing with us.

Regards

V.C.Vijayaraghavan


On Nov 19, 4:53 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:


> Though Vaiyapuri Pillai was a professor of Tamil at the University of
> Madras, by profession he was a lawyer (R.P.Sethup Pliiai was also a lawyer
> by profession).  Due to their legal background they are not considered at
> the University as Tamil scholars on par with those having PG and Ph.D in
> Tamil.  Mu.Va was considered as Tamil scholar with P.G and Ph.D in Tamil
> In fact Vaiyapuripillai was in the thick of the Anti-brahmin and anti-tamil
> politics due to his closeness with V.S.Shastry.  It was widely believed
> that he succumbed to the pressure of anti-tamil lobby and ignored the
> claims made by Tamil scholars while implementing the Lexcon project
> Mu.Va came to the academic position at the Madras University after
> R.P.Sethu Pillai.
> A researcher that too historical researcher needs to be value neutral and
> shall not be carried away by opinionated statements.
> As an acadmic of the University of Madras and as a close observant of
> Dravidian movement I am afraid to consider Mu.Va as an idealogue of DMK
> propelled Tamil movement
> Nagarajan
>

> 2011/11/19 Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>

> >>> >http://tamilelibrary.org/**teli/tamil7.html<http://tamilelibrary.org/teli/tamil7.html>

> >>> > en.wikipedia.org/wiki/**Turanians<http://en.wikipedia.org/wiki/Turanians>).

s.bala subramani B+ve

unread,
Nov 19, 2011, 11:52:43 AM11/19/11
to mint...@googlegroups.com
மதிற்பிற்குரிய கணேசன் அவர்களுக்கு 

சுப்பிரமணியம் சாஸ்திரி தொடர்பாக விளக்கம்  கொடுத்தால்  நன்றாக  இருக்கும் 
லெமுரியா ,குமரிகண்டம் பற்றி அதிகம் பேசியவர்கள் மதுரை தமிழ் சங்க மக்கள் தான்  

சுமதி ராமஸ்வாமி  இவரை  பற்றி தனது 
Fabulous geographies , castrophic histories 
THE LOST LAND OF LEMURIA 
ref about 
s.subramaniya saastri 
PAGE 204,212,213,215
s.subramaniya saastri 

என்ற நூலில் குறிபிடுகிறார்  


பின்னங்குடி சா. சாத்திரி லெமூரியா படம் வெளியிட்டிருக்க மாட்டார்
என நினைக்கிறேன். பி.சா.சு. என்று மாணவர்களிடை ஒரு வழக்கிருந்ததாக
கேட்டிருக்கிறேன்.
2011/11/19 N. Ganesan <naa.g...@gmail.com>

N. Ganesan

unread,
Nov 19, 2011, 11:54:44 AM11/19/11
to மின்தமிழ்

On Nov 19, 10:50 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:

> 1. Vaiyapuripillai even though a Professor of Tamil is not a scholor
> of Tamil - never mind he was on the editorial board of MTL.
> Therefore , it is right and proper that Ph.D researchers should not
> refer to him.
>

Vaiyapurippillai was the chair of ML committee for many years,
after M. Raghavaiyangar.

N. Ganesan

விஜயராகவன்

unread,
Nov 19, 2011, 12:12:25 PM11/19/11
to மின்தமிழ்
On Nov 19, 5:21 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Nov 19, 9:12 am, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
> wrote:
>
> > Dear Vijay,
>
> > maybe the attachment was difficult to understand.
>
> No. I was on a rush to dentist office for cleaning, hence read just a
> few lines.

கணேசனாரே

இணைய போஸ்டுகளை பாத்து விட்டு, ரொம்ப பல்லை கடிக்காதீர்கள். தமாஷாக
எடுத்துக் கொள்ளுங்கள்


விஜயராகவன்


N. Ganesan

unread,
Nov 19, 2011, 12:21:11 PM11/19/11
to மின்தமிழ்

On Nov 19, 10:42 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Nov 19, 10:31 am, "s.bala subramani B+ve" <sunkenl...@gmail.com>
> wrote:
>
> > சுப்பிரமணியம் சாஸ்திரி தான் குமரிகண்டம் தொடர்பாக முதல் வரைபடம்  அடியார்க்கு
> > நல்லாரின் இறைனார் அகப்பொருள் உரையின் படி வெளி இட்டவர் இவர் தான் என
> > நினைக்கிறேன் 1916 இல் செந்தமிழ் இதழில்
> > அது மிகவும் கடுமையான விமரிசினதற்கு உட்பட்டாலும்
> > இன்றளவும் தமிழ் உணர்வாளர்களால் பயன் படுத்தபடுகிறது
>

பி.சா.சு. சாத்திரியாரே தான். அவர் கொடுத்த படத்தை தமிழ் உணர்வாளர்கள்
பயன்படுத்துகிறார்களா? அப்படியாயின், ழான் போன்றவர்கள் தமிழ் உணர்வாளரைப்
போற்றுவரே.

சுமதி ராமஸ்வாமி புஸ்தகம், பக். 205-லிருந்து ஒரு வரி தருகிறேன்.
முக்கிய குறிப்பு. நம்முடைய (Note: not நம்முடிய) ஆராய்ச்சிகளுக்குப்
பயன்படுத்தக் கூடும்.

“"Subramania Sastri, on the other hand, contended that barely the
equivalent of a modern taaluk (a subdivision of a district, generally
not larger than a hundred square miles) disappeared into the ocean.
[89]"

ஜ்யான் -லூய்க் உங்களுக்கு லெமூரியா பற்றி எழுதின மடல், தாராபுரம்
தியோடோர் பாஸ்கரன் தம்பி
கட்டுரை, இவற்றுடன் பி.சா.சு. சாத்திரியார் கட்டுரையை நிச்சயம்
தமிழுணர்வாள
முனைவர்கள் பயன்படுத்தணும்.

உங்கள் ஆமை ஆய்வுகள் இயற்கை பேணுதலில் மிக முக்கியம்.
அது பற்றி பிறகு எழுதுகிறேன். முதலைப் பண்ணை ரோம் விட்டாகர் தெரியுமா?
அவரும், கேப்டிவ் ப்ரீடிங் இந்திராகாந்திக்கு புரிய வைத்து ஆரம்பித்த
டாக்டர் எச். ஆர். பஸ்டர்ட், இந்திய கூட்டாளிகள், போல, இந்திய துணைக்கண்ட
ஆமைகள், தென்கிழக்கு ஆசியா ஆமைகளுக்கு ஆமைப் பண்ணை ஆரம்பித்து
அவை பூமியில் இருந்தே மொத்தம் அழியாமல் காக்க முயற்சி செய்தால்
சிறப்பு. அடுத்த தலைமுறை இந்த ஆமைகளைப் பார்க்கும். இப்பொழுது
வறுவலாகி விடுகின்றன. அப்பர் சுவாமிகள் ஆமை பற்றிப் பாடியுள்ளார்
தெரியுமா? விவேகானந்தர் ஆமை பற்றிக் கதை சொல்வார். பெங்காலி கதை.
தமிழ் தேவாரத்திலும் உண்டு.

பிற பின், & மிக்க அன்புடன்,
நா. கணேசன்


> > அவர் படம் இல்லாமல் தவித்து கொண்டு இருந்தேன்
> > வெளி இட்டதற்கு மிக்க நன்றி
>
> > அன்புடன்
> > பாலு
>
> பின்னங்குடி சா. சாத்திரி லெமூரியா படம் வெளியிட்டிருக்க மாட்டார்
> என நினைக்கிறேன். பி.சா.சு. என்று மாணவர்களிடை ஒரு வழக்கிருந்ததாக
> கேட்டிருக்கிறேன்.
>

> பின்னங்குடி:http://groups.google.com/group/mintamil/browse_frm/thread/f7fbefbfa88...

> > >>>> > நகைச்சுவையாக உள்ளது.  பிராகிருதமும், பாளியும் புரோடா திரவிடியன்,...
>
> read more »

N. Ganesan

unread,
Nov 19, 2011, 12:26:20 PM11/19/11
to மின்தமிழ்
Balu,

It is very good that you're reading Sumathi's book, will help much
in your research(es).

All the best
NG

> > > >>>> > ஒவ்வொரு வாக்கியத்திலும் குழப்பங்கள்தானே தவிர , அதன்...
>
> read more »

Jean-Luc Chevillard

unread,
Nov 19, 2011, 12:30:49 PM11/19/11
to mint...@googlegroups.com, s.bala subramani B+ve
Dear பாலு,

the S. Subramania Sastri
mentionned on page 204
of Sumathi Ramaswamy's 2004 book
is distinct from the P.S. Subramanya Sastri
"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%9A%E0%AE%BE._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D"
(alias "http://tawp.in/r/2mlu")
whom I was referring to.

As I already told you,
I personally don't believe in குமரிகண்டம்
and think the expression is BEST AVOIDED,
if any REAL progress is to be made in Marine Archaeology...


Best wishes

-- Jean-Luc (Paris)


N. Ganesan

unread,
Nov 19, 2011, 12:31:07 PM11/19/11
to மின்தமிழ்

On Nov 19, 10:52 am, "s.bala subramani B+ve" <sunkenl...@gmail.com>
wrote:


> மதிற்பிற்குரிய கணேசன் அவர்களுக்கு
>
> சுப்பிரமணியம் சாஸ்திரி தொடர்பாக விளக்கம்  கொடுத்தால்  நன்றாக  இருக்கும்
> லெமுரியா ,குமரிகண்டம் பற்றி அதிகம் பேசியவர்கள் மதுரை தமிழ் சங்க மக்கள்
> தான்
>
> சுமதி ராமஸ்வாமி  இவரை  பற்றி தனது
> Fabulous geographies , castrophic histories
> THE LOST LAND OF LEMURIA
> ref about
> s.subramaniya saastri

மதிப்பிற்குரிய நண்பர் பாலு,

சுமதி எழுதுவது: subramania sastri.
(not "subramaniya saastri")

அன்புடன்
கணேசன்

> PAGE 204,212,213,215
> s.subramaniya saastri
>
> என்ற நூலில் குறிபிடுகிறார்
>
> பின்னங்குடி சா. சாத்திரி லெமூரியா படம் வெளியிட்டிருக்க மாட்டார்
> என நினைக்கிறேன். பி.சா.சு. என்று மாணவர்களிடை ஒரு வழக்கிருந்ததாக
> கேட்டிருக்கிறேன்.

> 2011/11/19 N. Ganesan <naa.gane...@gmail.com>

s.bala subramani B+ve

unread,
Nov 19, 2011, 1:25:03 PM11/19/11
to mint...@googlegroups.com

உங்கள் ஆமை ஆய்வுகள் இயற்கை பேணுதலில் மிக முக்கியம்.
அது பற்றி பிறகு எழுதுகிறேன். முதலைப் பண்ணை ரோம் விட்டாகர் தெரியுமா?
அவரும், கேப்டிவ் ப்ரீடிங் இந்திராகாந்திக்கு புரிய வைத்து ஆரம்பித்த
டாக்டர் எச். ஆர். பஸ்டர்ட், இந்திய கூட்டாளிகள், போல, இந்திய துணைக்கண்ட
ஆமைகள், தென்கிழக்கு ஆசியா ஆமைகளுக்கு ஆமைப் பண்ணை ஆரம்பித்து
அவை பூமியில் இருந்தே மொத்தம் அழியாமல் காக்க முயற்சி செய்தால்
சிறப்பு. அடுத்த தலைமுறை இந்த ஆமைகளைப் பார்க்கும். இப்பொழுது
வறுவலாகி விடுகின்றன. அப்பர் சுவாமிகள் ஆமை பற்றிப் பாடியுள்ளார்
தெரியுமா? விவேகானந்தர் ஆமை பற்றிக் கதை சொல்வார். பெங்காலி கதை.
தமிழ் தேவாரத்திலும் உண்டு.

பிற பின், & மிக்க அன்புடன்,
நா. கணேசன்
 
 
கூவலாமை குறைகடலாமையைக்
கூவலோடு ஒக்குமோ குறை கடல் என்றாற் போல
 
அப்பர் தேவாரம்
 
லெமுரியா மற்றும் குமரிகண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு தொடர்பான எனது கள ஆய்வுகள்
புதிய வெளிச்சத்தை  நம்பக தன்மையோடு தரும் என உணருகிறேன் 
 
முதலைப் பண்ணை ரோம் விட்டாகர்  தான் ஆமைகள் ஆய்வு தொடர்பான துறைக்கு முன்னோடி அவர் உருவாக்கி வைத்தவர்கள் தான் இன்று ஆமைகள் ஆய்வில் புகழ் பெற்றவர்கள்
 
 
Reply all
Reply to author
Forward
0 new messages