தாய்லாந்தில் திருப்பாவை, திருவெம்பாவை மன்னர் முடிசூட்டலில்
பாடப்படுகிறது. தனிநாயக அடிகள், சிங்காரவேலு, தெ.பொ.மீ
விரிவாக ஆய்ந்து எழுதியுள்ளனர்.
ஜான் ரால்ஸ்டன் மார் பற்றி மு. இளங்கோ கேட்டார்,
அவர் தாய்நாட்டில் திருப்பாவை திருவெம்பாவை கிரந்தச்
சுவடிகளை ஆய்ந்தவர்.
தாய் எழுத்தில் பாவைப்பாட்டுகள் அழகாக உள.
தாய்லாந்து அரசாங்கம் புத்தகம் வெளியிட்டுள்ளது.
என்னிடம் உண்டு.
நா. கணேசன்
On Jan 9, 3:44 am, "V, Dhivakar" <venkdhiva...@gmail.com> wrote:
> இந்த முறையும் ஆனந்தம்தான்,
>
> ஆண்டாளின் திருப்பாவைப் பாடல்கள் ஆந்திர மாநிலத்தில் ஏறத்தாழ எல்லா
> நகரங்களிலும் மாலை வேளைகளில் இந்த மார்கழி மாதத்தில் ஒலித்துக் கொண்டே
> இருக்கிறது. தெலுங்கர்கள் தமிழை உச்சரிக்கும் அந்த மழலை இன்பம் செவிக்கு
> இனிமையாக கேட்கிறது. ஒவ்வொரு நாளும் பாடுபவர்கள் தங்கள் பாட்டைக்கேட்கும்
> பக்தர் கூட்டத்தினரையும் சேர்ந்து கோஷ்டி கானமாக பாடுகிறார்கள்.
>
> திருமலை திருப்பதி தேவஸ்தானம், சீதம்மநகரம் சின்ன ஜீயர் போன்றோர் மிக அதிக
> அளவில் திருப்பாவை பரப்புவதில் இந்த ஆண்டு முன்னணியில் உள்ளனர். தமிழனாய்ப்
> பார்க்கும்போது ஒரு பெருமிதம், ஆண்டாள் ரசிகனாய் அவள் பாடல்களை இவர்கள் மூலம்
> கேட்கும்போது இன்னொரு பெருமிதம் - நாம் பரப்புகிறோமோ இல்லையோ, திருப்பாவை
> மூலமாக தேமதுரத் தமிழோசை ஆந்திராவெங்கும் பரவும் வகை செய்தலில் கிடைக்கும்
> ஆனந்தம்.. விசாகப்பட்டினத்தில் மட்டும் இந்த ஆண்டு 12 இடங்களில் திருப்பாவை
> ஒவ்வொரு நாளும் பாடப்பட்டு வியாக்கியானங்களோடு விளக்கப்படுகின்றது.
>
> சென்றமுறை ஆந்திராவில் இந்நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றபோது அதைப் பற்றி இங்கு
> பதிவு செய்துள்ளேன். அதை மீண்டும் இங்கு நினைவூட்டுகிறேன்.http://vamsadhara.blogspot.com/2007/12/blog-post.html
ரெ.கா.
On Jan 10, 9:43 am, "வேந்தன் அரசு" <raju.rajend...@gmail.com> wrote:
> *மார்கடித் திங்களு மதிநிண்டின நன்னாடு;
> நீலாடப் போதண்டி! பதனண்டி, நேரிடையீரு்!
> சீர்நிண்டு் ஆய்ப்பாடிச் பங்காரு சின்னாளு!
> கூர்வேலு் கொடுந்தொடிலண்டு நந்தகோபனுடு குமரனுடு,
> ஏர்நிண்டு கண்ணி யசோதா இளஞ்சிங்கமு,
> நல்லமேனிச் எர்ரகண்ணு வெண்ணில அண்டேமுகத்தாடு
> நாரா யணுடே, மனக்கே படைஇச்சாடு்,
> பாரோரு புகடப் படிந்தேலோரு நாபாப்பாய்.*
It it is a joke it is sickening!
|
ரெ.கா.,
On Jan 10, 2:17 pm, kra narasiah <naras...@yahoo.com> wrote:
> It it is a joke it is sickening!
> narasiah
>
> --- On Fri, 1/9/09, V, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
>
> From: V, Dhivakar <venkdhiva...@gmail.com>
> Subject: [MinTamil] Re: தேமதுரத் தமிழோசை ஆந்திராவெங்கும்
> To: minT...@googlegroups.com
> Date: Friday, January 9, 2009, 10:15 PM
>
> வேந்தரே!
> இது கிண்டலோ கேலியோ யாமறியோம். ஆனால் 'பாகலேது' என்று என்னால் சொல்லமுடியும்!!!
>
> ஆனால் இதை விட மிக அருமையாக தெலுங்கர்கள் தமிழ் வார்த்தைகளைக் கொண்டே மிக அழகாகப் பாடுகிறார்கள். நம்மில் (தமிழரில்) பலருக்கு இன்னமும் 'ழ்', ன, ண, ள, ல போன்றவை மகா கோளாறு. முதலில் நல்ல தமிழை இவர்களுக்குக் கற்றுத் தர முயற்சி செய்யுங்களேன்.
>
> தி
>
> 2009/1/10 வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com>
அன்புடன்
சுப்பு
On 1월10일, 오전10시17분, kra narasiah <naras...@yahoo.com> wrote:
> It it is a joke it is sickening!
> narasiah
>
> --- On Fri, 1/9/09, V, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
>
> From: V, Dhivakar <venkdhiva...@gmail.com>
> Subject: [MinTamil] Re: தேமதுரத் தமிழோசை ஆந்திராவெங்கும்
> To: minT...@googlegroups.com
> Date: Friday, January 9, 2009, 10:15 PM
>
> வேந்தரே!
> இது கிண்டலோ கேலியோ யாமறியோம். ஆனால் 'பாகலேது' என்று என்னால் சொல்லமுடியும்!!!
>
> ஆனால் இதை விட மிக அருமையாக தெலுங்கர்கள் தமிழ் வார்த்தைகளைக் கொண்டே மிக அழகாகப் பாடுகிறார்கள். நம்மில் (தமிழரில்) பலருக்கு இன்னமும் 'ழ்', ன, ண, ள, ல போன்றவை மகா கோளாறு. முதலில் நல்ல தமிழை இவர்களுக்குக் கற்றுத் தர முயற்சி செய்யுங்களேன்.
>
> தி
>
> 2009/1/10 வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com>
வேந்தரே!
இது கிண்டலோ கேலியோ யாமறியோம். ஆனால் 'பாகலேது' என்று என்னால் சொல்லமுடியும்!!!
ஆனால் இதை விட மிக அருமையாக தெலுங்கர்கள் தமிழ் வார்த்தைகளைக் கொண்டே மிக அழகாகப் பாடுகிறார்கள். நம்மில் (தமிழரில்) பலருக்கு இன்னமும் 'ழ்', ன, ண, ள, ல போன்றவை மகா கோளாறு. முதலில் நல்ல தமிழை இவர்களுக்குக் கற்றுத் தர முயற்சி செய்யுங்களேன்.
டேக் இட் ஈசி
took it.
