தமிழர் தொகை

135 views
Skip to first unread message

Maravanpulavu K. Sachithananthan

unread,
Jun 26, 2009, 4:27:58 AM6/26/09
to minT...@googlegroups.com
வணக்கம்.
உலகின் 196 நாடுகள் உள. இவற்றுள் 192 நாடுகள் ஐநா. உறுப்புரிமை பெற்றவை.
தமிழ் மரபு பேணுவோர் எத்தனை நாடுகளில் வாழ்கின்றனர்?
ஒவ்வொரு நாட்டிலும் எத்தனை பேர் வாழ்கின்றனர்?
தோராயமாகவாவது கணக்கு உண்டா?
153 நாடுகளில் வாழும் 93, 805, 905 தமிழர் பற்றிய பட்டியலைத் தயாரித்தேன். 
இப்பட்டியல் தவறுகள் நிறைந்த பட்டியல் என்பதை முன்கூட்டியே தெரிவித்து, தவறுகளைத் திருத்த முன்வருமாறு உங்களனைவரையும் கேட்கிறேன்.
மொத்த மக்கள் தொகை விவரம் ஐநா. மக்கள் தொகை அமைப்புத் தந்ததாம்.

நாட்டின் பெயர் தமிழில், பின்னர் ஆங்கிலத்தில், அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை ((2009ஆம் ஆண்டு மதிப்பீடு), அங்கு வாழும் தமிழர் தொகை (2009ஆம் ஆண்டு மதிப்பீடு) என்பன தந்துள்ளேன்.
அங்கோலா  Angola 18,498,000 10 அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள்  United States of America 314,659,000 200,000 அயர்லாந்து  Ireland 4,515,000 2,000 அர்ஜென்ரினா  Argentina 40,276,000 100 அல்ஜீரியா  Algeria 34,895,000 100 அன்ரிகுவா-பார்புடா  Antigua and Barbuda 88,000 1,000 ஆப்கானிஸ்தான்  Afganistan 28,150,000 100 ஆர்மினியா  Armenia 3,083,000 300 ஆஸ்திரியா  Austria 8,364,000 1,500 ஆஸ்திரேலியா  Australia 21,293,000 100,000 இத்தாலி  Italy 59,870,000 5,000 இந்தியா  India 1,198,003,000 81,000,000 இந்தோனீசியா  Indonesia 229,965,000 300,000 இலங்கை  Sri Lanka 20,238,000 6,000,000 இஸ்ரேல்  Israel 7,170,000 100 ஈராக்  Iraq 30,747,000 1,000 ஈரான்  Iran 74,196,000 500 உகண்டா  Uganda 32,710,000 100 உக்ரெயின்  Ukraine 45,708,000 500 உஸ்பெகிஸ்தான்   Uzbekistan 27,488,000 300 எகிப்து  Egypt 82,999,000 1,000 எதியோப்பியா  Ethiopia 82,825,000 100 எமிரேட்ஸ், ஐக்கிய அரபு United Arab Emirates 4,595,000 200,000 எரித்திரியா   Eritrea 5,073,000 100 எல்சால்வடோர்  El Salvador 6,163,000 100 எஸ்ரோனியா   Estonia 1,340,000 500 ஐஸ்லாந்து  Iceland 323,010 25 ஓமான்   Oman 2,845,000 50,000 கம்பூசியா  Cambodia 14,805,000 1,000 கயானா  Guyana 762,000 10,000 கனடா  Canada 33,573,000 300,000 கஸாக்ஸ்தான்  Kazakhstan 15,637,000 100 காட்டார்  Qatar 1,409,000 10,000 கானா  Ghana 23,837,000 500 கியூபா  Cuba 11,204,000 100 கிர்கிஸ்தான்  Kyrgyzstan 5,482,000 100 கிரிபாத்தி  Kiribati 98,000 25 கிரேக்கம்  Greece 11,161,000 10,000 கினீயா  Guinea 10,069,000 1,000 கினீயா பிஸ்ஸாவ்  Guinea-Bissau 1,611,000 100 குரோசியா  Croatia 4,416,000 100 குவாதமாலா  Guatemala 14,027,000 100 குவைத்  Kuwait 2,985,000 10,000 கென்யா Kenya 39,802,000 300 கொங்கோ சயர் Congo - Zaire 66,020,000 25 கொமொறொஸ் Comoros 676,000 100 கொரியா, வட North Korea 23,906,000 100 கொரியா,தென்  South Korea 48,333,000 500 கொலம்பியா Colombia 45,660,000 500 சமோவா Samoa 179,000 100 சவூதி அரேபியா Saudi Arabia 25,721,000 50,000 சாம்பியா Zambia 12,935,000 2,500 சான் மறினோ San Marino 31,000 25 சானல் தீவுகள் பிரி. Channel Islands 145,000 25 சிங்கப்பூர் Singapore 4,737,000 300,000 சிம்பாப்வே Zimbabwe 12,523,000 250 சியாரா லியோன் 5,696,000 1,000 சிரியா Syria 21,906,000 500 சிலி Chile 16,970,000 100 சீசெல்சு Seychelles 84,000 9,000 சீனா China 1,353,311,000 5,000 சுரினாம் Suriname 520,000 130,000 சுலோவாக்கியா Slovakia 5,406,000 100 சுலோவேனியா Slovenia 2,020,000 100 சுவாசிலாந்து Swaziland 1,185,000 5,000 சுவிற்சர்லாந்து Switzerland 7,568,000 60,000 சுவீடன் Sweden 9,249,000 12,000 சூடான் Sudan 42,272,000 100 செக் Czech 10,369,000 100 செர்பியா Serbia 9,850,000 200 செனகல் Senagal 12,534,000 25 சைப்ரஸ் Cyprus 871,000 500 சோமாலியா Somalia 9,133,000 25 டென்மார்க் Denmark 5,470,000 15,000 தஜிக்கிஸ்தான் Tajikistan 6,952,000 100 தாய்லாந்து Thailand 67,764,000 10,000 தான்சானியா Tanazania 43,739,000 250 துர்க்மெனிஸ்தான் Turkmenistan 5,110,000 50 துருக்கி Turkey 74,816,000 500 துனீசியா Tunisia 10,272,000 100 தென் ஆபிரிக்கா South Africa 50,110,000 750,000 தைவான் Taiwan 25,300,000 100 நமீபியா Namibia 2,171,000 25 நவுறு Nauru 10,000 100 நியு கலிடோனியா பிரா. New Caledonia 250,000 500 நியுசிலாந்து  New Zealand 4,266,000 30,000 நெதர்லாந்து Netherlands 16,592,000 12,000 நேபாளம் Nepal 29,331,000 500 நைஜர் Niger 15,290,000 25 நைஜீரியா Nigeria 154,729,000 2,500 நோர்வே Norway 4,812,000 15,000 பராகுவே Paraguay 6,349,000 25 பல்கேரியா Bulgaria 7,545,000 200 பனாமா Panama 3,454,000 500 பஹ்ரெயின் Bahrain 791,000 7,000 பஹாமாஸ் Bahamas 342,000 200 பாகிஸ்தான் Pakistan 180,808,000 1,000 பாபுவா-நியுகினீயா Papua-New Guinea 6,732,000 500 பார்படாஸ் Barbados 256,000 1,000 பாலஸ்தீனம் Palestine 3,336,000 200 பிரான்ஸ் France 62,343,000 50,000 பிரிட்டன்   United Kingdom 61,565,000 300,000 பிரெஞ்சு கயானா பிரா. French Guyana 170,000 1,000 பிரேசில் Bzazil 193,734,000 100 பிலிப்பைன்ஸ்  Philippines 91,983,000 200 பின்லாந்து Finland 5,326,000 3,000 பிஜி Fiji 849,000 125,000 புர்கினோ பாசோ Burkina Faso 15,757,000 100 புறுணை Brunei 400,000 1,500 பூடான் Bhutan 697,000 100 பெர்முடா பிரி.   Bermuda 63,000 100 பெரு Peru 29,165,000 100 பெல்ஜியம் Belgium 10,647,000 12,000 பொலிவியா Bolivia 9,863,000 1,000 பொற்சுவானா Botswana 1,950,000 1,000 போர்த்துக்கல் Portugal 10,707,000 500 போலாந்து Poland 38,074,000 500 மசிடோனியா Macedonia 2,042,000 100 மலாவி Malawi 15,263,000 500 மலேசியா Malaysia 27,468,000 2,250,000 மால்ரா Malta 409,000 100 மாலி Mali 13,010,000 250 மாலை தீவு Maldives 309,000 2,000 மியான்மா Myanmar 50,020,000 600,000 மெக்சிகோ Mexico 109,610,000 3,000 மொல்டோவியா Moldovia 3,604,000 25 மொறிசியசு Mauritius 1,288,000 126,000 மொறித்தானியா Mauritania 3,291,000 100 மொறொக்கோ Morocco 31,993,000 100 மொனாகோ Monaco 33,000 50 யப்பான் Japan 127,156,000 200 யேமன் Yemen 23,580,000 500 ரஷ்யா Russia 140,874,000 5,000 ரினிடாட்-ரொபாகோ Trinidad and Tobago 1,339,000 100,000 லக்செம்போர்க் Luxembourg 486,000 1,000 லற்வியா Latvia 2,249,000 500 லாவோஸ் Lao 6,320,000 1,000 லிதுவானியா Lithuania 3,287,000 100 லிபியா Libya 6,420,000 500 லெசொத்தோ Lesotho 2,067,000 500 லெபனன் Lebanon 4,224,000 5,000 லைபீரியா Liberia 3,955,000 500 வங்காள தேசம்  Bangladesh 162,221,000 1,000 வத்திக்கான் நகர்  Vatican City 1,000 20 வியற்னாம் Viet Nam 88,069,000 3,000 றியுனியன் பிரா.   Reunion 782,000 500,000 ஜமைக்கா Jamaica 2,719,000 30,000 ஜிப்றால்ரர் பிரி.   Gibraltor 27,000 25 ஜிபுற்றி Djibouti 864,000 1,000 ஜெர்மனி Germany 82,167,000 40,000 ஜோர்டான் Jordan 6,316,000 4,000 ஜோர்ஜியா Georgia 4,260,000 25 ஸ்பெயின் Spain 44,940,000 500

-- மறவன்புலவு க. சச்சிதானந்தன்
Maravanpulavu K. Sachithananthan

N. Kannan

unread,
Jun 26, 2009, 5:04:22 AM6/26/09
to மின்தமிழ்
ஆச்சர்யமான தரவு.
இதை முறையாக வடிவமைக்க வேண்டும்.
நாளை உதவுகிறேன்.

நா.க.

On Jun 26, 5:27 pm, "Maravanpulavu K. Sachithananthan"

V, Dhivakar

unread,
Jun 26, 2009, 5:05:54 AM6/26/09
to minT...@googlegroups.com
Oh!

Excellent work.

But US and Arab countries Tamil Population was shown as lesser, it seems.

Dhivakar



2009/6/26 Maravanpulavu K. Sachithananthan <tami...@gmail.com>

kannan snk

unread,
Jun 26, 2009, 5:16:44 AM6/26/09
to minT...@googlegroups.com
ஒரு நிகரற்ற சாத்தியமில்ல பணியை தாங்கள் மேற்கொண்டமைக்கு எனது முதற்கண் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
 
இத்தனை நாடுகளில் நாம் இருந்தும் நமக்கு ஒரு நடில்லையே! விரைவில் ஒன்று சேர்ந்து அமைப்போம்
 
நன்றி

2009/6/26 Maravanpulavu K. Sachithananthan <tami...@gmail.com>
வணக்கம்.
--
நினா.கண்ணன்


karth...@gmail.com

unread,
Jun 26, 2009, 6:52:26 AM6/26/09
to மின்தமிழ்
குழப்பமாக உள்ளது: எண்கள் குழம்பியுள்ளனவோ?

"அங்கோலா Angola 18,498,000 10"
என்ன கணக்கு? இறுதியில் உள்ள 10 அங்கு இருக்கக் கூடாதோ?

திருத்தித் தெளிவான பட்டியல் இடுங்கள்.
மிகவும் பயனுள்ள செய்திதான்.

ரெ.கா.

On Jun 26, 4:27 pm, "Maravanpulavu K. Sachithananthan"
<tamiln...@gmail.com> wrote:
> வணக்கம்.உலகின் 196 நாடுகள் உள. இவற்றுள் 192 நாடுகள் ஐநா. உறுப்புரிமை

பொள்ளாச்சி நசன் - www.thamizham.net பேச:(04259)221278 அலைபேசி : 9788552061, 9842002957

unread,
Jun 26, 2009, 10:04:25 AM6/26/09
to minT...@googlegroups.com
தமிழ் மக்களின் எண்ணிக்கைப் பட்டியல் பயனாகுவது
இதனை உறுதிப்படுத்தி இறுதி வடிவத்தில் தர அந்த
அந்த நாட்டிலும் உள்ள மக்கள் முயற்சி எடுத்து
எண்ணிக்கை அளிக்கவும். வாழ்த்துகள்
அன்புடன்
பொள்ளாச்சி நசன்

Maravanpulavu K. Sachithananthan

unread,
Jun 26, 2009, 7:46:06 AM6/26/09
to minT...@googlegroups.com
உலகெங்கும் பரந்து  வாழும் தமிழர் தொகைக் கணக்கெடுப்பு. உங்கள் பங்களிப்பைக் கோருகிறோம்.
நீங்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அந்த நாட்டில் எத்தனை தமிழர் வாழ்கிறீர்கள் என்பதை அடிக்கடி உங்களுக்குள்ளேயே உசாவுவீர்கள். 
இந்தக் கணிப்பு அந்தந்த நாடுகளில் வாழும் தமிழரின் குரலோசைகைகு வலிமை தருவதாகும்.
தேசிய மொழிகள் நான்கனுள் ஒன்றாக, தமிழும் சிங்கப்பூரில் இருப்பதற்கு, அந்நாட்டு மக்கள் தொகையுள் 7% தமிழராக இருப்பதும் காரணம்.
மொரிசியசில் நாணயத் தாள்களில் தமிழ் வரிகள் உள்ளன எனில் அங்குள்ள மொத்த மக்கள் தொகையில் 10% தமிழராக இருப்பதும் காரணம்.
அண்மையில் ஜனனி ஜனநாயகம் என்ற இளந்தமிழ்ப் பெண் தமிழர் வாக்குகளை நம்பி, ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்குப் போட்டியிட்டார். 
ஆஸ்திரேலியாவில் சிட்னியில் இரு நகராட்சிகளில் தகவல்கள் தமிழிலும் அச்சிட்டு வழங்குமளவுக்கு அந்த நகராட்சிகளில் கணிசமான தொகையினராகத் தமிழர் உள்ளதே காரணம்.
இவ்வாறாக, உலக வளர்ச்சிக்குத் தமிழர் பங்களித்து வரும் வேளையில் எந்தெந்த நாட்டில் எவ்வெவ்வளவு தமிழர் வாழ்கின்றனர் என்ற மதிப்பீடு உலக வளர்ச்சியில் தமிழரின் பங்களிப்பை மதிப்பிட உதவும்.
உலகில் 235 ஆட்சிப் புலங்கள் இருக்கின்றன. 
பின்வரும் 39 புலங்களும் வேற்று நாடடுக்கு அடிமை நாடுகளாகவே தொடர்கின்றன. 

குவாம் அமெ. Guam
சமோவா, அமெரிக்க அமெ. American Samaoa
புயெட்டோ றிக்கோ அமெ. Puerto Rico
மரியானாத் தீவுகள், வட அமெ. Northern Mariana Islands
வெர்ஜின் தீவுகள் அமெ. Virgin Islands
கிறீன்லாந்து கலாலித் நுனாத்  டென். Greenland Kalalit Nunaat
பரோ தீவுகள் டென். Faeroe Islands
குக் தீவுகள் நியுசீ. Cook Islands
தொக்கேலாவு தீவுகள் நியுசீ. Tokelau Islands
நிய்யு நியுசீ.   Niue
அருபா நெதர்.   Aruba
அன்ரில்லிஸ் நெதர். Antilles
குவாடிலோப் பிரா.   Guadeloupe
நியு கலிடோனியா பிரா. New Caledonia
பியேரி-மிக்கலோன் தீவுகள்   Pierre and Miquelon Islands
பிரெஞ்சு கயானா பிரா. French Guyana
பொலினீசியா பிரா. French Polynesia
மார்ற்றினிக் பிரா.   Martinique
மெயோற்றே பிரா. Mayotte
வலிஸ்-பியுடுனா பிரா. Wallis and Futuna Islands 
றியுனியன் பிரா.   Reunion
கேமான் தீவுகள் பிரி. Cayman Islands
சானல் தீவுகள் பிரி. Channel Islands
சென் ஹெலனா தீவு பிரி. Saint Helena Islands
துருக்க கைகோஸ் பிரி. Turks and Caicos Islands
பாக்லாந்து தீவுகள் பிரி. Falkland Islands Malvinas
பிற்கெய்ர்ன் தீவுகள் பிரி. Pitcairn Islands
பெர்முடா பிரி.   Bermuda
மான் தீவு பிரி.   Isle of Man
மொன்ற்செறற்று பிரி.   Montserrat
வெர்ஜின் தீவுகள் பிரி. Virgin Islands
ஜிப்றால்ரர் பிரி.   Gibraltor
ஜோர்ஜியா-சாண்ட்விச் தீவுகள் பிரி.   Georgia and Sandwitch Islands
அசோறெஸ் போர்த். Azores
மடெயிரா போர்த். Madeira
சஹாரா, மேற்கு மொறொ. Western Sahara
கனறி தீவுகள் ஸ்பெ. Canary Islands
செயூட்டா ஸ்பெ. Seyuta
மெலில்லா ஸ்பெ. Mellilla

இவற்றுள் பசிபிக் தீவிலுள்ள நியுகலிடோனியாவுக்கு 2010இல் விடுதலை வழங்கப் பிரான்டு ஒப்புக் கொண்டுள்ளது. 

பின்வரும் 196 நாடுகளும் இறைமையும் தன்னாதிக்கமும் உடைய நாடுகள்.

அங்கோலா Angola
அண்டொரா Andorra
அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள் United States of America
அயர்லாந்து Ireland
அர்ஜென்ரினா Argentina
அல்பேனியா Albania
அல்ஜீரியா Algeria
அன்ரிகுவா-பார்புடா Antigua and Barbuda
அஸெர்பைஜன் Azerbaijan
ஆப்கானிஸ்தான் Afganistan
ஆர்மினியா Armenia
ஆஸ்திரியா Austria
ஆஸ்திரேலியா Australia
இத்தாலி Italy
இந்தியா India
இந்தோனீசியா Indonesia
இலங்கை Sri Lanka
இஸ்ரேல் Israel
ஈகுவடோர் Ecuador
ஈகுவரோறியல் கினீயா Equatorial Guinea
ஈராக் Iraq
ஈரான் Iran
உக்ரெயின் Ukraine
உகண்டா Uganda
உருகுவே Uruguay
உஸ்பெகிஸ்தான்   Uzbekistan
எகிப்து Egypt
எதியோப்பியா Ethiopia
எமிரேட்ஸ், ஐக்கிய அரபு United Arab Emirates
எரித்திரியா   Eritrea
எல்சால்வடோர் El Salvador
எஸ்ரோனியா   Estonia
ஐவரி கோஸ்ற் Cote’ d’ Ivoire
ஐஸ்லாந்து Iceland
ஓமான்   Oman
கபோன் Gabon 
கம்பூசியா Cambodia
கமரூன் Cameroon
கயானா Guyana
கனடா Canada
கஸாக்ஸ்தான் Kazakhstan
காட்டார் Qatar
காம்பியா Gambia
கானா Ghana
கியூபா Cuba
கிர்கிஸ்தான் Kyrgyzstan
கிரிபாத்தி Kiribati
கிரேக்கம் Greece
கிறெனடா Grenada
கினீயா Guinea
கினீயா பிஸ்ஸாவ் Guinea-Bissau
குரோசியா Croatia
குவாதமாலா Guatemala
குவைத் Kuwait
கென்யா Kenya
கேப் வெர்டே Cape Verde
கொங்கோ Congo
கொங்கோ சயர் Congo - Zaire
கொசோவோ Kosovo
கொமொறொஸ் Comoros
கொரியா,தென் South Korea
கொரியா, வட North Korea
கொலம்பியா Colombia
கோஸ்ரா றிக்கா Costa Rica
சமோவா Samoa
சவூதி அரேபியா Saudi Arabia
சாஓதோமே பிரின்சிப்பே Sao Tome and Pincipe
சாட் Chad
சாம்பியா Zambia
சான் மறினோ San Marino
சிங்கப்பூர் Singapore
சிம்பாப்வே Zimbabwe
சியாரா லியோன் Sierra Leone
சிரியா Syria
சிலி Chile
சீசெல்சு Seychelles
சீனா China
சுரினாம் Suriname
சுலோவாக்கியா Slovakia
சுலோவேனியா Slovenia
சுவாசிலாந்து Swaziland
சுவிற்சர்லாந்து Switzerland
சுவீடன் Sweden
சூடான் Sudan
செக் Czech
செர்பியா Serbia
சென் கிற்ஸ்-நெவிஸ் Saint Kitts and Nevis
சென் லூசியா Saint Lucia
சென் வின்சென்ற்-கிறெனடயின்ஸ் Saint Vincent and the Grenadines
செனகல் Senagal
சைப்ரஸ் Cyprus
சொலமன் தீவுகள் Solomon Islands
சோமாலியா Somalia
டென்மார்க் Denmark
டொமினிகன் குடியரசு Dominican Republic
டொமினிகா Dominica
தஜிக்கிஸ்தான் Tajikistan
தாய்லாந்து Thailand
தான்சானியா Tanazania
துர்க்மெனிஸ்தான் Turkmenistan
துருக்கி Turkey
துவாலு Tuvalu
துனீசியா Tunisia
தென் ஆபிரிக்கா South Africa
தைமூர் கிழக்கு Timor Leste
தைவான் Taiwan
நடு ஆபிரிக்க அரசு Central African Repulic
நமீபியா Namibia
நவுறு Nauru
நிகாரகுவா Nicaragua
நியுசிலாந்து New Zealand
நெதர்லாந்து Netherlands
நேபாளம் Nepal
நைஜர் Niger
நைஜீரியா Nigeria
நோர்வே Norway
பராகுவே Paraguay
பல்கேரியா Bulgaria
பனாமா Panama
பஹ்ரெயின் Bahrain
பஹாமாஸ் Bahamas
பாகிஸ்தான் Pakistan
பாபுவா-நியுகினீயா Papua-New Guinea
பார்படாஸ் Barbados
பாலஸ்தீனம் Palestine
பிரான்ஸ் France
பிரிட்டன்   United Kingdom
பிரேசில் Bzazil
பிலிப்பைன்ஸ் Philippines
பின்லாந்து Finland
பிஜி Fiji
புர்கினோ பாசோ Burkina Faso
புறுண்டி Burundi
புறுணை Brunei
பூடான் Bhutan
பெரு Peru
பெல்ஜியம் Belgium
பெலாருஸ் Belarus
பெலாவு Palau Belau
பெலிஸ் Belize
பெனின் Benin
பொலிவியா Bolivia
பொற்சுவானா Botswana
பொஸ்னியா-ஹெர்சகோவினா Bosnia and Herzegovina
போர்த்துக்கல் Portugal
போலாந்து Poland
மங்கோலியா Mongolia
மசிடோனியா Macedonia
மடகாஸ்கர் Madagascar
மலாவி Malawi
மலேசியா Malaysia
மார்ஷல் தீவுகள் Marshall Islands
மால்ரா Malta
மாலி Mali
மாலை தீவு Maldives
மியான்மா Myanmar
மெக்சிகோ Mexico
மைக்குரோனேசியா Micronesia
மொசாம்பிக் Mozambique
மொல்டோவியா Moldovia
மொறிசியசு Mauritius
மொறித்தானியா Mauritania
மொறொக்கோ Morocco
மொன்ரெநீகிரோ Montenegro
மொனாகோ Monaco
யப்பான் Japan
யேமன் Yemen
ரஷ்யா Russia
ரினிடாட்-ரொபாகோ Trinidad and Tobago
ரொங்கா Tonga
ரோகோ Togo
ரோமானியா Romania
லக்செம்போர்க் Luxembourg
லற்வியா Latvia
லாவோஸ் Lao
லிதுவானியா Lithuania
லிபியா Libya
லெசொத்தோ Lesotho
லெபனன் Lebanon
லைச்ரென்ஸ்ரெயின் Liechtenstein
லைபீரியா Liberia
வங்காள தேசம் Bangladesh
வத்திக்கான் நகர் Vatican City
வனுவத்து Vanuatu
வியற்னாம் Viet Nam
வெனிசுலா Venezuela
றுவாண்டா Rwanda
ஹங்கேரி Hungary
ஹைதி Haiti
ஹொண்டுறஸ் Honduras
ஜமைக்கா Jamaica
ஜிபுற்றி Djibouti
ஜெர்மனி Germany
ஜோர்டான் Jordan
ஜோர்ஜியா Georgia
ஸ்பெயின் Spain

இவற்றுள், கொசோவோ, தைவான், பாலஸ்தீனம், வத்திக்கான் நகர், ஆகிய நான்கும் ஐநா. உறுப்புரிமை பெறாதவை.  எஞ்சிய 192 நாடுகளும் ஐநா. உறுப்புரிமை பெற்றவை.

இந்த 235 ஆட்சிப் புலங்களிலும் தமிழ் மரபு பேணுவோர் எத்தனை ஆட்சிப் புலங்களில் வாழ்கின்றனர்?
ஒவ்வொரு நாட்டிலும் எத்தனை பேர் வாழ்கின்றனர்?
தோராயமாகவாவது கணக்கு உண்டா?

இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் வாழும் தமிழர் தொகை பற்றிய கணக்கு எவரிடமும் உண்டா?

4 புலங்களில் / 149 நாடுகளில் ஆக 153 புலங்கள் / நாடுகளில் வாழும் 93, 805, 905 தமிழர் பற்றிய பட்டியலைத் தயாரித்தேன். 

இப்பட்டியல் தவறுகள் நிறைந்த பட்டியல் என்பதை முன்கூட்டியே தெரிவித்து, 
தவறுகளைத் திருத்த முன்வருமாறு உங்களனைவரையும் கேட்கிறேன்.

மொத்த மக்கள் தொகை விவரம் ஐநா. மக்கள் தொகை அமைப்புத் தந்ததாம்.

நாட்டின் பெயர் தமிழ் அகர வரிசையில் தமிழில், 
அங்கு வாழும் தமிழர் தொகை (2009ஆம் ஆண்டு மதிப்பீடு) 

பின்னர் ஆங்கிலத்தில், 
அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை ((2009ஆம் ஆண்டு மதிப்பீடு), 
என்பன தந்துள்ளேன்.

முதலில் 149 நாடுகளைப் பார்ப்போம்.

1 அங்கோலா 10 Angola 18,498,000
2 அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள் 200,000 United States of America 314,659,000
3 அயர்லாந்து 2,000 Ireland 4,515,000
4 அர்ஜென்ரினா 100 Argentina 40,276,000
5 அல்ஜீரியா 100 Algeria 34,895,000
6 அன்ரிகுவா-பார்புடா 1,000 Antigua and Barbuda 88,000
7 ஆப்கானிஸ்தான் 100 Afganistan 28,150,000
8 ஆர்மினியா 300 Armenia 3,083,000
9 ஆஸ்திரியா 1,500 Austria 8,364,000
10 ஆஸ்திரேலியா 100,000 Australia 21,293,000
11 இத்தாலி 5,000 Italy 59,870,000
12 இந்தியா 81,000,000 India 1,198,003,000
13 இந்தோனீசியா 300,000 Indonesia 229,965,000
14 இலங்கை 6,000,000 Sri Lanka 20,238,000
15 இஸ்ரேல் 100 Israel 7,170,000
16 ஈராக் 1,000 Iraq 30,747,000
17 ஈரான் 500 Iran 74,196,000
18 உகண்டா 100 Uganda 32,710,000
19 உக்ரெயின் 500 Ukraine 45,708,000
20 உஸ்பெகிஸ்தான்   300 Uzbekistan 27,488,000
21 எகிப்து 1,000 Egypt 82,999,000
22 எதியோப்பியா 100 Ethiopia 82,825,000
23 எமிரேட்ஸ், ஐக்கிய அரபு 200,000 United Arab Emirates 4,595,000
24 எரித்திரியா   100 Eritrea 5,073,000
25 எல்சால்வடோர் 100 El Salvador 6,163,000
26 எஸ்ரோனியா   500 Estonia 1,340,000
27 ஐஸ்லாந்து 25 Iceland 323,010
28 ஓமான்   50,000 Oman 2,845,000
29 கம்பூசியா 1,000 Cambodia 14,805,000
30 கயானா 10,000 Guyana 762,000
31 கனடா 300,000 Canada 33,573,000
32 கஸாக்ஸ்தான் 100 Kazakhstan 15,637,000
33 காட்டார் 10,000 Qatar 1,409,000
34 கானா 500 Ghana 23,837,000
35 கியூபா 100 Cuba 11,204,000
36 கிர்கிஸ்தான் 100 Kyrgyzstan 5,482,000
37 கிரிபாத்தி 25 Kiribati 98,000
38 கிரேக்கம் 10,000 Greece 11,161,000
39 கினீயா 1,000 Guinea 10,069,000
40 கினீயா பிஸ்ஸாவ் 100 Guinea-Bissau 1,611,000
41 குரோசியா 100 Croatia 4,416,000
42 குவாதமாலா 100 Guatemala 14,027,000
43 குவைத் 10,000 Kuwait 2,985,000
44 கென்யா 300 Kenya 39,802,000
45 கொங்கோ சயர் 25 Congo - Zaire 66,020,000
46 கொமொறொஸ் 100 Comoros 676,000
47 கொரியா, வட 100 North Korea 23,906,000
48 கொரியா,தென் 500 South Korea 48,333,000
49 கொலம்பியா 500 Colombia 45,660,000
50 சமோவா 100 Samoa 179,000
51 சவூதி அரேபியா 50,000 Saudi Arabia 25,721,000
52 சாம்பியா 2,500 Zambia 12,935,000
53 சான் மறினோ 25 San Marino 31,000
54 சிங்கப்பூர் 300,000 Singapore 4,737,000
55 சிம்பாப்வே 250 Zimbabwe 12,523,000
56 சியாரா லியோன் 1,000 5,696,000
57 சிரியா 500 Syria 21,906,000
58 சிலி 100 Chile 16,970,000
59 சீசெல்சு 9,000 Seychelles 84,000
60 சீனா 5,000 China 1,353,311,000
61 சுரினாம் 130,000 Suriname 520,000
62 சுலோவாக்கியா 100 Slovakia 5,406,000
63 சுலோவேனியா 100 Slovenia 2,020,000
64 சுவாசிலாந்து 5,000 Swaziland 1,185,000
65 சுவிற்சர்லாந்து 60,000 Switzerland 7,568,000
66 சுவீடன் 12,000 Sweden 9,249,000
67 சூடான் 100 Sudan 42,272,000
68 செக் 100 Czech 10,369,000
69 செர்பியா 200 Serbia 9,850,000
70 செனகல் 25 Senagal 12,534,000
71 சைப்ரஸ் 500 Cyprus 871,000
72 சோமாலியா 25 Somalia 9,133,000
73 டென்மார்க் 15,000 Denmark 5,470,000
74 தஜிக்கிஸ்தான் 100 Tajikistan 6,952,000
75 தாய்லாந்து 10,000 Thailand 67,764,000
76 தான்சானியா 250 Tanazania 43,739,000
77 துர்க்மெனிஸ்தான் 50 Turkmenistan 5,110,000
78 துருக்கி 500 Turkey 74,816,000
79 துனீசியா 100 Tunisia 10,272,000
80 தென் ஆபிரிக்கா 750,000 South Africa 50,110,000
81 தைவான் 100 Taiwan 25,300,000
82 நமீபியா 25 Namibia 2,171,000
83 நவுறு 100 Nauru 10,000
84 நியுசிலாந்து 30,000 New Zealand 4,266,000
85 நெதர்லாந்து 12,000 Netherlands 16,592,000
86 நேபாளம் 500 Nepal 29,331,000
87 நைஜர் 25 Niger 15,290,000
88 நைஜீரியா 2,500 Nigeria 154,729,000
89 நோர்வே 15,000 Norway 4,812,000
90 பராகுவே 25 Paraguay 6,349,000
91 பல்கேரியா 200 Bulgaria 7,545,000
92 பனாமா 500 Panama 3,454,000
93 பஹ்ரெயின் 7,000 Bahrain 791,000
94 பஹாமாஸ் 200 Bahamas 342,000
95 பாகிஸ்தான் 1,000 Pakistan 180,808,000
96 பாபுவா-நியுகினீயா 500 Papua-New Guinea 6,732,000
97 பார்படாஸ் 1,000 Barbados 256,000
98 பாலஸ்தீனம் 200 Palestine 3,336,000
99 பிரான்ஸ் 50,000 France 62,343,000
100 பிரிட்டன்   300,000 United Kingdom 61,565,000
101 பிரெஞ்சு கயானா பிரா. 1,000 French Guyana 170,000
102 பிரேசில் 100 Bzazil 193,734,000
103 பிலிப்பைன்ஸ் 200 Philippines 91,983,000
104 பின்லாந்து 3,000 Finland 5,326,000
105 பிஜி 125,000 Fiji 849,000
106 புர்கினோ பாசோ 100 Burkina Faso 15,757,000
107 புறுணை 1,500 Brunei 400,000
108 பூடான் 100 Bhutan 697,000
109 பெர்முடா பிரி.   100 Bermuda 63,000
110 பெரு 100 Peru 29,165,000
111 பெல்ஜியம் 12,000 Belgium 10,647,000
112 பொலிவியா 1,000 Bolivia 9,863,000
113 பொற்சுவானா 1,000 Botswana 1,950,000
114 போர்த்துக்கல் 500 Portugal 10,707,000
115 போலாந்து 500 Poland 38,074,000
116 மசிடோனியா 100 Macedonia 2,042,000
117 மலாவி 500 Malawi 15,263,000
118 மலேசியா 2,250,000 Malaysia 27,468,000
119 மால்ரா 100 Malta 409,000
120 மாலி 250 Mali 13,010,000
121 மாலை தீவு 2,000 Maldives 309,000
122 மியான்மா 600,000 Myanmar 50,020,000
123 மெக்சிகோ 3,000 Mexico 109,610,000
124 மொல்டோவியா 25 Moldovia 3,604,000
125 மொறிசியசு 126,000 Mauritius 1,288,000
126 மொறித்தானியா 100 Mauritania 3,291,000
127 மொறொக்கோ 100 Morocco 31,993,000
128 மொனாகோ 50 Monaco 33,000
129 யப்பான் 200 Japan 127,156,000
130 யேமன் 500 Yemen 23,580,000
131 ரஷ்யா 5,000 Russia 140,874,000
132 ரினிடாட்-ரொபாகோ 100,000 Trinidad and Tobago 1,339,000
133 லக்செம்போர்க் 1,000 Luxembourg 486,000
134 லற்வியா 500 Latvia 2,249,000
135 லாவோஸ் 1,000 Lao 6,320,000
136 லிதுவானியா 100 Lithuania 3,287,000
137 லிபியா 500 Libya 6,420,000
138 லெசொத்தோ 500 Lesotho 2,067,000
139 லெபனன் 5,000 Lebanon 4,224,000
140 லைபீரியா 500 Liberia 3,955,000
141 வங்காள தேசம் 1,000 Bangladesh 162,221,000
142 வத்திக்கான் நகர் 20 Vatican City 1,000
143 வியற்னாம் 3,000 Viet Nam 88,069,000
144 ஜமைக்கா 30,000 Jamaica 2,719,000
145 ஜிபுற்றி 1,000 Djibouti 864,000
146 ஜெர்மனி 40,000 Germany 82,167,000
147 ஜோர்டான் 4,000 Jordan 6,316,000
148 ஜோர்ஜியா 25 Georgia 4,260,000
149 ஸ்பெயின் 500 Spain 44,940,000

விடுதலை பெறா ஆட்சிப்புலங்கள் நான்கைப் பார்ப்போம்.

1 சானல் தீவுகள் பிரி. 25 Channel Islands 145,000
2 நியு கலிடோனியா பிரா. 500 New Caledonia 250,000
3 றியுனியன் பிரா.   500,000 Reunion 782,000
4 ஜிப்றால்ரர் பிரி.   25 Gibraltor 27,000

தமிழர் தொகை பற்றிய இந்தக் கணிப்பு மேலும் திருத்தம் பெற நீங்கள் உதவலாம். உங்களுக்குத் தெரிந்தவருக்கு இந்த விவரம் தெரியலாம். விசாரித்து உதவுக. நீங்கள் வாழும் நாடு மட்டுமல்ல, பிற நாடுகளின் விவரங்களையும் திரட்டலாம்.  



Annakannan

unread,
Jun 26, 2009, 1:23:58 PM6/26/09
to மின்தமிழ்
மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்களின் இந்த அற்புதத் திரட்டினை 'உலகத்
தமிழர் தொகைக் கணக்கெடுப்பு' என்ற தலைப்பில், சென்னை ஆன்லைனில் தெளிவாக
வெளியிட்டுள்ளோம்.

இது, விவரத் தொகுப்பு இல்லை; தொலைநோக்கும் பெரும் கனவும் மிளிரும் ஆதார
ஊற்று.

பாருங்கள்: உலகத் தமிழர் தொகைக் கணக்கெடுப்பு

http://www.chennaionline.com/tamil/tamilcolumn/newsitem.aspx?NEWSID=8ffadcaa-3078-45be-be98-961d07306671&Title=%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&CATEGORYNAME=Sachi

=====================================

http://www.chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=0ce2dd09-0aa7-4154-81e9-72f6361cbb05&CATEGORYNAME=TCHN

இந்தத் தரவுகளை உலகின் எந்தப் பகுதியில் உள்ள தமிழரும் தங்கள் வசம் உள்ள
விவரங்களுடன் ஒப்பிடுங்கள். பின்னர், கூடிய வரை கூர்மையான விவரங்களை
அளிக்க முயலுங்கள். அப்போது தான் இந்த முயற்சி வெல்லும். சச்சிதானந்தனின்
கடும் உழைப்பிற்குப் பயன் கிட்டும்.

தொடர் ஓட்டப் பந்தயத்தில் ஒரு கட்டத்தில் முதலாமவர் கோலினைக்
கைமாற்றுவார்; அடுத்தவர் தொடர்ந்து ஓடுவார்; சச்சிதானந்தன் இது வரை
கொண்டு வந்திருக்கிறார்; இனி, இதை வெற்றி இலக்கை நோக்கி மேற்கொண்டு
எடுத்துச் செல்ல வேண்டியது, நம் கடமை.

நன்றி.

அன்புடன் என்றும்,
அண்ணாகண்ணன்.

PENNESWARAN KRISHNA RAO

unread,
Jun 26, 2009, 2:54:24 PM6/26/09
to minT...@googlegroups.com

எதைச் செய்தாலும் மிக அற்புதமாகச் செய்யும் கலை உங்களுக்குக் கை கூடியிருக்கிறது கண்ணன்.
 
வாழ்த்துக்கள்.
 
இந்தியாவில் தமிழகத்தை விட்டு வெளியே வசிக்கும தமிழர்கள் பற்றிய கச்சிதமான தகவல்கள் எங்கேனும் கிடைக்குமா?
 
டெல்லியில் உள்ள தமிழர்கள் தொகை பற்றிப் பலவகைகளில் நாங்கள் கதைகளை அவிழ்த்து வி்ட்டுக கொண்டு இருக்கிறோம்.  ஒரு சரியான தமிழர்கள் தொகை இதுவரை யாருக்கும் தெரியவில்லை.
 
அன்புடன்
 
பென்னேஸ்வரன்
2009/6/26 Annakannan <annak...@gmail.com>

நா.கண்ணன்

unread,
Jun 26, 2009, 9:27:26 PM6/26/09
to மின்தமிழ்
On Jun 27, 3:54 am, PENNESWARAN KRISHNA RAO <penneswa...@gmail.com>
wrote:

> எதைச் செய்தாலும் மிக அற்புதமாகச் செய்யும் கலை உங்களுக்குக் கை
> கூடியிருக்கிறது கண்ணன்.
>
> வாழ்த்துக்கள்.

இதைத்தான் நான் செய்ய நினைத்தேன். வணிக நிருவனத்தில் ஒரு வசதி. சொன்னால்
செய்ய ஆளுண்டு. நான் சொன்னாலும் என் மனம் பல நேரம் கேட்பதில்லை. இது நம்
நிலை. எனினும், மிக நல்ல சேவை. இதைத் தமிழ் மரபு அறக்கட்டளை
வலைத்தளத்திலும் இட வேண்டும்.

இப்போதைக்கு, த.ம.அவின் “என்ன சேதி` வலைப்பதிவில் இட்டுருக்கிறேன்.
இச்சேதி பரவலாக்கப்பட்டால்தான் தரவு கிடைக்கும். எனினும் இதுவே,
ஆதாரபூர்வமான சேதி போல் இணைய உலகில் உலாவரத்தொடங்கும் அபாயமுமுண்டு.
இறைவன் செயல்.

பார்க்க: http://news-thf.blogspot.com/2009/06/blog-post.html

க.>

Tirumurti Vasudevan

unread,
Jun 26, 2009, 9:54:31 PM6/26/09
to minT...@googlegroups.com

நா.கண்ணன்

unread,
Jun 26, 2009, 10:15:55 PM6/26/09
to மின்தமிழ்
On Jun 26, 6:16 pm, kannan snk <kannan...@gmail.com> wrote:
> இத்தனை நாடுகளில் நாம் இருந்தும் நமக்கு ஒரு நடில்லையே! விரைவில் ஒன்று
> சேர்ந்து அமைப்போம்
>

மிகவும் கவனமாகக் கையாள வேண்டிய கேள்வி இது.
மலேசியாவில் வசிக்கும் தமிழர் மலேசியர்களாக உவப்புடன் வாழ்கின்றனர்.
சிங்கப்பூர் தமிழர்களைப் பற்றிச் சொல்ல வேண்டாம். விரட்டினாலும்
வரமாட்டார்கள்.
இந்தியாவோ நம் பிறந்த பூமி. அதுதானே நம் நாடு என்பார்கள்.
இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே!
பல்லினக் கூட்டு வாழ்வு என்றால் என்னவென்று மலேசியா, சிங்கப்பூரைப்
பார்த்து தமிழன் கற்றுக்கொண்டு வாழ வேண்டும்.
தனி நாடு, தனி நாடு என்னும் பிரிவினை ஒரு அசட்டு முடிவு.
அடிமையாய் கிடந்த அமெரிக்க ஆப்பிரிக்கர்கள், தனிநாடு அமைக்கவில்லை.
ஜனநாயக வழியில் உரிமை பெற்றனர்.
தோளுக்கு மேல் பிள்ளை வளர்ந்துவிட்டால் அப்பாவிற்கு மதிக்கத்தெரிய


வேண்டும்.

இல்லையெனில் பிள்ளை தன் உரிமையை வேண்டிப்பெற வேண்டும்.
அதற்குத் திறமை இல்லாதவன் ஓடிப்போய் சாதிக்கப்போவது ஏதுமில்லை!!

க.>

PENNESWARAN KRISHNA RAO

unread,
Jun 26, 2009, 11:48:29 PM6/26/09
to minT...@googlegroups.com
இத்தனை நாடுகளில் நாம் இருந்தும் நமக்கு ஒரு நடில்லையே! விரைவில் ஒன்று
> சேர்ந்து அமைப்போம்
 
இது ரொம்பவுமே கவனமாகக் கையாளவேண்டிய கேள்வி மட்டுமல்லாது கொஞ்சம் ஆபத்தான கேள்வி.
 
தனிநாடு என்ற அசட்டுத்தனத்தை (கொஞ்சம் சாமர்த்தியமாகவும்)  ஆரம்பித்த திராவிட முன்னேற்றக் கழகத்தினர் இப்போது மனம் திருந்தி தங்களின் தனித்தனிக் குடும்பங்களுக்கான முன்னேறத்தில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர்.  நம்முடைய நண்பரைப் போன்றவாகள் நேர்மையான அளவில் சற்று உணர்ச்சி வசப்படுகின்ற ரகம் என்று தோன்றுகிறது.   யதார்த்தமான  பிரச்னைகளை நாம் தனிப்பட்ட முறையில் எதிர்கொள்ள நேரிடும்போது இப்படி எல்லாம் தமாஷ் பண்ணிக் கொண்டிருக்க நமக்கு மனது வராது என்பது என்னுடைய தாழ்மையான எண்ணம்.
 
தனிநாடு பற்றி யோசிக்கும் நண்பர் என்னைத் தவறாக நினைக்கக் கூடாது.  இதை ஒரு நல்ல எண்ணத்தில் மட்டுமே பதிவு செய்கிறேன்.
 
அன்புடன்
 
பென்னேஸ்வரன்

2009/6/27 நா.கண்ணன் <nka...@gmail.com>

Kannan Natarajan

unread,
Jun 27, 2009, 1:30:28 AM6/27/09
to minT...@googlegroups.com
A detailed account of Tamils in Australia based on the 2006 census in Australia has been detailed by Dr A.Kandiah.
 
Please peruse the National Library of Australia online catalogue at http://catalogue.nla.gov.au/Record/4394075

kannan snk

unread,
Jun 27, 2009, 1:42:34 AM6/27/09
to minT...@googlegroups.com

தனி நாடு என்று நான் சொன்னது இன்னொரு நாட்டின் மீது நாம் சென்று அதனை ஆட்சி செய்ய நினைப்பதல்ல! என் கருத்தும் இதுவேதான். நாம் காலம் காலமாக குடியிருந்து வந்த மண்ணை விட்டு நமது  அடிப்படை உரிமை பறிக்கப்பட்டு அனாதை ஆக்க படுகிற பொழுது நமது உரிமையை நிலை நாட்ட நம்மை நாமே ஆள்கின்ற சுயாட்சி நிர்ணயம் கேட்பதில் தவறேதுமில்லை

 
2009/6/27 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>

Annakannan

unread,
Jun 27, 2009, 7:51:34 AM6/27/09
to மின்தமிழ்
இந்த இடுகையை இந்த வடிவில் நானே தான் உள்ளிட்டேன். இதன் முக்கியத்துவம்
கருதி, இதற்கெனச் சில மணி நேரங்கள் செலவிட்டேன்.

On Jun 27, 6:27 am, நா.கண்ணன் <nkan...@gmail.com> wrote:
>
> வணிக நிருவனத்தில் ஒரு வசதி. சொன்னால் செய்ய ஆளுண்டு.

> க.>

http://cyberjournalist.org.in/census/cenindia.html இந்தப் பக்கத்தில்
2001ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி மாநிலவாரி மக்கள் தொகை விவரம் உள்ளது.
2011இல் நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது நமக்குத் தேவையான
விவரங்களைச் சேர்க்கும் வகையில் இப்போதே விரிவான கோரிக்கைகளை மக்கள் தொகை
கணக்கெடுப்பு ஆணையருக்கு (CENSUS COMMISSIONER) (http://
censusindia.gov.in, http://www.censusindia.net) அனுப்புவது நல்லது.

> இந்தியாவில் தமிழகத்தை விட்டு வெளியே வசிக்கும தமிழர்கள் பற்றிய கச்சிதமான

> தகவல்கள் எங்கேனும் கிடைக்குமா?


முன்னிட்ட சுட்டியின் tiny url இதோ: http://tinyurl.com/nlcbbo

டுவிட்டரில் இப்படித்தான் உள்ளிடுவது வழக்கம்; இங்கு முழுச் சுட்டியையும்
இடுவதற்கு இடப் பற்றாக்குறை இன்மையால் அவ்வாறு இட்டேன்.

> tiny url பத்தி உங்களுக்கு தெரியும் இல்லையா!
> கொஞ்சம் எங்கே மேல இரக்கம் காட்டுங்க!
> :-))

> திவா

இந்தக் கருத்தை நான் ஏற்கிறேன். ஆனால், தனி நாட்டுக்கும் சுயாட்சிக்கும்
வேறுபாடு இருக்கிறது. இவர், தன் கருத்திலிருந்து பின்வாங்கத் தேவையில்லை.

> நாம் காலம் காலமாக குடியிருந்து வந்த மண்ணை விட்டு நமது அடிப்படை உரிமை பறிக்கப்பட்டு > அனாதை ஆக்கப்படுகிற பொழுது நமது உரிமையை நிலைநாட்ட நம்மை நாமே ஆள்கின்ற
> சுயாட்சி நிர்ணயம் கேட்பதில் தவறேதுமில்லை.

N. Ganesan

unread,
Jun 27, 2009, 8:31:21 AM6/27/09
to மின்தமிழ்

On Jun 26, 8:54 pm, Tirumurti Vasudevan <agnih...@gmail.com> wrote:
> tiny url பத்தி உங்களுக்கு தெரியும் இல்லையா!
> கொஞ்சம் எங்கே மேல இரக்கம் காட்டுங்க!
> :-))
> திவா
>

http://bit.ly tinyurl.com ஐ விட இன்னும் குறுக்கம்.

”சிட்டர்கள்” பயன்படுத்துவதைப் பார்க்கிறேன்.
சிட்டி ‘ட்விட்’, சிட்டர் ‘ட்விட்டர் பயனர்’ பற்றி:
http://bit.ly/tamil_microblogs

நா. கணேசன்


In India, laptop internet for everyone's ownership
is impossible. Tamil and other native Indic scripts
will reach masses only via microblog "twits" thru
mobile devices. Govt.-provided kiosks for public net
access can help to read the bit.ly links sent via
cell phones. More in Tamil:
http://bit.ly/tamil_microblogs

N. Kannan

unread,
Jun 27, 2009, 8:59:29 AM6/27/09
to minT...@googlegroups.com
2009/6/27 Annakannan <annak...@gmail.com>:

> இந்த இடுகையை இந்த வடிவில் நானே தான் உள்ளிட்டேன். இதன் முக்கியத்துவம்
> கருதி, இதற்கெனச் சில மணி நேரங்கள் செலவிட்டேன்.

அப்படியா! மிக்க மகிழ்ச்சி.

சரியான வேலை எடுத்திருக்கும் Table அது.

உங்கள் பணிக்கு நன்றி.

நான் செய்திருந்தால் கூட இவ்வளவு அழகாகச் செய்திருக்க மாட்டென்!

வாழ்த்துக்கள்.

க.>

Innamburan Innamburan

unread,
Jun 28, 2009, 11:01:07 AM6/28/09
to minT...@googlegroups.com
After reading all inputs, including Chennai on line and paying a tribute for the laborious tasks done so far, I write in English to lay stress on research methodology, application of statistical principles and testing the confidence-level of the raw data. All that is time-consuming and I wish to stress on a related matter of importance for all of us and THF, as a first. We need Brand Ambassador in each country and what all we need is the email ID of one resident, who has the potential. Let us circulate a message to an important NGO in each country and we can win more members and, more importantly get at info of Tamil Diaspora. Again, nothing like word of mouth; so, let each one of us put on thinking cap and win the fraternity. Some time in March 2009, I approached an important Tamil academic in the UK and sensed scope of networking. I was to mail to that person in July 2009, after discussing with Kannan on his visit, which is now cancelled. Let each of us try and something good will emerge. More than data, my emphasis is in getting at the Diaspora.

Regards,
Innamburan

2009/6/27 N. Kannan <navan...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages