திரட்டி.காம் தளத்தில் மின்தமிழ் குழும செய்திகள்

已查看 11 次
跳至第一个未读帖子

வெங்கடேஷ்

未读,
2008年12月23日 08:01:542008/12/23
收件人 மின்தமிழ்
வணக்கம்.

இன்று முதல் திரட்டி.காம் தளத்தின் முகப்பில் மின்தமிழ் குழும செய்திகளை
திரட்டி வெளியிடும் முயற்சியை ஆரம்பித்துள்ளேன் இது மின்தமிழ்
குழுவிற்கான வாசகர் வட்டத்தை அதிகரிக்கும் எனவும் நம்புகிறேன்.

தங்களின் கருத்துகளை அறிய ஆவலாக உள்ளேன்.

இப்படிக்கு
வெங்கடேஷ்
http://www.thiratti.com

Narayanan Kannan

未读,
2008年12月23日 19:27:152008/12/23
收件人 minT...@googlegroups.com
மிக,மிக மகிழ்வான சேதி!

மிக்க நன்றி வேங்கடேஷ்.

தமிழ் மரபு அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து தமிழ் மின்னாக்கப்பணி செய்ய
வேண்டுமென மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவர் என்னிடம் கேட்டுக்கொண்டபோது,
என்னிடம் ஆர்வம் மட்டுமே இருந்தது!

இப்போது நீங்களெல்லாம் இருக்கிறீர்கள்.

மிகவும் மகிழ்வாக உள்ளது.

மார்கழியில் இச்சேவை நீங்கள் தொடங்கியிருப்பதும் நல் நிமித்தமே.
மார்கழி நோன்பின் சாரமே கூட்டுமுயற்சிகள் தழைக்கும் என்பதுதான்!

கண்ணன்

2008/12/23 வெங்கடேஷ் <agev...@gmail.com>:

Tthamizth Tthenee

未读,
2008年12月23日 21:12:442008/12/23
收件人 minT...@googlegroups.com
திரட்டி.காம் மின்தமிழ் செய்திகளை திரட்டி
திரட்டிப்பால் ஆகப் போகிறது  மிகவும் மகிழ்ச்சி வெங்கடேஷ்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2008/12/24 Narayanan Kannan <nka...@gmail.com>
回复全部
回复作者
转发
0 个新帖子