லீப்ரஓபிஸ் 3.4.4 வெளியீட்டுப் பதிப்பு

7 views
Skip to first unread message

Elanjelian Venugopal

unread,
Oct 27, 2011, 9:51:24 PM10/27/11
to freetamil...@googlegroups.com
வணக்கம்.

லீப்ரஓபிஸ் 3.4.4 வெளியீட்டுப் பதிப்பு தயாராகிவிட்டது. சோதித்துப் பார்க்க வேண்டுவோர், அதனை இச்சுட்டியிலிருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம்: http://dev-builds.libreoffice.org/pre-releases/

தமிழ் இடைமுகப்புக்கு, மென்பொருளைத் தனிப்பயனாக நிறுவி, மொழி விருப்பத்தேர்வில் தமிழைத் தெரிவுசெய்யுங்கள்.

அன்புடன்,
இளஞ்செழியன்
Reply all
Reply to author
Forward
0 new messages