Description
செம்மொழித்தமிழே வாழ்க.
"கல் தோன்றிய..
காலத்து
தமிழ்ப்பூக்களின்
மணம் நுகர்வோம்.
வன்முறை காழ்ப்புகள்
நுழைதல் தவிர்ப்போம்.
படைப்புகள் வந்திடட்டும்.
"கல் பொருது இரங்கும்
மல்லல் பேர் யாறு" போல
ஓடிக்கொண்டே இருக்கட்டும்.
வாழ்த்துக்களுடன்
ருத்ரா (இ.பரமசிவன்)
< epsivan@gmail.com >