கலித்தொகையில் முக்கோற்பகவர் (Mukorpagavar) குறித்து விவரிக்கும் பாடல் ஒன்று உண்டு. பாடலின் முதல் ஐந்து வரிகள் முக்கோற்பகவர் தோற்றத்தை விவரிக்கும் வகையில் அமைந்திருக்கும். தம்முள் காதல் கொண்ட தலைவனும் தலைவியும் தங்கள் வாழ்வைத் தொடங்க எண்ணி வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார்கள். காதலனுடன் உடன்போக்கு செய்கிறாள் தலைவி.
http://siragu.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/