திருவள்ளுவர் மனித வாழ்க்கைக்கு வளமான சிந்தனைகளை வழங்கிய பொது மறையாளர். ஏற்றம் இறக்கம் இன்றி, தற்சார்பு இன்றி, அதிகாரம் இன்றி, ஆணவம் இன்றி அறங்களைச் சொன்னவர் வள்ளுவர். ஆனால் அவரின் குறள்கள் ஒவ்வொன்றும் அவரின் அனுபவக் கீற்றுகள். அவர் பெற்ற அனுபவங்களை
http://siragu.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/