இன்று மனிதர்களின் குறுகிய வாழ்நாளில் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வகையில் மாறிவிடுவதுமட்டும் அல்ல, பலரின் நடைமுறை வாழ்க்கையை அடியோடு மாற்றியும் விடுகிறது. அந்த காலத்தில் நாங்கள் எல்லாம் என்று கதை சொல்வதற்கு ஏற்ற செய்திகளின் எண்ணிக்கை ஒவ்வொரு தலைமுறைக்கும் அதிகரித்துவிடுகிறது.
http://siragu.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9/