அம்ம வாழி தோழி! நென்னல் ஓங்கு திரை வெண்மணல் உடைக்கும் துறைவற்கு; ஊரார் பெண்டென மொழிய, என்னை; அது கேட்ட ‘அன்னாய்’ என்றனள் அன்னை,; பைபய ‘எம்மை’ என்றனென் யானே.
http://siragu.com/%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-113-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3/