தமயந்தியின் துளசி என்ற கதையும் சமையல் சிறை பற்றிய கதை. குடும்பத்தில் சமையலறை எனும் சிறையில் சிக்கிக்கொண்டு ஒரு பிணைக்கைதியாக, புகுந்தகம் எனும் கொள்ளையரிடம் மாட்டி கடைசிவரை பிணைக்கைதியாகவே பெண்கள் போராடும் நிலை உண்டு. திருமணம் என்ற நிர்பந்தத்தில் பிணைக் கைதியாகும்
http://siragu.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/