Description
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே ' என்ற கணியன் பூங்குன்றனின் பாடல் வரிகளை மனதில் கொண்டு தமிழ்ச் சமூகத்தில் சமத்துவ உணர்வைப் பரவச் செய்யும் நோக்கோடு இந்த மடற்குழு செயல்படும். இந்தியச் சமூகத்தின் படிநிலை அமைப்பு இணையத்தில் உருவாகிவிடாமல் காப்பது இதன் உடனடி நோக்கமாகும்