Act 4:28-30 ஏரோதும் பொந்தியுபிலாத்தும், புறஜாதிகளோடும் இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம் பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள். …அவர்கள் பயமுறுத்தல்களைத் தேவரீர் கவனித்து… உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே … உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள்.
Act 4:27-30 for truly in this city there were gathered together against your holy servant Jesus, whom you anointed, both Herod and Pontius Pilate, along with the Gentiles and the peoples of Israel… And now, Lord, look upon their threats and grant to your servants to continue to speak your word with all boldness, …through the name of your holy servant Jesus."
Act 4:27 हाँ, हेरोदेस और पुन्तियुस पिलातुस भी इस नगर में ग़ैर यहूदियों और इस्राएलियों के साथ मिल कर तेरे पवित्र सेवक यीशु के विरोध में, जिस तूने मसीह के रूप में अभिषिक्त किया था, वास्तव में एकजुट हो गये थे। …और अब हे प्रभु, उनकी धमकियों पर ध्यान दे और अपने सेवकों को निर्भयता के साथ ‘तेरे वचन’ सुनाने की शक्ति दे|
Act 4:27 …నీ పరిశుద్ధ సేవకుడైన యేసుకు విరోధముగా హేరోదును పొంతింపిలాతును అన్యజనులతోను ఇశ్రాయేలు ప్రజలతోను ఈ పట్టణమందు నిజముగా కూడుకొనిరి. ప్రభువా, ఈ సమయమున వారి బెదరింపులు చూచి… నీ పరిశుద్ధ సేవకుడైన యేసు నామము ద్వారా, నీ దాసులు బహు ధైర్యముగా నీ వాక్యమును బోధించునట్లు అనుగ్రహించుము