ஆரம்ப கருத்தரங்கு பற்றியது

6 views
Skip to first unread message

comso...@gmail.com

unread,
Jun 13, 2012, 11:41:46 AM6/13/12
to yarlw...@googlegroups.com
இப்போட்டிக்கான ஆரம்ப கருத்தரங்குக்குரிய விளக்கக்காட்சி ஸ்லைடுகளை தயார் செய்யும் போது இயன்றவரை தமிழில் தயார் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே தயார் செய்யும் விளக்கக்காட்சி ஸ்லைடுகளை தமிழில் தயார் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

எனவே நாளை 3.00 மணிக்கு மாதிரி கருத்தரங்கு விளக்கக்காட்சிக்கு அனைவரும் வருகை தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி
Reply all
Reply to author
Forward
0 new messages