· போட்டியிடும் மாணவர்கள் தற்போது தரம் – 10, சாதாரண தரம் (O/L)அல்லது உயர்தரத்தில் (A/L) பாடசாலையில் கல்விகற்றுக் கொண்டிருக்க வேண்டும்.
· ஒரு பாடசாலையில் இருந்து எத்தனை அணிகள் வேண்டுமானாலும் பங்குபற்ற முடியும்.
· ஒரு அணியில் ஆகக்கூடியது தலா நான்கு மாணவர்கள் இடம்பெற முடியும்.
· உருவாக்கப்படும் வலைத்தளம் அந்தந்த அணி மாணவர்களால் தான் உருவாக்கப்பட்டுள்ளது என பாடசாலை அதிபரினால் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
· நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
மேலதிக விபரங்களை எதிர்பார்க்கின்றேன்.
மயூரன்