Joomla Workshop For School Teachers

2 views
Skip to first unread message

Computer Society

unread,
Jul 30, 2012, 9:17:24 PM7/30/12
to yarlw...@googlegroups.com

இனிய வணக்கம் நண்பர்களே,

இணையத்தளம் -2012 இற்கான விண்ணப்பப்படிவங்கள் கிடைக்க பெற்றுள்ளன. சுமார் 62 பாடசாலைகளில் இருந்து 443 விண்ணப்பபடிவங்கள் கிடைக்க பெற்றுள்ளன. இத்தனைக்கும் காரணமாக இருந்த உங்களுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அதுபோல பயிற்சிப்பட்டறைகள் ஆரம்பமாக உள்ளன. அதன் முதற்க்கட்டமாக ஆசிரியர்களுக்கான பயிற்சிப்பட்டறைகள் இன்றும் நாளையும் (31-07-2012, 01-08-2012) நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து  06-08-2012 தொடக்கம் 12-08-2012 வரை மாணவர்களுக்கான பயிற்சிப்ப்பட்டறைகள் நடைபெறும்.

அதற்கேற்ப ஆசிரியர்களுக்கான பயிற்சிப்பட்டறைகளுக்கு பின்வரும் 5 பேரும் செல்லவுள்ளனர்.
  1. S. Mayooran
  2. S. Niroshan
  3. D. Lukshica
  4. M. Keerthika
  5. K. Vanaja
அதனைத் தொடர்ந்து 02-08-2012 (வியாழக்கிழமை) அன்று பல்கலைக்கழக  Computer Science Main Lab இல் காலை 9.00 மணி தொடக்கம் ஏனையவர்களுக்கான பயிற்சிப்பட்டறைகள் நடைபெறும். அதற்கு அறிமுகக் கருத்தரங்குகளுக்கு வருகைதந்த அனைவரையும் வருகை தருமாறு அன்பாக கேட்டுக்கொள்கின்றேன்.

இப்படிக்கு 
S.Mayooran
President,
Computer Society

  



Reply all
Reply to author
Forward
0 new messages