வணக்கம் நண்பா்களே,
15.06.2012 அன்று மாலை 3.00 மணிக்கு நடைபெற்ற ஒத்திகை விளக்கக்காட்சியின் பின்னர் அமைக்கப்பட்ட குழுக்களின் விபரம் வருமாறு
குழு இல- 1
ஜெறாச்சாந்தன்
கஜானனன்
ஜனனி
சிவசொரூபி
டிலக்ஷி
குழு இல- 2
சாத்திராக் நிரோஷன்
சுகிர்தன்
மணிவாசகன்
கீர்த்திகா
மீரா
குழு இல- 3
நிலாஸன்
தேனுஷன்
லோகராஜ்
லோஜினி
நித்தியா
குழு இல-4
தறோபன்
ரமணன்
விஜயகாந்தன்
குழு இல- 5
லக்ஷிகா
வனஜா
கேசவன்
நிதர்சன்
ஜெயப்பிரதீபா
மயூரன்
மேலே குறிக்கப்பட்ட ஒவ்வொரு குழுக்களிலும் இருந்து இருவர் ஆரம்ப கருத்தரங்குக்கு (Seminar) விளக்கக்காட்சி(Presentation) அளிக்கும் வகையில் தயார்ப்படுத்த வேண்டியுள்ளது. அதற்காக 19.06.2012 (வியாழக்கிழமை) மாலை 3.00 மணிக்கு ஒத்திகை விளக்கக்காட்சி இடம்பெறும். எனவே அதற்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் தங்களை தயார்ப்படுத்தி அன்றைய தினம் நடைபெறும் விளக்கக்காட்சிக்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
தயார்ப்படுத்தலுக்குத் தேவையான விளக்கக்காட்சி சிலைட்டுக்களை நிலாஸன் பகிர்ந்துள்ளார். அதனை பயன்படுத்தி
தயார்ப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
இப்படிக்கு
தலைவர்