--
You received this message because you are subscribed to the Google Groups "yAppulagam / யாப்புலகம்" group.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msg/yappulagam/-/Of4VRdwSTesJ.
To post to this group, send email to yappu...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to yappulagam+...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/yappulagam?hl=ta.
ஆனந்தசிங்: கடைசிப் பிரச்சினை -1 :1927-இல் ’கானன் டாயில்’ தனக்கு மிகவும் பிடித்த 12 ஷெர்லக் ஹோம்ஸ் கதைகளைப் பட்டியலிட்டார். அவற்றுள் நான்காம் கதை : ‘கடைசிப் பிரச்சினை’ ( The Final Problem) . ஆம், நினைவிற்கு வருகிறதா? இதில்தான் டாயில் ஹோம்ஸைக் கொலை செய்கிறார்! இனிமேல் ஹோம்ஸ் கதைகளை எழுதவேண்டாம் என்று முடிவு செய்த டாயில் எழுதிய கதை இது!
--
1927-இல் ’கானன் டாயில்’ தனக்கு மிகவும் பிடித்த 12 ஷெர்லக் ஹோம்ஸ் கதைகளைப் பட்டியலிட்டார். அவற்றுள் நான்காம் கதை : ‘கடைசிப் பிரச்சினை’ ( The Final Problem) . ஆம், நினைவிற்கு வருகிறதா? இதில்தான் டாயில் ஹோம்ஸைக் கொலை செய்கிறார்! இனிமேல் ஹோம்ஸ் கதைகளை எழுதவேண்டாம் என்று முடிவு செய்த டாயில் எழுதிய கதை இது!