Fwd: தமிழ்ப்பேராய விருதுகள் -2013 - பரிந்துரை

7 views
Skip to first unread message

Tamil Nanbargal

unread,
Mar 11, 2013, 10:08:25 AM3/11/13
to தமிழ்நண்பர்கள், அரசியல், காதல், chennaiitguys, தமிழ் அமுதம், தெய்வத்தமிழ், உலகத்தமிழ்


---------- Forwarded message ----------
From: Ila. Sundaram <ilasu...@gmail.com>
Date: 2013/3/10
Subject: தமிழ்ப்பேராய விருதுகள் -2013 - பரிந்துரை
To:


தமிழன்பருக்கு, வணக்கம்.

SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயம்  தமிழ்ப் படைப்புகளையும், தமிழறிஞர்களையும் பாராட்டி, ஆண்டுதோறும் 20 1/2  இலட்சம் தொகையுடைய 11 விருதுகளை வழங்கிவருகின்றது.

இந்த வகையில்  2013 ஆண்டுக்குரிய விருதுகளுக்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்தான செய்திக்குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு http://www.srmuniv.ac.in/tamilperayam/tamil_awards.html  என்ற இணையதளத்தைப் பார்க்கவும். 

இந்த ஆண்டு அயலகத் தமிழ்ப் படைப்பாளர்களுக்காக ஒன்றரை இலட்சம் தொகையுடைய விபுலானந்தர் படைப்பிலக்கிய விருது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்குரிய தக்க நூல்களையும் தமிழறிஞர்களையும் பரிந்துரைத்துப் பெருமைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பரிந்துரைகள் வந்துசேரவேண்டிய கடைசி நாள் 31.03.2013.

நன்றி..



--
இல. சுந்தரம்
ILA. SUNDARAM
M.A., M.Sc.(I.T)., MCA., MBA., M.Phil., PGDCA., (Ph.D)
Assistant Professor of Tamil
Coordinator, Computational Tamil Studies
Tamil Perayam, SRM University
Kattankulathur - 603 203.
Kanchipuram Dt., T.N. S-India.

Cell: +91-98423 74750



--
தமிழ் நண்பர்கள்
http://tamilnanbargal.com


SRM Tamil Perayam Award-2013.jpg
SRM Tamil Perayam Award-2013.pdf
Reply all
Reply to author
Forward
0 new messages