சென்னையில் யார் யார் இருக்கீங்க..?

2 views
Skip to first unread message

Bala Murali

unread,
May 17, 2014, 1:43:24 PM5/17/14
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், tamil_ulagam, tamilmanram, t2ftamil, save-tamils, உலகத்தமிழ், தமிழ் அமுதம், முத்தமிழ், அரசியல், பண்புடன், minTamil, Mazalais, illam, cc anbudan@googlegroups.com
அன்பு நண்பர்களுக்கு,
இனிய வணக்கங்கள்!
நான் தற்போது சென்னையில் வசிக்கிறேன்.
முன்பு ஒன்றிரண்டு முறை ஒரு சில நண்பர்களை சந்தித்திருக்கிறேன்.
சந்தர்ப்பம் கிடைத்தால் சென்னையில் இருக்கும் எல்லா நண்பர்களையும் சந்திக்க விரும்புகிறேன்.
முடிந்தால் ஒரு சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
என்றும் அன்புடன்...
நாகை.எஸ்.பாலமுரளி.
தொடர்பு எண்: 80988 58383
--
துணிவு மட்டும் இருக்குமென்றால்...
எதுவும் கைக்கெட்டும் தூரமே..!

என்றும் அன்புடன்... நாகை.எஸ்.பாலமுரளி.
குழுமம்: http://groups.google.co.in/group/tamilamutham?hl=en
வலைப்பூ: http://www.nagaisbalamurali.blogspot.com/
                   http://vetrinadai.blogspot.com/
Reply all
Reply to author
Forward
0 new messages