Description
வணக்கம்,
உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழ் இதயங்களை இனைக்கும் ஓர் பாலமாக இக் குழுமம் இருக்கவும் மற்றும் தமிழில் படைப்புகளை பிரசுரிக்கவும், படைப்பாளிகளின் ஆக்கங்களை படிக்கவும் , விமர்சிக்கவும், சீர் தூக்கி நிர்ணயிக்கவும் நல்ல தமிழ் ஒன்றிணையத் தகுந்த இல்லம் இது.
உங்கள் வரவு எமக்கு பயன்தரும்.