அன்பான விஸ்கான்சின் தமிழ் நெஞ்சங்களே,
இன்று அன்னையர் தினம் — நம் அன்பான அன்னையரை மனமார வாழ்த்தும் சிறப்பு நாள். உங்கள் அன்பும், தியாகமும், ஆசீர்வாதமும் எங்கள் வாழ்வின் பெரும் செல்வம். நன்றி அம்மா!
Dear WITS Family,
On this Mother's Day, we send our warmest wishes to all the wonderful mothers in our community. Your love, strength, and endless sacrifices are the heart of who we are — thank you for everything you do.
.jpg?part=0.1&view=1)
As always if there are any queries/comments please feel free to reach out to.