WITS Virtual Yoga Class - Every Saturday 9:30 am - 10:30 am

0 views
Skip to first unread message

Wisconsin Tamil Sangam

unread,
Mar 6, 2026, 6:23:23 PM (7 days ago) Mar 6
to wits-g...@googlegroups.com, wits-...@googlegroups.com
அன்பான விஸ்கான்சின் தமிழ் நெஞ்சங்களே,
அன்பான நினைவூட்டல் !!!!


நமது சமூகத்தின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு விஸ்கான்சின் தமிழ்ச்சங்கம் சார்பில் வாரம் ஒரு முறை உங்கள் இல்லம் தேடி வருகிறது யோகா பயிற்சி வகுப்புகள் !! இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 9:30 - காலை 10:30 CST

ஆன்லைன் யோகா வகுப்பில் சேர பின்வரும் இணைப்பைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் குழுவில் சேரவும்::

https://chat.whatsapp.com/FsaYeSm7OAiED3ntq83YlQ


Dear WITS community members,

Gentle Reminder!!


Considering the importance of the well-being and health of our community, the Wisconsin Tamil Sangam is bringing to your home once a week online yoga classes!! We kindly request you to take advantage of this opportunity!!.

Every Saturday 9:30 AM - 10:30 AM CST

Please join our WhatsApp group with following link to get access to online yoga class :

https://chat.whatsapp.com/FsaYeSm7OAiED3ntq83YlQ



VIV 2025_Membership flyer-New.jpg


Warm Regards,
Wisconsin Tamil Sangam
2026 Office Bearers.

As always if there are any queries/comments please feel free to reach out to. 



Reply all
Reply to author
Forward
0 new messages