அன்பான விஸ்கான்சின் தமிழ் நெஞ்சங்களே,
வாழை இலை விருந்து 2026 வெற்றிகரமாக நடைபெற உதவிய தன்னார்வலர்கள், நிர்வாகக் குழு, ஆதரவாளர்கள், மற்றும் அனைத்து விருந்தினர்களுக்கும் மனமார்ந்த நன்றி. உங்கள் அன்பு எங்கள் இதயத்தில் என்றும் நிலைத்திருக்கும்.
A heartfelt thank you to everyone who helped bring Banana Leaf Feast 2026 to life — our volunteers, board, sponsors, and every guest who joined us. We are grateful beyond words.

As always if there are any queries/comments please feel free to reach out to.