தை 2 - திருவள்ளுவர் நாள்
“அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்” என ஒளைவயார் பாடிய தமிழ் மறை நூலாம் “திருக்குறளை” எழுதிய பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவரை போற்றுவோம்!
திருவள்ளுவர் ஆண்டு - 2057
வட அமெரிக்க அளவிலான குறள் தேனீப் போட்டிகள்
குறள்களின் பட்டியல்
kuraltheni.com/kuralsபோட்டிகளுக்கு பதிவுசெய்வதற்கான தகவல்கள்
kuraltheni.com/registerபோட்டி நாள்கள்
kuraltheni.com/datesவள்ளுவம் போற்றுவோம், தமிழர் மறையை அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டு செல்வோம்!!!