புனித மிஃராஜ் இரவு சிறப்பு சொற்பொழிவு..!

4 views
Skip to first unread message

valuthoornews

unread,
May 16, 2015, 5:55:26 AM5/16/15
to vtr...@googlegroups.com, vtro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு.
முஹைய்யத்தீன் ஆண்டவர்கள், பெரியபள்ளிவாசல்:
சிறப்புரை: மெளலவி அல்ஹாபிழ் அப்துல் காதர்
(இமாம், முஹைய்யத்தீன் ஆண்டவர்க்ள் பெரிய பள்ளிவாசல், வழுத்தூர்)
இடம்: முஹைய்யத்தீன் ஆண்டவர்கள், பெரியபள்ளிவாசல், வழுத்தூர்
நாள்: 16.05.2015 சனி ஞாயிறு இரவு
நேரம்: இரவு 9.00 இஷா தொழுகைக்கு பிறகு
மதரஸா பள்ளிவாசல்:
சிறப்புரை: மெளலவி ஆரிப் மன்பஈ (இமாம், மதரஸா பள்ளிவாசல், வழுத்தூர்) அவர்கள்
நாள்: 16.05.2015 சனி ஞாயிறு இரவு
நேரம்: இரவு 9.00 இஷா தொழுகைக்கு பிறகு
தர்ஹா பள்ளிவாசல்:
நாள்: 16.05.2015 சனி ஞாயிறு இரவு
நேரம்: இரவு 9.00 இஷா தொழுகைக்கு பிறகு
ஹல்லிமா பள்ளிவாசல்:
நாள்: 16.05.2015 சனி ஞாயிறு இரவு
நேரம்: இரவு 9.00 இஷா தொழுகைக்கு பிறகு
அனைவரும் இச்சிறப்பு வைபகத்தில் கலந்து கொண்டு பயன்டையுமாறு கேட்டுக்கொள்கிறோம்..
அனைவருக்கும் இனிய மிஃரஜ் தின நல்வாழ்த்துகள்..

--

இந்த குழுமம் வாயிலாக முஸ்லிம் சகோதரர்கள் தங்களுக்கிடையே { உண்மை } தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கும், முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற எண்ணத்தை உருவாக்கவும் ஏற்படுத்தப்பட்ட கூட்டு குழுவாகும். 

நம் குழுமம் குறித்து : http://groups.google.com/group/vtrnews
E-mail அனுப்ப வேண்டிய முகவரி: vtr...@googlegroups.com
 
இக்குழுமத்தில் உங்களுக்கு மெயில் அனுப்ப முடியவில்லையா? உடனடியாகvaluth...@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

Miharaj புனித மிஃராஜ் இரவு சிறப்பு சொற்பொழிவு..!.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages