வபாத் அறிவிப்பு..!

7 views
Skip to first unread message

Mohamed Aslam

unread,
Oct 20, 2013, 11:06:14 AM10/20/13
to iman...@googlegroups.com, vtr-...@googlegroups.com, vtro...@googlegroups.com, vtr...@googlegroups.com
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில துணைஸ் செயலாளர் - முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை செயலாளர் மில்லத் ஹாஜி.S.B.முஹம்மது இஸ்மாயில் அவர்களின் தாயார் ஹாஜியா ஹலிமா பீவி ( w/o ஜம் ஜம் ரியல் எஸ்டேட் ஹாஜி பதுருதீன்) அவர்கள் இன்று அதிகாலை அல்லாபுரம் சென்று விட்டார்கள்.
அன்னாரின் ஜனஸா இன்று மாலை 5.00 மணியளவில் அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி கீழத்தெரு மூமின்களின் பூங்காவில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறு உலக வாழ்க்கை பிரகாசமுடன் இருக்கவும் பிழைகளைப் பொறுத்து ஜென்னத்துல் பிர்ஃதெளஸ் என்றும் சுவர்க்க மாளிகையில் வாசம் செய்திட பிரார்த்தனை செய்கிறோம்.
தாங்களும் பிரார்த்தனை செய்திட கோருகின்றோம்..
IMG_0003.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages