வழுத்தூர் ஹலிமா ஜும்'ஆ பள்ளிவாசலின் நிர்வாகஸ்தர்களின் அன்பான வேண்டுகோள்....!

4 views
Skip to first unread message

valuthoornews

unread,
Oct 13, 2013, 11:45:02 PM10/13/13
to vtr-...@googlegroups.com, vtro...@googlegroups.com, vtr...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு)
அன்புள்ள இஸ்லாமிய உடன்பிறப்புகளே...

இன்ஷா அல்லாஹ்..!
வரும் ஹஜ் பெருநாள் குர்பானுடைய தோலை நமது ஹலிமா பள்ளிவாசலுக்கு அனுப்பி வைத்து அல்லாஹ்வின் நற்கூலியை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்..

இங்ஙனம்,
நிர்வாகஸ்தர்கள்,
ஹலிமா ஜும்'ஆ பள்ளிவாசல்,
மெயின் ரோடு, வழுத்தூர் (அஞ்சல்) 614210.
தஞ்சாவூர் மாவட்டம்,
தமிழ்நாடு, தெ.இந்தியா.
9500583855

--

இந்த குழுமம் வாயிலாக முஸ்லிம் சகோதரர்கள் தங்களுக்கிடையே { உண்மை } தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கும், முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற எண்ணத்தை உருவாக்கவும் ஏற்படுத்தப்பட்ட கூட்டு குழுவாகும். 

நம் குழுமம் குறித்து : http://groups.google.com/group/vtrnews
E-mail அனுப்ப வேண்டிய முகவரி: vtr...@googlegroups.com
 
இக்குழுமத்தில் உங்களுக்கு மெயில் அனுப்ப முடியவில்லையா? உடனடியாகvaluth...@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

வழுத்தூர் ஹலிமா குர்பானுடைய தோலை நமது ஹலிமா பள்ளிவாசலுக்கு அனுப்பி வைத்து.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages