வழுத்தூர் நான்கு கொடி முஹையத்தீன் ஆண்டகை ஹந்துரி விழா..!

4 views
Skip to first unread message

valuthoornews

unread,
Feb 2, 2014, 11:10:18 AM2/2/14
to vtr-...@googlegroups.com, vtr...@googlegroups.com, vtro...@googlegroups.com, ahle-...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி, வ பரக்காத்துஹு..! 
தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் மஹ்பூபே சுபுஹானி மஃசூகே ரஹ்மானி மெய்நிலை கண்ட ஞானி கௌதுல் அஃலம் முஹையதீன் அப்துல் காதர் ஜீலானி (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களின் நினைவு நாள் கந்தூரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அஸர் தொழுகைக்கு பிறகு மெளலிது ஷரீப் ஓதப்பட்டது.மக்ரீப் தொழுகைக்கு பிறகு துவா ஓதப்பட்டு சுமார் 1500படி சாப்பாடு ஆக்கி வழுத்தூர் வாசிகளுக்கு மற்றும் ஏழைகளுக்கு தப்ருக் வழங்கப்பட்டது. பக்கீர்மார்களின் ராத்தீப்பு மஸ்லீஸ் உடன். நான்கு கொடி இரவு 10.00 மணிக்கு அரம்பமானது. நான்கு கொடியினை இளைஞர்கள் வழுத்தூர் உள்ள அனைத்து வீதிகளின் வழியாக சென்று சுமார் மதியம் 1.00 மணியளவில் நான்கு கொடி வழுத்தூர் முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் பெரிய பள்ளிவாசலில் வந்தடைந்தது. அதன்பின் கொடியினை ஏற்றி, பாத்திஹா ஓதி தப்ருக் வழங்கப்பட்டது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் மக்கள் அதிகமாக கலந்து கொண்டனர். 
நான்கு கொடி உண்டியல் வசூல் Rs.3,52,739..
இது கடந்த வருடத்தை விட அதிகம் 52,819 (2,95,920)
இந்த கந்தூரி விழாவின சிறப்பாக நடத்த உதவியாக இருந்த வல்ல இறைவனுக்கே எல்ல புகழும்..!
இன்ஷா அல்லாஹ் நான்கு கொடி முஹையத்தீன் ஆண்டகை ஹந்துரி விழா வீடியோ விரைவில்..!

--

இந்த குழுமம் வாயிலாக முஸ்லிம் சகோதரர்கள் தங்களுக்கிடையே { உண்மை } தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கும், முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற எண்ணத்தை உருவாக்கவும் ஏற்படுத்தப்பட்ட கூட்டு குழுவாகும். 

நம் குழுமம் குறித்து : http://groups.google.com/group/vtrnews
E-mail அனுப்ப வேண்டிய முகவரி: vtr...@googlegroups.com
 
இக்குழுமத்தில் உங்களுக்கு மெயில் அனுப்ப முடியவில்லையா? உடனடியாகvaluth...@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

Reply all
Reply to author
Forward
0 new messages