நமதூர் பெரிய பள்ளிவாசலில் டைல்ஸ் போடும் பணி தீவிரம்...!

4 views
Skip to first unread message

valuthoornews

unread,
Nov 24, 2013, 2:21:07 AM11/24/13
to vtr-...@googlegroups.com, vtro...@googlegroups.com, vtr...@googlegroups.com

முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் (ஹனஃபி) பள்ளியின் ஹவுலடி மற்றும் கழிப்பிடம் புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. அவைகளுக்கு டைல்ஸ் போடுவதற்கான செலவு தொகையை நமதூர் கத்தீப் மர்ஹூம் அலாமுத்தீன் அவர்களின் குமாரர் 'சமுதாயப் புரவலர்' ஹாஜி K.S.A. முஹம்மது இக்பால் அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார். டைல்ஸ் போடுவதற்கு ஏதுவாக இடத்தை உடைத்து சுத்தம் செய்து கொடுப்பதற்கு ஆகும் செலவு தொகையை தற்சமயம் பள்ளிவாசல் நிதியிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த செலவு தொகையை ஏற்றுக்கொள்ள முன்வரும் தனவந்தர்கள் பள்ளிவாசல் செயலாளர் ஜனாப் A. தாஜுதீன் அவர்களை தொடர்பு கொள்ளவும். 

நன்றி: ஜாபர் சாதிக்

--

இந்த குழுமம் வாயிலாக முஸ்லிம் சகோதரர்கள் தங்களுக்கிடையே { உண்மை } தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கும், முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற எண்ணத்தை உருவாக்கவும் ஏற்படுத்தப்பட்ட கூட்டு குழுவாகும். 

நம் குழுமம் குறித்து : http://groups.google.com/group/vtrnews
E-mail அனுப்ப வேண்டிய முகவரி: vtr...@googlegroups.com
 
இக்குழுமத்தில் உங்களுக்கு மெயில் அனுப்ப முடியவில்லையா? உடனடியாகvaluth...@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

நமதூர் பெரிய பள்ளிவாசலில் டைல்ஸ் போடும் பணி தீவிரம்...! 2.jpg
நமதூர் பெரிய பள்ளிவாசலில் டைல்ஸ் போடும் பணி தீவிரம்...! 3.jpg
நமதூர் பெரிய பள்ளிவாசலில் டைல்ஸ் போடும் பணி தீவிரம்...!.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages