வழுத்தூர்,அய்யம்பேட்டையில் நாளை மின் தடை….!

7 views
Skip to first unread message

valuthoornews

unread,
Feb 2, 2016, 6:22:40 AM2/2/16
to vtr-...@googlegroups.com, vtr...@googlegroups.com, vtro...@googlegroups.com
நாளை 03-ந்தேதி காலை 9.00 மணிமுதல் மாலை 5.30 மணி வரை மின் நிலையத்தில் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் அய்யம்பேட்டை நகரம் முழுவதும் மற்றும் வழுத்தூர், நடுக்காவேரி,ஈச்சங்குடி, மேலதிருப்பாந்துருத்தி, வயலூர், கண்டியூர், முதலிய கிராமகளில் நாளை மின்சாரம் இருக்காது….
இந்த தகவல்களை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்...

--

இந்த குழுமம் வாயிலாக முஸ்லிம் சகோதரர்கள் தங்களுக்கிடையே { உண்மை } தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கும், முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற எண்ணத்தை உருவாக்கவும் ஏற்படுத்தப்பட்ட கூட்டு குழுவாகும். 

நம் குழுமம் குறித்து : http://groups.google.com/group/vtrnews
E-mail அனுப்ப வேண்டிய முகவரி: vtr...@googlegroups.com
 
இக்குழுமத்தில் உங்களுக்கு மெயில் அனுப்ப முடியவில்லையா? உடனடியாகvaluth...@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

Reply all
Reply to author
Forward
0 new messages