Description
இந்த குழுமம் வாயிலாக முஸ்லிம் சகோதரர்கள் தங்களுக்கிடையே { உண்மை } தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கும், முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற எண்ணத்தை உருவாக்கவும் ஏற்படுத்தப்பட்ட கூட்டு குழுவாகும். குறிப்பு:யாருடைய மனமும் புண்படும் வகையில் அமையாத விமர்சனங்கள் வரவேற்கப்படும்.