உலகின் அதிவேக இணையம்…

3 views
Skip to first unread message

Vijay Chandran

unread,
Aug 1, 2010, 3:38:16 AM8/1/10
to john...@googlegroups.com, vsbne...@googlegroups.com, vsbne...@yahoogroups.com, vsb2006
உலகின் இணையம் வேகமாக இயங்கும் நாடு எது தெரியுமா?  தென்கொரியா.
சராசரியாக உலகின் இனைய வேகம் 1 .7 Mbps . சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பு ஒன்றில் தென் கொரியாவில் உள்ள மாசன் என்ற நகரம் 12 Mbps வேகத்திற்கு இணையம் இயங்கும் நகரம் என்று தெரிய வந்துள்ளது. அதற்கடுத்து ஹாங்காங் 9  Mbps ஜப்பான்  7 .8 Mbps வேகத்துடன் முறையே இரண்டாவது மூன்றாவது இடத்தில உள்ளது. முதல் 10 இடங்களை பிடித்த நாடுகளின் வரிசை பட்டியலை கிழே  காணலாம்.
 01  தென் கொரியா 12 Mbps
02  ஹாங்காங் 9  Mbps
03  ஜப்பான் 7 .8  Mbps
04  ரோமானியா 6.3  Mbps
05  லத்வியா 6.3 Mbps
06  சுவீடன் 6.1  Mbps
07  நெதெர்லாந்து 5.9  Mbps
08  செக் ரிபப்ளிக் 5.4  Mbps
09  டென்மார்க் 5.3  Mbps
10  சுவிட்சர்லாந்து 5.2  Mbps


--
Thanks
VijayaChandran
Reply all
Reply to author
Forward
0 new messages