Fwd: மருத்துவ கல்லூரி மாணவர் யோகேஷ்குமார்,

0 views
Skip to first unread message

Prasanna Thirumal

unread,
Aug 25, 2015, 5:42:05 AM8/25/15
to vizhudhu...@googlegroups.com


Dear Friends,
Please take a look at this article about a  boy got admitted in medical college but struggling to get through his daily life and hostel expense.

Lets try this in a possible way...

1. We only see his name and college in newspapers but no real contact numbers. we could directly contact the college and try to get his details and talk to him about his current status if he is covered for 5.5 years (till his degree course completion)

2. If anyone knows about the govt schemes for the poor and caste based that could help him out, we can help him in getting that.

3. if nothing is possible and if still he is lagging financially, we can help from 'Vizhudhugal'.

Requesting your suggestions on this.... please don't take more time as the help should reach the need on time for better results. Thanks.

Newspaper link:



FB post:

https://www.facebook.com/photo.php?fbid=1030543456997897&set=a.485178518201063.123245.100001267562992&type=1


ஈரோடு, ஆக. 10–ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.கொடுமுடி அரிசன காலனியை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் யோகேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சதீசிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார்.அதில் அவர் கூறி இருப்பதாவது:–எனது தந்தை விவசாய கூலி வேலை செய்து வருகிறார். எனது தாய் கொடுமுடி பேரூராட்சியில் தற்காலிகமாக குப்பை சேகரிக்கும் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்த நான், பிளஸ்–2 தேர்வில் 1122 மார்க் பெற்றேன். பின்னர் திருச்சி அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பு படிக்க கலந்தாய்வில் இடம் கிடைத்தது.கல்லூரியில் சேர்க்கை கட்டணம், மற்றும் கவுன்சிலிங் கட்டணம் மட்டுமே என்னால் செலுத்த முடிந்தது.தற்போது மேலும் 5½ ஆண்டுகளுக்கு விடுதியில் சேர நுழைவு கட்டணம் ரூ.38 ஆயிரம், மாதந்தோறும் உணவு கட்டணம் ரூ.3 ஆயிரம் செலுத்த வேண்டும். மிகவும் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த என்னால் கல்லூரி விடுதி கட்டணம் செலுத்த முடியவில்லை. இதனால் தாங்கள் நடவடிக்கை எடுத்து கட்டணம் செலுத்த உதவ கேட்டு கொள்கிறேன்.இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.






Regards,
Prasanna Thirumal.,

Reply all
Reply to author
Forward
0 new messages