சிறந்த மாணவ பத்திரிகையளராக வாழ்த்துவோமாக முதல் முறையாக சென்னை செல்லும் மாணவி

5 views
Skip to first unread message

CHAIRMAN MANICKA VASAGAM GOVERNMENT AIDED MIDDLE SCHOOL

unread,
Jul 7, 2018, 8:20:45 AM7/7/18
to

Thanks & Regards,

L.Chokkalingam,M.Sc,M.Phil,B.Ed,PGDHRM,BLISc,DGT
Head Master,
Chairman Manicka Vasagam Middle School,
Devakottai.630 302.
Sivagangai Dist.
TamilNadu.
CELL :09786113160.

சிறந்த மாணவ பத்திரிகையளராக வாழ்த்துவோமாக 

முதல் முறையாக சென்னை செல்லும் மாணவி 

மாணவியின் அம்மாவும்  முதல் முறையாக சென்னை செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

தொடர்ந்து ஐந்தாம் ஆண்டாக சுட்டி ஸ்டாராக தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது சிறப்பு

          தமிழக அளவில்  நடுநிலைப் பள்ளிகள் அளவில் மாணவ பத்திரிக்கையாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட  மாணவி
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளி மாணவி சிரேகா  ( தொடர்ந்து ஐந்தாவது  ஆண்டாக இப்பள்ளி மாணவி மாணவ பத்திரிக்கையாளராக தேர்ந்தெடுக்கபடுவது குறிப்பிடத்தக்கது )

விகடன் இதழின் சுட்டி ஸ்டார் போட்டியில் மாநில அளவில் நடுநிலைப் பள்ளிகளில் தேர்வு பெற்றுள்ள  மாணவி தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளி மாணவி சிரேகா ஆவார்.
மாணவ பத்திரிக்கையாளராக தேர்வு பெற்றுள்ள அன்னாருக்கு விகடன் இதழ் சார்பாக நாளை சென்னையில் பயிற்சி நடைபெற உள்ளது.பத்திரிக்கை உலகின் ஜாம்பவான்கள் பயிற்சி அளிக்க உள்ளனர்.

இப்போட்டியில் மாணவர்களை ஆர்வமுடன் ஆசிரியை முத்து மீனாள் பங்கேற்க வைத்தார்.போட்டிக்கு கோடை விடுமுறையிலும் தயார் செய்த ஆசிரியைக்கும்,தேர்வான மாணவி சிரேகாவுக்கும்  பள்ளி காலை வழிபாட்டு கூட்டதில் தலைமை ஆசிரியர் லெ சொக்கலிங்கம்,ஆசிரிய,ஆசிரியை மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.இந்த ஆண்டும் முழுவதும் மாணவி நன்றாக சுட்டி விகடனுக்கு எழுதவும் ,தொடர்ந்து பல வெற்றி பெறவும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. விகடன் இதழுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

                               மாணவி சிரேகா சுட்டி விகடன் நேர்முக தேர்வு குறித்து,பெண்ணும் ஆணும் சரிபாதி என்பது தொடர்பாகவும்,வாசிப்பை நேசிப்போம் என்பது தொடர்பாகவும் பேசி உள்ள யு tube வீடியோ காட்சிகளையும் காணலாம்.

https://www.youtube.com/watch?v=3B_uDQLQ1qA&t=10s

https://www.youtube.com/watch?v=LrIx2L6gqvA

https://www.youtube.com/watch?v=91vhT1jCwr8&t=29s

IMG_1405.JPG

N. Ganesan

unread,
Jul 7, 2018, 5:29:58 PM7/7/18
to மின்தமிழ், vallamai
சிரேகா வாழ்வில் எல்லா நலனும் எய்திச் சிறப்புடன் வாழ வாழ்த்துகள்,
நா. கணேசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Innamburan S.Soundararajan

unread,
Jul 7, 2018, 8:53:09 PM7/7/18
to mintamil, vallamai
வாழ்த்துக்கள்.
இன்னம்பூரான்

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Pavala

unread,
Jul 8, 2018, 7:37:53 AM7/8/18
to vallamai
​சிரேகா சிறப்புடன், பலப்பல சாதனைகள் புரிந்திட உளமார்ந்த வாழ்த்துகள்.

அன்புடன்
பவளா​

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari

Erode.
Tamil Nadu.
Reply all
Reply to author
Forward
0 new messages