நன்றி
அன்புடன்தமிழ்த்தேனீஅனைத்து உயிருக்கும் அவனே ஆதிஅவனை விடவா உயர்ந்தது ஜாதி?மனிதமும்,உலகமும் காப்போம்,மௌனம் உணர்த்தாத பொருளைசொற்கள் உணர்த்தாது
அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net2015-09-05 11:08 GMT-07:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Saturday, September 5, 2015 at 10:45:51 AM UTC-7, தமிழ்த்தேனீ wrote:மிக்க நன்றி கணேசனாரேகுஞ்சிதபாதம் என்றொரு பெயர் உள்ளதுகொங்கு-/குங்கு- என்றால் வளைதல்.குஞ்சிதபாதம் - சிதம்பரம் நடராஜாவின் தூக்கிய திருவடி.குஞ்சித- < குங்கு-/கொங்கு-நா. கணேசன்அன்புடன்தமிழ்த்தேனீ
pada, pAda of Sanskrit is from Indo-European root, ped-. Nothing to do with Tamil for pada/pAda 'foot' in Sanskrit.
- pedestrian (adj.)
- 1716, "prosaic, dull" (of writing), from Latin pedester (genitive pedestris) "plain, not versified, prosaic," literally "on foot" (sense contrasted with equester "on horseback"), from pedes "one who goes on foot," from pes (genitive pedis) "foot," from PIE root *ped- (1) "a foot" (see foot (n.)). Meaning "going on foot" is first attested 1791 in English (it also was a sense of Latin pedester). The earlier adjective in English was pedestrial (1610s).
- pedal (n.)
- 1610s, "lever (on an organ) worked by foot," from French pédale "feet, trick with the feet," from Italian pedale "treadle, pedal," from Late Latin pedale "(thing) of the foot," neuter of Latin pedalis "of the foot," from pes (genitive pedis) "foot," from PIE root *ped- (1) "a foot" (see foot (n.)).
Extended to various mechanical contrivances by 1789. Pedal steel guitar is from 1969. Pedal-pushers "type of women's trousers suitable for bicycling" is from 1944.When college girls took to riding bicycles in slacks, they first rolled up one trouser leg, then rolled up both. This whimsy has now produced a trim variety of long shorts, called "pedal pushers." ["Life," Aug. 28, 1944]- pedal (v.)
- 1866 of musical organs, 1888 of bicycles, from pedal (n.). Related: Pedaled; pedaling.
On Sunday, September 6, 2015 at 8:44:20 AM UTC-7, N. Ganesan wrote:On Sunday, September 6, 2015 at 12:57:48 AM UTC-7, dorai sundaram wrote:பதித்தல் என்னும் செயலுக்கான சொல்லில் இருந்து பாதம் என்னும் சொல்கிடைக்கப்பெற்ரது என்பது என் கருத்து. பதி-பதித்தல்-பதிவு-பாதம்.சுந்தரம்.pedis, pedal (சைக்கிளின் மிதி பெடல்), pedestrian (பாதசாரி) போன்றவற்றில்உள்ள இந்தோ-ஐரோப்பியச் சொல் பதம், பாதம் என்னும் வடமொழிசொற்கள்.பதித்தல் என்னும் பதம்/பாதம் என வராது. மேலும் சங்க இலக்கியம்போன்றவற்றிலும் இந்த வடமொழிச் சொற்களைக் காணோம்.பத, பதம், பதவு, ... என்னும் சொல் தமிழ்ச்சொற் பொருளில் சங்கத்தில் பார்க்கிறோம்.பாதம் என்ற இந்தோ-ஐரோப்பியச் சொல்லே சங்கத்தில் இல்லை,பதம் = feet என்றும் காணவில்லை.நா. கணேசன்
On Sunday, September 6, 2015 at 8:53:30 AM UTC-7, N. Ganesan wrote:pada, pAda of Sanskrit is from Indo-European root, ped-. Nothing to do with Tamil for pada/pAda 'foot' in Sanskrit.
On Sunday, September 6, 2015 at 10:20:24 AM UTC-7, N. Ganesan wrote:On Sunday, September 6, 2015 at 8:53:30 AM UTC-7, N. Ganesan wrote:pada, pAda of Sanskrit is from Indo-European root, ped-. Nothing to do with Tamil for pada/pAda 'foot' in Sanskrit.ஆங்கிலம்path = a way or track laid down for walking or made by continual treading.path = பாதைபாதை = வழி, தடம்அப்படியானால் "பாதை" என்பது தமிழ் சொல் கிடையாதா?
On Sunday, September 6, 2015 at 3:25:39 PM UTC-7, தேமொழி wrote:
On Sunday, September 6, 2015 at 10:20:24 AM UTC-7, N. Ganesan wrote:On Sunday, September 6, 2015 at 8:53:30 AM UTC-7, N. Ganesan wrote:pada, pAda of Sanskrit is from Indo-European root, ped-. Nothing to do with Tamil for pada/pAda 'foot' in Sanskrit.ஆங்கிலம்path = a way or track laid down for walking or made by continual treading.path = பாதைபாதை = வழி, தடம்அப்படியானால் "பாதை" என்பது தமிழ் சொல் கிடையாதா?தமிழில் ஆயிரக்கணக்கான சொற்கள் பிற மொழிச்சொற்கள்.ஒரு வாழுகிறமொழி பல மொழிகளுக்கும் சொற்களைகடன் கொடுக்கும், கடன் வாங்கும். இது இயற்கை நியதி.path, paathai - வடசொற்கள் தமிழில் புழங்குவன. பாதம், பாதைபோன்றன சங்க இலக்கியத்தில் இல்லை.*ped- என்னும் இந்தோ-ஐரோப்பிய தாது பத-/பாத- என சம்ஸ்கிருதத்தில்மாறுவதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. சம்ஸ்கிருத நெடுங்கணக்கில்எ, ஒ என்னும் குறில்கள் இல்லை. எனவே, ped- பத- என்று மாறிவிடுகிறது.
1643 Ma. kūññu the hump on a bull's shoulders. Go. (Ma.) kunjāṛi hump of bullock (Voc. 723); (LuS.) koonjaree id. Konḍa gunzam, guzam shoulder.
1864 Ta. kuṉṟam, kuṉṟu hill, mountain; kuṉṟuvar mountaineers. Ma. kunnam mountain; kunnu hill, mountain; conical heap, hill-fort; kunnan mountaineer; kunnikka to pile up, heap up; kuṟuhill. To. küḏ-xas̱, küḏs̱ large rock standing by itself. Ka. koṇḍa hill, mountain (< Te.). Koḍ. kundï mountain. Te. koṇḍa, (inscr.) konṟa mountain, hill, rock; koṇḍavã̄ḍu a mountaineer; kuruva, (Inscr.) kuṟuva a raised ground, footpath on a hill. Nk. (Ch.) kod hill. Pa. kondi (pl. kondkul) mountain. Ga. (S.2) konḍekor the Gadbas near Salur; (S.3) koṇḍavān a hill-man. Go. (W.) kuṛuhill; (Ph.) kuṛo mountain, forest (Voc. 795). Konḍa goṟon (pl. goṟoku/ goṟonku) hill, mountain, forest on a hill. Cf. 1844 Ta. kuṟam. DED(S) 1548.
On Sunday, September 6, 2015 at 9:16:59 PM UTC-7, வேந்தன் சரவணன் wrote:கணேசர் ஐயாகுஞ்சி என்ற சொல்லின் தோற்றம் குறித்து மிக விரிவாக எனது குயம் என்றால் என்ன என்ற கட்டுரையில் ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன். நீங்கள் படிக்கவில்லையா?.இல்லை ஐயா.குயம் என்ற சொல்லுக்கும், குஞ்சு/குஞ்சி/குஞ்சல் என்ற சொல்லுக்கும் பொருள் வெவ்வேறானவை.இவை ஒரே மூலத்தில் இருந்து பிறந்தன அல்ல. குயம் (குயம்/குசைப் புல். குயவரி - புலி இவை கூர்மை.குயம் - மென்மை. மண்ணை நீரால் குழைத்து மென்மை ஆக்கிப் பானை வனைவோன் குயவன்.குயம் - கொங்கைநகில் என சங்க இலக்கியம் பாடுவதுங் காண்க.------------------------------5000+ ஆண்டுகளாக தமிழில் வழங்கும் பலபொருளொருமொழி பற்றி சினிமாவில் காட்டியுள்ளதைசெல்வன் கொடுத்திருக்கிறார். [...]
இலிங்க வழிபாட்டின் உருவாக்கம், சங்க இலக்கியத்தில் இலிங்கம் எனப்படுவது யாது?குஞ்சு/குஞ்சி/குஞ்சல் என்ற தொன்மையான தமிழ்ச் சொற்களின் பொருள்கள்லிங்கம், விடங்கர், குஞ்சு/குஞ்சி/குஞ்சல் - இவற்றின் பொருள்களால் சிந்துநாகரீகத்திலிருந்து திராவிட மக்கள் உருவாக்கும் சமயங்களின் வரலாறு, ... எனஆராயப் பயன் படும்.குஞ்சிதபாதம் - நடராஜாவின் தூக்கிய திருவடி.சிவ. கார்த்திகேயன் குஞ்சிதபாதம் என்ற பெயரில் நடிக்கும் சினிமாவின் பெயர் என்ன?குஞ்சிதம் = நந்தியாவட்டை என்ற பொருள் உண்டு. நந்தியாவர்த்தம்,காளைகள் நெல்லடிக்கும் களத்தில் தாம்பு கட்டி ஓட்டுவதுபோல்திரும்புதலால் ஏற்பட்ட பெயர். நந்திப்பூவின் இதழ்கள் வளைந்திருக்கும்எனவே குஞ்சிதம் என ஒரு பெயர்.மஞ்ஞை - மஞ்சை எனப் பாடுவர். மஞ்ஞை = மயில்.குன்னு “குன்று” போலிருக்கும் யானை குஞ்ஞரம்.வடக்கே இந்திக்காரர்களுக்கு ஞ வராது. எனவே,குஞ்ஞரம் - குஞ்சரம் என ஆகிவிட்டது எனலாம்.குஞ்சு/குஞ்சி/குஞ்சல் - எல்லாம் சிறிதாக இருக்கும் பொருள்கள்.குஞ்சி = tassels, கல்லூரி பட்டமளி விழாவில் தொப்பியில் உள்ள குஞ்சி,இதனைச் சீவக சிந்தாமணி பாடுகிற பாடல் அளித்தேன். பார்க்கவும்.எனவே, குஞ்சி யானைத் துதிக்கை என என்னால் எடுக்க இயலவில்லை.குஞ்சரத்தின் கை என்றுதான் வருமேயல்லால், குஞ்சரத்தின் குஞ்சிஎன்றால் துதிக்கை என வாராது. எனவே, குன்னு/குஞ்ஞு --> குஞ்ஞர/குஞ்சரம்.குந்து- முட்டைக்குள் உள்ள குஞ்சு குந்தியிருப்பதை இன்றுஅழகான மெடிக்கல் போட்டோக்கள் காட்டுகின்றன. நீர்ந்து/நீந்து - இந்து - இஞ்சிஆவது போலவே, குந்து -> குஞ்சு/குஞ்சி/குஞ்சல் எனத் தோன்றுகின்றன.இந்து- இங்கி என தெலுங்கில் இஞ்சிக்குப்பெயர்.அதுபோல், கொந்து/கொங்கு/கொஞ்சு.வளைதல் கருத்துக்கும், தொங்கும் கருத்துக்கும் குந்து/குங்கு/குஞ்சு என்னும் சொற்றொகுதி.குஞ்சி/குஞ்சு/குஞ்சல் எல்லாம் சிறிதானவை. இவையெல்லாம் 5000+ ஆண்டுகளாகதமிழர்கள் மிகப் பரவலாக வழக்காற்றுமொழியில் புழங்கிவருபவை.இந்திய சமயங்கள் உருவாக்க தோற்றத்தில் லிங்கம், விடங்கர், குஞ்சு/குஞ்சி, ....எல்லாம் இன்றியமையாத பொருள்கொண்டவை. தமிழர் என்றும் பயன்படுத்துவார்கள்
என்பதில் ஐயமில்லை.
நீண்டு தொங்கும் சடையோ, நீண்ட தும்பிக்கையோ குஞ்சு/குஞ்சி எனப் பெயரில்லை.
நா. கணேசன்
குஞ்சம் = புல்லின் நுனியில் வளைந்து தொங்கும் நீண்ட மென்மையான பூ, மென்மையான பூங்கொத்து, மென்மையான துணி.
குஞ்சி = ஆண்குறி - வளைந்து தொங்குவது என்ற பொருளில். பழங்காலத்தில் சிறு ஆண் குழந்தைகளின் பிறப்புறுப்புகளை ஆடைகளை அணிவித்து மறைக்க மாட்டார்கள். சிறிய பட்டுப்போன்ற குஞ்சத்தினை முன்னால் தொங்கவிட்டு அணிவித்து அதைக் கொண்டு மறைத்திருப்பார்கள். ஆரம்பத்தில் இக் குஞ்சத்தைக் குறித்துவந்த குஞ்சி என்ற சொல் நாளடைவில் பிறப்புறுப்பைக் குறிக்கவும் பயன்படலாயிற்று.
குஞ்சியப்பன் = சித்தப்பன் - அப்பாவுக்கு இளையவர் என்ற பொருளில்.
குஞ்சியாயி / குஞ்சியாய்ச்சி = சித்தி - அம்மாவுக்கு இளையவர் என்ற பொருளில்.
குஞ்சு = பறவைகளின் இளமைப் பெயர்.
குஞ்சிதம் = வளைந்தது.
குஞ்சரம் = துதிக்கை. நீண்டு வளைந்து தொங்கும் கை யானையின் சிறப்பாதலால், ஆகுபெயராய் யானைக்கு வழங்கியது.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--அன்புடன்,
திருத்தம் பொன்.சரவணன்அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------கடந்துபோன மணித்துளிகள் - மண்ணில்கரைந்துபோன மழைத்துளிகள் - மீளாது !கடமையைச் செய் ! - அதையும்உடனடியாய்ச் செய் !----------------------------------------------------------------
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
இந்த மர மண்டைக்கு ஒரு சந்தேகம்' குஞ்சிததால் (யானையால்) ஓடி வர முடியும். குஞ்சித பாதத்தால், அதான் யானைக் கால் உடையவரால், ஓடி வர முடியுமா?