47 views
Skip to first unread message

S NEELAKANTAN

unread,
Jan 26, 2016, 1:37:24 AM1/26/16
to vall...@googlegroups.com, mintamil

 நண்பர்களுக்கு காலை வணக்கம் 

சவூதி அரேபியாவிலிருந்து என்னுடைய நண்பர்  ஒரு பழமையான மசுதியின் புகைப்படம் அனுப்பியிருந்தார் அதை கூர்ந்து கவனித்தால் மினாரின் கீழெ இருக்கும் பகுதியில் ஒரு சிவலிங்கமும் அதன் இரண்டு பக்கத்தில் பசுமாட்டின் உருவத்தையும் காணலாம் . இதன் பின்னணியை நண்பர்கள் யாராவது விளக்கினால் நல்லது.
 Inline images 1
--

Inline images 2

  செம்பூர் நீலு 

Anna Kannan

unread,
Jan 26, 2016, 2:11:25 AM1/26/16
to Vallamai
இது குறித்துத் தேடிய போது, வேறு ஒரு பக்கம் கண்ணில் பட்டது.


Inline image 1

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Dr.Annakannan
Localization Lead
Firstouch

N D Logasundaram

unread,
Jan 26, 2016, 3:05:32 PM1/26/16
to mintamil, vallamai, தமிழ் மன்றம், thamizayam, Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan, Vasudevan Letchumanan, podhuvan sengai, Banukumar Rajendran, ara...@gmail.com, Raji M, Raji M
அன்புள்ள நீலு அவர்களுக்கு 

சைவ சமயம் தொடர்போ  பற்றோ   உடையவ ரில் ஒருவர் இறந்தபின் அவர் உடலை எரிக்கும் மரபுதனைப் ப்  தவிர் ப்பவர்கள் புதைப்பர் அல்லது எரிக்கும் வழிமுறைகள் இல்லாவிடினோ  அல்லது தடைசெய்யப்பட்ட நாடுகளிலும் புதைக்கப்பட்டுள்ளடுள்ளது எனலாம் 
அப்போது
தமிழகத்தில் புதைத்த இடத்தில்  லிங்கம் அமைப்பது போல் அமைத் துள்ளனர் எனத் தோ ன்று கின்றது 
நிச்சயம் அது ஒரு அல்லாவினை நோக்கி  தொழுகை நடத்தும் மசூதி அல்ல என கொள்கிறேன் 

அதனுடன்  எழுப்பப் படும் நினைவுச் சின்னம் உள்ளூர் கட்டிடத் தொ டற்பு டன் காணப்படுகின்றது அவ்வளவே 

மேலும் 

தமிழ் நாட்டிலும் வயல்களில் அங்கங்கே ஒற்றை சிவலிங்கங்கள் வழிபாடின்றி  உடைந்து சீரழிந்து கிடப்பதைபார்த்திருப்பீர்ர்கள் இவை யாவும் இறந்த ஒருவருக்குக் கட்டி கைவிடப்பட புதையிடம்
இவை பொது வழிபட்டுக் கோயில்கள் அல்ல அல்ல அல்ல 
ஒருகாலத்தில் இந்த நிலத்தின் சொந்தக்காரர்கள் முன்னோர்கள் இறந்தபின் அவர்களை புலத்திலேய புதைத்து விடுவர் பின் நினை வாக சிவலிங்கம்+ நந்தி வைப்பார் 
மார்பிலேயே லிங்கத்தை கட்டி தொங்கவிட்டுக்கொண்டிருக்கும் மரபினறான வீர சைவர் கள்  தான் இவ்வாறு செய்கின்றனர்  என நினைக்கின்றேன் வீர சைவம் சிறப்பாகப் போற்றப்படும்  கருநாடகத்திலும் பெங்க ளூரு 
அருகிலும்  கோடி லிங்கம் எனக் காணப்படுவது ஓர் சான்று 

சில போது 
சைவர் அல்லாதவர் தூள சி மாடம் வைப்பார்
ரகவேந்தரிரின் வழிப்பா ட்டுத்தல ம் அவர் புதைக்கப்பட்ட இடத்தில் கட்டிய துளசி மாடம் தானே

 இசுலாமியர்களும் புதைத்தைஇ டத்தில் முன்னோர்களுக்கு நினைவு நாள் கொண்டாடுவர்
அதாவது தர்கா  >>> தர்கா வேறு மஸ்ஜித் வேறு புதைத்தஇ டம் தர்கா

சென்னை புகாரி ஓட்டலுக்கு எதிரில் உள்ளது தர்கா தானே 

ஆஜ்மீர் சென்றுள்ளீர் களா ? அங்குள்ள மிகப்பிரபலமான தர்கா ஒர்  முகலாய மன்னனின் ஆஸ்தான உருது கவிஞருக்காக்  கட்டப்பட்டது அங்கோ வருடத்தில் ஓர் நாள் இந்தியா முழும் இருந்து உருது கவிஞர்கள் கூடி கவிதாமண்டம் செய்கின்றனர் சிலபோது இந்தியா வின்  குடியரசுத்தலைவர் வரை பார்வையாளார் களா கச்  செல்கின்றனர் 

கிருத்துவர்களும் புதைப்பர் அவர்களும் புதைத்த இடத்தில்  தொடர்புடையவர்கள் 
ஆண்டும் வழிபடு ன்னடத்துவதும் உண்டு 

மேலும் ஒன்று 

சில இடங்களில் நூற்று க்கனக்கான லிங்கங்கள் ஒரே இடத்தில் காணப்படும் பெங்களூரு அடுத்துள்ளது   எடுத்துக்காட்டு 

 ஏ ன் ஒர் தூரகிழக்கு நாட்டிலும் இவ்வாறு நூறுக் க்கனக்கான் சிவலி ங்கள் ஒரே இடத்தில்
ஓர் ஆற்றின் மையத்தின் காணப்படுகின்றன  தமிழகத்தில் இருந்து சென்ற வர்கள் ஓர் 
போரில் அங்கு இறந்து பட்டனர் போலும் பின் நினைவைச் சின்னம் எழுப்பினர் 
இதனை மிகத்த தவறாக்  கோடிலிங்க கோயில் என்கின்றனர் ஆனால்  இவை  கட்டும் போ தே  பொ துமக்களின் வழிபட்டிற் காக கட்டிய கோயிலாக நினைத்துக் கொள்கின்றனர் 
உண்மையில் இவை ஒர்  போரில் ஒரே நேரத்தில்  இறந்தவர்களின் நினைவுச் சின்னங்கள் 

கிருத்துவர்கள் உலகப்போரின் பொது இறந்தவர் சிலரின் கூட்டான நினைவுச் சின்னம் புதைத்த இடம் கூட இல்லை கிராஸ் நினைவுச் சின்னங்கள் நூற்றுக்கணக்கில் ஒரே இடத்தில்  இருக்கும் கல்லறை  சென் னை  பரங்கிமலை மிலிடரி இடத்தில் இன்றும் காணலாம் 



நூ த லோ சு 
மயிலை 

2016-01-26 12:07 GMT+05:30 S NEELAKANTAN <sneelak...@gmail.com>:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Oru Arizonan

unread,
Jan 26, 2016, 5:51:37 PM1/26/16
to vallamai
லோகசுந்தரம் ஐயா அவர்களே,

தாங்கள் சொல்வது உண்மை.  சிவனடியார்கள் சமாதியடைந்த இடங்களில், அவர்களை அடக்கம்செய்து, சிவலிங்கம் வைக்கப்படும் இடத்தை 'அதிஷ்டானம்' என்பார்கள்.  வைனவத்துறவிகள் அடக்கம் செய்யப்பட்ட இடம் 'பிருந்தாவனம்' ஆகும்.

தாங்கள் சொல்வதுபோல, சவூதி அரேபியாவிலுள்ளது, ஒரு வாதத்திற்காக கோவில் அல்ல என்றே வைத்துக்கொண்டாலும், "அதிஷ்டான'த்தை இக்காலத்தில் கட்டவிட்டிருப்பார்களா என்பதை நாம் சிந்தித்துப்பார்க்கவேண்டும்.

கட்டவிட்டிருந்தால், அது பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டிருக்கவேண்டும்.  அது இஸ்லாத்தை பரப்புமுன்னர் கட்டப்பட்திருக்கவேண்டும்.  பிற்காலத்தில், புகைப்படத்தில் தெரியும் புடைப்புச் சிற்பம் உள்ள கல் உத்திரமாகப்பப் பயன் படுத்தப்பட்டிருக்கவேண்டும்.

இஸ்லாத்தின் தோற்றுவாயான சவூதி அரேபியாவில் இலிங்கச் சிற்பத்தை மசூதியிலோ, வேறெங்குமோ இருக்கவிட்டிருப்பர்களா என்பது எனக்கு மிகவும் ஐயமாக இருக்கிறது.  

உயர்திரு செம்பூர் நீலுதான் மேலதிகத் தகவல்களைத் தரவேண்டும்.

அன்புடன்,
ஒரு அரிசோனன் 


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

N. Ganesan

unread,
Jan 27, 2016, 7:42:34 AM1/27/16
to வல்லமை


On Tuesday, January 26, 2016 at 2:51:37 PM UTC-8, Oru Arizonan wrote:
லோகசுந்தரம் ஐயா அவர்களே,

தாங்கள் சொல்வது உண்மை.  சிவனடியார்கள் சமாதியடைந்த இடங்களில், அவர்களை அடக்கம்செய்து, சிவலிங்கம் வைக்கப்படும் இடத்தை 'அதிஷ்டானம்' என்பார்கள்.  வைனவத்துறவிகள் அடக்கம் செய்யப்பட்ட இடம் 'பிருந்தாவனம்' ஆகும்.

தாங்கள் சொல்வதுபோல, சவூதி அரேபியாவிலுள்ளது, ஒரு வாதத்திற்காக கோவில் அல்ல என்றே வைத்துக்கொண்டாலும், "அதிஷ்டான'த்தை இக்காலத்தில் கட்டவிட்டிருப்பார்களா என்பதை நாம் சிந்தித்துப்பார்க்கவேண்டும்.

கட்டவிட்டிருந்தால், அது பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டிருக்கவேண்டும்.  அது இஸ்லாத்தை பரப்புமுன்னர் கட்டப்பட்திருக்கவேண்டும்.  பிற்காலத்தில், புகைப்படத்தில் தெரியும் புடைப்புச் சிற்பம் உள்ள கல் உத்திரமாகப்பப் பயன் படுத்தப்பட்டிருக்கவேண்டும்.

இஸ்லாத்தின் தோற்றுவாயான சவூதி அரேபியாவில் இலிங்கச் சிற்பத்தை மசூதியிலோ, வேறெங்குமோ இருக்கவிட்டிருப்பர்களா என்பது எனக்கு மிகவும் ஐயமாக இருக்கிறது.  


Yes. Photoshop work

N. Ganesan

N. Ganesan

unread,
Jan 27, 2016, 9:41:02 PM1/27/16
to வல்லமை, mintamil, housto...@googlegroups.com


On Monday, January 25, 2016 at 11:11:25 PM UTC-8, Anna Kannan wrote:
இது குறித்துத் தேடிய போது, வேறு ஒரு பக்கம் கண்ணில் பட்டது.

அன்பின் அண்ணாகண்ணன்,

தங்கள் தந்தை மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

---------------

செம்பூர் நீலு கொடுத்திருக்கும் கட்டடம் இந்தியாவில் உள்ளதோ? அரேபியாவில் இருக்க வாய்ப்பில்லை.
கட்டடத்தின் பின்னால் மரத்தருகே இந்திய இளைஞர்கள்! எங்கே என்று கண்டுபிடிக்கணும்.
சில நாளில் தெரிந்துவிடும் -ஃபோட்டோஷாப்பா? இல்லையா? என்று.


ஞானவாவி கட்டடம் - இந்தியக் கோயில் மீது கட்டியுள்ளனர்.
ஹிந்துக் கோவில் இடிக்கப்பட்டுக் காசியில் கட்டப்பட்டுளது:
 
இன்னொரு அரிய படம் கண்டேம். ஜேம்ஸ் பிரின்ஸெப் தான்
அசோகரின் பிராமி எழுத்தைப் படிக்கும் முறையைக் கண்டுபிடித்தவர்.
அவர் காசியில் காசிவிசுவநாதரின் அழகிய கோவில் இடிபட்டதை
ஓவியமாக வரைந்துள்ளார்:: 1834-ல் !



நா. கணேசன்

C.M உதயன்

unread,
Feb 2, 2016, 4:29:13 AM2/2/16
to உதயன்

Turtle ship ஆமைகப்பல்

கொரியாவில் 15ம் நூற்றாண்டில் ஆமை வடிவத்தில் உருவாக்கப்பட்ட போர்க்கப்பல்.

சாண்டில்யன் எழுதிய கடல்புறா நாவல் படித்தவர்கள் இந்த கப்பலை பார்த்து கற்பனை பண்ணிப்பார்த்துக் கோங்க கடல்புறா எவ்வளவு பெரிதாக இருக்கும் .















--
--
--உதயன்--

Website : http://udhayam.in/
Blog       : http://udhayan-photos.blogspot.com/
Reply all
Reply to author
Forward
0 new messages