வாராகியின் கொடி எதுவெனத் தெரியாதிருந்தது. மேலே கொடுத்திருக்கும் காயத்ரி மந்திரத்தில் மகிஷக் கொடி என்று கொடுக்கப்பட்டுள்ளது
இலக்கியத்தில் ஆரல் என்ற பெயர் உள்ளது...(உயிர் இடம் பெயரல் விதி ) ஆரல் தான் பழைய வழக்கு.
varaal<<<araal<<<aaralபொது மக்கள் வாய்மொழியில் மண்டை மீன் (மண்டை பெரிதாக இருப்பதால்...)நீங்கள் கேட்கும் கேள்விக்குரிய பதில் தெரியவில்லை .கண்மணி
----
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

2018-04-16 6:48 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:இலக்கியத்தில் ஆரல் என்ற பெயர் உள்ளது...(உயிர் இடம் பெயரல் விதி ) ஆரல் தான் பழைய வழக்கு.
|
2018-04-17 4:31 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:கடல் மீன்களிலும் 'மொரலு' என்று ஒருவகை மீன் உண்டு.இது ஆரல் மீனின் giant size மாதிரி இருக்கும் .The clippings show unhealthy methods of cleaning fish.Anyhow it's quite interesting to know the etymology of varaal and murrel-------varaal and varaakikanmani
கடல் வரால் படமும், உயிரியல் பெயரும் பார்க்கணும்.
Cobia, Rachycentron canadum also known as Lemon fish or Ling is an oceanodromous, migratory and pelagic fish that lives in brackish and marine waters. The fish is popular known by the common names-Cobia, Black kingfish, Black salmon, runner or sergeant fish, crab eater and Sea murrel . It is a highly priced game fish with high market value both in domestic and international markets. Cobia known for its excellent meat quality is a famous premium food fish highly preferred by people in Taiwan and Japan. The white meat of the fish is served in restaurants as raw fish called Sashimi. The fast growth rate, adaptability to captive breeding (attains 6-8 kg/year) are the major attributes which makes cobia as an excellent candidate species for aquaculture . Cobia is one of the marine finfish species with high aquaculture potential particularly for cage culture in India.
மொரலு - இன்னொரு பொருளில் உண்டு:”இதுவும் எங்க ஊர் கடற்கரை தான்
கடற்கரைக்கு அருகில் தான் எங்கள் வீடு [2kms]. இந்த 2கி.மீட்டர்களும் வயல்வெளிகளும், ''வம்பா'' என்று அழைக்கப்படும் நீண்ட மணற்பரப்பும் உள்ளது.
சுனாமி வந்த பொழுது நாங்கள் நிம்மதியாய் தூங்கிக் கொண்டிருந்தோம். அலைகள் கறையை விட்டே தாண்டவில்லை. எனென்றால் அப்படி ஒரு பள்ளமும் மேடும் ஆன இயற்கையான அரண் இந்த ''வம்பாய்''.
சின்ன வயதில் ''இல்லிப் பூச்சியும், மொரலும்'' [மொரலு என்பது கடற்கரையில் கிடைக்கும் சிப்பி, இல்லிப் பூச்சி பற்றி விளக்கத் தெரியவில்லை, பெசன்ட் நகர் சுண்டக் கஞ்சி கடையில் இது கிடைக்கும்] பிடித்து சுட்டுத் தின்றுவிட்டு விளையாடிய கடற்கரையில் இனி நாங்கள் கால் பதிக்க முடியாது.
தமிழக கடற்கரையின் அத்தனை நிலங்களும் பணக்கார முதலைகளாலும், அரசியல்வாதிகளின் பினாமிகளாலும் வளைக்கப்பட்டு விட்டது.
இனி கடலில் இல்லிப் பூச்சி பிடிக்கவோ, இங்கே மாடு மேய்க்கவோ அனுமதி இல்லை. நிலம் வாங்கிப் போட்ட பணக்காரனை சுனாமி வந்து அழித்தால், எனக்கு கவலை இல்லை.”
2018-04-17 4:31 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:கடல் மீன்களிலும் 'மொரலு' என்று ஒருவகை மீன் உண்டு.இது ஆரல் மீனின் giant size மாதிரி இருக்கும் .The clippings show unhealthy methods of cleaning fish.Anyhow it's quite interesting to know the etymology of varaal and murrel-------varaal and varaakikanmaniநீங்கள் குறிப்பிடுவது Garfish வெள்ளை வரால்.
2018-04-17 4:31 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:கடல் மீன்களிலும் 'மொரலு' என்று ஒருவகை மீன் உண்டு.இது ஆரல் மீனின் giant size மாதிரி இருக்கும் .The clippings show unhealthy methods of cleaning fish.Anyhow it's quite interesting to know the etymology of varaal and murrel-------varaal and varaakikanmaniநீங்கள் குறிப்பிடுவது Garfish வெள்ளை வரால்.”வெள்ளை முரல்” - வெள்ளை வரால் எனக் குறிப்பிட்டது பிழை.
NoYesterday my son taught me to downloadsk
2018-04-16 8:09 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:இந்த மகர விடங்கர் பற்றிய உங்கள் ஆய்வுக்கட்டுரையை ஏற்கெனவே முன்பொரு முறை வேறு இழையிலும் கொடுத்திருந்தீர்கள்.எவ்வளவு தான் zoom பண்ணினாலும் அந்த எழுத்து படிக்க மிகவும் கஷ்டமாக இருக்கும்.மொபைல் போனிலா என் கட்டுரைகளைப் படிக்கிறீர்கள்?நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
வரால் பெயர்க்காரணம் பார்த்தாகிவிட்டது.........வரால் >>>முரல் மாற்றமும் காட்டி விட்டீர்கள்.எனக்கு ஒரு ஐயம்............முடிந்தால் தீர்த்து வையுங்கள்...............நேரம் கிடைக்கும் போது .........கம்பராமாயணத்தில் "நாகிளங் கமுகின் வாளை தாவுரி கோசல நாடுடை வள்ளல் " என்று பாடுவார் கம்பர்அதெப்படி?........வாளை கடல்மீன்........கமுகு காட்டு வளம்...........கம்பர் ஏன் புருடா விடுகிறார்? .......கவிஞரின் கற்பனை உரிமை (license)அதுவும் மீன் எப்படிமரத்தில் தாவும்? .......என்று நினைப்பேன்.
மடையில் வாளை பாய மாதரார் குடையும் பொய்கைக் கோலக் காவுளான் சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ் உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ
மூன்று ஓதுவார்கள் பாடக் கேளுங்கள்: https://shaivam.org/thirumurai/first-thirumurai/1222/thirugnanasambandhar-thevaram-thirukkolakka-pataiyilvaalai
ஆனால் ....'வாகை சூட வா ' என்று ஒரு திரைப்படம் வந்தது......படம் தோல்வி அடைந்தது தான்........ ஒரு பாடல் காட்சியில் மழை பொழியும் போதுமீன் ஒன்று துள்ளி மரத்தில் ஒட்டிக்கொண்டு ஏறுவது போல் சில நொடிகள் காட்டினான். அது என்ன மீன் என்று தெரியவில்லை.வராலை விட சிறியது;குரவையை விட பெரியது. நிச்சயம் அது graphics இல்லை. பாடல் முழுவதும் இயற்கையில் பறவைகள் &விலங்குகளின் செயல்பாடுகள் பல இடம் பெற்றன.கம்பர் உண்மையைத் தான் பாடியிருக்கிறாரோ என்று இப்போது கேள்வி எழுகிறது.கண்மணி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
கம்பர் பாடும் வாளை மீன்:Wallago - வாளை என்பதுடன் தொடர்பு உண்டா???!!
Etymology: wallago: Bleeker, in 1851, took the Indian fish name, gave it generic range and used it connection with a new species. The name is "walaga" in Telugu / Tamil.