திருமதி வசந்தா குகேசன் மறைந்தார்

512 views
Skip to first unread message

Anna Kannan

unread,
Feb 24, 2015, 2:04:38 AM2/24/15
to Vallamai, மின்தமிழ், panbudan, தமிழ் சிறகுகள், தமிழ் மன்றம்
வல்லமை ஆசிரியர் பவளசங்கரி அவர்களின் தாயார் திருமதி வசந்தா குகேசன், நேற்று 23.02.2015 அன்று மதியம், திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 72. அவரது இறுதிச் சடங்கு, 24.02.2015 அன்று மதியம் 1.30 மணிக்குச் சென்னையில் நடைபெறுகிறது. 

திருமதி வசந்தா குகேசன், சமையல் கலையில் 50 ஆண்டுக் காலம் அனுபவம் வாய்ந்தவர். நம் பாரம்பரிய உணவு முதல், இன்றைய நவீன மைக்ரோவேவ் சமையல், பன்னாட்டு உணவு வகை, மூலிகை உணவு வகை, சைவம் மற்றும் அசைவம் என்று அனைத்து வகை சமையலிலும் கைதேர்ந்த வித்தை கற்றவர். வல்லமையின் சமையல் கலைப் பகுதியில் அவரது பற்பல சமையல் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. அவற்றை இந்தப் பக்கத்தில் காணலாம் - http://www.vallamai.com/samaiyal/archives/category/uncategorized/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D

திருமதி வசந்தா குகேசனின் மறைவு குறித்து, இன்றைய தினத்தந்தி நாளிதழின் சென்னைப் பதிப்பில் வெளியான விளம்பரம் இங்கே - http://www.dinathanthiepaper.in/showxml.aspx?id=16582878&code=8208

தாயாரை இழந்து வாடும் பவளசங்கரிக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் வல்லமைக் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது ஆன்மா, இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாறட்டும். திருமதி வசந்தா குகேசன், நினைவுகளால் வாழ்வார், நித்தியத்தில் தோய்வார்.

Hari Krishnan

unread,
Feb 24, 2015, 2:13:59 AM2/24/15
to vallamai, மின்தமிழ், தமிழ் சிறகுகள், தமிழ் மன்றம்

2015-02-24 12:34 GMT+05:30 Anna Kannan <annak...@gmail.com>:
தாயாரை இழந்து வாடும் பவளசங்கரிக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் வல்லமைக் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது ஆன்மா, இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாறட்டும். திருமதி வசந்தா குகேசன், நினைவுகளால் வாழ்வார், நித்தியத்தில் தோய்வார்.

பவளசங்கரி குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Tulsi Gopal

unread,
Feb 24, 2015, 2:14:31 AM2/24/15
to vall...@googlegroups.com
​அடடா......  ஆழ்ந்த இரங்கல்கள்.   அவர் ஆன்மாவின் அமைதிக்கு எங்கள் பிரார்த்தனைகள்.​

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
என்றும் அன்புடன்,
துளசி

Anna Kannan

unread,
Feb 24, 2015, 2:17:58 AM2/24/15
to Vallamai, மின்தமிழ், panbudan, தமிழ் சிறகுகள், தமிழ் மன்றம்
திருமதி வசந்தா குகேசன் அவர்களின் மறைவுக்கு வல்லமைக் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். தாயாரை இழந்து வாடும் பவளசங்கரி மற்றும் அவரின் குடும்பத்தினரின் துயரத்தில் பங்கு கொள்கிறோம்.  திருமதி வசந்தா குகேசன், நினைவுகளால் வாழ்வார், நித்தியத்தில் தோய்வார்.

வல்லமையில் வெளியான செய்தி இங்கே - http://www.vallamai.com/?p=54763

shylaja

unread,
Feb 24, 2015, 2:21:29 AM2/24/15
to vallamai
தாயின் பிரிவில் வாடும் பவழாவிற்கு  ஆழ்ந்த அனுதாபங்கள்.  அவரது தாயின் ஆன்மா சாந்தியடைய  இறைவனை பிரார்த்திக்கிறேன், 
 
அன்புடன்
ஷைலஜா

Swaminathan Venkat

unread,
Feb 24, 2015, 2:35:30 AM2/24/15
to all friends in
iஇது என்ன திடீரென்று இப்படி? பெரிய இழப்பு. என் ஆழந்த அனுதாபங்கள். இந்த இழப்பை மீண்டு வருவது சுலபமல்ல. நாட்கள் செல்ல, துக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மறையும்.  அது கடவுளின் அனுக்கிரஹம். எங்கள் அனைவரின் ப்ரார்த்தனையும் உங்களுக்கு உதவும்.

 ( Venkat Swaminathan )
www.vesaamusings.blogspot.com

Ravi Subramanian

unread,
Feb 24, 2015, 2:42:19 AM2/24/15
to vall...@googlegroups.com, மின்தமிழ், panbudan, தமிழ் சிறகுகள், தமிழ் மன்றம்
My heart felt condolences to Sister PavalLasankari & her family members!
May the departed soul of her Mother Rest in the Lotus Feet of the Lord!

Su.Ravi
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
Su.Ravi
+91 9922446887

Sent from Gmail Mobile

சொ. வினைதீர்த்தான்

unread,
Feb 24, 2015, 2:55:06 AM2/24/15
to vall...@googlegroups.com, மின்தமிழ், panbudan, தமிழ் சிறகுகள், தமிழ் மன்றம்
அருமைத்தாயாரை திடீரென்று இழந்து தவிக்கும் பவளசங்கரி அவர்களுக்கும்,
அவருடைய சகோதரர், சகோதரிக்களுக்கும், அவருடைய அன்புத் தந்தையாருக்கும்
குடும்பத்தாருக்கும் ஆறுதல் நல்க இறையருளை வேண்டிக்கொள்கிறேன்.
திருமதி வசந்தா குகேசன் அவர்களுடைய புண்ணிய ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 24, 2015, 3:02:00 AM2/24/15
to mintamil, Vallamai, panbudan, தமிழ் சிறகுகள், தமிழ் மன்றம்
நனி நற் தெய்வம் தாயே ஆவாள்.
தாயைப் பிரிந்து வாடும் அன்புச் சகோதர சகோதரிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“சிறப்பான முத்திக் கொருவாழ்வே
திருப்பூ வணத்திற் பெருமாளே“

திருப்பூவணனின் திருவருளைச் சிந்தித்து,
அன்பன்
கி.காளைராசன்

2015-02-24 12:34 GMT+05:30 Anna Kannan <annak...@gmail.com>:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

KAVIRI MAINDHAN

unread,
Feb 24, 2015, 4:47:52 AM2/24/15
to vallamai
பவளசங்கரி அவர்களின் தாயார் திருமதி வசந்தா குகேசன் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்..

அவரது குடும்பத்தார் அனைவருக்கும் எந்தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

காவிரிமைந்தன் 

On Tue, Feb 24, 2015 at 12:15 PM, Geetha Sambasivam <geetha...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (geetha...@gmail.com) Add cleanup rule | More info

 திருமதி பவளசங்கரிக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள். 

2015-02-24 12:34 GMT+05:30 Anna Kannan <annak...@gmail.com>:
வல்லமை ஆசிரியர் பவளசங்கரி அவர்களின் தாயார் திருமதி வசந்தா குகேசன், நேற்று 23.02.2015 அன்று மதியம், திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 72. அவரது இறுதிச் சடங்கு, 24.02.2015 அன்று மதியம் 1.30 மணிக்குச் சென்னையில் நடைபெறுகிறது. 
 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
கவிஞர் காவிரிமைந்தன் 
நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் 
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் 
பம்மல்,  சென்னை 600 075
தற்போது - அபுதாபி - அமீரகம் 
00971 50 2519693
00971 50 4497052

Anbu Jaya

unread,
Feb 24, 2015, 5:19:32 AM2/24/15
to vallamai
தாயைப்பிரிந்து வாடும் சகோதரி பவளாவிற்கும் அவரது குடும்பத்தினர்க்கும் ஆழ்ந்த இரங்கல்கள். இந்த பேரிழப்பைத் தாங்கும் சக்தியை இறைவன் அவர்களுக்கு அருள வேண்டுகிறேன்.

அன்புடன்,
அன்பு ஜெயா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Feb 24, 2015, 6:12:34 AM2/24/15
to வல்லமை, மின்தமிழ், தமிழ் சிறகுகள்
மிகவும் வருத்தமான செய்தி!... திருமதி. பவளா அவர்களுக்கும்,  அவர்களின் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!.. அவரது தாயாரின் ஆன்ம சாந்திக்கு என் பிரார்த்தனைகள்!..

பார்வதி இராமச்சந்திரன்.

2015-02-24 12:43 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
​     

Ramalakshmi Rajan

unread,
Feb 24, 2015, 6:24:27 AM2/24/15
to வல்லமை, tamizhsiragugal, Groups
ஆழ்ந்த அஞ்சலிகள். குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைக்கப் பிரார்த்தனைகள்.

--
அன்புடன்
ராமலக்ஷ்மி

வலைப்பூ: முத்துச்சரம்

http://tamilamudam.blogspot.com/

Dhivakar

unread,
Feb 24, 2015, 6:24:49 AM2/24/15
to மின்தமிழ், வல்லமை, தமிழ் சிறகுகள்
மிக வருத்தமான செய்தி. பவளாவுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.
அந்தத் தாயின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.

வருத்தத்துடன்
திவாகர்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N D Logasundaram

unread,
Feb 24, 2015, 7:05:34 AM2/24/15
to வல்லமை
ஆழ்ந்த ஈரங்க்கல்கள் 

நூ த லோ சு 
மயிலை 

2015-02-24 12:34 GMT+05:30 Anna Kannan <annak...@gmail.com>:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Innamburan S.Soundararajan

unread,
Feb 24, 2015, 8:03:19 AM2/24/15
to vall...@googlegroups.com
நான் வெளியில் போகவேண்டியிருந்ததால் இப்போது தான் பார்த்தேன். முன்பே அறிந்திருந்தால், அவர்கள் இல்லத்துக்கு சென்று ஆறுதல் கூறியிருப்பேன். அவர் உடல் நிலை முன்பு ஒரு முறை க்ஷீணமானபோது பவளாவுடன் பேசியது நினைவ்ல் வருகிறது. இன்று மாலை அவர்கள் குடும்பத்துடன் தொடர்பு கொண்டு என் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்னம்பூரான்

Nirmala Raghavan

unread,
Feb 24, 2015, 8:40:37 AM2/24/15
to vallamai
ஆழ்ந்த அனுதாபங்கள், பவளா.
தங்கள் தாயார் இறைவனடி சேர்ந்திருப்பதால், நிச்சயம் மகிழ்ச்சியாகத்தான் இருப்பார் என்று நிம்மதி அடையலாம். 

 என் தாயார் இறக்குமுன், `பிடித்தவர்களையெல்லாம் விட்டுவிட்டுப் போகிறேனே என்று வருத்தமாயிருக்கிறது!' என்றார் என்னிடம். 
முன்பே காலமாகியிருக்கும் உறவினர்களும், நண்பர்களும் அந்த  ஆன்மாவை  வரவேற்கக் காத்திருப்பார்கள் என்று நான் படித்திருப்பதைச் சொன்னேன். அவர் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு. உயிரோடு இருப்பவர்களுக்குத்தான் துக்கம், குற்ற உணர்ச்சி எல்லாம். அவருடைய ஆன்மா நிச்சயம் சாந்தியடைந்திருக்கும்.

அன்புடன்,
நிர்மலா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Sk Natarajan

unread,
Feb 24, 2015, 8:55:55 AM2/24/15
to tamilmantram, Vallamai, மின்தமிழ், panbudan, தமிழ் சிறகுகள்
பவள சங்கரி அவர்களின் குடும்பத்தினருக்கு  ஆழ்ந்த அனுதாபத்தைத்  தெரிவித்துக் கொள்கின்றேன்.
அவரது தாயாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன் . 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2015-02-24 12:34 GMT+05:30 Anna Kannan <annak...@gmail.com>:

Megala Ramamourty

unread,
Feb 24, 2015, 9:26:13 AM2/24/15
to vallamai, மின்தமிழ்
அன்புப் பவளா,

மிகவும் அதிர்ச்சி தரும் செய்தி இது; தாயின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. அருமை அன்னையை இழந்து துயருறும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவர்க்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்.

தங்கள் அருமைத்தாயின் ஆன்மா இறைவனின் திருவடிகளில் அமைதிபெற என் வேண்டுதல்களைச் சமர்ப்பிக்கிறேன்.

துயரத்துடன்,
மேகலா

C.R. Selvakumar

unread,
Feb 24, 2015, 11:24:17 AM2/24/15
to தமிழ் மன்றம், Vallamai, தமிழ் சிறகுகள்
அன்புள்ள பவளசங்கரி,
அம்மா திடீரென்று இயற்கையெய்திவிட்டார்கள் என்ற மிகத்துயரமான செய்தி கேட்டு மிகவருந்தினேன். என் நெஞ்சாழ்ந்த இரங்கலை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் தெரிவித்துக்கொள்கின்றேன். இது ஈடே செய்யவியலாத இழப்பு.   இறைவன் தாங்கும் ஆற்றலைத் தருவானாக.

அன்புடன்
செல்வா

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

Tthamizth Tthenee

unread,
Feb 24, 2015, 12:02:26 PM2/24/15
to vall...@googlegroups.com, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள்
தாயாரை  இழந்து வாடும்  சகோதரி  பவழசங்கரி  அவர்களுக்கும்   அவர்தம் குடும்பத்தாருக்கும்    என் ஆழந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்

திருமதி வசந்தா குகேசன் அவர்களின் ஆன்மா சாந்தியடையவும்

அன்னாரது குடும்பத்தார்  மனம் தேறவும்  இறைவன் அருள்வானாக

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Feb 24, 2015, 12:10:11 PM2/24/15
to tamilmantram, vallamai, mintamil
தாயிற் சிறந்ததோர் கோயிலும் இல்லை.
சேய் காணும் முதல் தெய்வம் தாயே.
தாயிக்கு இணை வேறில்லை.

தாயை இழந்த பவளாவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.

சி. ஜெயபாரதன்

rajam

unread,
Feb 24, 2015, 12:33:09 PM2/24/15
to vall...@googlegroups.com, tamil...@googlegroups.com, mint...@googlegroups.com, coral shree
அதிர்ச்சியும் மிக்க வருத்தமும் தரும் செய்தி இது. நம்பமுடியவில்லை. என்னொத்த வயது. இருக்க வேண்டியவர்கள் போய்விட, போயிருக்க வேண்டிய நான் ஏன் இன்னும் இருக்கிறேன் என்று நொந்துகொள்கிறேன்.

அன்புநிறை பவளஶ்ரீ, 
இந்த இழப்புக்கெல்லாம் மீட்பே இல்லையம்மா. அன்னையாரின் வாழ்வு நல்ல நிறைந்த வாழ்வு என்பதை நினைத்து மனதைத் தேற்றிக்கொள்ளவும். பூவும் பொட்டுமாகப் போக எத்தனப் பேருக்குக் கிடைக்கும்? அன்னைக்கு முக்தி கிட்டவும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் தேவையான ஆறுதலும் மனத்தெம்பும் கிடைக்கவும் இறையருள் கனியட்டும். தந்தையைத் தேற்றும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது, அதற்காகவே உங்களைத் தேற்றிக்கொள்ளுங்கள்.

“மாயப் பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி”

வருத்தத்துடன்,
ராஜம்

Begin forwarded message:

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Feb 24, 2015, 5:08:25 PM2/24/15
to tamilmanram kuzhu, வல்லமை, மின்தமிழ், coral shree
அருமை அன்னை இழப்பால் வருந்தும் ஆசிரியர் பவளசங்கரி  அவர்களுக்கும் பிற குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரஙகலைத் தெரிவிக்கின்றேன். அவரது நினைவு உங்கள் அனைவரின் துயரத்தை ஆற்றுவதாக!
--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:

www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Meena Muthu

unread,
Feb 24, 2015, 9:31:53 PM2/24/15
to vall...@googlegroups.com
ஆழ்ந்த அனுதாபங்கள்

மிகவும் வருத்தமாக இருக்கிறது.
பவளா, தங்களின் இந்த இழப்பு ஈடுசெய்ய இயலாதது, தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் மன ஆறுதல்தரவேண்டி இறைவனை பிரார்த்திக்கிறேன்.

சமீப காலங்களில் நம் இந்த குடும்பத்தில் எத்தனை இழப்புகள்...

காலம் மனத்துயர் தீர்க்கும் என்றாலும்...

Rukmani Seshasayee

unread,
Feb 25, 2015, 10:44:52 PM2/25/15
to vall...@googlegroups.com
அன்னையாரை இழந்து வாடும் பவளசங்கரிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
-- 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

வித்யாசாகர்

unread,
Feb 26, 2015, 12:52:00 AM2/26/15
to வல்லமை
நமக்கு ஒன்னுன்னாலே முன்வந்து நிற்க துடிக்கும் சகோதரிக்கு, தாயவள் இனி இல்லை எனும் வலி காலமெல்லாம் வலிக்காதா? சகோதரி நம்மம்மா நம்மை விட்டு எங்கு போவாங்க? உங்க கூடவே இருப்பாங்க.. அன்பை உணரலாம் சகோதரி.. ஆறுதலோடு இருங்க. இயற்கையை ஏற்பதொன்றே சாத்தியம்..

குடும்பத்திற்கு இறைவன் நிம்மதியையும் நலத்தையும் தர வேண்டுவோம்..
வித்யாசாகர்
------------------------------------------------------------------------
வலைதளம்: www.vidhyasaagar.com/about/
தொலைபேசி எண்: +965 67077302, +919840502376
விலாசம்:
11, சூர்யா தோட்டம், குதிரை குத்தி தாழை
மாதவரம் பால்பண்ணை, சென்னை, தமிழ்நாடு - 51
இயற்கையை காப்போம்; இயற்கை நம்மைக் காக்கும்!!

coral shree

unread,
Feb 26, 2015, 9:56:21 AM2/26/15
to vallamai, மின்தமிழ், தென்றல், தமிழ் சிறகுகள்

இனிய வணக்கம் நண்பர்களே

தாயிற் சிறந்த கோயில் இல்லையாம்... தாயை இழந்த சோகம் சாதாரணமும் இல்லை.... நரக வேதனை.. சமீபத்தில் என் அம்மா இறைவனடி சேர்ந்துவிட்டார். 56 ஆண்டுகால நிறைவான திருமண வாழ்க்கையுடன், தீர்க்க சுமங்கலியாக இயற்கை எய்தியுள்ளார். சேர்மேன் ராமலிங்கம் என்ற தேச பக்தரான என் தாத்தாவின் மூன்றாவது மகளாக அவதரித்தவர். சேலம் மாநகரில் மிட்டாதாரராக இருந்தவர் தாத்தா. நேருஜியுடன் தொடர்பில் இருந்தவர். தாத்தா வீட்டில் நேருஜி வந்து உணவருந்தியிருக்கிறார் என்பதை அறிந்து பெருமைப்பட்டிருக்கிறோம். தாத்தாவின் பெரும்பகுதி சொத்துகள் நாட்டிற்காக அளிக்கப்பட்டுள்ளது. இன்று பள்ளிக்கூடமாகவும், சேலத்தின் மிகப்பெரிய மார்க்கெட் , என்று இன்றும் ராமலிங்கம் மார்க்கெட், ராமலிங்கம் நெடுஞ்சாலை, அவர் தம்பியின் பெயரில் ராமசுந்தரம் தெரு என்று ஆதாரமாக நிற்கிறது. தம் வாழ்க்கையின் இறுதி நொடி வரை நாட்டின் நலன் மட்டுமே கருத்தில் கொண்டு வாழ்ந்த உத்தமரின் தவப்புதல்வி என் தாய்! அத்தாயின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல எம் இறையை பிரார்த்திக்கிறோம். தொலைபேசியிலும், நேரிலும் வந்து எங்கள் துக்கத்தில் பங்குகொண்டு ஆறுதல் அளித்துள்ள அனைத்து அன்புள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி. அவர் பிரிவை எண்ணி வாடும் எம் தந்தையார் மற்றும் குடும்பத்தாருக்கும் மனம் சாந்தி பெற பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன் நண்பர்களே.

2015-02-24 2:04 GMT-05:00 Anna Kannan <annak...@gmail.com>:
வல்லமை ஆசிரியர் பவளசங்கரி அவர்களின் தாயார் திருமதி வசந்தா குகேசன், நேற்று 23.02.2015 அன்று மதியம், திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 72. அவரது இறுதிச் சடங்கு, 24.02.2015 அன்று மதியம் 1.30 மணிக்குச் சென்னையில் நடைபெறுகிறது. 

திருமதி வசந்தா குகேசன், சமையல் கலையில் 50 ஆண்டுக் காலம் அனுபவம் வாய்ந்தவர். நம் பாரம்பரிய உணவு முதல், இன்றைய நவீன மைக்ரோவேவ் சமையல், பன்னாட்டு உணவு வகை, மூலிகை உணவு வகை, சைவம் மற்றும் அசைவம் என்று அனைத்து வகை சமையலிலும் கைதேர்ந்த வித்தை கற்றவர். வல்லமையின் சமையல் கலைப் பகுதியில் அவரது பற்பல சமையல் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. அவற்றை இந்தப் பக்கத்தில் காணலாம் - http://www.vallamai.com/samaiyal/archives/category/uncategorized/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D

திருமதி வசந்தா குகேசனின் மறைவு குறித்து, இன்றைய தினத்தந்தி நாளிதழின் சென்னைப் பதிப்பில் வெளியான விளம்பரம் இங்கே - http://www.dinathanthiepaper.in/showxml.aspx?id=16582878&code=8208

தாயாரை இழந்து வாடும் பவளசங்கரிக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் வல்லமைக் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது ஆன்மா, இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாறட்டும். திருமதி வசந்தா குகேசன், நினைவுகளால் வாழ்வார், நித்தியத்தில் தோய்வார்.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

N. Ganesan

unread,
Feb 26, 2015, 10:21:20 AM2/26/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, coral shree, மின்தமிழ்

On Thursday, February 26, 2015 at 6:56:22 AM UTC-8, coralshree wrote:

இனிய வணக்கம் நண்பர்களே

தாயிற் சிறந்த கோயில் இல்லையாம்... தாயை இழந்த சோகம் சாதாரணமும் இல்லை.... நரக வேதனை.. சமீபத்தில் என் அம்மா இறைவனடி சேர்ந்துவிட்டார். 56 ஆண்டுகால நிறைவான திருமண வாழ்க்கையுடன், தீர்க்க சுமங்கலியாக இயற்கை எய்தியுள்ளார். சேர்மேன் ராமலிங்கம் என்ற தேச பக்தரான என் தாத்தாவின் மூன்றாவது மகளாக அவதரித்தவர். சேலம் மாநகரில் மிட்டாதாரராக இருந்தவர் தாத்தா. நேருஜியுடன் தொடர்பில் இருந்தவர். தாத்தா வீட்டில் நேருஜி வந்து உணவருந்தியிருக்கிறார் என்பதை அறிந்து பெருமைப்பட்டிருக்கிறோம். தாத்தாவின் பெரும்பகுதி சொத்துகள் நாட்டிற்காக அளிக்கப்பட்டுள்ளது. இன்று பள்ளிக்கூடமாகவும், சேலத்தின் மிகப்பெரிய மார்க்கெட் , என்று இன்றும் ராமலிங்கம் மார்க்கெட், ராமலிங்கம் நெடுஞ்சாலை, அவர் தம்பியின் பெயரில் ராமசுந்தரம் தெரு என்று ஆதாரமாக நிற்கிறது. தம் வாழ்க்கையின் இறுதி நொடி வரை நாட்டின் நலன் மட்டுமே கருத்தில் கொண்டு வாழ்ந்த உத்தமரின் தவப்புதல்வி என் தாய்! அத்தாயின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல எம் இறையை பிரார்த்திக்கிறோம். தொலைபேசியிலும், நேரிலும் வந்து எங்கள் துக்கத்தில் பங்குகொண்டு ஆறுதல் அளித்துள்ள அனைத்து அன்புள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி. அவர் பிரிவை எண்ணி வாடும் எம் தந்தையார் மற்றும் குடும்பத்தாருக்கும் மனம் சாந்தி பெற பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன் நண்பர்களே.

தாயிற் சிறந்த கோயிலும் இல்லை. தங்கள் அன்னையார் பிரிவில் தாங்களும் உங்கள் சகோதரிகளும்,
உறவினர், நண்பர்களும் வருந்தும் இவ்வேளையில் நாங்களும் உங்கள் துயரில் பங்குகொள்கிறோம்.

இறையடி சேர்ந்த அன்னைக்கு எங்கள் வணக்கங்கள். காலம் உங்களைத் தேற்றுமாக.

ஆழ்ந்த அனுதாபங்களுடன்,
நா. கணேசன் & சௌம்யலட்சுமி

செல்வன்

unread,
Feb 26, 2015, 2:40:18 PM2/26/15
to vallamai, mintamil, coral shree
இரயில் நிலையத்தில் நின்றுகொண்டு விடைபெறும் ரயிலைப்பார்த்தபடி நிற்கிறோம்

பிரியமானவர்கள் அதில் செல்கிறார்கள்

கைவலிக்கும் வரை டாட்டா காட்டுகிறோம்

சிறிதுநேரத்தில் ஜன்னலுக்கு வெளியே எட்டிப்பார்த்து கையசைக்கும் அவர்கள் கைகள் தெரிவதில்லை

ஆனாலும் அவர்கள் பார்ப்பார்கள் எனும் நம்பிக்கையில் தொடர்ந்து கையசைக்கிறோம்

கொஞ்சநேரத்தில் இரயிலும் கண்ணில் இருந்து மறைந்துவிடுகிறது

"அவர்கள் போய்விட்டார்கள்" என நினைத்து அழுகிறோம்

ஆனால் ரயில் எங்கோ சென்றுசேரத்தான் போகிறது. அவர்களை வரவேற்க அங்கே சிலர் காத்திருக்கவே செய்வார்கள்.

இறப்பும் இப்படிப்பட்ட பயணமே.

நாம் அறிவதில்லை எனினும் இறந்தவர்கள் பரமபதத்தில் உலகவாழ்வின் துயரங்களை எல்லாம் துறந்து மகிழ்வாக வாழ்வார்கள்

அதனால் மன அமைதி கொள்ளுங்கள். உங்களுக்கும், அன்னைக்கும், குடும்பத்தாருக்கும் என் பிரார்த்தனைகள்
Reply all
Reply to author
Forward
0 new messages