வருத்தம் தரும் செய்தி: மேகலாவின் தந்தை இயற்கை எய்தினார்

121 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jan 26, 2016, 6:39:27 PM1/26/16
to மின்தமிழ், vall...@googlegroups.com

நண்பர்களே ...


’இலக்கணக் கொண்டல்’ என அன்புடன் அழைக்கப்பட்ட முனைவர் இராம. இராமமூர்த்தி அவர்கள் எதிர்பாராதவிதமாய் இயற்கை எய்தினார்  எனும் மிக மிக அதிர்ச்சியான செய்தி மேகலாவிற்கு  கிடைத்திருக்கிறது, மேகலா இந்தியா புறப்பட்டுக் கொண்டிருக்கிறார். 



முனைவர் இராம. இராமமூர்த்தி அவர்கள் வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 27-ஆம் ஆண்டு  (FeTNA -2014) விழாவில்  பண்ணாராய்ச்சி வித்தகர், ஏழிசைத் தலைமகன் குடந்தை ப. சுந்தரேசனார் பற்றிய சிறப்புச் சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தினார்.

கீழே கொய்த நன்மலர்கள் என்ற முனைவர் இராம. இராமமூர்த்தி அவர்களின் நூலில் தனது தந்தையைப்பற்றிய மேகலாவின் குறிப்பு. 


மேகலாவிற்கு என் ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



Oru Arizonan

unread,
Jan 26, 2016, 8:06:37 PM1/26/16
to vallamai, mintamil
மேகலா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

அவரது தந்தையாரின் ஆத்மா சாந்திகொள்ள எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

ஒரு அரிசோனன்
This email has been sent from a virus-free computer protected by Avast.
www.avast.com

rajam

unread,
Jan 26, 2016, 9:10:41 PM1/26/16
to வல்லமை
அடக்கடவுளே. இது ஒரு பெரிய் அதிர்ச்சித்தகவல். 

/// முனைவர் இராம. இராமமூர்த்தி அவர்கள் எதிர்பாராதவிதமாய் இயற்கை எய்தினார்/// 

'எதிர்பாராதவிதமாய்' என்பது அவர் நோய்வாய்ப்பட்டிருந்து படுக்கையில் கிடந்து வருந்தவில்லை என்று தெரிவிக்கிறது. அந்த வகையில் அவருக்கு நல்லது. 

தந்தையாக ஆசானாக அவர் மேகலாவுக்கு எவ்வளவு ஆதரவாக இருந்தார் என்பது நம் எல்லாருக்கும் தெரியும். 

என் அப்பாவை என் 15-ஆம் வயதில் இழந்த கொடுமை எனக்குத் தெரியும். ஆகவே, அப்பாவைப் பற்றிய எந்தச் செய்திகளையும் படிப்பதில்லை. 

இன்று எப்படியோ என் கண்ணில் இது தட்டுப்பட்டது. 

ஆறுதலுக்காக என்ன சொல்ல என்று தெரியவில்லை மேகலா. மனதைக் கல்லாக்கிக்கொள்ளவேண்டும் அதுவே நல்லது. 

உங்களில் அவர் வாழ்கிறார்.

ஆழ்ந்த இரங்கலுடன்,
ராஜம்

சி. ஜெயபாரதன்

unread,
Jan 26, 2016, 9:13:15 PM1/26/16
to mintamil, vallamai
​மேகலா குடும்பத்தினருக்குப் பேரிழப்பு.  ஆழ்ந்த அனுதாபங்க:ள்.

சி. ஜெயபாரதன்​

On Tue, Jan 26, 2016 at 8:37 PM, Seethaalakshmi Subramanian <seethaa...@gmail.com> wrote:

மேகலா அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது தநதையாரின் ஆத்மா சாந்தியடைய  எல்லாம்வல்ல

இறைவனை பிரார்த்திக்கின்றேன்

சீதாம்மா


On Tue, Jan 26, 2016 at 8:06 PM, Oru Arizonan <oruar...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (oruar...@gmail.com) Add cleanup rule | More info
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.




--

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

KAVIRI MAINDHAN

unread,
Jan 26, 2016, 9:21:05 PM1/26/16
to vallamai, மின்தமிழ்
தமிழை சுவாசித்துக் கொண்டிருந்த நெஞ்சம் அமைதி காண்கிறது...

மேகலாவிற்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

காவிரிமைந்தன்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
கவிஞர் காவிரிமைந்தன் 
நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் 
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் 
பம்மல்,  சென்னை 600 075
தற்போது - அபுதாபி - அமீரகம் 
00971 50 2519693
00971 50 4497052

N D Logasundaram

unread,
Jan 26, 2016, 11:51:39 PM1/26/16
to vallamai
மடலாடல் குழுவில் மிக நல்ல மொழி உணர்வுடன் கருத்துக்களை வைக்கும் திருமதி  மேகலா அவர்களின் தந்தையார் காலமானது பற்றி என் ஆழ்ந்த அனுதாபங்களை அவருக்கும்  ஏனைய குடும்ப உறுப்பினருக்கும் 
தாருக்கும் தெரிவித்துகொள்கிறேன் 
நூ த லோ சு 
மயிலை 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

KKSR

unread,
Jan 27, 2016, 12:39:09 AM1/27/16
to vall...@googlegroups.com
அன்புச் சகோதரி மேகலாவுக்கு,

தந்தையின் மறைவுச் செய்தி கண்டு ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்கிறேன்.  இந்த இழப்பு ஈடு செய்ய முடியாததாக இருப்பினும், இறைவன் தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் துணையாக இருந்து, இதிலிருந்து மீண்டு வர வழி செய்ய வேண்டுகிறேன்.

வருத்தத்துடன்
சுரேஜமீ


---------------------------------------------------------------------------------------------------
This email transmission is confidential and intended for the addressee only. It may contain privileged and confidential information. If you are not the person or organisation to whom it is addressed, you must not copy, distribute, or take any action in reliance upon it. If you have received this message in error, please notify the sender immediately.

Anna Kannan

unread,
Jan 27, 2016, 12:46:57 AM1/27/16
to Vallamai
ஆழ்ந்த இரங்கல் மேகலா.

தங்கள் தந்தையார் முனைவர் இராம.இராமமூர்த்தி அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும். 

அவரைப் பற்றிய தங்கள் பின்னட்டைக் குறிப்பு, அவரைப் பற்றிய பற்பல விவரங்களைத் தெரிவிக்கிறது. பண்பின் நல்லார், நனிநாகரிகர், நற்பொழிவாளர் என்ற அடைகள், இத்தகைய ஒருவரை இழந்துவிட்டோமே என எண்ண வைக்கிறது.

அவர் நினைவுகளால் வாழ்வார், நித்தியத்தில் தோய்வார்.

coral shree

unread,
Jan 27, 2016, 2:59:27 AM1/27/16
to vallamai
மிகவும் அதிர்ச்சியான தகவல். என்ன ஆயிற்று..  ஐயாவின் ஆன்மா சாந்தியடையவும்,  மேகலாவின் மனம் சமாதானம் அடையவும் அவர்தம் குடும்பத்தாரும் மனம் அமைதி பெறவும் எல்லாம் வல்ல எம்பெருமானை இறைஞ்சுகிறேன். 

மேகலாவின் உள்ளூர் தொடர்பு எண் அல்லது முகவரி யாருக்காவது தெரிந்தால் பகிர்ந்தால் நலம். நன்றி.

அன்புடன்
பவளா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Peruvai Parthasarathi

unread,
Jan 27, 2016, 3:00:44 AM1/27/16
to vall...@googlegroups.com
வல்லமை மின் இதழிலும், மடலாடல் குழுவிலும் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டு, தனது கருத்துக்களால், அனைவரையும் ஊக்கப் படுத்திக்கொண்டிருக்கும் எழுத்தாளர் மேகலா அவர்களின் தந்தையார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அவர்கள் குடும்பத்தாருக்கு என் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெருவை பார்த்தசாரதி


--

Hari Krishnan

unread,
Jan 27, 2016, 3:13:04 AM1/27/16
to vallamai

2016-01-27 13:29 GMT+05:30 coral shree <cor...@gmail.com>:
மிகவும் அதிர்ச்சியான தகவல். என்ன ஆயிற்று..  ஐயாவின் ஆன்மா சாந்தியடையவும்,  மேகலாவின் மனம் சமாதானம் அடையவும் அவர்தம் குடும்பத்தாரும் மனம் அமைதி பெறவும் எல்லாம் வல்ல எம்பெருமானை இறைஞ்சுகிறேன். 

மிகவும் வருத்தம் தரும் செய்தி.  இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் சக்தியை மேகலா குடும்பத்தாருக்கு அளிக்குமாறு இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

தேமொழி

unread,
Jan 27, 2016, 3:13:16 AM1/27/16
to வல்லமை
டாக்டர் பொன்முடியைத் தொடர்பு கொள்ளவும் பவளா ....

அவரது இரங்கல் செய்தி மூலம் அவருக்கு இத்தகவல் தெரியும் என்று புரிந்து கொண்டேன்.



..... தேமொழி

coral shree

unread,
Jan 27, 2016, 3:20:29 AM1/27/16
to vallamai, Jothi Themozhi
ஆம் தேமொழி, நானும் அதைத்தான் நினைத்தேன். நன்றி

பொன்முடி ஐயா அவர்கள் தங்கள் தொடர்பு எண் கொடுத்தால் நலம். மேகலாவின் தொடர்பு எண் பெற்றுக்கொள்கிறேன். நன்றி.

அன்புடன்
பவளா

coral shree

unread,
Jan 27, 2016, 3:21:07 AM1/27/16
to ponmudivadivel Ponmudi, vallamai

க்ருஷ்ணகுமார்

unread,
Jan 27, 2016, 3:30:27 AM1/27/16
to வல்லமை
ஆழ்ந்த அனுதாபங்கள்
 
க்ருஷ்ணகுமார்

சொ. வினைதீர்த்தான்

unread,
Jan 27, 2016, 4:49:58 AM1/27/16
to vallamai, மின்தமிழ்
அய்யா அவர்களுடன் அவருடைய கொய்த நன்மலர்கள் புத்தகத்தைப் பெறவும் பிறகு புத்தகத்தின் கட்டுரைகள் குறித்துப் பாராட்டியும் பேசியுள்ளேன். மிகுந்த அன்புடன் உரையாடினார்.
திருமிகு மேகலாவுக்கும் குடும்பத்தாருக்கும் தோன்றாத்துணையாக அவர் உடனிருந்து வழிநடத்த வேண்டுகிறேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

சொ. வினைதீர்த்தான்

unread,
Jan 27, 2016, 5:01:17 AM1/27/16
to vallamai, மின்தமிழ்
கொய்த நன்மலர்கள் நூல் மதிப்புரையில் குழுமத்தில் திருமிகு மேகலா தந்திருந்த முகவரியைக் கீழே இணைத்துள்ளேன்.
சொ.வி


’கொய்த நன்மலர்கள்’ புத்தகம் எங்குக் கிடைக்கும் என்று நண்பர்கள் சிலர் என்னிடம் கேட்டிருந்தனர். எனவே வாங்க விரும்பும் அனைவருக்கும் பயன்படும் வகையில் புத்தகம் கிடைக்கும் முகவரிகள் மற்றும் தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்களைக் கீழே தந்துள்ளேன்.
இவற்றில் ஏதேனும் ஒன்றில் தொடர்பு கொண்டு நீங்கள் புத்தகத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

நூலின் பெயர்: கொய்த நன்மலர்கள்;  விலை: ரூ. 110/

1. பதிப்பக முகவரி:
முத்துப் பதிப்பகம்
No. 27, வில்லியம் லே-அவுட்
இரண்டாவது தெரு,
கே.கே. ரோடு,
விழுப்புரம் - 605 602


2. வீட்டு முகவரி:
முனைவர். இராம. இராமமூர்த்தி
97, எம்.எம்.ஜி. நகர்
கோயில்பத்து
காரைக்கால்- 609 602
தொலைபேசி: 04368 - 226263
அலைபேசி: 9942071185

அன்புடன்,
மேகலா


Mohanarangan V Srirangam

unread,
Jan 27, 2016, 5:09:31 AM1/27/16
to vallamai
My deep felt condolences for Megala and others in her family.

Let her have the strength of mind to bear the sorrow.

***



2016-01-27 11:16 GMT+05:30 Anna Kannan <annak...@gmail.com>:

--

shylaja

unread,
Jan 27, 2016, 7:12:58 AM1/27/16
to vallamai
மிக்க வருத்தம் தரும் செய்தி. மேகலாவிற்கு எப்படி ஆறுதல்கூறுவதென தெரியவில்லை... பவழா உங்களுக்கு  மேகலாவின்  இந்திய  எண் கிடைத்தால் எனக்கும்   அனுப்பவும்
--










அன்புடன்
ஷைலஜா

"When you live in the hearts of those you love, remember, then you never die."

-- Rabindranath Tagore




















 






பழமைபேசி

unread,
Jan 27, 2016, 9:03:58 AM1/27/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
மலர்வணக்கங்களை உரித்தாக்குகிறேன்!!

-பழமைபேசி.

Sk Natarajan

unread,
Jan 27, 2016, 9:26:05 AM1/27/16
to வல்லமை, மின்தமிழ்

மேகலா அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது தநதையாரின் ஆத்மா சாந்தியடைய  எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் .



என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்



2016-01-27 5:09 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

coral shree

unread,
Jan 27, 2016, 11:32:25 AM1/27/16
to vallamai, சொ. வினைதீர்த்தான், Shylaja Narayan
நன்றிங்க சொ.வி. ஐயா. 

அன்புடன்
பவளா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

                                                               
                 

Take life as it comes.

N. Ganesan

unread,
Jan 28, 2016, 7:54:43 AM1/28/16
to மின்தமிழ், vallamai, Santhavasantham


On Thursday, January 28, 2016 at 4:29:22 AM UTC-8, கோதண்டராமன் wrote:
ஆழ்ந்த அனுதாபங்கள்.அவரது ஆன்மா அமைதியடையப் பிரார்த்திக்கிறேன்.

இராமமூர்த்தி ஐயாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
”மகள் தந்தைக்கு ஆற்றும் உதவி இவள்தந்தை  என்நோற்றான் கொல்” என்னும்படி
நமக்கெல்லாம் அழகிய தமிழில் பழைய பாடல்களையும், செய்திகளையும்
மணிமேகலை துயரிலிருந்து மீண்டுவந்து எப்பொழுது இயலுமோ அப்பொழுது
எழுத இறையருளை நாடுகிறேன்.

முனைவர் இராம. இராமமூர்த்தி அவர்களின் சைவ சித்தாந்தப் பயிற்சி வகுப்புக்
காணொளிகளைக் கேட்டுக் கற்போம்:

புலவர் இராமமூர்த்தி அவர்களுக்கு வணக்கங்களுடன்,
நா. கணேசன்

-----------------------------------------------------------
கீழே 'கொய்த நன்மலர்கள்' என்ற முனைவர் இராம. இராமமூர்த்தி அவர்களின் நூலில் தனது தந்தையைப்பற்றிய மேகலாவின் குறிப்பு. 


மேகலாவிற்கு என் ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

themozhi

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Jan 29, 2016, 6:22:46 AM1/29/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
முனைவர் அய்யா ராமமூர்த்தி அவர்கள் மறைவிற்கு என் அஞ்சலிகள்.
ஒரு காக்கை விழுந்தால் ஓராயிரம் காக்கைகள் கதறி அழும்.இந்த தமிழ்ச்சுடர் அணைந்ததில் இருட்டில் திசையறியா பறவைகளாய் நாங்கள் கலங்குகின்றோம். தந்தையை இழந்த மேகலா அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் என் ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ருத்ரா இ.பரமசிவன்

Ramalakshmi Rajan

unread,
Jan 29, 2016, 9:58:40 AM1/29/16
to வல்லமை, mint...@googlegroups.com
ஆழ்ந்த அஞ்சலிகள். குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்.
Reply all
Reply to author
Forward
0 new messages