Re: [MinTamil] விதவைகள், கொடுமைகள், மறுமணம்

370 views
Skip to first unread message

சி. ஜெயபாரதன்

unread,
Feb 21, 2016, 12:46:14 PM2/21/16
to mintamil, vallamai
1.  நாமிங்கே தர்க்கமிடும் பிரச்சனை தாய், தந்தையர், உற்றார், உறவினர், சமூகம், மதப்போதனைகள், நமது கலாச்சார நாகரீகம், அரசாங்கம்  விதவைக்கு மறுவாழ்வு அளிக்க திருமணத்தை ஆதரிக்கிறதா, இல்லை முட்டுக்கட்டை போட்டு எதிர்க்கிறதா என்பதுவே !!!

திருமணம் செய்து கொள்ள விரும்பாத 10% - 20% விதிவிலக்குப் பெண்களைப் பற்றி அல்ல. 

சி. ஜெயபாரதன்

2016-02-21 1:56 GMT-05:00 Parvathy ramanathan <praman...@gmail.com>:
1. எனக்குத்தெரிந்து , கணவனுடன் அன்பான இல்லற்ம் நடத்திய பெண்கள், மறுமணம் செய்ய விரும்புவதில்லை.
2. கணவனுடன் வாழும்போது கொடுமையை அனுபவித்தவர்கள், அவன் இறந்தபிறகு, மீண்டும் அந்த மாதிரியான உறவை நாடுவதில்லை.
3. குழந்தைகள் இருந்தால் மருமணத்தைப்பற்ரறி நினைப்பதில்லை.
4. அவ்வகையான ஆண்களும் இருக்கிறார்கள் நிறைய . (தாயுமானவர்களாக}
5. மணவிலக்கானவர்கள் , உடனடியாகத் திருமணத்திற்கு ஆயத்தமாகிறார்கள், ஏநெனில் அவர்கள் திருமணவாழ்வில் திருப்தி அடையவில்லை, அடுத்ததாவது நன்றாக இருக்காதாஎன்ற சபலம்தான்.

இணையத்தில் ஆராய்சி செய்வதை விட்டு வீடு வீடாகச் சென்றால் விடை பிறக்கும்.

கடைசியாக, ஜயகாந்தனின் கதை யுகசந்தி என் மாம பெண்ணுக்கு 99 சதவிகிதம் பொருந்தும். 100 சதவிகிதம் பொருந்தாது. திருமணம் செய்யாமல்  இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறாள். Kஉழந்தைகள் கூட எல்லை.

குறிப்பு: வாதம் செய்வதற்கு நான் தயாரில்லை. நன்றி
முன்னோர்களெல்லம் மூடர்களில்லை என்பதுதான் என் கணீப்பு. அவர்கள் பின்பற்றீய ஒரு பழக்கம் நமக்குப் பிடிக்கவில்லைஎன்றால் முன்நோக்கி நகர்வோம்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

செல்வன்

unread,
Feb 21, 2016, 2:23:48 PM2/21/16
to vallamai, mintamil
எங்கோ குக்கிரமங்களை தவிர்த்து விதவைகள் மறுமணத்தை யாரும் எதிர்ப்பதாக கானோம்.

கூட்டு குடும்பம் ஒழிந்தபின் விதவையான சகோதரியை வைத்து காப்ப்பாற்ற அண்ணன்/தம்பிகள் முன்வருவதில்லை. மறுமணத்தை தவிர்த்து அவர்களுக்கு வேறு வழி எதுவும் கிடையாது என்ற நிலைதான் நகர்ப்புறம், கிராமங்களிலும்.

You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

சி. ஜெயபாரதன்

unread,
Feb 22, 2016, 10:34:01 AM2/22/16
to mintamil, vallamai, Dr.Subashini, Jyothirllata Girija, Shylaja Narayan, Jothi Themozhi, coral shree, Megala Ramamourty, Seethaalakshmi Subramanian, rajam ramamurti
///விதவைக்குக் கண்ணீர் விடுபவர் எத்தனை பேர், விதவையைத் தேடி மணந்து கொள்வார் என்று திருமதி பார்வதி  ராமநாதன் எழுதிக் கேட்டிருந்தார்.///

வீட்டில் தங்கை, 20 வயது இளம் விதவை கண்ணீருடன் முன்னால் இருக்க, 60 வயது அண்ணன் 20 வயது இளம் பெண்ணை மணந்து ஒரே வீட்டில் வாழலாமா ?

சி. ஜெயபாரதன்

சி. ஜெயபாரதன்

unread,
Feb 22, 2016, 10:36:48 AM2/22/16
to mintamil, vallamai, Dr.Subashini, Jyothirllata Girija, Shylaja Narayan, Jothi Themozhi, coral shree, Megala Ramamourty, Seethaalakshmi Subramanian, rajam ramamurti
ஒரு சேர்க்கை :


2016-02-22 10:33 GMT-05:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
///விதவைக்குக் கண்ணீர் விடுபவர் எத்தனை பேர், விதவையைத் தேடி மணந்து கொள்வார் என்று திருமதி பார்வதி  ராமநாதன் எழுதிக் கேட்டிருந்தார்.///

வீட்டில் தங்கை, 20 வயது இளம் விதவை கண்ணீருடன் முன்னால் இருக்க, 60 வயது அண்ணன்
இரண்டாம் தாரமாய்​

சி. ஜெயபாரதன்

unread,
Feb 22, 2016, 3:39:36 PM2/22/16
to mintamil, vallamai
​செல்வன்,

////இப்போது மறுமணத்திற்கு தடை எதுவும் இருப்பதாக தெரியவில்லை. குறிப்பாக சொல்வதெனில் விதவைகளுக்கு கல்யாணம் ஆகாமல் இருக்க காரணம் அவர்களை ஆண்கள் மணக்க முன்வருவதில்லை.////

இந்த இழை ஆணாதிக்க​த்தால் விதவையர் படும்பாடு பற்றிச் சொல்லாடல் புரிகிறது.  

தாம் விரும்பியபடி இளம் பெண்ணை மறுமணம் செய்து கொள்ளும் வயோதிக ஆண்கள், பெண்கள் அவ்விதம் செய்யக் கூடாதென்று தடுக்கத் தூண்டுவது எது ?

சி. ஜெயபாரதன்

+++++++++++++++++++++++++++

2016-02-22 11:55 GMT-05:00 செல்வன் <hol...@gmail.com>:
விதவைகள் என்ற கருத்தாக்கமே தவறு. சொல்லாடல் தவறில்லை 

இப்போது மறுமணத்திற்கு தடை எதுவும் இருப்பதாக தெரியவில்லை. குறிப்பாக சொல்வதெனில் விதவைகளுக்கு கல்யாணம் ஆகாமல் இருக்க காரணம் அவர்களை ஆண்கள் மணக்க முன்வருவதில்லை என்பதுதானே ஒழிய அவர்களது அண்ணனோ, தந்தையோ தடுப்பது அல்ல. விதவை தங்கைக்கும், மகளுக்கும் மாப்பிள்ளை கிடைக்காமல் தவிக்கும் குடும்பத்தினரே அதிகம். எந்த தகப்பன் தன் விதவை மகளுக்கு வரும் மாப்பிள்ளையை வேண்டாம் என்பான்?

எனக்கு தெரிந்த ஒரு பெண் இள வயதில் விதவையாக கைகுழந்தையுடன் இருக்கிறார். குழந்தை பெற்றதால் சற்று குண்டாகவும் இருப்பதாலும், குழந்தையுடன் இருப்பதாலும் அவரை இனி யாரும் கல்யாணம் செய்து கொள்ள மாட்டார்கள். அப்படியே செய்தாலும் குழந்தையை அவர்கள் நல்லபடி பார்த்துகொள்வார்கள் என்பதுக்கு என்ன உத்தரவாதம் என அவரே கேட்டு மாப்பிள்ளை பார்ப்பதை நிறுத்திவிட்டார்

இக்காலத்தில் யார் விதவையை/ விதவனை மணந்து அவளது குழந்தைகளை தன் குழந்தைகளாக பார்த்துக்கொள்ளும் தியாக மனபான்மையுடன் இருக்கிறார்கள்? ஆண்/பெண் இருவருமே இவ்விசயத்தில் சுயநலவாதிகளே. மேலைநாடுகளிலும் வளர்ப்புதந்தை அல்லது தாயின் பாய்பிரண்டால் பலாத்காரம் செய்யபடும் இளம் பெண்கள் எண்ணிக்கை மிக அதிகம்.

அமெரிக்காவில் நிகழ்த்தபடும் பலாத்காரங்களில் 11% வளர்ப்புதந்தையால் நிகழ்த்தபடுவதே. 

ஆக இம்மாதிரி சமூக பிரச்சனைகள் தான் தடையாக உள்ளதே ஒழிய பெண்ணின் குடும்பத்தாரோ, சமூகமோ பெரும் தடையாக இக்காலத்தில் இல்லை.


தேமொழி

unread,
Feb 22, 2016, 4:20:02 PM2/22/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
இது என் தங்கையுடன் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் உடன்படித்த, ஓர் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த கிராமத்துப் பெண்ணின் உண்மைக் கதை. 

(அவரும்  என் தங்கையின் தோழியர் போலவே என்னை அக்கா என்றுதான் அழைப்பார். ஆனால் என் வயதை ஒத்தவர்.)

ஒரு சிறிய கிராமத்தில், பள்ளிப்படிப்பைகூட  முடிக்காத அவருக்குப் பெற்றோர் மணமுடித்து வைக்க, ஒரு சராசரி கிராமத்துப் பெண்ணாக வாழ்வைத் துவக்கினார். குழந்தை ஒன்றும் பிறந்தது. 

பிறகு வாழ்வில் அடி மேல் அடி. வறுமை, கடன் தொல்லை காரணமாகக் கணவன் தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். 

குழந்தையுடன் தாய் வீடு திரும்பியவருக்கு, அவருக்குப் பிடிப்பாக இருந்த ஒரே குழந்தையும் ஏதோ நோய் கண்டு சிறிது நாட்களில் இறந்துவிட்டது. வயதான பெற்றோர் அவரது எதிர்காலத்தை எண்ணிக் கலங்கி காந்தி கிராமத்தில் கொண்டு போய் விட்டுவிட்டார்கள். 

அங்கு அவர்கள் அப்பெண்ணை பள்ளிப் படிப்பை முடிக்க வைத்து மருத்துவப்படிப்பு படிக்க ஏற்பாடு செய்தார்கள். 

அவர் தோற்றம் ஒரு சராசரி இந்தியக் கிராமத்துப் பெண் என்று காட்டும் தோற்றம்தான் (மிஸ். இந்தியா போன்ற தோற்றம் அல்ல). 

அவர் படிப்பு முடியும் காலத்தில் அவரை உடன் படித்த மாணவர் அவரது பின்னணி அறிந்தும் மணந்து கொண்டார். 

ஒரு இருபத்தியிரண்டு வயதிற்குள் அவருக்கு இவ்வளவும் வாழ்வில் நிகழ்ந்தது. அந்தப் பெண்ணை நேரடியாகப் பார்த்திருந்த என் அம்மா, என் தங்கையிடம் மணம் செய்து கொண்ட மாணவரைப் பற்றித் துளைத்துத் துளைத்து கேள்விகள் கேட்டுவிட்டு, தெரிந்து கொண்ட தகவல் மூலம்....

"அடடா ... இந்தப் பையன் டாக்டர் பொண்ணு, இவளைக் கல்யாணம் செய்து கொண்டால் பிற்காலத்தில் பணத்திற்கு கவலை இல்லை என்ற எண்ணம் கொண்டவன் போலிருக்கிறதே" என்று கவலைப்பட்டார். 
பெண்ணின் தகுதி எப்படியோ இருக்கட்டும் பணம்காய்க்கும் மரமாக இருக்கும் வரை கவலையில்லை என்றும் சிலர் இருப்பார்கள். 

பெரிய செல்வந்தர் வீட்டின் ஒரே மகள் என்றால், அந்தப் பெண்ணிற்கு மறுமணம் ஆவதில் சிரமம் இருக்காது.

செல்வன்

unread,
Feb 22, 2016, 4:34:01 PM2/22/16
to vall...@googlegroups.com


>
> தாம் விரும்பியபடி இளம் பெண்ணை மறுமணம் செய்து கொள்ளும் வயோதிக ஆண்கள், பெண்கள் அவ்விதம் செய்யக் கூடாதென்று தடுக்கத் தூண்டுவது எது ?
>

ஐயா

வயோதிக ஆண்களுக்கு கல்யாணம் அவசியமில்லை. குறிப்பாக வயோதிகர்கள் இளம்பெண்களை மணப்பது ஒரு விதமான அடக்குமுறையாக காண்கிறேன்

சி. ஜெயபாரதன்

unread,
Feb 22, 2016, 5:50:51 PM2/22/16
to vallamai, mintamil
செல்வன்,

///வயோதிக ஆண்களுக்கு கல்யாணம் அவசியமில்லை///

இதை ஏற்பவர் யார் ?  இதைச் சொல்வது யார் ?  கிழவர் குமரி கல்யாணம் காலம், காலமாய் நிகழ்ந்து வருகிறதே.

சி. ஜெ. 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Feb 22, 2016, 5:58:13 PM2/22/16
to mintamil, vallamai, Dr.Subashini, Jyothirllata Girija, Shylaja Narayan, Jothi Themozhi, coral shree, Megala Ramamourty, Seethaalakshmi Subramanian, rajam ramamurti
///விதவைக்குக் கண்ணீர் விடுபவர் எத்தனை பேர், விதவையைத் தேடி மணந்து கொள்வார் என்று திருமதி பார்வதி  ராமநாதன் எழுதிக் கேட்டிருந்தார்.///

விதவைக்கு மொட்டை அடித்து, காவி உடையோ, வெண்ணிற ஆடையோ அணிவித்து பொட்டின்றி, பூவின்றி மூலையில் உட்கார வைப்பது எதற்கு ???

எந்த ஆடவனும் அவளை வெறுத்து ஒதுக்க வேண்டும் என்ற காரணத்தால். 

விதவை மறுமண எதிர்ப்புக்கு ஆடவனைப் போல் மாதரும் ஆதரவு தருகிறார் என்பது வருத்தம் அளிக்கிறது.

சி. ஜெயபாரதன்

சி. ஜெயபாரதன்.

செல்வன்

unread,
Feb 22, 2016, 6:57:22 PM2/22/16
to vall...@googlegroups.com


On Feb 22, 2016 4:50 PM, "சி. ஜெயபாரதன்" <jayaba...@gmail.com> wrote:
>
> செல்வன்,
>
> ///வயோதிக ஆண்களுக்கு கல்யாணம் அவசியமில்லை///
>
> இதை ஏற்பவர் யார் ?  இதைச் சொல்வது யார் ?  கிழவர் குமரி கல்யாணம் காலம், காலமாய் நிகழ்ந்து வருகிறதே.
>

எல்லா கொடுமைகளும் காலம், காலமாக நிகழ்ந்து வருபவை தான் ஐயா.

வயதான ஆண்- பெண் இடையே மனபொருத்தம் இருக்காது. அந்த பெண்ணுக்கு இதனால் தாளமுடியாத துன்பமே.

குழந்தை உள்ள ஆண்- பெண் யாராகினும் மறுமணம் செய்வது அக்குழந்தைகளுக்கு நல்லதை விளைவிப்பதை விட சிக்கலையே விளைவிக்கும் என கருதுகிறெர்ன். சித்தி கொடுமை காலம் காலமாக பார்க்கும் விசயம்.

குழந்தை இல்லாத ஒத்த வயதுடைய ஆண்- பெண் மறுமணம், லிவிங் டுகெதர் அனைத்தையும் நான் ஏற்றுகொள்கிறெர்ன்.

மனபொருத்தம் அற்ற கிழவர்- குமரி மணம், தாய்/தந்தை- மகவு எனும் உறவுகளில் சிக்கல் விளைவிக்கும் மறுமணங்களை நான் ஒத்துகொள்வதில்லை.

சி. ஜெயபாரதன்

unread,
Feb 22, 2016, 11:42:34 PM2/22/16
to mintamil, vallamai
///வயோதிக ஆண்களுக்கு கல்யாணம் அவசியமில்லை. குறிப்பாக வயோதிகர்கள் இளம்பெண்களை மணப்பது ஒரு விதமான அடக்குமுறையாக காண்கிறேன்.////

இந்த இழையின் காந்த ஊசி மீண்டும் திசை திரும்புகிறது. 

வயோதிக ஆடவர் மீண்டும் திருமணம் செய்து கொள்வது சரியா, தவறா என்று தர்க்கமிடுவதில்லை. 

வீட்டில் தங்கை, 20 வயது இளம் விதவை கண்ணீருடன் முன்னால் இருக்க, 60 வயது அண்ணன்  இரண்டாம் தாரமாய் 20 வயது இளம் பெண்ணை மணந்து ஒரே வீட்டில் வாழலாமா ?

1.  முதற்பணி : 20 வயது தங்கை இளம் விதவைக்கு மறுமணமாய்த் தகுந்த வயதுள்ள மாப்பிள்ளையைத் தேடி மணமுடிப்பது.

2.  அடுத்த பணி :60 வயது அண்ணன் இரண்டாம் தாரமாய் 40 அல்லது 50 வயது விதவையைத் தேடி மணப்பது.  

தமிழ் நாட்டில் இவ்விரண்டும் எப்போது ஏற்கப்பட்டு நடைபெறுகிறதோ, அப்போதுதான் நாம் மனித நேய மாந்தராய்க் கருதப்படுவோம்.

++++++++++++++++

2016-02-22 20:58 GMT-05:00 செல்வன் <hol...@gmail.com>:
இ சார்

தனிப்பட்ட யாரையும் நான் குறித்து எழுதவில்லை. பொதுவாக கேட்டதால் பொதுவாக எழுதினேன்.

வயோதிகர்- இளம்பெண் கல்யாணம் எங்காவது நடந்தால் நான் போய் கொடிபிடித்து போராடபோவதில்லை. என்னை கேட்டால் அது தப்பு என்பேன். அவ்ளோதான்.

அதுபோல குழந்தை உள்ள யாரும் மறுமனம் செய்வதும் தவறு. நான் பார்த்தவரை அப்படி கல்யாணங்கள் நடந்த குடும்பங்களில் பிள்ளைகள் மகிழ்ச்சியாக இல்லை. ஒரு அளவு விவரம் தெரிந்தபின் சித்தி அல்லது வளர்ப்புதந்தையை ஏற்பதெல்லாம் சான்ஸே இல்லை. எங்கோ சில விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் பொதுவாக சித்தி காரக்டர் உலகெங்கும் நெகடிவாக சித்தரிக்கபடுவதிலிருந்தே இதுதான் பொதுவான உலக வழக்கம் என்பதை அறியலாம்.

பரிணாம ரீதியில் ஆண் சிங்கம் இன்னொரு பெண் சிங்கத்தை சேருமுன் அதற்கு பிறந்த தனக்கு பிறக்காத குட்டிகளை தின்றுவிட்டே சேரும். இயற்கை விதிக்கு மனிதன் மட்டும் விதிவிலக்கு ஆக முடியாது.

ஆண்-பெண் யாராகிலும் துனையை இழந்த குழந்தை உள்ளவர்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அதுவே உலகம் என தியாக மனபான்மையுடன் வாழ்வதே அக்குழந்தைக்கு நன்மை பயக்கும்.

தற்கால உலகம் சுயநலம் நிரம்பியது என்பதால் தியாகம், அன்பு எல்லாம் யாரும் கண்டுகொள்வதில்லை. அதற்காக அதை சொல்லக்கூட கூடாது என்றால் ஒத்துக்க மாட்டேன் :-)


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Feb 23, 2016, 12:58:26 PM2/23/16
to mintamil, vallamai
////விதவைகள் ஆகிவிட்டவர்கள்  பழைய வாழ்க்கையை  மறந்து புதிய வாழ்க்கையை  மேற்கொள்ளத் தயாராய் இருப்பின்  அவர்களுக்கு    அதே போன்று  அந்த  விதவையின் பழைய  வாழ்க்கையைப் பற்றி  எந்த  ஒரு கணத்திலும் நினைவூட்டாத  அல்லது   நினைவு கொள்ளாத   நேர்மையான  ஆண்மக​ன் கிடைப்பின் தாராளமாக செய்துகொள்ளலாம்./////

முதலில் இந்தச் சிந்தனை, சூழ்நிலை நாட்டுச் சமூகத்தில் நிலவ, பலதரப்பட்ட கலை, இலக்கிய, நாடக, அரசியல், சட்ட,  நாகரீக, கலாச்சார அமைப்புகள் தோன்ற வேண்டும்.  ஒற்றை அல்லது இரண்டு விதவை மறுமணம் போதாது. 

சி. ஜெயபாரதன்

2016-02-23 12:35 GMT-05:00 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
​விதவைகள் ஆகிவிட்டவர்கள்  பழைய வாழ்க்கையை  மறந்து புதிய வாழ்க்கையை  மேற்கொள்ளத் தயாராய் இருப்பின்  அவர்களுக்கு    அதே போன்று  அந்த  விதவையின் பழைய  வாழ்க்கையைப் பற்றி  எந்த  ஒரு கணத்திலும் நினைவூட்டாத  அல்லது   நினைவு கொள்ளாத   நேர்மையான  ஆண்மக​ன் கிடைப்பின் தாராளமாக செய்துகொள்ளலாம்

அப்படியின்றி  ஏதேனும் குறை தென்படும்போதெல்லாம்  கணவனோ  அல்லது  மனைவியோ  இதுக்குத்தான்   நான்  இன்னொரு கல்யாணமே வேண்டாமென்றிருந்தேன்  என்று நினைக்காத வரை  வாழ்க்கை  இருவருக்குமே சொர்க்கமாகத்தான்  இருக்கும்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





2016-02-23 22:53 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
////கருத்து ரீதியாக முற்போக்கு தனத்தை ஆதரிக்க வேண்டும்  அப்படி இல்லை எனில் எப்படி நாமெல்லாம் அறிவு பூர்வமான சமூகமாக ஆக முடியும் 

மதம் மக்களின் வாழ்வில் தனது கருத்துக்களை செலுத்தலாம் ஆனால் மதம் என்பது 

அறிவுக்கு பொருந்தாத போது அதை தூக்கி விட்டு நாம் மேற்கொண்டு செல்ல வேண்டும் 

ஒரு காலத்தில் இருந்த கலாசார ரீதியான கருத்துக்கள் அடுத்த கால கட்டத்தில் மாறும் 

மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும் என கண்ணதாசன் பாடினார் 


ஆகவே விதவை மறுமணத்தை ஆதரிக்கிறேன்

யேசுராஜன்   ////

இதுபோல் முன்வந்து அஞ்சாமல், உறுதியாக நேர்முகக் கருத்தைத் தெரிவித்த நண்பர் யேசுராஜனுக்கும், எதிர்முகக் கருத்தை ஓரளவு காட்டிச் சென்ற ஹரிகி ஐயாவையும் நான் பாராட்டுகிறேன்.

சி. ஜெயபாரதன். 

2016-02-23 0:17 GMT-05:00 yesu rajan <yesura...@gmail.com>:
சாராம்சமாக திருமதி பார்வதி அவர்கள் சில கேள்விகள் கேட்டு இருந்தார்கள்

ஒரு விதவையை திருமணம் செய்ய ஆண் தேவை என்று அது உண்மையில் தான் என்றால்

அதற்கு ஒரு விடை தேடலாம்

மேலும்

சில கருத்துக்களை பேசும் போது செயல் என்கிற நிலை பாட்டை வைப்பது கூட

சரியானதாக படவில்லை நாங்கள் எல்லாம் திருமணமான ஆண்பிள்ளைகள் என்று வைத்து கொள்வோம்

விதவை திருமணம் பற்றி பேசினால் உடனே ஓர் விதவைக்கு வாழ்க்கை கொடுக்க முடியாது

ஆனால் விதவை திருமணத்தை ஆதரிக்கலாம்

கருத்து ரீதியாக முற்போக்கு தனத்தை ஆதரிக்க வேண்டும்  அப்படி இல்லை எனில் எப்படி நாமெல்லாம் அறிவு பூர்வமான சமூகமாக ஆக முடியும்

மதம் மக்களின் வாழ்வில் தனது கருத்துக்களை செலுத்தலாம் ஆனால் மதம் என்பது

அறிவுக்கு பொருந்தாத போது அதை தூக்கி விட்டு நாம் மேற்கொண்டு செல்ல வேண்டும்

ஒரு காலத்தில் இருந்த கலாசார ரீதியான கருத்துக்கள் அடுத்த கால கட்டத்தில் மாறும்

மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும் என கண்ணதாசன் பாடினார்


ஆகவே விதவை மறுமணத்தை ஆதரிக்கிறேன்

யேசுராஜன்






Oru Arizonan

unread,
Feb 23, 2016, 1:16:27 PM2/23/16
to vallamai, mintamil
கணவனை/மனைவியை இழந்தவர்கள் மறுமணம் செய்துகொள்வதோ, அல்லது தங்களின் காலம்சென்ற வாழ்க்கைத்துணையை நினைத்து வாழ்நாளைக்கழிப்பதோ, அது அவரவர்களின் உரிமை, தனிப்பட்ட விருப்பம்.

அவர்கள் எப்படிப்பட்ட முடிவை எடுத்தாலும், அதை ஆதரிக்கவேண்டியதுதான் நம்கடமை.  மறுமணம் செய்துகொள்ளவிரும்புவர்களைத் தடுப்பதோ, செய்துகொள்ளவிரும்பாதவர்களை வற்புறுத்துவதோ தனிமனித உரிமையைக் கட்டுபடுததுவதேயாகும். மறுமணம் செய்துகொள்ளாதே என்று தடுப்பது எவ்வளவு கொடுமையோ, அவ்வளவு கொடுமை, விரும்பாதவர்களை மறுமணம் செய்துகொள் என்று வற்புறுத்துவதும்.

எனவே, நான் இவ்விஷயத்தில் தனிமனித உரிமையையே ஆதரிக்கிறேன்.

ஒரு அரிசோனன் 

சி. ஜெயபாரதன்

unread,
Feb 23, 2016, 4:58:08 PM2/23/16
to vallamai, mintamil
விதவைகள் மறுமணம் செய்து கொள்ள விரும்பிட / விருப்பப்படத் தகுதி அளிக்காது, அவரது தலையை மழிப்பது, காவி உடையோ, வெண்ணிற ஆடையோ அணிய வைப்பது, நகை போட்டு, பூ, பொட்டு இடுவதைத் தடுப்பது ஆகிய துயரளிக்கும் மனித அநீதிச் செயல்களை என்ன வென்று சொல்வது ?

சி. ஜெயபாரதன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Feb 26, 2016, 8:19:02 AM2/26/16
to mintamil, vallamai, Dr.Subashini, Jyothirllata Girija, தேமொழி, Anne Josephine, Oru Arizonan, Megala Ramamourty, rajam ramamurti, Seethaalakshmi Subramanian, yesura...@gmail.com
///எனக்குத் தெரிந்த மொட்டைப்பாட்டிகள் அனைவருமே மழித்தலையும் விரும்பி ஏற்றுக் கொண்டவர்களே.
திருப்பூவணத்தில் ஒரு மொட்டைப்பாட்டி இன்னும் இருக்கு என்று நினைவு.  முடிந்தால் அந்தப் பாட்டியிடம் ஒரு பேட்டி எடுத்துப் பதிவு செய்கிறேன்/////

நண்பர்களே,

நானிங்கு புரட்சி செய்ய வரவில்லை. லெனின், மாசேதுங், ராஜாராம் மோகன்ராய்  போல் நானோர் புரட்சியாளி அல்லன்.  19 -20 ஆம் நூற்றாண்டில் ஒழித்த உடன்கட்டை ஏற்றல் கொடுமை போல், 21 ஆம் நூற்றாண்டில் விதவைக் கோலத்தை [மொட்டை அடித்தல். வெள்ளை / காவிப் புடவை உடுத்தல், பொட்டு, பூ, நகை அணிவிப்பைத் தடுத்தல்]  ----  அந்த அநாகாரீக, மனித அநீதிக் கொடுமை வழக்கத்தை ஆண் பெண் இருபாலாரும் சேர்ந்து நம் குடும்பங்களில் நீக்க உறுதி மொழி எடுத்து ஆவன செய்வோம்.  அறவே ஒழிப்போம். 

விதவையர்  விரும்பி மறுமணம் செய்து கொள்வதை ஆதரிப்போம்.

சி. ஜெயபாராதன்



2016-02-26 2:22 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
செய்யுங்கள், அவர் கோணத்தையும்தான்  கேட்போம்.


தாடி வைக்க விரும்புபவர், குடுமி வைக்க விரும்புபவர், கிருதா வைக்க விரும்புபவர், அல்லது இவை எல்லாவற்றையும் எடுக்க விரும்பும் மனநிலை என்பது பதின்ம வயது மனநிலை.

தான் எப்படியோ யாரிடமிருந்தோ வேறுபட்டவர் என்ற செய்தியை உலகுக்கு அறிவிக்க விரும்பும் உளவியல் சிந்தனைகள்.

இந்த சிந்தனைகள் அதிகமிருப்பது பதின்மவயதில்.



அதன் பிறகு செய்யும் அடையாளங்கள்  யாவும் சமூகத்தில் தான் யார், தனது இடம் என்ன என்ற அடையாளத்தைக் காட்ட செய்வது.

இதில் அதிகார நிலையில் உள்ளவர் தனது உயர்நிலையைக் காட்ட தனது அடையாளங்களை பிறரும் பின்பற்ற அனுமதிக்காதது  வழக்கம்.

அல்லது அவர்கள் என்ன என்ன செய்யவேண்டும் என்று மற்றவர்  நடை உடை பாவனையில் தங்களது அதிகாரத்தைக் காட்ட நினைப்பதும் வழக்கம்

(அதற்குதான் பண்பாடு என்ற பெயர் சூட்டி அதனை இவரிவர் பாதுகாக்க வேண்டும் என்று பாதுகாவலர்கள் உருவாகிறார்கள்.
எந்த நாட்டில் வேண்டுமானாலும் எடுத்துக் காட்டுகள் கொடுக்க முடியும் - fgm முதற்கொண்டு)

அதைப் பின்பற்றுவோரில் பலர் தங்களுக்கும் சில உரிமை இருக்கிறது என்று சிந்திக்கக்கூட கற்றுக் கொடுக்கப்படாதவர்கள்.

நீங்கள் குறிப்பிடுபவர்  அவர்களில் ஒருவர் என்பது என் எண்ணம்.

அவரிடம் ஒரு செய்தியாளர் போல பல கேள்விகளை (open ended)கேட்க வேண்டும்.  

loaded questions  (or) yes/ no dichotomous questions தவிர்த்து பேசவிட்டு அவர் மனதை வெளிப்படுத்த விட வேண்டும்.

பேட்டி எடுப்பவர் பெண்ணாகவும் அவர் வயதை ஒத்தவராகவும் இருப்பது icebreaker ஆக இருக்கும் 


..... தேமொழி













On Thursday, February 25, 2016 at 10:55:03 PM UTC-8, kalai wrote:
வணக்கம்.

2016-02-26 12:13 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

On Thursday, February 25, 2016 at 10:31:39 PM UTC-8, kalai wrote:
வணக்கம்.

2016-02-23 13:50 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
இதுபோன்ற படங்கள் எல்லாம் பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருக்கின்றன.
ஆனால் இதுபோன்ற படங்கள் தனிநபரின் கற்பனையில் உருவானவை.
உண்மையாகவும் இருக்கலாம். பொய்மையாகவும் இருக்கலாம்.
அல்லது இரண்டும் கலந்து இருக்கலாம்.

இதே படத்தை அப்படியே சிறிது மாற்றி “ஒரு கன்னிகாஸ்திரி“யாகக் கற்பனை செய்து கொண்டு இந்தப் படத்தை மீண்டும் பார்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


எனக்குத் தெரிந்து இறைப்பணித்துறை வாழ்வை  பணி செய்பவரே விரும்பி ஏற்றுக் கொள்வார்.  
எனக்குத் தெரிந்த மொட்டைப்பாட்டிகள் அனைவருமே மழித்தலையும் விரும்பி ஏற்றுக் கொண்டவர்களே.
திருப்பூவணத்தில் ஒரு மொட்டைப்பாட்டி இன்னும் இருக்கு என்று நினைவு.
முடிந்தால் அந்தப் பாட்டியிடம் ஒரு பேட்டி எடுத்துப் பதிவு செய்கிறேன்

அன்பன்
கி.காளைராசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 27, 2016, 1:11:20 AM2/27/16
to mintamil, vallamai, Dr.Subashini, Jyothirllata Girija, தேமொழி, Anne Josephine, Oru Arizonan, Megala Ramamourty, rajam ramamurti, Seethaalakshmi Subramanian, மதம் கடந்த நேயம்
வணக்கம்,.

2016-02-26 18:48 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
விதவையர்  விரும்பி மறுமணம் செய்து கொள்வதை ஆதரிப்போம்.

சி. ஜெயபாராதன்
தங்களது கருத்தை மிகவும் வரவேற்கிறேன் ஐயா.
என்னைப் பொறுத்த மட்டில், கணவனை இழந்த பெண்ணின் மனம் நம்மால் மேலும் வருத்தமடையாமல், அந்தப் பெண்ணிற்கு எது விருப்பமாக இருக்கிறோ அதைச் செய்து கொடுப்பதே நமது கடமையாகும்.

அன்பன்
கி.காளைரசான்

சி. ஜெயபாரதன்

unread,
Feb 27, 2016, 10:53:21 AM2/27/16
to vallamai, mintamil, Dr.Subashini, Jyothirllata Girija, தேமொழி, Anne Josephine, Oru Arizonan, Megala Ramamourty, rajam ramamurti, Seethaalakshmi Subramanian, மதம் கடந்த நேயம்
நண்பர் காளைராசன்,


///​
​ ////​

அப்படியானால், இவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா ?

1.  மறுமணம் செய்யப் போவதைத் தடுக்க, விதவைக் கோலம் போடுவதை /போடப்படுதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.  

2.  விதவைக் கோலம் போடுவது அவரது விருப்பம் என்று வேடிக்கை பார்க்கும் பழமைத்தனம் நீங்க வேண்டும்.  

3.  விதவைப் பெண் மீண்டும் முழுமைப் பெண்ணாக சமூகத்தில் நடமாட, வேலை செய்ய, பழகிக் கொள்ள விட்டுவிட வேண்டும்.
  

இப்படித்தான் சாவித்திரி முதலில் பிள்ளை வரம் வாங்கிய பிறகு, எமனிடமிருந்து கணவன் உயிரை மீண்டும் பெற்றாள்.

​சி. ஜெயபாரதன்.​


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Feb 28, 2016, 9:59:50 AM2/28/16
to mintamil, vallamai, tamilmantram
////விதவைக் கோலம் போடுவது அவரது விருப்பம் என்று வேடிக்கை பார்க்கும் பழமைத்தனம் நீங்க வேண்டும்.  ////

விதவைப் பெண் விதவைக் கோலம் பூணுவது மரபு வழக்கியல் என்று தானே போட்டுக் கொள்வது, பிறரால் வற்புறுத்திப் போடப்படுவது, எழுதாத விதியென்று ஏற்றுக் கொள்வது, தன் விருப்பம் என்று சொல்லி வேடிக்கை பார்ப்பது, அனைத்துமே பெண்ணுக்குச் செய்யும் மனித அநீதிச் செயல்களாக நான் கருதுகிறேன்.

சி. ஜெயபாரதன்

2016-02-28 0:57 GMT-05:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

வணக்கம்.


On 27-Feb-2016 9:23 pm, "சி. ஜெயபாரதன்" <jayaba...@gmail.com> wrote:
>
> நண்பர் காளைராசன்,
> ​
>
> ///​
> 2016-02-26 18:48 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
>>
>> விதவையர்  விரும்பி மறுமணம் செய்து கொள்வதை ஆதரிப்போம்.
>>
>> சி. ஜெயபாராதன்
>
>  
> தங்களது கருத்தை மிகவும் வரவேற்கிறேன் ஐயா.
> என்னைப் பொறுத்த மட்டில், கணவனை இழந்த பெண்ணின் மனம் நம்மால் மேலும் வருத்தமடையாமல், அந்தப் பெண்ணிற்கு எது விருப்பமாக இருக்கிறோ அதைச் செய்து கொடுப்பதே நமது கடமையாகும்.
>
> அன்பன்
> கி.காளைரசான்
> ​ ////​
>
> அப்படியானால், இவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா ?
>
> 1.  மறுமணம் செய்யப் போவதைத் தடுக்க, விதவைக் கோலம் போடுவதை /போடப்படுதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.  
>

இது அந்தப் பெண்ணின் தனிப்பட்ட விருப்பம்.
பிறர் தலையீடு இல்லாமல் இருந்தாலே போதும்.

> 2.  விதவைக் கோலம் போடுவது அவரது விருப்பம் என்று வேடிக்கை பார்க்கும் பழமைத்தனம் நீங்க வேண்டும்.  
>

நாம் பழமைவாதியோ, புதுமைவாதியோ எப்படியாகினும் சரி.
ஆனால் நமது செயல்பாடுகள் அந்தப் பெண்ணின் துன்பத்தை எந்தவிதத்திலும் கூட்டுவதாக அமைந்துவிடக் கூடாது.

> 3.  விதவைப் பெண் மீண்டும் முழுமைப் பெண்ணாக சமூகத்தில் நடமாட, வேலை செய்ய, பழகிக் கொள்ள விட்டுவிட வேண்டும்.
>   

ஆமாம்.
துன்பத்தில் உள்ளோருக்கு நன்மை பயப்பது எதுவோ அதையே நாம் செய்வோம். அது பழமையானலும் சரி, புதுமையானாலும் சரி.

இதில் பெண்ணின் விருப்பமே முக்கியம். நாம் புரட்சி செய்வது முக்கியமல்ல.

>
> இப்படித்தான் சாவித்திரி முதலில் பிள்ளை வரம் வாங்கிய பிறகு, எமனிடமிருந்து கணவன் உயிரை மீண்டும் பெற்றாள்.
>
> ​சி. ஜெயபாரதன்.​
>
>
> 2016-02-27 1:10 GMT-05:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>>
>> வணக்கம்,.
>> 2016-02-26 18:48 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
>>>
>>> விதவையர்  விரும்பி மறுமணம் செய்து கொள்வதை ஆதரிப்போம்.
>>>
>>> சி. ஜெயபாராதன்
>>
>> தங்களது கருத்தை மிகவும் வரவேற்கிறேன் ஐயா.
>> என்னைப் பொறுத்த மட்டில், கணவனை இழந்த பெண்ணின் மனம் நம்மால் மேலும் வருத்தமடையாமல், அந்தப் பெண்ணிற்கு எது விருப்பமாக இருக்கிறோ அதைச் செய்து கொடுப்பதே நமது கடமையாகும்.
>>
>> அன்பன்
>> கி.காளைரசான்
>>
>> --
>> You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
>>
>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>

> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---

> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


> For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Innamburan S.Soundararajan

unread,
Feb 28, 2016, 10:15:23 AM2/28/16
to vall...@googlegroups.com, mintamil, tamilmantram
கடந்த நூறு வருடங்களில் அவற்றை நீதிச் செயல்களாக கருதுவது யார்? யார்?

கடந்த 90 வருடங்களில் அவற்றை நீதிச் செயல்களாக கருதுவது யார்? யார்?

கடந்த 80 வருடங்களில் அவற்றை நீதிச் செயல்களாக கருதுவது யார்? யார்?

கடந்த 70 வருடங்களில் அவற்றை நீதிச் செயல்களாக கருதுவது யார்? யார்?

கடந்த 60 வருடங்களில் அவற்றை நீதிச் செயல்களாக கருதுவது யார்? யார்?

கடந்த 50 வருடங்களில் அவற்றை நீதிச் செயல்களாக கருதுவது யார்? யார்?

கடந்த 40 வருடங்களில் அவற்றை நீதிச் செயல்களாக கருதுவது யார்? யார்?

கடந்த 30 வருடங்களில் அவற்றை நீதிச் செயல்களாக கருதுவது யார்? யார்?

கடந்த 20 வருடங்களில் அவற்றை நீதிச் செயல்களாக கருதுவது யார்? யார்?

கடந்த 10 வருடங்களில் அவற்றை நீதிச் செயல்களாக கருதுவது யார்? யார்?

கடந்த 9,8,7,6,5,4,3,2,1 வருடங்களில் அவற்றை நீதிச் செயல்களாக கருதுவது யார்? யார்?

சி. ஜெயபாரதன்

unread,
Feb 28, 2016, 10:34:16 AM2/28/16
to vallamai, mintamil, tamilmantram
​நண்பர் இன்னம்பூரான், 

தமிழகத்தில் கடந்த 10 அல்லது 80 ஆண்டுகளாக நேர்ந்த மனித அநீதிச் செயல்களை நீங்கள் புள்ளி விவரம் எடுத்துக் காட்டுங்களேன்.

​சி. ஜெயபாரதன்

Innamburan S.Soundararajan

unread,
Feb 28, 2016, 10:39:32 AM2/28/16
to vall...@googlegroups.com, mintamil, tamilmantram
நன்றி, ஐயா. இன்னம்பூரான் பக்கங்களில் எழுதி வருகிறேன், சரி செய்யவேண்டிய தற்கால அவலங்களை. மற்றபடி, நான் வினவிய வினாக்களுக்கு விடை தர வேண்டுகிறேன். விரைவில் அவற்றை அளிப்பீர்களாக. 
அன்புடன்,
இன்ன்ம்பூரான்

சி. ஜெயபாரதன்

unread,
Feb 28, 2016, 10:58:48 AM2/28/16
to tamilmantram, vall...@googlegroups.com, mintamil
கடந்த பல ஆண்டுகளாய் ஒரு பிரச்சனைக்குப் புள்ளி விபரம் இல்லை யென்றால், அல்லது  அதற்குப் புள்ளி விபரம் சேகரிக்கப்பட வில்லை என்றால் அந்தப் பிரச்சனை இல்லை என்று முடிவு கட்டிவிட முடியாது.

சி. ஜெயபாதன்

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.

செல்வன்

unread,
Feb 28, 2016, 11:39:59 AM2/28/16
to vallamai, mintamil

2016-02-28 8:59 GMT-06:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
விதவைப் பெண் விதவைக் கோலம் பூணுவது மரபு வழக்கியல் என்று தானே போட்டுக் கொள்வது, பிறரால் வற்புறுத்திப் போடப்படுவது, எழுதாத விதியென்று ஏற்றுக் கொள்வது, தன் விருப்பம் என்று சொல்லி வேடிக்கை பார்ப்பது, அனைத்துமே பெண்ணுக்குச் செய்யும் மனித அநீதிச் செயல்களாக நான் கருதுகிறேன்.


இப்ப காலம் மாறிவிட்டது. ஆனால் முந்தியெல்லாம் மொட்டையடித்து, காவிப்புடவை கட்டியது பல விதவைகளை ஆண்களின் பாலியல் வக்கிரத்திலிருந்து பாதுகாத்தது என கருத இடமுண்டு.

அக்கால வழக்குகளை அக்கால சமூகசூழலில் பொருத்தி பார்க்கவேன்டும். இன்று காலம் வேறு

--

சி. ஜெயபாரதன்

unread,
Feb 28, 2016, 1:09:07 PM2/28/16
to vallamai, mintamil
​////​
இப்ப காலம் மாறிவிட்டது. ஆனால் முந்தியெல்லாம் மொட்டையடித்து, காவிப்புடவை கட்டியது பல விதவைகளை ஆண்களின் பாலியல் வக்கிரத்திலிருந்து பாதுகாத்தது என கருத இடமுண்டு.
அக்கால வழக்குகளை அக்கால சமூகசூழலில் பொருத்தி பார்க்கவேன்டும். இன்று காலம் வேறு
​////​

இந்தப் பதில் வர என்ன வினா கேட்கப்பட்டது ?  எதையாவது சொல்ல வேண்டியது ?  மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சா ?    

​சி. ஜெ.​


--

சி. ஜெயபாரதன்

unread,
Mar 1, 2016, 2:33:05 PM3/1/16
to mintamil, vallamai
Recent Research on Widows in India Workshop and Conference Report 

Marty Chen Jean Dreze 


The concerns of widows cannot be dissociated from those of other single women, or indeed from those of women in general. Widows do experience special difficulties and deprivations, connected, interalia, with the restrictions that are imposed on their lifestyle and the persistence of negative social attitudes towards them. 

In the context of social science research, it is right to give attention to widowhood as a particular cause of deprivation. And, in the context of social action, it is right to organize and support widows in their specific demands (e g, relating to pensions, property rights and other entitlements). 

But this does not mean that action has to take the form of working for or with widows in isolation from other women. The studies and personal testimonies summarised in this paper amply demonstrate there are intimate links between the predicament of widows and a wide range of patriarchal institutions such as patrlineal inheritance, patrocal residence and the gender division of labor. The cause of widows must be seen as an integral part of the broader battle against gender inequalities.

Extracts from the attachment by Mr. Nagarajan Vadivel

2016-03-01 0:36 GMT-05:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
@அரிசோனர் @ இன்னம்பூரார்
அதானே. கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் ஆடச் சொல்லி யாரை நீங்கள் இருவரும் வற்புறுத்துகிறீர்கள்.  ஆண்களையே குறை சொல்லும் பெட்டைப் புலம்பலை விட்டுவிட்டு விதவைகள் பங்குபெற்ற பங்களூர் கருத்தரங்கின் விடிவான அறிக்கையை இங்கே இணைக்கிறேன்.  விதவைகள் குழந்தை பெற எண்ணம் இல்லாதபோதும் இறந்த கனவனின் சொத்துமீது கண் வைக்கும்போதும் இரண்டாவது திருமணத்தில் குழந்த பிறந்தால் முதல் கனவனி குழந்தையைச் சரிவரக் கவனிக்க முடியாது என்று எண்ணும்போதும் அவர்கள் மறுமணம் செய்துகொள்ள முன்வருவதில்லை என்று குறிப்பிடுவதைக் காண்க.  நாணயத்தின் ஒரு பக்கத்தை மட்டும் பார்ப்பது நாணயமா நாநயம் அய்யமில்லை ஆனால் நாயமில்லையே

2016-03-01 10:52 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:


2016-02-29 21:58 GMT-07:00 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
//குளந்தைகளை குலைப்பவர்களை கண்டும் காணாது போல் இருக்கிறாங்களே! அடுக்குமோ இது? ஆண்டவா!//

 இதைப்பற்றி நானும் எழுதினேன், இன்னம்பூராரெ!  யாரும் கண்டுகொள்ளவில்லை.

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Innamburan S.Soundararajan

unread,
Mar 1, 2016, 11:24:53 PM3/1/16
to vall...@googlegroups.com, mintamil
' Innampooraan' ~யாரோ? இவர் யாரோ? எந்த ஊரோ? என்ன பேரோ? சொல்லுக. ஒரு அரிசோனா😇
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Oru Arizonan

unread,
Mar 2, 2016, 1:09:55 AM3/2/16
to vallamai


2016-03-01 21:24 GMT-07:00 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>
:
//' Innampooraan' ~யாரோ? இவர் யாரோ? எந்த ஊரோ? என்ன பேரோ? சொல்லுக. ஒரு அரிசோனா😇//

😱😷🙅😍😥🤕🙏🏃 
oru arizonan

Tthamizth Tthenee

unread,
Mar 2, 2016, 1:19:32 AM3/2/16
to vall...@googlegroups.com
/' Innampooraan' ~யாரோ? இவர் யாரோ? எந்த ஊரோ? என்ன பேரோ? சொல்லுக. ஒரு அரிசோனா😇//

எல்லோருமே  அறிவர்  யார்  என்ன பெயர்  எந்த  ஊர்  ஆகிய எல்லா விவரங்களும்


அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





--

சி. ஜெயபாரதன்

unread,
Mar 2, 2016, 11:29:26 AM3/2/16
to mintamil, vallamai
////அந்நிலையில் அவர்கள் எழுத்தும் பேச்சும் பெட்டைப் புலம்பல் இல்லாமல் வேறென்ன?

நீங்களும் கெட்ட வார்த்தை என்று சொல்லுகிறீர்களே அதை எந்த அடிப்படையில் பெண்ணுக்கு எதிராக நான் கெட்ட வார்த்தையாக எழுதினே என்று அவர் இன்னும் வாயே திறக்கவில்லை நீங்களாவது சொல்லுங்களேன்
இ.கூத்தாடி ////

பெட்டைப் புலம்பல் என்று இந்த இழையில் ஒருவர் சினத்துடன் எழுதியது ஒருவரைத் திட்டுவதற்குக் குறிப்பிட்ட, தகாத  சொல் தொடர்.  இதை அவர் சினத்துடன் மறுப்பது விந்தையாக இருக்கிறது !!!

பெண்களைக் கோபத்தில் திட்டப் பொட்டச்சி, பொட்டைக் கழுதை என்று ஆடவர் / பெண்டிர் வீடுகளில், திரைப்படங்களில் கூறுவதில்லையா ???  

பெட்டை, பொட்டை என்பது தெல்லாம் பெண்டிரைக் குறிப்பிடும் அமங்கலச் சொற்கள்.

பாரதியார் பாடி இருக்கிறார் என்று அவரைச் சாட்சிக்கு இங்கு கொண்டுவந்து பெட்டைப் புலம்பல் என்று சொல்லலாம் என்பது ஒவ்வாது.  அது கவிஞன் சுதந்திரம்.

பெண்ணாய்ப் பிறப்பதிலே பீடை இருக்குதடி என்று பெண்டிரைப் பற்றி நொந்தவன் பாரதி.
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்று முழக்கியவன் பாரதி. 

பொட்டைப் புலம்பல் என்று வலை நிகழ்ச்சிகளில் எழுதுவது அநாகரீக, அமங்கல வழக்கு என்பது என் கருத்து. 

சி. ஜெயபாரதன்   

2016-03-02 7:57 GMT-05:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

2016-03-02 10:26 GMT+05:30 yesu rajan <yesura...@gmail.com>:
காரணங்கள்

1.பாரதி பயன்படுத்திய வார்த்தைதானே நான் மட்டும் பயன்படுத்தினால் தவறா என்கிறார்

பாரதி மட்டுமல்ல இந்த தமிழ் கூறும் நல்லுலகில் எழுதப்பட்ட எத்தனையோ நாவல்களில் எழுத்து பிரதிகளில்
பெண்ணை கொச்சை படுத்தும் வார்த்தைகள் வந்திருக்கலாம் ஆனால் அதனாலேயே அவற்றை நாமும் பயன்படுத்தலாம் என்கிற அதாரிட்டி கிடையாது

பாரதி ஒரு அத்தாரிட்டி அல்ல அவர் ஒரு மகா கவி அவர் மீதும் விமர்சனங்கள் இருக்கே

2.என்னை நீக்கி விடுங்கள் அல்லது என்மேல் வழக்கு தொடருங்கள் என்கிறார் அய்யா

ஒரு விவாதம் என்றால் கேள்வி வரும் பதில் சொல்லனும் அதை விடுத்து நான் போகிறேன் எனது ஐந்தாண்டுகால உழைப்பை எடுத்துகொண்டு என சொல்வது எனக்கு சரியாக படவில்லை

குழுமம் என்பது அனைவரும் அனைவருடைய தேவைக்காகவும் பங்குபெறும் ஒரு பொது இடம்

நான் உழைத்தேன் உழைப்பு வீணாயிற்று என்பதெல்லாம் எப்படி சரியாகும்

3.யேசுராஜன் என்ற நானோ இந்த குழுமத்திற்கு புதியவன் என்றாலும் பொது இடத்தில் நடக்கும் ஒருவிவாதம் என்பது அவர்கள் இருவரை சார்ந்த விடயமல்ல அனைவருக்கும் பங்குண்டு

நான் எழுதிய விசயங்கள் தவறு இருப்பின் நான் வாபஸ் வாங்கி கொள்ள தயங்க மாட்டேன்

​​வாபஸ்  வாங்கத் தயங்காதவர் எழுதாமலேயே இருந்திருக்கலாம்.  
நீங்கள் சொல்லிய காரணங்கள் ஒவ்வொன்றுக்கும் மறுமொழி பதியும் முன்
பெட்டைப் புலம்பல் என்பது கெட்ட வார்த்தை அல்ல அது பெண்ணை நோக்கிச் சொல்லவும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறேன்
பெட்டைப் புலம்பல் என்பது ஒரு சமூக நீதிக் கருத்துரு.  வலியவனுக்கும் எளியவனுக்கும் இடையில் நிகழும் சமூக பொருளாதார ஆநீக்கு எதிராக வலியவர்கள் நடுநிலை காப்பதும் எதிர்க்குரல் கொடுக்காமல் மெளனம் சாதிப்பதும் அறிவும் ஆற்றலுக்கும் மிக்கவர்கள் வாய்பேசா மடந்தையாக இருப்பதால் அவர்கள் எளியவர்களுக்கு எதிராக வலியவர்களுக்கு ஆதரவாகும் இருக்கும் கையாலாகத் தனத்தைக் குறிக்கும் என்பதே நான் பணிபுரிந்த வயது வந்தோர் கல்வியில் விளிம்புநிலை மாந்தருக்குக் கல்வி அளிப்பதுமூலம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி சிலர் உயர்ந்து காணப்படுவது நீ குனிந்த நிலையில் அன்னாந்து பார்ப்பதால் என்ற தெளிவை ஏற்படுத்துவது என்று செயல்படுத்தினோம்.
தமிழகத்தில் சமய அடிப்படையில் இறவன் முன் அனவரும் சமம் என்பதை மறுத்துப் பலபிரிவினரை கோவிலுக்குள் நுழைந்து வழிபடவிடாமல் அழுத்தம் கொடுப்பதும் சமூக பொருளியல் தளத்தில் அவர்கள் சமநிலை அடைந்துவிடாமல் ஆண்டவன் கட்டளை என்றும் நெற்றியில் எழுதப்பட்ட விதி என்றும் சொல்வதை மறுத்து ஏசுநாதர் கொந்தளித்து கோவில் கொள்ளையர்களின் கூடாரம் என்று கொதித்தெழாமல் சட்டம் சித்தாந்தம் பேசுவோர் சமூக நீத்க்கி எதிராக எதுவ்ம் செய்யாமல் வாய்ப்பேச்சு பேச்வதே பெட்டைப் புலம்பல்.  கால் நூற்றாண்டுகாலம் என்னிடம் கல்வி கற்றவர்களில் பலர் இளம் கத்தோலிக்க குருமார்களும் கன்னிகாஸ்திரிகளும் அடக்கம்
சமூக அநீத்க்கும் சமூக அழுத்தத்துக்கும் எதிராக பாதிக்கப்பட்டவ்ர்களுக்கு ஆதரவாகக்ச் செயல்படாமல் வெறும் வார்த்தைப் ஒஅந்தல்போடுபவர்களை இவ்வாறு குறிப்பதுண்டு.
சமபந்திபோஜனம் என்பது ஒருநாள் ஒருபொழிது கோவிலிலோ  பொதுஇடத்திலோ எல்லாருக்கும் சாப்பாடு போடுவதில்லை தன் வீட்டில் தான் உணவருஎதும் மேசையில் தலித்துகளுக்கு உணவு பரிமாறுவது என்று செய்துகாட்டிய ருக்மணிதேவியும் தன்வீட்டுச் சமையல்காரராக ஒரு தலித்தை அமர்த்தி அவர் சமைத்த உணவை உண்ட நரம்பியல் கருத்துவரான பிராமணர் ராமமூர்த்தியும் பெட்டைப்புலம்பல் புலம்பாமல் நேரடியாகச் செயல்பட்டவர்கள்.  சமயத்தில் ப்ரட்சி செய்த மகான் என்று போர்ருபவர்களே ராமானுஜர் சமூக ஆநிதிக்குக் காரணமான சமயத்தைச் சாடிய புரட்சியை நேரடியாக எடுத்துச் சொல்ல முடியவில்லை.  அந்நிலையில் அவர்கள் எழுத்தும் பேச்சும் பெட்டைப் புலம்பல் இல்லாமல் வேறென்ன?
நீங்களும் கெட்ட வார்த்தை என்று சொல்லுகிறீர்களே அதை எந்த அடிப்படையில் பெண்ணுக்கு எதிராக நான் கெட்ட வார்த்தையாக எழுதினே என்று அவர் இன்னும் வாயே திறக்கவில்லை நீங்களாவது சொல்லுங்களேன்
இ.கூத்தாடி


Nagarajan Vadivel

unread,
Mar 2, 2016, 12:09:34 PM3/2/16
to vallamai
அன்புடையீர்
இது மின்தமிழில் நடக்கும் வழக்கு.  வல்லமைக்குப் பொருந்தாது எனவே அதை இங்கே கொண்டுவர வேண்டாம்
அன்புடன்
மின்னம்பலத்தான்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Mar 2, 2016, 12:20:05 PM3/2/16
to vallamai, mintamil, tamilmantram
நண்பர் மின்னம்பலத்தான்,

நான் என் பங்கீடுகளை எல்லாம் வல்லமை, மின்தமிழ், தமிழ்மன்றம் என்னும் முத்தளங்களில் ஒரே சமயத்தில் வெளியிடுபவன். 

எழுத்துரிமை என் பிறப்புரிமை.

சி. ஜெயபாரதன்

Nagarajan Vadivel

unread,
Mar 2, 2016, 12:26:35 PM3/2/16
to vallamai
அதற்காக என்மீது எந்த் முகாந்திரமும் இல்லாது ஒரு தீர்ப்பை வழங்க உங்களுக்கு உரிமை இல்லை.  பெட்டைப் புலம்பல் கெட்ட வார்த்தை என்ற வாதம் வல்லமையில் எழவில்லை.  ஒரு மடலாடலில் உள்ள கருத்தை இன்னொரு மடலாடலில் ஒருவரின் அனுமதியின்றி வெளியிடுவது முறையானதல்ல. என் ஆளுமையைத் தாக்காமல் எழுத உங்களுக்கு உரிமை உள்ளது மறுக்கவில்லை.  மின்தமிழில் நானும் மற்றவரும் எழுதியதை இங்கே எடுத்துப்போட்டு தீர்ப்புவழங்க உங்களுக்கு உரிமை இல்லை.  வல்லமை வேறு மின் தமிழ் வேறு.  நானும் இரு தளங்களில் இயங்குபவன்தான்.
மின்னம்பலத்தான்

சி. ஜெயபாரதன்

unread,
Mar 2, 2016, 12:48:32 PM3/2/16
to vallamai
////அவர் இன்னும் வாயே திறக்கவில்லை நீங்களாவது சொல்லுங்களேன்

இ.கூத்தாடி ////

இது உங்கள் மடல்.

சி. ஜெயபாரதன்

Anna Kannan

unread,
Mar 2, 2016, 2:07:36 PM3/2/16
to Vallamai
பேரா.நாகராஜன் அவர்களின் கருத்து மிகச் சரி. 

ஒரு குழுமத்தில் நடைபெறும் வழக்குகளையும் இதர விவகாரங்களையும் இன்னொரு குழுமத்தில் விவாதிப்பது சரியில்லை. இரு குழுமங்களிலும் ஒருவர் உறுப்பினராய் இருந்தாலும், ஒரு குழுமத்தில் அவரது மடல்களுக்காக, இன்னொரு குழுமத்தில் விமர்சிப்பதும் முறையில்லை.
Dr.Annakannan
Localization Lead
Indus OS

ஜீவ்ஸ்

unread,
Mar 2, 2016, 10:54:37 PM3/2/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
பெட்டை என்றால் அமங்கலச் சொல் என்ற உண்மையை  மின் தமிழ் மூலம் கற்றுக் கொண்டேன். 

இதிகாசங்களை மாற்றி எழுதும் அதே வேளையில் அகராதிகளையும்  திருத்தி எழுத வேண்டிய காலக் கட்டத்தில் இருக்கிறோம் நாம்.  அகராதிகள் தவறான அர்த்தங்களைத் தந்து கொண்டிருக்கின்றன. 

பெட்டை¹ peṭṭai

n. < பெள்-. [T. M. peṭṭa.] 1. Female of animals and birds; விலங்கு புட்கள் இவற்றின் பெண்பால். (தொல். பொ. 607-8.) 2. Woman, girl; பெண்.

பொருள்

பெட்டை(பெ)

  • இள வயதுப் பெண்
  • சிறுமி
  • பெண் போராளி (இலங்கை வழக்கு)
  • பறவை, விலங்குகளில் பெண்பால் உயிரினம். ஆணினத்தைப் போத்து என அழைப்பர்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. female of many animals

 நிறைய நிறைய புது விஷயங்கள் இந்த இழை தந்து கொண்டிருக்கின்றது. மிக்க மகிழ்வாக உள்ளது. இன்னும் எவை எல்லாம் தவறானவை, எவை எல்லாம் அமங்கல வார்த்தைகள் என்பதை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அன்புடன்
ஐயப்பன் 

Nagarajan Vadivel

unread,
Mar 2, 2016, 11:01:10 PM3/2/16
to vallamai
​ஜீவ்​ஸ் ஐயா
இங்கே எல்லாம் நல்லாத்தானே போயிட்டிருக்கு.  அது இங்கே வேண்டாமே. அவர்கள் என்னவென்று தெரியாமலே எழுதுகிறார்கள்.  கார்த்தரே மன்னியுங்கள் (என்னை).
மின்னம்பலத்தான்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Tthamizth Tthenee

unread,
Mar 2, 2016, 11:01:17 PM3/2/16
to vall...@googlegroups.com, மின்தமிழ்

                                       “பெட்டைகள்         10/10/2012

http://www.vallamai.com/literature/short-stories/27215/

 

 

ஒரு பெட்டைக் கோழிக்கும் கட்டுச் சேவலுக்கும் ஊடல்வாக்குவாதம் முற்றியது,  

  இதோ பாரு இப்பிடி இனிமே  எல்லாத்துக்கும் எங்கிட்ட வாக்குவாதம் செஞ்சே,

 மனுஷங்க மாதிரி நானும் உன்னை  விவாகரத்து செஞ்சுடுவேன். நான் மத்தவங்க 

மாதிரி இல்லே மானமுள்ள ஆம்பிள்ளை என்றது கட்டுச் சேவல், நீ எப்பவும் 

பெட்டைதான் சேவலாக முடியாது என்றது விதிர் விதிர்த்துப் போனது பெட்டைக் கோழி, 

ஓஹோ  இந்த  ஆம்பிள்ளைத் தனத்தெல்லாம் எங்க கிட்ட மட்டும் காட்டுங்க .

 யாராவது கையை  ஓங்கிட்டு  வந்தா உடனே ஆம்பிள்ளைங்கறதை எல்லாம் மறந்துட்டு 

கொக்கரகோன்னு ஓடிப் போயிடுங்க

காலமே கெட்டுப் போச்சு..நீங்க  என்னவேணா செய்வீங்க, இப்பல்லாம் ஆம்பிள்ளைங்க ,

பொம்பளைங்க  எல்லாருக்கும்   வெவஸ்தையே இல்லாமப் போச்சே. விவாகரத்து செஞ்சாலும் 

செய்வீங்க.  மனுஷனுக்குதான் அறிவில்லாம போயிடிச்சுன்னா இயற்கையா வாழற 

நமக்குமா இப்பிடி புத்தி போகணும்....?    ..இனிமே விளையாட்டுக்கு கூட இப்பிடி சொல்லாதீங்க, என்று கண்ணைக் கசக்கியது  பெட்டைக் கோழி  தலையைக் குனிந்துகொண்டு.....   அப்பிடி வா வழிக்கு ...என்றது சேவல் தலையை நிமிர்த்தி  ஆணின் கர்வத்துடன்.

ஒரு பெண் தன்னுடைய கணவனிடம் ஏதோ வாக்குவாதம் செய்து கொண்டிருந்தாள்,

 அது என்னவென்று அறிய பெட்டைக் கோழிக்கும் கட்டுச் சேவலுக்கும் ஆசை....

 அவர்கள் பக்கமாக இரண்டும்  ஏதோ காரியம் இருப்பது போன்ற பாவனையுடன் அருகில் சென்றன...

அங்கே ......அந்தப் பெண் அவள் கணவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் இதோ பாருங்க 

திருப்பி திருப்பி பயித்தியம் மாதிரி, சொன்னதையே சொல்லாதீங்க, ஆமா நான் 

தெரியாமத்தான் கேக்கறேன்  நாமே ரெண்டு குழந்தைகளை பெத்து ,வெச்சுருக்கோமே

 அதுங்களுக்கு என்னவழி?


இப்போ காலம் இருக்குற இருப்புல,நம்ம கையில தேவையான காசு இருந்தாதான்

 நாமளும் சுகமா இருந்து அதுங்களையும்  வாழ வைக்க முடியும்..... புரியுதா.....? 

அதற்கு அந்தக் கணவன் சரிம்மா  சரி என்று வேகமாக  தலையை ஆட்டிவிட்டு  

நான் என்ன சொல்ல வரேன்னா. என்று இழுத்தான்.. உடனே அவள் போதும் நீங்க என்ன சொல்லப்  போறீங்க,

என்ன இருந்தாலும் உங்களைப்  பெத்தவங்க அவுங்க , உங்களைப் படிக்க வெச்சு ஆளாக்கி

நீங்க  ஆசைப்பட்டா மாதிரியே என்னையும் ங்களுக்கு கட்டி வெச்சவங்க அவுங்க.  

அவுங்களுக்கு இப்போ உடம்பு சரியில்லைன்னா நாதானே கவனிக்கணும்,நம் 

கடமை இல்லையா இது...  இதானே சொல்லப் போறீங்க?


கேட்டுக் கேட்டு காது புளிச்சுப் போச்சு ,இதோ பாருங்க இப்போ நாம ஊருக்குப் 

போனா  மொத்த செலவும் நம்ம தலையிலெதான் விழும் உங்கப்பாக்கு 

ஹார்ட் அட்டாக் ,அவசர சிகிச்சை முடிஞ்சு பாத்துகிட்டு இருக்காங்க, அது ரொம்ப நல்ல

 மருத்துவமனை நல்லா பாத்துப்பாங்க,இப்போ நாம அங்க போனா  எல்லா செலவும்

 நம்ம தலையிலதான் விழும், அதுனாலதான் சொல்றேன், நீங்க சும்மா இருங்க

 எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்.      அப்பிடி யாராவது கேட்டா உங்களுக்கு 

உடம்பு சரியில்லைன்னு சமாளிச்சுக்கறேன்,புரியுதா என்றாள்உடனே சரி சரி

 என்று தலையை ஆட்டினான் கணவன்.


இப்போது பெட்டைக் கோழி சேவலைப் பார்த்து ,என்னைப் பெட்டை என்று 

திட்டினீங்களே இப்போ சொல்லுங்க  யாரு பெட்டைன்னு அப்பிடீன்னுது........?  

நிமிர்ந்திருந்த லையைக் குனிஞ்சு பரிதாபமாகப் பார்த்தது சேவல்!!!!

அன்புடன்

தமிழ்த்தேனீ


அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





2016-03-03 9:24 GMT+05:30 ஜீவ்ஸ் <jee...@gmail.com>:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 3, 2016, 9:45:07 AM3/3/16
to வல்லமை, mint...@googlegroups.com


On Wednesday, March 2, 2016 at 8:29:26 AM UTC-8, ஜெயபாரதன் wrote:
////அந்நிலையில் அவர்கள் எழுத்தும் பேச்சும் பெட்டைப் புலம்பல் இல்லாமல் வேறென்ன?

நீங்களும் கெட்ட வார்த்தை என்று சொல்லுகிறீர்களே அதை எந்த அடிப்படையில் பெண்ணுக்கு எதிராக நான் கெட்ட வார்த்தையாக எழுதினே என்று அவர் இன்னும் வாயே திறக்கவில்லை நீங்களாவது சொல்லுங்களேன்
இ.கூத்தாடி ////

பெட்டைப் புலம்பல் என்று இந்த இழையில் ஒருவர் சினத்துடன் எழுதியது ஒருவரைத் திட்டுவதற்குக் குறிப்பிட்ட, தகாத  சொல் தொடர்.  இதை அவர் சினத்துடன் மறுப்பது விந்தையாக இருக்கிறது !!!

பெண்களைக் கோபத்தில் திட்டப் பொட்டச்சி, பொட்டைக் கழுதை என்று ஆடவர் / பெண்டிர் வீடுகளில், திரைப்படங்களில் கூறுவதில்லையா ???  

பெட்டை, பொட்டை என்பது தெல்லாம் பெண்டிரைக் குறிப்பிடும் அமங்கலச் சொற்கள்.

பாரதியார் பாடி இருக்கிறார் என்று அவரைச் சாட்சிக்கு இங்கு கொண்டுவந்து பெட்டைப் புலம்பல் என்று சொல்லலாம் என்பது ஒவ்வாது.  அது கவிஞன் சுதந்திரம்.

பெண்ணாய்ப் பிறப்பதிலே பீடை இருக்குதடி என்று பெண்டிரைப் பற்றி நொந்தவன் பாரதி.
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்று முழக்கியவன் பாரதி. 

பொட்டைப் புலம்பல் என்று வலை நிகழ்ச்சிகளில் எழுதுவது அநாகரீக, அமங்கல வழக்கு என்பது என் கருத்து. 

சி. ஜெயபாரதன்   



திரு. ஜெயபாரதன் ஐயா,

இவ்விழை முழுதும் படிக்கவில்லை. ஆனால், ”பொட்டைப் புலம்பல் என்று வலை நிகழ்ச்சிகளில் எழுதுவது அநாகரீக, அமங்கல வழக்கு என்பது என் கருத்து.”
என்னும் உங்கள் கருத்துடன் ஒத்துக்கொள்கிறேன். பெண்ணெழுத்தாளர்கள் யாரும் இதுபோன்ற வழக்குகளை ஒப்புக்கொள்ளார். உ-ம்: அம்பை அவர்கள்
ஹிந்து பத்ரிகைக் கட்டுரையில் பாரதியார் எழுதியலிருந்து வரலாற்றைச் சொல்லியுள்ளார் அல்லவா? பல குழுக்களிலும் மடல்கள் வெளியிடும்போது
பலரும் புரிந்துகொள்ள முடிகிறது. வரலாற்றுச் சான்றுள்ளவையும் இல்லாதவையும் வெளிச்சமடைகின்றன. உ-ம்: சங்ககால தமிழர்கள் எவ்வளவு
தூரம் கடற் பிரயாணம் மேற்கொண்டனர் என தெரிகிறது.

தமிழ் ஆய்வுகளின் பல்வேறு பரிமாணங்களுக்குப் பல குழுக்களின் பின்னூட்டங்களை ஒப்பிட்டுப் பார்த்தல் மிக அவசியம். அப்பொழுதுதான் உலகின்
சிறந்த பல்கலைக்கழக ஆய்வேடுகளில் தமிழ்நாட்டுப் பேராசிரியர்கள் எழுதும் கட்டுரைகள் மதிக்கப்படும். தமிழக அறிஞர்கள் கட்டுரைகள் 
பீர்-ரிவ்யூ செய்தபின் அச்சாகும். 

நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages