மதுரைக்கு மதுராநகர் என்ற பெயர் எவ்வாறு உண்டானது?
திருவள்ளுவர் மழையை அமிழ்தத்துடன் ஒப்பிடுவது ஏன்?
Kalairajan Krishnan இன் இடுகையைக் » காண்க அல்லது கருத்திடுக
Kalairajan Krishnan selvi...@gmail.com உடன் இந்த இடுகையைப் பகிர்ந்தார். Kalairajan Krishnan இடமிருந்து அறிவிப்புகளைப் பெறாமல் இருக்க, அவரைத் தடுக்கவும். இந்த இடுகைக்கு அறிவிப்புகளை முடக்கவும். இந்த அறிவிப்பு selvi...@gmail.com க்கு அனுப்பப்பட்டது; உங்கள் முகவரியைப் புதுப்பிக்க, அறிவிப்பு வழங்கல் அமைப்புகளுக்குச் செல்லவும். இந்த மின்னஞ்சல்களிலிருந்து குழு விலகவும்.
இந்த மின்னஞ்சலுக்கு உங்களால் பதிலளிக்க முடியாது. ஒரு கருத்தைச் சேர்க்க இடுகையைப் பார்க்கவும்.
Google Inc., 1600 Amphitheatre Pkwy, Mountain View, CA 94043 USA
எழுதியவர் ஒருவர்அதனை நீங்கள் மாற்றுகிறீர்கள்அவரவர் விருப்பம்திருக்குறளைக்கூட மாற்றி எழுதினர்நன்றி2015-04-01 15:28 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:அய்யாஎந்த இடத்திலும் மருதை எனும் சொல் எதுகையாக வும் கூட வந்தி ருந்தால் எல்லா இடங்களிலும் மாற்றப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து2015-04-01 5:38 GMT+05:30 podhuvan sengai <podh...@gmail.com>:சிறுபாணாற்றுப்படை நூலில் மதுரை என்னும் சொல் வருகிறது.
--அன்புள்ள பொதுவன் அடிகள்Dr. Sengai Podhuvan, Vidvan, M.A., M.Ed., Ph.D.,--அன்புள்ள பொதுவன் அடிகள்Dr. Sengai Podhuvan, Vidvan, M.A., M.Ed., Ph.D.,
சங்க இலக்கியங்களில் மதுரை என்ற பெயர் ஒன்பது தடவை வருகிறது.மதுரை (7)
மிக்கு புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை/சினை தலைமணந்த சுரும்பு படு செம் தீ - மது 699,700
இடை நெறி தாக்கு_உற்றது ஏய்ப்ப அடல் மதுரை/ஆடற்கு நீர் அமைந்தது யாறு - பரி 11/48,49
வந்து மதுரை மதில் பொரூஉம் வான் மலர் தாஅய் - பரி 12/9
குன்றுதல் உண்டோ மதுரை கொடி தேரான் - பரி 31/3
பொய் ஆதல் உண்டோ மதுரை புனை தேரான் - பரி 32/3
கோத்தை உண்டாமோ மதுரை கொடி தேரான் - பரி 33/3
மதுரை பெரு முற்றம் போல நின் மெய் கண் - கலி 96/23
மதுரையும் (2)
மகிழ் நனை மறுகின் மதுரையும் வறிதே அதாஅன்று - சிறு 67
மாட மதுரையும் தருகுவன் எல்லாம் - புறம் 32/5மதுரையைச் சேர்ந்த புலவர் எத்தனையோ பேர்களின் பெயர்களில் மதுரை என்ற சொல் முன்னொட்டாக இருக்கிறது. கி.மு-வைச் சேர்ந்த பிராமிக் கல்வெட்டுகளில் (தவறாக) மதிரை என்றே காணப்படுகிறது.
ப.பாண்டியராஜா
எப்படி மதுரை சரி, மதிரை தவறென்று கொள்கிறீர்கள்? வடக்கிலுள்ள மதுராவை வைத்தா? அவர்களை நாம் படியெடுத்துக்கொண்டேயிருக்கவேண்டுமா?மதுரையைக் காட்டிலும் ”மதிரை” ஆழமான பொருளுள்ளதாகவும், இயல்பானதாகவும் தெரிகிறதே? மதில் கொண்ட தலைநகரம் மதிரை என்று பெயர்கொண்டிருக்கலாமே (walled City)? (சட்டென்று காட்டுக்களைக் காட்டமுடியவில்லை. சங்க காலத்தில் தாமரைக்கு ஒப்பிட்டு மதுரையும் கருவூரும் மட்டுமே சொல்லப்பட்டன. மதுரைக் கோட்டை என்பது கால காலத்திற்கும் சொல்லப்பட்டது. சு.வேங்கடேசனின் “ காவற்கோட்டை” படித்திருக்கிறீர்களா, ஐயா. படிக்கவேண்டிய புதினம். வேங்கடேசன் காட்டும் கோட்டைக்கு முன்னாலும் கோட்டைக்குப் பெயர்பெற்றது மதுரை என்று எண்ணுகிறேன்.மற்ற தலைநகர் ஒப்பீடுகளையும் எண்ணிப் பாருங்கள். புகார் என்பதற்கு சரியான generic பொருள் harbour. ( இங்கும் நிலத்திலிருந்து கடலைப் பார்க்காதீர்கள்; கடலிலுருந்து நிலத்தைப் பாருங்கள். கப்பல்கள் புகும் ஊர் புகார். பூம்புகார் என்பது புகும் புகார். காவிரியிலிருந்து பார்த்தால் அது காவிரி புகும் பட்டினம் = காவிரிப்பூம்பட்டினம்.உறையூர் = அரசன்/அரசு உறையும் ஊர்.கருவூர் என்பது அரசின் core city.இந்த வரையறைகளோடு ஓர்ந்துபாருங்கள் மதிரை என்ற சொல் மதுரையைக் காட்டிலும் பொருந்திவரும்.அன்புடன்,இராம.கி.
From: PandiyarajaSent: Thursday, April 02, 2015 12:50 PMCc: podh...@gmail.com ; minT...@googlegroups.com ; tamil...@googlegroups.com ; thami...@googlegroups.com ; vall...@googlegroups.com ; tami...@gmail.com ; banuk...@gmail.com ; abans...@gmail.com ; ara...@gmail.com ; mylai...@gmail.comSubject: [தமிழ் மன்றம்] Re: மதுரைக்கு மதுராநகர் என்ற பெயர் எவ்வாறு உண்டானது...
சங்க இலக்கியங்களில் மதுரை என்ற பெயர் ஒன்பது தடவை வருகிறது.மதுரை (7)
மிக்கு புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை/சினை தலைமணந்த சுரும்பு படு செம் தீ - மது 699,700
இடை நெறி தாக்கு_உற்றது ஏய்ப்ப அடல் மதுரை/ஆடற்கு நீர் அமைந்தது யாறு - பரி 11/48,49
வந்து மதுரை மதில் பொரூஉம் வான் மலர் தாஅய் - பரி 12/9
குன்றுதல் உண்டோ மதுரை கொடி தேரான் - பரி 31/3
பொய் ஆதல் உண்டோ மதுரை புனை தேரான் - பரி 32/3
கோத்தை உண்டாமோ மதுரை கொடி தேரான் - பரி 33/3
மதுரை பெரு முற்றம் போல நின் மெய் கண் - கலி 96/23
மதுரையும் (2)
மகிழ் நனை மறுகின் மதுரையும் வறிதே அதாஅன்று - சிறு 67
மாட மதுரையும் தருகுவன் எல்லாம் - புறம் 32/5மதுரையைச் சேர்ந்த புலவர் எத்தனையோ பேர்களின் பெயர்களில் மதுரை என்ற சொல் முன்னொட்டாக இருக்கிறது. கி.மு-வைச் சேர்ந்த பிராமிக் கல்வெட்டுகளில் (தவறாக) மதிரை என்றே காணப்படுகிறது.
ப.பாண்டியராஜா
--You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.--
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.
STOP Virus, STOP SPAM, SAVE Bandwidth!
www.safentrix.com
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
மருத மரங்கள் அதிகமாக இருந்ததால் மருதை காலப்போக்கில் மதுரை என ஆகியிருக்கலாம்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
வணக்கம் ஐயா./////////.....ஓலையில் “மதுரை“ என்று எழுதியுள்ளனர்.கல்வெட்டுகளில் “மதிரை“ எழுதியுள்ளனர்.ஓலைச்சுவடிகளை பலமுறை ஏடுபெயர்த்து எழுதும்போது மதிரை என்ற சொல்லை மதுரை என்று தவறாக எழுதியிருக்க வாய்ப்பு உண்டு.ஆனால் கல்வெட்டுகளில் அவ்வாறு ஏற்பட வாய்ப்பு இல்லை.எனவேகல்வெட்டுகளில் உள்ள “மதிரை“ என்ற சொல்லே சரியானது.ஏடுகளில் உள்ள “மதுரை“ என்ற சொல் தவறானது.....////////////////என்று தாங்கள் கருதுவதாக நான் விளங்கிக் கொண்டுள்ளேன்.தங்களது மேற்கண்ட கருத்தைக் கீழ்க்கண்ட காரணிகளால் நான் மறுக்கிறேன் ஐயா.1) ஏடு பெயர்த்து எழுதியோரும், அவற்றைப் பயன்படுத்தியோரும் சங்கத் தமிழறிஞர்கள். எனவே, “மதிரை“ என்ற பெயரை எல்லா நூல்களிலும், எல்லா இடங்களிலும் “மதுரை“ என்று தவறாக எழுதிட வாய்ப்பே இல்லை.2) தங்களது மதத்தை மதுரையில் பரப்புவதற்காக வந்தோர் தங்கியிருந்த இடங்களில், “மதிரை“ என்று எழுதி வைத்துள்ளனர். மதிரை என்று எழுதியோர் தமிழகத்தில் வாழ்ந்தவரும் அல்ல, தமிழறிஞரும் அல்ல.எனவேஒலையில் எழுதியது சரியா? கல்வெட்டில் எழுதியது சரியா? என்பதைக் கருத்தில் கொள்ளாமல்,யாரால் எதற்காக எழுதப்பெற்றன? என்பதைத் தங்களது மேலான கருத்தில் கொண்டு,கல்வெட்டுகளில் பிழையாகப் பிறரால் பதிவு செய்யப்பெற்றுள்ள “மதிரை“ என்ற சொல்லைத் தங்களது கருத்தில் கொள்ளாமல்,ஏடுகளில் சங்கத்தமிழ்ப் புலவர்களால் “மதுரை“ என்று எழுதி வைக்கப் பெற்றுள்ள சொல்லைத் தாங்களது கருத்தில் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா.
கல்வெட்டுகள் வரலாறுதான். ஆனால், கல்வெட்டுகளை நம்பி இலக்கியங்களை மாற்றுவாரை நினைத்தால் பாவமாக இருக்கிறது.
முந்தாநாள் மருத்துவரைப் பார்க்க மகிழ்வுந்தில் மகள் அழைத்துச்செல்லச் சென்றிருந்தேன். அங்கே எழுதிப்போட்டிருந்த ஓர் அறிவிப்பு:வன்டிகளை இங்கே நிர்த்தாதிர்.இந்த 21-ஆம் நூற்றாண்டில் இப்படி நடந்தால் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் இருந்த கல்தச்சரின் 'தமிழ்ப்புலமை'யை நம்பிப் பெயரை மாற்றலாமா?எங்கள் வீட்டு வேலைக்காரப்பையன் காய்கறி வாங்கிவந்து எழுதிக்கொடுத்த கணக்குச் சீட்டில் காணப்பட்டது:வேன்டிகய், பூடலன்கய், ச்வ் ச்வ்.இவை என்னவென்று கேட்டோம். எங்களை ஒருமாதிரிப் பார்த்துவிட்டு அவன் படித்தான்: வெண்டிக்காய், புடலங்காய், சவ்சவ்இன்றைக்கும் எங்களின் சிரிப்புப் பேச்சு இதுதான்.இன்னும் எங்கள் வீட்டுத் தோட்டக்காரர் தோட்டத்துக்கு எரு அடித்த கணக்கைப் பார்த்தால் வயிறு புண்ணாகிவிடும்.
கல்வெட்டுகள் வரலாறுதான். ஆனால், கல்வெட்டுகளை நம்பி இலக்கியங்களை மாற்றுவாரை நினைத்தால் பாவமாக இருக்கிறது.
ப.பாண்டியராஜா
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.
கல்வெட்டுகள் அதிகமான பிழைகள் கொண்டவை. இன்னும் நிறைய எ.கா. கொடுக்கமுடியும்.
2015-04-03 11:50 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:வணக்கம் ஐயா./////////.....ஓலையில் “மதுரை“ என்று எழுதியுள்ளனர்.கல்வெட்டுகளில் “மதிரை“ எழுதியுள்ளனர்.ஓலைச்சுவடிகளை பலமுறை ஏடுபெயர்த்து எழுதும்போது மதிரை என்ற சொல்லை மதுரை என்று தவறாக எழுதியிருக்க வாய்ப்பு உண்டு.ஆனால் கல்வெட்டுகளில் அவ்வாறு ஏற்பட வாய்ப்பு இல்லை.எனவேகல்வெட்டுகளில் உள்ள “மதிரை“ என்ற சொல்லே சரியானது.ஏடுகளில் உள்ள “மதுரை“ என்ற சொல் தவறானது.....////////////////என்று தாங்கள் கருதுவதாக நான் விளங்கிக் கொண்டுள்ளேன்.தங்களது மேற்கண்ட கருத்தைக் கீழ்க்கண்ட காரணிகளால் நான் மறுக்கிறேன் ஐயா.1) ஏடு பெயர்த்து எழுதியோரும், அவற்றைப் பயன்படுத்தியோரும் சங்கத் தமிழறிஞர்கள். எனவே, “மதிரை“ என்ற பெயரை எல்லா நூல்களிலும், எல்லா இடங்களிலும் “மதுரை“ என்று தவறாக எழுதிட வாய்ப்பே இல்லை.2) தங்களது மதத்தை மதுரையில் பரப்புவதற்காக வந்தோர் தங்கியிருந்த இடங்களில், “மதிரை“ என்று எழுதி வைத்துள்ளனர். மதிரை என்று எழுதியோர் தமிழகத்தில் வாழ்ந்தவரும் அல்ல, தமிழறிஞரும் அல்ல.எனவேஒலையில் எழுதியது சரியா? கல்வெட்டில் எழுதியது சரியா? என்பதைக் கருத்தில் கொள்ளாமல்,யாரால் எதற்காக எழுதப்பெற்றன? என்பதைத் தங்களது மேலான கருத்தில் கொண்டு,கல்வெட்டுகளில் பிழையாகப் பிறரால் பதிவு செய்யப்பெற்றுள்ள “மதிரை“ என்ற சொல்லைத் தங்களது கருத்தில் கொள்ளாமல்,ஏடுகளில் சங்கத்தமிழ்ப் புலவர்களால் “மதுரை“ என்று எழுதி வைக்கப் பெற்றுள்ள சொல்லைத் தாங்களது கருத்தில் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா.எப்படி மதுரை சரி, மதிரை தவறென்று கொள்கிறீர்கள்?
வடக்கிலுள்ள மதுராவை வைத்தா? அவர்களை நாம் படியெடுத்துக்கொண்டேயிருக்கவேண்டுமா?
மதுரையைக் காட்டிலும் ”மதிரை” ஆழமான பொருளுள்ளதாகவும், இயல்பானதாகவும் தெரிகிறதே? மதில் கொண்ட தலைநகரம் மதிரை என்று பெயர்கொண்டிருக்கலாமே (walled City)?
(சட்டென்று காட்டுக்களைக் காட்டமுடியவில்லை. சங்க காலத்தில் தாமரைக்கு ஒப்பிட்டு மதுரையும் கருவூரும் மட்டுமே சொல்லப்பட்டன.
மதுரைக் கோட்டை என்பது கால காலத்திற்கும் சொல்லப்பட்டது. சு.வேங்கடேசனின் “ காவற்கோட்டை” படித்திருக்கிறீர்களா, ஐயா. படிக்கவேண்டிய புதினம். வேங்கடேசன் காட்டும் கோட்டைக்கு முன்னாலும் கோட்டைக்குப் பெயர்பெற்றது மதுரை என்று எண்ணுகிறேன்.மற்ற தலைநகர் ஒப்பீடுகளையும் எண்ணிப் பாருங்கள். புகார் என்பதற்கு சரியான generic பொருள் harbour. ( இங்கும் நிலத்திலிருந்து கடலைப் பார்க்காதீர்கள்; கடலிலுருந்து நிலத்தைப் பாருங்கள். கப்பல்கள் புகும் ஊர் புகார். பூம்புகார் என்பது புகும் புகார். காவிரியிலிருந்து பார்த்தால் அது காவிரி புகும் பட்டினம் = காவிரிப்பூம்பட்டினம்.உறையூர் = அரசன்/அரசு உறையும் ஊர்.கருவூர் என்பது அரசின் core city.இந்த வரையறைகளோடு ஓர்ந்துபாருங்கள் மதிரை என்ற சொல் மதுரையைக் காட்டிலும் பொருந்திவரும்.
குன்றக்குடி கல்வெட்டு வலமிருந்து இடமாக எழுதப்பட்டது அல்ல. இடமிருந்து வலமாகத்தான் உள்ளது. ஆனால் அது தலைகீழாகப் பொறிக்கப்பட்டுள்ளது. அதை ஒரு தாளில் எழுதித் தலைகீழாகத் திருப்பிக் கண்ணாடியில் பார்த்தால் சரியாக இருக்கும். எனவே அது இரண்டுவித மாற்றங்களைப் பெற்றிருக்கிறது. என்ன எழுதுகிறோம் என்று அறியாத தச்சர்களால் வெறும் பொம்மைப் படம்போல் போடப்பட்டுள்ளது. வேறு யாரோ எழுதிக்கொடுத்ததைத் தவறுதலாகக் கையில் பிடித்துக்கொண்டு பொறிக்கப்பட்டிருக்கலாம். mirror reflection எப்படி ஏற்பட்டது என்று சிந்திக்கவேண்டும்.
வட்டெழுத்தில் படிக்க வேண்டிய முறைப்படி ...
வட்டெழுத்தில் வலம் இடமாக பிரதிபலிப்பில் தெரிவது போல (துணியின் பின்புறம்) ...
வட்டெழுத்தில் வலமிடமாகவும் தலைகீழாகவும் ....
இப்பொழுது ... அதே செய்தியும் விளக்கமும் இக்காலத் தமிழில் ...நேரே, பின்புறம், தலைகீழ்
எதற்கும் நீங்களும் உங்கள் கல்வெட்டை ஒரு வெள்ளைத்துணியில் ஷார்ப்பி பேனா கொண்டு சரியான முறையில் எழுதிவிட்டு
அதனை பின்புறம் திருப்பி, தலைகீழாகத் திருப்பினால் கல்வெட்டில் இருப்பது போலவே வருகிறதா எனப்பார்க்கவும் ஐயா.
..... தேமொழி
பி.கு. இந்தக் குளறுபடிகளைத் தவிர்க்கதான் பிள்ளையார்சுழி போட்டார்களோ என்னவோ. அது இருக்கும் இடம் தலை எனப் புரியும்....
இக்காலத்தில் எடிட் செய்யும் பொழுது நாம் பல குறியீடுகளை பயன்படுத்துகிறோம்
காளை வினைதீர்த்தான் ஆகியோருக்கு மிக்க நன்றி.நான் குன்றக்குடி சென்றதில்லை. பிள்ளையார்பட்டிக்குச் சென்று அங்குக் கோயிலுக்குள் புள்ளியுடன் இருக்கும் பிராமிக்கல்வஎட்டைப் படியெடுத்திருக்கிறேன். அப்பொழுதே நேரம் மாலை 6 மணி ஆகிவிட்டதால் குன்றக்குடி செல்லும் திட்டத்தை ஒத்திவிஅத்துவிட்டு வீடு திரும்பினோ. அதற்குப்பின் அங்குப் போகவே வாய்க்கவில்லை. இருப்பினும் அங்குச் சென்ற நண்பர் மூலம் அதன் படி வீட்டில் வைத்திருக்கிறேன்.குன்றக்குடி கல்வெட்டு வலமிருந்து இடமாக எழுதப்பட்டது அல்ல. இடமிருந்து வலமாகத்தான் உள்ளது. ஆனால் அது தலைகீழாகப் பொறிக்கப்பட்டுள்ளது. அதை ஒரு தாளில் எழுதித் தலைகீழாகத் திருப்பிக் கண்ணாடியில் பார்த்தால் சரியாக இருக்கும். எனவே அது இரண்டுவித மாற்றங்களைப் பெற்றிருக்கிறது. என்ன எழுதுகிறோம் என்று அறியாத தச்சர்களால் வெறும் பொம்மைப் படம்போல் போடப்பட்டுள்ளது. வேறு யாரோ எழுதிக்கொடுத்ததைத் தவறுதலாகக் கையில் பிடித்துக்கொண்டு பொறிக்கப்பட்டிருக்கலாம். mirror reflection எப்படி ஏற்பட்டது என்று சிந்திக்கவேண்டும்.வினைதீர்த்தான் ஐயா கொடுத்திருந்த படங்களை ஒட்டி, இருக்கிற மாதிரியும், upside down mirror reflection-உம் அனுப்பியிருக்கிறேன்.
ப.பாண்டியராஜா
On Friday, April 3, 2015 at 9:55:31 PM UTC-7, Pandiyaraja wrote:குன்றக்குடி கல்வெட்டு வலமிருந்து இடமாக எழுதப்பட்டது அல்ல. இடமிருந்து வலமாகத்தான் உள்ளது. ஆனால் அது தலைகீழாகப் பொறிக்கப்பட்டுள்ளது. அதை ஒரு தாளில் எழுதித் தலைகீழாகத் திருப்பிக் கண்ணாடியில் பார்த்தால் சரியாக இருக்கும். எனவே அது இரண்டுவித மாற்றங்களைப் பெற்றிருக்கிறது. என்ன எழுதுகிறோம் என்று அறியாத தச்சர்களால் வெறும் பொம்மைப் படம்போல் போடப்பட்டுள்ளது. வேறு யாரோ எழுதிக்கொடுத்ததைத் தவறுதலாகக் கையில் பிடித்துக்கொண்டு பொறிக்கப்பட்டிருக்கலாம். mirror reflection எப்படி ஏற்பட்டது என்று சிந்திக்கவேண்டும்.ஐயா,இதை எழுதப் படிக்கத் தெரியாதவர் ஒருவர் கல்வெட்டாகப் பொறித்தார் என்பது சரியே.