மாணிக்கவாசகர் கட்டிய கோவில்

643 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Feb 3, 2014, 3:35:44 AM2/3/14
to vall...@googlegroups.com
மாணிக்கவாசகர் கட்டிய கோவில் பற்றிய கல்வெட்டு கண்டுபிடிப்பு இதனால் அவரது காலம் பற்றிய கீழ் எல்லையையும் தீர்மானிக்க முடிகிறது.


The Saivite savant of the 9th century used money meant for buying horses to construct the temple

Legend has it the Manickavasagar, one of the four Saivite savants, constructed the temple at Avudaiyarkoil, known as Thiruperunthurai, in Pudukottai district.

Now the State Archaeology department has stumbled upon inscriptions confirming that Manickavasagar, the Minister of Pandiya King Arimarthana Pandian, built the sanctum sanctorum and the kanagasabha mandapam.

“His contribution has been recorded in the form of a poem. The inscriptions, found in the Panchakshara mandapam of the temple built in the 16th century, also record that Thiruvachagam was inscribed on the walls,” said G. Muthusamy, registering officer of the department in Tiruchi region.

Manickavasagar belonged to the 9th century and was said to have used the money meant for buying horses for the cavalry to construct the temple at Thiruperunthurai, one of the ports of the Pandiya Kingdom. Manickavasagar penned Thiruvachagam and Thirupalliyezhuchi while camping in this temple and referred to it as Thiruperunthurai.

“So far, we have only oral narration about the temple construction. The discovery proved beyond doubt Manickavasagar's role,” said Mr Muthusamy.

Even as the temple construction was in progress, King Arimarthana Pandian waited for days for the arrival of Manickavasagar and the horses. Later, he realised that the money was already spent and commanded Manickavasagar to bring along the horses without further delay. According to tradition, Lord Siva transformed a pack of foxes into fine breed of horses. In the night, the horses became foxes and let out a deafening howl.

God appeared before the king and explained he was behind the mischievous drama. The story of ‘nariyai’ (fox) ‘pariyakkuthal’ (horse) is still enacted during temple festivals in Madurai, the capital of Pandiyas.

N D Logasundaram

unread,
Feb 3, 2014, 9:37:38 AM2/3/14
to வல்லமை
அன்புள்ள சேசாத்திரி அவர்களுக்கு,

இவ்வகை பரபரப்பு செய்திகள் பல காலங்களில் வந்து கொண்டுதான் இருக்கின்றன
வந்த சூட்டுடன் மறைந்தும் விடுகின்றன.

இந்த முறை நாம் காண்பது வரலாற்ரறாளர் பலருக்கு பயன்படும் போல் முதல் செய்தி
ஆகையால் பரபரப்பு தோன்று கிறது அவ்வளவே.

தாங்கள் காட்டியபடி நாம் இதுவரை முன்பே கேள்வியால் அறிந்தன வற்றின் கீழ் எல்லை
மட்டும் தான்  

அதாவது கண்ட செய்திகள் யாவும் 16 வது நூற்றாண் டு கட்டப்பட்ட ஒர் அமைப்பிலிருந்து  
என்பதால் அக்கால கட்டத்தில் நிலவிய கருத்தின் ஒர் வெளிப்பாடு = ஆவணம்

புதிதாக்க கண்டது என்ன என்பதைப்பற்றிய கருத்துதான் காட்டப்பட்டுள்ளது
அதுவும் முத்துசாமி எனும் திருச்சி வட்டார பதிவாளர் கூறிவது  எனக் காணப்படுகின்றது
கட்டுரையில் உள்ளவை யாவும் அவருடையதே கோலப்பன் என்பார் இந்து இதழ்
பதிவினுக்கு ஆசிரியர் அவர்தான் செய்திகளை சேகரித்து இதழில் வைத்தவர் எனத்
தோன்றுகின்றது. 

உள்ள செய்திகளின் தெரிந்தவரை நடுவு நிலையிலிருந்து  வாய் செவி வழி
வழங்கும் வரலாற்றுக் கருதுக்களை நீக்கி ஆழ்ந்து ஆயும் ஆய்வாளன் 
எனும் நோக்கில் காணப்படுவதெல்லாம்
(1)
கல்வெட்டின் காலம் 16 வது நூற்றாண்டு
(அதாவதுகோயிலும் கல்வெட்டு கண்ட மண்டமும் ஒரே காலத்தில் கட்டப்பட்டிருந்தால்)
(2)
கல்வெட்டு கிடக்கும் இடம் பஞ்சாக்கர மண்டபம்
(3)
அது ஒரு பாடல் வகை (பாடலின் பிற பண்புகள் ஏதும் காட்டப்படவில்லை) 
(4)
காணப்பட்ட வரலாறு (மேற்கண்ட பாடலிலிருந்து பொருள் கொள்ளப்படுபவை)
மாணிக்க வாசகர் இந்த கோயிலையும் கனகசபை மண்டபத்தையும் கட்டினார்
(இதுவும் அக்காலத்து எழுதியவர்கள் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அறிந்த
செய்தி மட்டும் அவர்கள் அறிந்த பாடல் வகையில் வைக்கப்பட்டது)
(5)
திருவாசகம் கோயில் சுவற்றில் எழுதப்பட்டது (இன்று திருவாசகம் என உள்ளதில் 
அவை உள்ளனவா இருந்தல் எவை எவை எனும் வினாவினுக்கு கருத்தும்
மற்றும் அவை அப்பாடலிலா அல்லது வேறு எங்கோ வா எனவும் காட்டவில்லை )


ஆக மேற்கண்ட செய்திகளிலிருந்து உணரப்படுவது புதிதாதக் கண்டது ஒரு பாடல் மட்டுமே

அவர்கள் கண்ணால் கண்டது என்ன என்ன எங்கே எவ்வாறு எப்பொது என்பதைமட்டும் 
பட்டியலிட்டு மற்றவர்களுக்கு வைத்தால் தான் புதியதா? அல்லது முன்பே அறிந்துள்ளதா 
எனவும் அடுத்து உண்மையான ஆய்வு துவங்கவே  வாய்ப்புள்ளது


நூ த லோ சு
மயிலை





--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Nagarajan Vadivel

unread,
Feb 3, 2014, 10:23:25 AM2/3/14
to vallamai
ஒரு நூற்றாண்டுக்குமுன் மாணிக்கவாசகர் காலம்பற்றி எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரை

நரியைப் பரியாக்கியது புராணம்.  கால நிர்னயத்தில் சமயப் பிரிவினரின் திரிக்கும் முயற்சி நிகழ்வுகலின் கோர்வையில் ஏற்படும் மாற்றத்துக்கு ஏற்ப கால நிர்னயம் செய்ய முயலாமை என்று பல குற்றச் சாட்டுகள் உள்ளன

திலகவதியாரின் சமகாலத்தவர் என்றால் திலகவதியாரின் காலம் மாறும்போது மாணிக்கவாசகரின் காலம் மாற வேண்டுமே

முழுக் கட்டுரையும் இணைப்பில்.  

ரூம் போட்டு யோசித்தால் பயன் கிட்டும்.  

அரைத்த  மாவை அரைப்பதைக் கட்டுரையாளரே விரும்பவில்லை

இம்சை


On Mon, Feb 3, 2014 at 2:05 PM, seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:

--
age of manikkavasakar.doc

N D Logasundaram

unread,
Feb 4, 2014, 12:07:57 AM2/4/14
to வல்லமை
அன்புநிறை திரு நாகராஜன் அவர்களுக்கு ,

ஒர் சிறு கருத்து மட்டும்

 மாணிக்க வாசகர் -- திலக வதியார் எந்த வரலற்றிலும் உடன் வந்ததில்லை என நினைவு 
என் கருத்தில் தவறிருந்தால் மன்னிக்கவும் 

சம்பந்தர் காலத்து பாண்டியன் துணைவி (சோழன் மகள்)  மங்கையர்க்கரசி 

திருநாவுக்கரசர் தமக்கையார் திலகவதியார்

சேக்கிழார் பெரியபுராணம் காண்க 
1287
புகழனார் தமக்கு உரிமைப் பொருவில் குலக்குடியின் கண்
மகிழவரு மணம் புணர்ந்த மாதினியார் மணி வயிற்றில்
நிகழும் மலர்ச் செங்கமல நிரை இதழின் அகவயினில்
திகழ வருந் திரு அனைய திலகவதியார் பிறந்தார் 5.1.17
1288
திலகவதியார் பிறந்து சில முறை ஆண்டு அகன்றதன் பின்
அலகில் கலைத் துறை தழைப்ப அரும் தவத்தோர் நெறிவாழ
உலகில் வரும் இருள் நீக்கி ஒளி விளங்கு கதிர் போல் பின்
மலரும் மருள் நீக்கியார் வந்து அவதாரம் செய்தார் 5.1.18

இதனில் புகழனார்

அப்பர் எனவும் வழங்கும் திரு நாவுக்கரசருக்கும் பாடலில் 
மருள் நீக்கியார் அதாவது அவர் சைவத்திற்கு  மீளும் முன் 
அவருடைய அக்காவாகிய திலகவதியாருக்கும் தந்தையார்

அன்புடன்
நூ த லோ சு
மயிலை

N D Logasundaram

unread,
Feb 4, 2014, 12:22:35 AM2/4/14
to வல்லமை
அன்புநிறை திரு நாகராஜன் அவர்களுக்கு ,

தாங்கள் காட்டிய பழம் நூலின் மற்ற(முழு)பகுதிகளையும்பார்க்க எண்ணம்
 அதன் ஆசிரியர் யார்?

அதற்கு வழி ஏதாவது உள்ளதா??

நூ த லோ சு 
மயிலை


2014-02-04 N D Logasundaram <selvi...@gmail.com>:

தேமொழி

unread,
Feb 4, 2014, 12:34:23 AM2/4/14
to vall...@googlegroups.com
இங்கே பார்க்கவும் நூ த லோ சு ஐயா.




அன்புடன் 
..... தேமொழி 

தேமொழி

unread,
Feb 4, 2014, 1:30:30 AM2/4/14
to vall...@googlegroups.com

இக்கட்டுரையாளர்கள் மாணிக்கவாசகர் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு என்று கருதுவதற்கு, (அதாவது, தங்கள் கட்டுரையில் அவ்வாறு குறிப்பிடுவதற்கு) பின் வரும் நூல் ஆதாரமாக இருந்திருக்க வாய்ப்புள்ளது...
மாணிக்கவாசகர்தான் இக்கோயில் கட்டப்படக் காரணம் என்று நம்பி வந்த கதை, இப்பொழுது இந்தக் கல்வெட்டுப் பாடல் மூலம் உறுதியாகிவிட்டது என்று மட்டுமே குறிப்பிட விரும்புவது கட்டுரையின் நோக்கம். 
“His contribution has been recorded in the form of a poem. The inscriptions, found in the Panchakshara mandapam of the temple built in the 16th century

ஆகவே இது மட்டுமே செய்தி  


கால ஆராய்ச்சி
டாக்டர் மா.இராசமாணிக்கனார்
அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல்கள்


மணிவாசகர் காலம் முதல் வரகுண பாண்டியன் காலம் எனக் கொள்ளலாம்.கி.பி. 800-830.

பார்க்க அத்தியாயம் 10. மாணிக்க வாசகர் காலம், பக்கம் 112-134.


..... தேமொழி 

seshadri sridharan

unread,
Feb 4, 2014, 1:44:09 AM2/4/14
to vall...@googlegroups.com
http://www.newindianexpress.com/states/tamil_nadu/Mythology-Gets-Rock-Solid-Proof-at-Shrine/2014/02/04/article2036831

9 ஆம் நூற்றாண்டு என்ற கருத்து மாணிக்க வாசகரின் பாக்கள் 10 ஆம் நூற்றாண்டு இறுதியில்12 திருமுறைகளில் சேர்க்கப்பட்டதை வைத்து சொல்லப்பட்ட கருத்து. அது ஒரு கீழ்எல்லை அவ்வளவே.

சேசாத்திரி



2014-02-03 N D Logasundaram <selvi...@gmail.com>:
Reply all
Reply to author
Forward
0 new messages