தமிழ் காட்டுமிரண்டு மொழி என்ற பெரியாரின் காணொளி பதிவு

144 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Jul 31, 2021, 1:24:58 AM7/31/21
to வல்லமை
தமிழ் காட்டுமிரண்டு மொழி என்ற பெரியாரின் காணொளி பதிவு

seshadri sridharan

unread,
Aug 1, 2021, 3:54:46 AM8/1/21
to வல்லமை
On Sat, 31 Jul 2021 at 10:55, seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
தமிழ் காட்டுமிரண்டு மொழி என்ற பெரியாரின் காணொளி பதிவு
 
 காட்டுமிராண்டி மொழி என்று கூறுமிடத்து அவர் தமிழை மட்டும் பழிக்கவில்லை தமிழரைத் தான்  பண்பால் காட்டுமிராண்டி என்கிறார் அதோடு தமிழனை பயல் என்று இழிவுபடுத்துகிறார். முட்டாள் என்று திட்டுகிறார். இதில் இருந்து அவருக்கு தமிழர் மேல் இருந்த அளவுகடந்த வெறுப்பை தமிழ் மொழியின் மேல் காட்டுகிறார் என்பது தெளிவு.   தமிழர்  அடிமையாக இருக்க வேண்டும் என்ற தெலுங்கரின் எதிர்பார்ப்பைத் தான் அவர் வெளிப்படுத்துகிறார். ஏதோ தமிழனுக்கு இவர் தான் முதலாளி போல!!! தெலுங்கர் தமிழரை கூலிக்காரன்/கூலிவாடு என்கின்றனர். ஆனால் தமிழரை இவர் நடத்திய இத்தகு விதத்தை தான் சுயமரியாதை இயக்கம் என்கின்றனர். இவர் தமிழனை இழிவுபடுத்தும் வன்மம் எந்த சுயமரியாதையையும்  எள்முனைத்தளவும் காட்டவில்லை. தமிழர் மானத்தை அல்லவா வாங்குகிறார்?

seshadri sridharan

unread,
Aug 2, 2021, 4:20:07 AM8/2/21
to வல்லமை
பொதுவாக மலையாளம் மதுரம், கன்னடா கஸ்தூரி, தெலுகு தேட என்று பீத்துவார்கள் திராவிடர்கள் ஆனால் தமிழை மட்டும் "அரவம் அத்வானம்"  என்று இகழ்வர் தெலுங்கர். இதாவது மோசமடைந்த மொழி என்று. அந்த மனப்பான்மை பெரியார் மனதை முழுவதுமாக ஆட்கொண்டு விட்டதன் வெளிப்பாடு தான் பெரியாரின் இந்த பேச்சு. எனவே அவர் தமிழரல்லர் தெலுங்கர் என்பது தெளிவு.  
 
seshadri sridharan

unread,
Aug 3, 2021, 6:27:37 AM8/3/21
to வல்லமை
On Sun, Aug 1, 2021 at 6:32 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
1971 - பெரியார் உரை  (காணொளி நேரம் - 7:29)

சமுதாய தொண்டு என்றால் மத பக்தி, தேச பக்தி, மொழி பக்தி இருக்கக்கூடாது என்கிறார். அப்படி  இருந்தால் அது சோற்றில் பீயை கலந்து உண்பது போன்றது என்கிறார். சமுதாய தொண்டு என்றால் மக்கள்  தொண்டு தானா? ஈவேரா விற்கு தொண்டு பற்றிய தெளிவே இல்லை. புத்த மதம், கல்வி மருத்துவம் என்று சமுதாய தொண்டு செய்யவில்லையா? கிருத்துவம் இப்போது அதைத்தானே செய்கிறது. பிஸ்மார்க் தேச பக்தி கொண்டு செருமனியை உருவாக்கவில்லையா? மாவோ இலெனின் தேச பக்தி கொண்டு சமுதாய தொண்டு செய்யவில்லையா?  இவர் சமுதாய தொண்டு என்று கொள்வது வெறும் வெறுப்பு பரப்பலைத் தான் போலும். 

உலகில்  இன்றைய நிலைமை, நாளைய  மாற்றம் பற்றிய திட்டம் அரசிடம் தான் இருக்கவேண்டுமே அன்றி இலக்கியத்தில் இருக்க வேண்டியதில்லை. இலக்கியம் என்பதே நடப்புக்கால நிகழ்வை ஒட்டி பதியப்படும், எழுதப்படும் தனிநபர் ஆக்கம் தான்.இலக்கியத்தின் தரம் அதை எழுதுபவரை ஒட்டி அமைகிறது.  

இன்றைய பொறியியல் அறிவியல் வளர்ச்சி எல்லாம் கடந்த 150 ஆண்டுகளாகத் தான் ஏற்பட்டன. அதற்கு முன் மேலை நாட்டு மக்கள் கூட நம்மை போலவே வாழ்க்கை நடத்தினர்.

எதற்கு எடுத்தாலும் அமெரிக்காவை எடுத்துக்காட்டாக காட்டுவது தவறானது. ஏனென்றால் அங்கு வாழும் எல்லா மக்களும் பெரியார் கருதுவது போல பொறியாளர்களோ அறிவியலாளர்களோ அல்லர். மிக சிலர் மட்டுமே தமது அறிவால் முயன்று பொருளாக ஒன்றை  ஆக்கியதை தான் அங்கத்து மக்கள் விலை கொடுத்து பயன்கொள்கின்றனர்.  அது எதனால் ஆனது, எப்படி செயலாற்றுகிறது என்று அதன் மூலத்தை எல்லாம் அம்மக்கள் அறிய விரும்புவதில்லை. ஆனால் அங்கத்து எல்லா மக்களும் அறிவியல் அறிஞர்கள் போல காட்ட முயல்கிறார் பெரியார்.

தமிழரை திட்ட ஏதோ ஒரு காரணத்தை காட்ட வேண்டும் அதற்கு அறிவியல், அமெரிக்க, வெங்காயம் என்று பிதற்றுகிறார்.

உண்மையில் பெரியார் தான் தன் முட்டாள்  தனத்தால் தன்னை நம்பிய அனைவரையும் முட்டாள் தனத்தில் முக்கி மூழ்கடித்துள்ளார்.

On Sat, 31 Jul 2021 at 10:55, seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:

N. Ganesan

unread,
Aug 3, 2021, 6:36:55 PM8/3/21
to vallamai, housto...@googlegroups.com
On Sat, Jul 31, 2021 at 12:24 AM seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
தமிழ் காட்டுமிரண்டு மொழி என்ற பெரியாரின் காணொளி பதிவு

பார்த்தேன். நன்றி. பெரியாரின் சீடர் கருணாநிதி தமிழ்த்தாய் வாழ்த்து அதிகாரப்பூர்வமான தமிழர் கடவுள்வாழ்த்து ஆக்கினார்.
அதன் வரலாற்றைச் சற்று எழுதியுள்ளேன்: http://nganesan.blogspot.com/2020/06/thamizthaay-50-years-state-anthem.html

இன்னொரு சீடர் எம்ஜிஆர் விஞ்ஞான மொழி ஆக்க எழுத்துச் சீர்மை செய்தார். உ, ஊ சீர்மையிலும் உயிர்ம்மெய் எழுத்துக்களை
எழுதலாம் என பெரியார் வழியில் தமிழ் எழுத்துக்களை அறிவியல் வழிச் செலுத்தலாம். 2000 ஆண்டுகளாக
மாறிவரும் தமிழ் எழுத்துக்கள் என பெரியார் வழியில் எம்ஜிஆர் செய்தார். பெரியார் கொள்கையை,
துணைவேந்தர் பத்மபூஷண் வா.செ.குழந்தைசாமி ஐயாவின் வழியில் விரும்புவோர் செய்யலாம் என்று
அரசாங்கம் செய்தல் வேண்டும். தமிழில் அருச்சனை விரும்புவோர் செய்யலாம் என திமுக அரசு நடைமுறைப்படுத்தி
வருகிறது. அது போல.

கலைஞர் மு. கருணாநிதி தமிழ்த்தாய் வாழ்த்து அரசாணை இட்ட போது பெரியார் உரை,
மணப்பாறை, 27. 8. 1971.

தமிழ்த்தாய் வாழ்த்து என்று சொன்னார்கள். என்ன தமிழ்த்தாய் வாழ்த்து? தமிழ்த்தாய் இந்நாட்டில் நமக்குத் தெரிய 3000 ஆண்டுகளுக்கு மேலிருக்கிறாள். அவள் இவ்வளவு நாளாக இருந்து உங்களுக்குச் செய்தது என்ன? ஆசிரியர் சொல்லிக் கொடுக்காமல் "அ' வருமா என்று கேட்கிறேன்.

திராவிட இயக்கம் தோன்றுகிறவரை, தமிழ்த்தாய் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இருந்தும், நீங்கள் 100க்கு 5 பேர்தான் படித்திருந்தீர்கள். தமிழ்த்தாயால் உங்களைப் படித்தவர்களாக்க முடியவில்லையே! திராவிட இயக்கம் தோன்றிய பின் தானே இந்நாட்டில் கல்வி வளர்ச்சியடைந்தது?அறிவோடு நீங்கள் நன்றி காட்ட வேண்டுமானால், உங்களுக்குக் கல்வி கொடுத்தவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். நம் மதம் சொல்வது என்ன என்றால், கீழ்ச்சாதிக்காரன் (சூத்திரன்) படிக்கக் கூடாது என்று சொல்கிறது. யார் இந்து என்று தங்களை ஒப்புக் கொள்கின்றார்களோ, அவர்கள் அத்தனை பேரும்பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்கள்தானே! தாய்மார்கள் அத்தனை பேரும் வைப்பாட்டிகள் (சூத்தரச்சிகள்) தானே? இந்த நிலையைப் போக்கத் தமிழ்த்தாய் செய்தது என்ன?

நம் இலக்கியங்கள் என்பவற்றில் ஒன்றுகூட மனித அறிவை வளர்க்கக் கூடியதாக, மனித சமுதாயத்தை வளர்ச்சியடையச் செய்யக் கூடியதாக இல்லைஎன்பதோடு, மக்களின் மூடநம்பிக்கையை – முட்டாள்தனத்தை வளர்க்கக் கூடியதாக இருக்கின்றன. இன்றைக்கு உலகில் காட்டுமிராண்டிகளாக, அறிவற்றவர்களாக, இழிமக்களாக இருப்வர்கள் நாம்தான் ஆவோம்.

முதலில் ஆசிரியர்கள் திருந்த வேண்டும். ஆசிரியர்கள் மூடநம்பிக்கைக்காரர்களாக இருப்பதாலேயே,அவர்களிடம் படிக்கிற மாணவர்கள் மூடநம்பிக்கைக்காரர்கள் ஆகின்றனர். ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதில் முதன்மையாகப் பார்க்க வேண்டியது, அவர்கள் பகுத்தறிவுவாதியா என்பதுதான்.

நமது இலக்கியங்கள் அத்தனையும் குப்பைகளேயாகும். அந்தக் காலத்திற்கு அவை உயர்ந்தவையாக இருந்திருக்கலாமே ஒழிய,இன்றைக்குள்ள அறிவிற்கு அவை ஏற்புடையவை அல்ல. இலக்கியங்கள் என்றால், அவை எதிர்காலத்தைப் பற்றிய வளர்ச்சியினைக் குறிப்பிடக் கூடியதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட இலக்கியங்கள் ஏதும் நம்மிடம் இல்லை. மாணவர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த வேண்டும். மற்றவர்களுக்குத் தங்களால்இயன்ற உதவியினைச் செய்ய வேண்டும். எந்தக் காரியத்தை முன்னிட்டும் பிறருக்குத் தொந்தரவு செய்யாமல் நடந்து கொள்ள வேண்டும். மற்றவன் உனக்கு எதைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயோ, அதனை நீ மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும்.

~ தந்தை பெரியார்

27.8.1971ம் தேதி மணப்பாறையில் ஆற்றிய உரை.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPTcjoS7%2BQ4HfzQHk9hevEcwE%2Bp4dKJAvDqj%3Dax_rC4MTw%40mail.gmail.com.

seshadri sridharan

unread,
Aug 4, 2021, 4:21:00 AM8/4/21
to வல்லமை
பெரியாரின் ஒவ்வொரு மயிர் துளையிலும் தமிழ், தமிழர் வெறுப்பே விஞ்சி உள்ளது  அது அவருக்கு அவரது தெலுங்கு இனக்கொடையாக வந்தது. 

ஒரு தந்தை தன் பையனிடம் "டேய் வர்ற ஞாத்திக் கிழம கிராமத்துல இருக்க சித்தப்பா வூட்டுக்கு போ போறோம் டா " என்கிறார். உடனே பையன் "வாணாம்பா அங்க கொல்லபுரத்துல தான் வெளிகி இருக்கணும்" என்று மறுக்கிறான். தந்தை "இல்லடா, சித்தப்பா போன வாரம் தான் புதுசா கக்கூஸ் கட்டி முடிச்சிருக்கான்" என்றார். பையன் உடனே அது என்னது அது? போனவாட்டி கட்டாம இந்த வாட்டி மட்டும் கட்டி இருக்காரு? நான் இத  ஒதுக்கமாட்டேன் வரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறான். ஒரு வசதி முன்னாடி இல்லை என்றால் அதை அடுத்து வரும் காலத்தில் செய்வது தான் மனித செயற்பாடு. ஆனால் பையன்   முந்தய நிலையை ஒட்டி இன்றைய நிலையையும் குறை கூறுகிறான். இது அவனது பக்குவமற்ற அறிவு வளர்ச்சியையே காட்டுகிறது.   பெரியாரின் முட்டாள்தனம் இந்த பேச்சில் பக்குவமடையாத அந்த பையனைப்  போலவே வெளிப்பட்டுள்ளது   "தமிழையே முட்டாப்பசங்கபாசை காட்டுமிராண்டிங்கபாசை என்று நாஞ்சொன்னபோது குதிச்சானுங்க எல்லாப்பயல்களும். ஒருபய என் முன்னாடிவந்து பேசமுடியலையே. என்னடா இருக்கு உந்தமிழில என்று கேட்டால் பண்ணிக்கலாங்கிறான்! 

அவ்வளவுதான் அந்தப்பயல்களால முடியுது! பண்ணி இருக்கிறத விட்டிவிட்டு ஏன் பண்ணிக்கப்போகிற முட்டாளே?"    

N. Ganesan

unread,
Aug 4, 2021, 12:36:04 PM8/4/21
to vallamai
On Wed, Aug 4, 2021 at 3:21 AM seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
>
> பெரியாரின் ஒவ்வொரு மயிர் துளையிலும் தமிழ், தமிழர் வெறுப்பே விஞ்சி உள்ளது  அது அவருக்கு அவரது தெலுங்கு இனக்கொடையாக வந்தது.
>
> https://www.facebook.com/100034292764032/videos/800306244013733/
>
> ஒரு தந்தை தன் பையனிடம் "டேய் வர்ற ஞாத்திக் கிழம கிராமத்துல இருக்க சித்தப்பா வூட்டுக்கு போ போறோம் டா " என்கிறார். உடனே பையன் "வாணாம்பா அங்க கொல்லபுரத்துல தான் வெளிகி இருக்கணும்" என்று மறுக்கிறான். தந்தை "இல்லடா, சித்தப்பா போன வாரம் தான் புதுசா கக்கூஸ் கட்டி முடிச்சிருக்கான்" என்றார். பையன் உடனே அது என்னது அது? போனவாட்டி கட்டாம இந்த வாட்டி மட்டும் கட்டி இருக்காரு? நான் இத  ஒதுக்கமாட்டேன் வரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறான். ஒரு வசதி முன்னாடி இல்லை என்றால் அதை அடுத்து வரும் காலத்தில் செய்வது தான் மனித செயற்பாடு. ஆனால் பையன்   முந்தய நிலையை ஒட்டி இன்றைய நிலையையும் குறை கூறுகிறான். இது அவனது பக்குவமற்ற அறிவு வளர்ச்சியையே காட்டுகிறது.   பெரியாரின் முட்டாள்தனம் இந்த பேச்சில் பக்குவமடையாத அந்த பையனைப்  போலவே வெளிப்பட்டுள்ளது   "தமிழையே முட்டாப்பசங்கபாசை காட்டுமிராண்டிங்கபாசை என்று நாஞ்சொன்னபோது குதிச்சானுங்க எல்லாப்பயல்களும். ஒருபய என் முன்னாடிவந்து பேசமுடியலையே. என்னடா இருக்கு உந்தமிழில என்று கேட்டால் பண்ணிக்கலாங்கிறான்!
>
> அவ்வளவுதான் அந்தப்பயல்களால முடியுது! பண்ணி இருக்கிறத விட்டிவிட்டு ஏன் பண்ணிக்கப்போகிற முட்டாளே?"   

எந்த மொழிக்கும் இல்லாததை மற்ற மொழியில் அறிஞர்கள் படைப்புகளைப் பார்த்துச் செய்துகொள்கிற திறன் உண்டு. முதலில் சமணர்கள் பிராகிருத பாஷையில் இருந்து பல செய்திகளைத் தமிழுக்குச் செய்து தந்தார்கள். இந்த வேளிர்கள் செய்ததை நாம் கல்வெட்டுக்களில், தூய தமிழ் நூல்களில், மணிப்ரவால வியாக்கியானங்களில் பரக்கக் காண்கிறோம். திருவள்ளுவர், தொல்காப்பியர், இராகவையங்கார்கள் + பாரதியார் வஞ்சி மாநகர் அரண்மனை (கரூர் - சங்க காலத்தில் இருந்தே சேரர்கள் தலைநகர்) வாழ்ந்த இளங்கோ அடிகள், பெருவஞ்சி (தாராபுரம்) வாழ்ந்த சிந்தாமணி உடையார், விஜயமங்கலத்து கொங்குவேளிர், ...செய்தது தூய தமிழ் இலக்கியங்கள் அமைய அடிப்படைக்காரணம். பின்னாளில் அடியார்க்குநல்லார் கொங்குநாட்டில் தமிழிசை ஆய்வுகளுக்கு அடிப்படை வகுத்தார். மருத்துவர் ஆபிரகாம் பண்டிதர் 20-ஆம் நூற்றாண்டில் ஆய்வுகளை அடியார்க்குநல்லாரிலே துவங்கினார். மணிப்பிரவாளம், ஸ்ரீ, ஆழ்வார் (< ஆழ்-தல். தீர்த்தங்கரர்க்கு சமணர் தந்த பெயர். தியான யோகத்தில் ஆழ்தலான்) ... பின்னர் ஸ்ரீவைஷ்ணவர் ‘அடாப்ட்’ செய்யலாகினர். ஆழ்வார் பெயர் நகர்ந்தது. ...

இப்போது யூனிகோட் எனும் ஒருங்கு குறியீட்டில் சமணர் கொடை ஆகிய 5 வடவெழுத்துகளுடன் பயன்படுத்துகின்றனர் தமிழர்கள். தமிழ் அல்லா பிற இந்திய, மேலை, அறபி பாஷைகளின் வார்த்தைகளை எழுத இவ் வடவெழுத்துகள் அச்சிலும், வாட்ஸப், பேஸ்புக், ட்விற்றர் போன்றவற்றிலும் பயனாகிறது.

70 ஆண்டுகளாக நாடோறும் பல ஊர்களில் பிரச்சாரம் மேற்கொண்டவர் பெரியார். அவரது சீடர் அண்ணாதுரை விலகி, தம்பிகளுக்கு ஆள வழிசெய்து தந்துள்ளார். பெரியார் சொன்ன தமிழ் எழுத்தைக் காப்போம் என்ற முறையில் திராவிடக் கட்சி மந்திரிகள்
செயல்பட்டால் தமிழ் எழுத்துக்கள் அறிவியல்மயம் ஆகும்.

இந்தக் காணொளியில் உள்ளதையா இந்தப் பதிவு தருகிறது. நிச்சயமாக, பெரியார் உரை அச்சாகியிருக்கும். அதனை எந்த நூல் என்று தேடிப் பிடிக்கணும். பார்ப்போம்.
பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொல்லுவதற்கு என்ன காரணம்...

தமிழ் மொழியானது ஏன் காட்டுமிராண்டி மொழி என்று சொல்லுகின்றேன்? எதனால் சொல்லுகிறேன் என்று இன்று கோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர் கூட சிந்தித்துப் பேசுவதில்லை. வாய் இருக்கிறது எதையாவது பேசி வயிறு வளர்ப்போம் என்று நினைப்பது.

அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தைப் பற்றிக் கூட சிந்திக்காமல் பேசிவருகிறார்கள். இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தாலும் தமிழ் மொழி மூவாயிரம், நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மொழி என்பதை தமிழின் பெருமைக்கு ஒரு சாதனையாய்ச் சொல்லிப் பேசுகிறார்கள்.

நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று அதைத்தானே முக்கிய காரணமாய்ச் சொல்லு கின்றேன் (துணிச்சலாக அய்யா, சொல்லுகிறார். அவர் ஒன்றும் நகாஸ் செய்யவில்லை) அன்று இருந்த மக்களின் மனநிலை என்ன? அவன் சிவனாகட்டும், அகஸ்தியனாகட்டும், பாமினியா கட்டும் மற்றும் எவன்தான் ஆகட்டும் இவன்களைப் பற்றித் தெரிந்து கொள்ள உனக்குப் புத்தி இல்லாவிட்டால், நீ தமிழைப் பற்றிப் பேசும் தகுதி உடையவனாவாயா? பிரிமிட்டிங் என்றால் அதன் தத்துவம் என்ன? பார்பேரியன், பார்பனிலும் என்றால் அதன் பொருள் என்ன? 3,000, 4,000ம் ஆண்டுகளுக்கு முன் என்பது பிரிமிட்டிவ், பார்பேரியன், பார்பனிலும் என்பதற்கு அக்கால மக்கள் அறிவு, அக்கால மக்கள் நிலை முதலியவை என்பதற்கு என்ன பேதம் கற்பிக்க முடியும்?

இன்று, நமது வாழ்வு கடவுள், மதம், மொழி, இலட்சிம் என்பன போன்றவை உண்மையான காட்டுமிராண்டித் தனம் பொருந்தியவை தவிர, வேறு எதில் பற்று கொண்டிருக்கிறோம். வேறு எதில் குரங்கு பிடியாய் பிடித்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லுகிறார்.

----------------

இப்போது தமிழ் தேசியவாதிகள் பெரியார் கருத்துகளை ஆராய்ந்து வருகின்றனர். சீமான், மணியரசன், கதிர்நிலவன், .... சுபவீ போன்றோர் மறுப்புகளைப் பேசிவருகின்றனர்.

எப்படி ஆயினும், எங்கள் பேரா. வா. செ. குழந்தைசாமி, பெரியார் தமிழ் எழுத்து மக்களுக்கு அறிமுகம் செய்து, தமிழ் எழுத்தைக் காப்போம் என்ற இயக்கம்
மூன்று பெரிய திராவிடக் கட்சியார்களிடையே தோன்றவேண்டும். வளரவேண்டும்.

நா. கணேசன்

Virus-free. www.avg.com

seshadri sridharan

unread,
Aug 5, 2021, 1:21:37 AM8/5/21
to வல்லமை
On Wed, 4 Aug 2021 at 22:06, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Wed, Aug 4, 2021 at 3:21 AM seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
>
> பெரியாரின் ஒவ்வொரு மயிர் துளையிலும் தமிழ், தமிழர் வெறுப்பே விஞ்சி உள்ளது  அது அவருக்கு அவரது தெலுங்கு இனக்கொடையாக வந்தது.
>
> https://www.facebook.com/100034292764032/videos/800306244013733/
>
> ஒரு தந்தை தன் பையனிடம் "டேய் வர்ற ஞாத்திக் கிழம கிராமத்துல இருக்க சித்தப்பா வூட்டுக்கு போ போறோம் டா " என்கிறார். உடனே பையன் "வாணாம்பா அங்க கொல்லபுரத்துல தான் வெளிகி இருக்கணும்" என்று மறுக்கிறான். தந்தை "இல்லடா, சித்தப்பா போன வாரம் தான் புதுசா கக்கூஸ் கட்டி முடிச்சிருக்கான்" என்றார். பையன் உடனே அது என்னது அது? போனவாட்டி கட்டாம இந்த வாட்டி மட்டும் கட்டி இருக்காரு? நான் இத  ஒதுக்கமாட்டேன் வரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறான். ஒரு வசதி முன்னாடி இல்லை என்றால் அதை அடுத்து வரும் காலத்தில் செய்வது தான் மனித செயற்பாடு. ஆனால் பையன்   முந்தய நிலையை ஒட்டி இன்றைய நிலையையும் குறை கூறுகிறான். இது அவனது பக்குவமற்ற அறிவு வளர்ச்சியையே காட்டுகிறது.   பெரியாரின் முட்டாள்தனம் இந்த பேச்சில் பக்குவமடையாத அந்த பையனைப்  போலவே வெளிப்பட்டுள்ளது   "தமிழையே முட்டாப்பசங்கபாசை காட்டுமிராண்டிங்கபாசை என்று நாஞ்சொன்னபோது குதிச்சானுங்க எல்லாப்பயல்களும். ஒருபய என் முன்னாடிவந்து பேசமுடியலையே. என்னடா இருக்கு உந்தமிழில என்று கேட்டால் பண்ணிக்கலாங்கிறான்!
>
> அவ்வளவுதான் அந்தப்பயல்களால முடியுது! பண்ணி இருக்கிறத விட்டிவிட்டு ஏன் பண்ணிக்கப்போகிற முட்டாளே?"   

இந்தக் காணொளியில் உள்ளதையா இந்தப் பதிவு தருகிறது. நிச்சயமாக, பெரியார் உரை அச்சாகியிருக்கும். அதனை எந்த நூல் என்று தேடிப் பிடிக்கணும். பார்ப்போம்.
பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொல்லுவதற்கு என்ன காரணம்...

தமிழ் மொழியானது ஏன் காட்டுமிராண்டி மொழி என்று சொல்லுகின்றேன்? எதனால் சொல்லுகிறேன் என்று இன்று கோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர் கூட சிந்தித்துப் பேசுவதில்லை. வாய் இருக்கிறது எதையாவது பேசி வயிறு வளர்ப்போம் என்று நினைப்பது.

அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தைப் பற்றிக் கூட சிந்திக்காமல் பேசிவருகிறார்கள். இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தாலும் தமிழ் மொழி மூவாயிரம், நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மொழி என்பதை தமிழின் பெருமைக்கு ஒரு சாதனையாய்ச் சொல்லிப் பேசுகிறார்கள்.

நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று அதைத்தானே முக்கிய காரணமாய்ச் சொல்லு கின்றேன் (துணிச்சலாக அய்யா, சொல்லுகிறார். அவர் ஒன்றும் நகாஸ் செய்யவில்லை) அன்று இருந்த மக்களின் மனநிலை என்ன? அவன் சிவனாகட்டும், அகஸ்தியனாகட்டும், பாமினியா கட்டும் மற்றும் எவன்தான் ஆகட்டும் இவன்களைப் பற்றித் தெரிந்து கொள்ள உனக்குப் புத்தி இல்லாவிட்டால், நீ தமிழைப் பற்றிப் பேசும் தகுதி உடையவனாவாயா? பிரிமிட்டிங் என்றால் அதன் தத்துவம் என்ன? பார்பேரியன், பார்பனிலும் என்றால் அதன் பொருள் என்ன? 3,000, 4,000ம் ஆண்டுகளுக்கு முன் என்பது பிரிமிட்டிவ், பார்பேரியன், பார்பனிலும் என்பதற்கு அக்கால மக்கள் அறிவு, அக்கால மக்கள் நிலை முதலியவை என்பதற்கு என்ன பேதம் கற்பிக்க முடியும்?

இன்று, நமது வாழ்வு கடவுள், மதம், மொழி, இலட்சிம் என்பன போன்றவை உண்மையான காட்டுமிராண்டித் தனம் பொருந்தியவை தவிர, வேறு எதில் பற்று கொண்டிருக்கிறோம். வேறு எதில் குரங்கு பிடியாய் பிடித்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லுகிறார்.

உலகின் போக்கில் ஒரு வழமை மறைந்து இன்னொரு வழமை புகுகிறது. புதிதாகப் புகுவதையெல்லாம் பழைய ஏட்டில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது முழு முட்டாள்தனம் ஆகும்.  பெரியாரிடம் அந்த முட்டாள்தனமே ஆளுமை பெற்றிருந்தது. ஏனெனில் பழைய ஏடு வரலாற்றின் ஒரு பதிவாகிவிடுகிறது. அதில் புதிய கருத்துக்களை திணித்தால் இடைச்செருகல் ஆகிவிடும், முரணாகிவிடும்.  ஆனால் இதைத் தான் பெரியார் எதிர்பார்க்கிறார். பெரியாருக்கு உண்மையில் தமிழின் பழமையால் தமிழருக்கு எந்த பெருமையும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே குறியாக இருந்துள்ளது. புதிதாக வந்த ஒன்றை தமிழில் ஆக்கவேண்டும் என்றால் அதை அந்தந்த துறை வல்லுநர் தான் ஆக்க வேண்டுமே தவிர பெரியருக்கோ அல்லது அவரது பின்பற்றிகளுக்கோ அந்த திறன் கிடையாது என்பதை மறந்து அவர் தமிழையும் தமிழரையும் வன்மத்தோடு பழிக்கிறார். பெரியார் பகுத்தறிவாளரே அல்லர்.

seshadri sridharan

unread,
Aug 5, 2021, 11:58:10 PM8/5/21
to வல்லமை

இப்போது தமிழ் தேசியவாதிகள் பெரியார் கருத்துகளை ஆராய்ந்து வருகின்றனர். சீமான், மணியரசன், கதிர்நிலவன், .... சுபவீ போன்றோர் மறுப்புகளைப் பேசிவருகின்றனர்.

எப்படி ஆயினும், எங்கள் பேரா. வா. செ. குழந்தைசாமி, பெரியார் தமிழ் எழுத்து மக்களுக்கு அறிமுகம் செய்து, தமிழ் எழுத்தைக் காப்போம் என்ற இயக்கம்
மூன்று பெரிய திராவிடக் கட்சியார்களிடையே தோன்றவேண்டும். வளரவேண்டும்.

நா. கணேசன்
 
 வேரியல் ஆய்வாளர் ப.அருளி இந்த 4% எழுத்து  சீர்திருத்தம் பல முந்தய அச்சு நூல்களை படிக்க முடியாமல் தட்டடுக்கில் (rack)  தூசி படியச் செய்து விட்டது என்று குற்றம் சாட்டுகிறார் .

kanmani tamil

unread,
Aug 6, 2021, 12:52:39 AM8/6/21
to vallamai
ஆமாம்; அவசரமாகவோ பரபரப்பாகவோ எழுத வேண்டிய சூழ்நிலை உருவாகும் போது விரல்கள் பழைய எழுத்துக்களை எழுதத் தான் இன்னும் ஆசைப்படுகின்றன. அது தான் கைகளுக்கும் மனதிற்கும் சுகமாக உள்ளது. 

எனது ஒன்றாம் வகுப்பு டீச்சர் சொல்லிக் கொடுத்தது ஒருநாளும் சோடை போகாது. 
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Aug 12, 2021, 10:34:47 AM8/12/21
to vallamai

வெள்., 6 ஆக., 2021, முற்பகல் 10:22 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
ஆமாம்; அவசரமாகவோ பரபரப்பாகவோ எழுத வேண்டிய சூழ்நிலை உருவாகும் போது விரல்கள் பழைய எழுத்துக்களை எழுதத் தான் இன்னும் ஆசைப்படுகின்றன. அது தான் கைகளுக்கும் மனதிற்கும் சுகமாக உள்ளது. 

Old dog-- New trick 

எனது ஒன்றாம் வகுப்பு டீச்சர் சொல்லிக் கொடுத்தது ஒருநாளும் சோடை போகாது. 
சக 

On Fri, 6 Aug 2021, 9:28 am seshadri sridharan, <ssesh...@gmail.com> wrote:

இப்போது தமிழ் தேசியவாதிகள் பெரியார் கருத்துகளை ஆராய்ந்து வருகின்றனர். சீமான், மணியரசன், கதிர்நிலவன், .... சுபவீ போன்றோர் மறுப்புகளைப் பேசிவருகின்றனர்.

எப்படி ஆயினும், எங்கள் பேரா. வா. செ. குழந்தைசாமி, பெரியார் தமிழ் எழுத்து மக்களுக்கு அறிமுகம் செய்து, தமிழ் எழுத்தைக் காப்போம் என்ற இயக்கம்
மூன்று பெரிய திராவிடக் கட்சியார்களிடையே தோன்றவேண்டும். வளரவேண்டும்.

நா. கணேசன்
 
 வேரியல் ஆய்வாளர் ப.அருளி இந்த 4% எழுத்து  சீர்திருத்தம் பல முந்தய அச்சு நூல்களை படிக்க முடியாமல் தட்டடுக்கில் (rack)  தூசி படியச் செய்து விட்டது என்று குற்றம் சாட்டுகிறார் .

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPSRO%3DS3ftfFtgKtG54Ea_CnKECe74aSEpEyu%2B_6FSVLoQ%40mail.gmail.com.

வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Aug 12, 2021, 4:43:52 PM8/12/21
to vallamai, housto...@googlegroups.com
On Thu, Aug 5, 2021 at 11:52 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
ஆமாம்; அவசரமாகவோ பரபரப்பாகவோ எழுத வேண்டிய சூழ்நிலை உருவாகும் போது விரல்கள் பழைய எழுத்துக்களை எழுதத் தான் இன்னும் ஆசைப்படுகின்றன. அது தான் கைகளுக்கும் மனதிற்கும் சுகமாக உள்ளது. 

எனது ஒன்றாம் வகுப்பு டீச்சர் சொல்லிக் கொடுத்தது ஒருநாளும் சோடை போகாது. 
சக 

ஆமாம். கையில் எப்படி வேண்டும் என்றாலும் எழுதிக் கொள்ளலாம். ஆங்கில எழுத்துக்களும் சேர்த்துத் தான் பழைய கையெழுத்தில் இருக்கும். ஆனால், எழுத்துக்கள் தனித்தனியாக எழுதப் படுகின்றன.
திராவிட (தமிழ்) மெய்யெழுத்து 18, ஆரிய எழுத்து 5 என்பதைச் சேர்த்து யூனிகோட் எழுதுருவை தமிழின் ஒரே அதிகார பூர்வமான எழுத்து எனக் கலைஞர் மு. கருணாநிதியும், அவரது அரசாங்கமும்
கோவையில் 2010-ல் பிரகடனம் செய்தது. இப்பொழுது இந்த யூனிகோட் எனும் ஒருங்கு குறியீட்டு எழுதுருவைத் தான் அரசாங்க அலுவலகம் எல்லாவற்றிலும் பயன்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின்,
மற்ற அமைச்சர்கள் ஆணையிட்டுள்ளனர்.

தமிழ்ப் புத்தாண்டு இரண்டு நமக்கு இருக்கிறது; கோவில்களில் வடமொழி, தமிழ் அர்ச்சனை இருக்கிறது.
மசூதிகளில் அறபி, தமிழ் இருக்கிறது; சர்ச்களில் ஆங்கிலம், தமிழ் இருக்கிறது, ...
எழுதுவதிலும் தனி த்ராவிட 'மெதாட்' இருக்கிறது.  கிரந்த எழுத்தில் எழுதுவதும் பலர் பயன்படுத்துகின்றனர்.
தலைவர்கள் பெயர்: ராஜாஜி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஸ்டாலின், ...

அதுபோல, பெரியார் ஈவேரா பரிந்துரைத்த உ, ஊ உயிர்மெய் தனியாக எழுதுதல் முறையும் அரசு தரலாம்.
வா.செ.குழந்தைசாமி எழுதுரு எனப் பெயர். மலையாளத்தில் உ, ஊ உயிர்மெய் பிரித்து எழுதுவது
நடைமுறை ஆகிவிட்டது.  தமிழில் கற்பிக்க எளிமையாக உ, ஊ உயிர்மெய் பிரித்து எழுதலாம்.

கையெழுத்தில் விருப்பப்பட்டாற் போல எழுதலாம்.

தமிழ் உலகம் முழுவதும் வியாபித்துவருகிறது. தரமான எழுத்துகள் என்றால் பேஸ்புக், வாட்ஸப்
என உலகமே கொண்டாடும் நிலை. பழைய தலைமுறை அதிகம் எழுதாவிட்டாலும், புதிய
தலைமுறை தமிழைக் கொண்டாடி எழுதுகிறது. த்ராவிட இயக்கத்தவர் பெரியார் பரிந்துரையை
முன்னெடுக்க இயக்கம் வழி நடத்தவேண்டும்.

நா. கணேசன்
 
இப்போது தமிழ் தேசியவாதிகள் பெரியார் கருத்துகளை ஆராய்ந்து வருகின்றனர். சீமான், மணியரசன், கதிர்நிலவன், .... சுபவீ போன்றோர் மறுப்புகளைப் பேசிவருகின்றனர்.

எப்படி ஆயினும், எங்கள் பேரா. வா. செ. குழந்தைசாமி, பெரியார் தமிழ் எழுத்து மக்களுக்கு அறிமுகம் செய்து, தமிழ் எழுத்தைக் காப்போம் என்ற இயக்கம்
மூன்று பெரிய திராவிடக் கட்சியார்களிடையே தோன்றவேண்டும். வளரவேண்டும்.

நா. கணேசன்
 
.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPSRO%3DS3ftfFtgKtG54Ea_CnKECe74aSEpEyu%2B_6FSVLoQ%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Aug 13, 2021, 1:10:26 AM8/13/21
to vallamai
 'மொழியின் வரலாறு நாட்டு வரலாறோடு தொடர்புடையது' என்பதை மறுக்க முடியாது தான். 

மொழியின் எழுத்திலோ... ஒலியிலோ... சொல்லிலோ... ஆய்விலோ அரசியல் ஆதிக்கம் செலுத்தினால் அது மொழியையும்,  பேசும் மக்களின் எதிர்காலத்தையும்  மிகுந்த அளவு தாக்கும் என்பதையும் மறுக்கவே முடியாது. 

அத்தாக்கம் முன்னேற்றத்திற்கு வழி கோலுவது மக்களின் நல்வினையைப் பொறுத்து அமைகிறது. 

சக 

Reply all
Reply to author
Forward
0 new messages