தூதுவளையும் முள்கொடி தான்.அதன் சிறப்பம்சம் என்னவென்றால் இலையிலும் முள் இருக்கும்.அதன் இலையும், காயும் மருத்துவ குணம் மிகுந்தவை.(ஒரு கொடி இருக்கிறது.)விரைவில் படம் அனுப்புகிறேன்.சககைபேசியிலிருந்து. ...
----
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUeSBEni9CM97vucAr5SCW2Ue451%3DH3rEPnQmmbhyHVbaQ%40mail.gmail.com.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcvzfWmmOM9j-hvth0PuzGx7Pmj0j_z4zStTqC9MQVR2yQ%40mail.gmail.com.
///தூது 2500 ஆண்டுகளாய் தமிழில் புழங்கும் சம்ஸ்கிருத வார்த்தை (dūta). தொல்காப்பியத்திலேயே காதலுக்குத் தூது போக யார்யாரை அனுப்பலாம் என்றிருக்கிறது /// Dr.Ganesan wrote 13hrs. agoதூது வடசொல்லாகத் தான் இருக்க இயலும். ஏனெனில் 'தூதம்' என்னும் வழக்கு காளிதாசரின் நூலைச் சுட்டப் பயன்படுகிறது (மேகதூதம்).இந்த '-அம்' விகுதி பல வடசொற்களைத் தமிழ்ப்படுத்தும் போது இணையும்.தொல்காப்பியத்தில் யார்யாரைத் தூதனுப்பலாம் ? என்று இருக்கிறதா? (எனக்குத் தேர்விற்குப் படித்ததெல்லாம் மறந்து விட்டது.)" ஓதல் பகை தூது இவை பிரிவே" என்ற நூற்பா மட்டுமே நினைவில் உள்ளது.சக
"தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
பாணன் பாடினி இளைஞர் விருந்தினர்
கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்
யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப" (தொல் – கற்பியல் – 52)
திருவள்ளுவர் திருக்குறளில் தூது என்ற தலைப்பில் ஓர் அதிகாரத்தையே அமைத்துள்ளார்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUdTxLUhB_ntX2Cs_%2B799MOaNb7vAmXfwoizDvz0UwU7rw%40mail.gmail.com.
///மாதவி என்றாலே “female messenger (duuti), procuress" என்ற பொருள்கள் உண்டு./// Dr.Ganesan wrote 3hrs. agoஎங்கே ? எப்படி ?சக
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHctyXdcE%2B%3DoS%3DsjxJpzy3fp2Y72WX2FJx%3D-coXeFosd3uQ%40mail.gmail.com.
///சிறு குழந்தைகளின் மார்பு சளி நீங்க இவ் இலைகளை கொத்தமல்லியுடன் சேர்தது அவித்து கொடுப்பார்கள். சாதாரணமாக ரசத்துக்கும் இவ் இலைகளை சேர்ததுக் கொள்வார்கள். /// கௌரி விமலேந்திரன் wroteபெரியவர்களுக்கும் மருந்தாகக் .கொடுப்பது உண்டு.இலைகளைக் கழுவியபின் உப்பு சேர்க்காமல் பசுநெய்யில் வதக்கி உண்ணச் செய்வர்.என் தோழி இந்த இலைகள் கிடைக்கும் போதெல்லாம் ஒன்றிரண்டாக அரிந்து சாம்பாரில் போட்டு விடுகிறாள்.பாகற்காய் போட்ட சாம்பாரின் ருசி கிடைக்கிறது.சகOn Mon, Aug 12, 2019 at 4:15 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:கனிவான சொற்களுக்கு நன்றி.அன்புடன்நா. கணேசன்
On Sunday, August 11, 2019 at 3:34:41 PM UTC-5, Gowri Vimalendran wrote:
தூதுவளை பற்றிய பதிவுகள் அருமை.எமது நாட்டில் பெரும்பாலும் தூதுவளை என்றே சொல்வார்கள். மருத்துவ குணம்கொண்ட ஒரு செடி.சிறு குழந்தைகளின் மார்பு சளி நீங்க இவ் இலைகளை கொத்தமல்லியுடன் சேர்தது அவித்து கொடுப்பார்கள். சாதாரணமாக ரசத்துக்கும் இவ் இலைகளை சேர்ததுக் கொள்வார்கள்.ஆனால் இச்செடியை வளர்பபது கடினம் என்றும் சொல்வார்கள.என் வீட்டில் நான் வளரத்துள்ள தூதுவளை செடி இது.கௌரி.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUdTxLUhB_ntX2Cs_%2B799MOaNb7vAmXfwoizDvz0UwU7rw%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHctyXdcE%2B%3DoS%3DsjxJpzy3fp2Y72WX2FJx%3D-coXeFosd3uQ%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUfVPpV7GCkjQvP70RLqARBRc1uY%2BP0zi5w3%2BGKj7Hm_eg%40mail.gmail.com.
--
அன்புடன்கெளரி விமலேந்திரன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/45c981b6-de86-4cb6-9961-2380b48b9c1a%40googlegroups.com.