முகில் படைப்பகம் வழங்கும் "நதியோரம் ஒரு நாணல்" (By Mukil Creations)

9 views
Skip to first unread message

வித்யாசாகர்

unread,
Nov 30, 2022, 6:34:34 AM11/30/22
to தமிழ் சிறகுகள், மின்தமிழ், தென்றல், பண்புடன், தமிழ் அமுதம், தமிழுலகம், வல்லமை
காற்றின் அசைவுகளில் புகுந்து வந்து 
காதோரம் கேட்கும் அத்தனைப் பாடல்களும் 
எங்கோ யாருடனோ உணர்வோடு பேசியவை தான்;

இந்த "நதியோரம் ஒரு நாணல்" கூட 
அப்படித்தான்; இசையால் கொஞ்சி தாலாட்டி 
தமிழழகில் உணர்வு தொடும்;

கேளுங்க உறவுகளே, கேட்டதும் எழுதுங்க. எதிர்காலத்தில்
இன்னும் இப்படி பல பாடல்களோடு உங்களைச் சந்திக்க
உங்களின் கரவொலி எங்களுக்கு கைகொடுக்கும் மிகையாக. 


வாழிய நலம்; வாழ்க பல்லாண்டு

பேரன்புடன் 

--
வித்யாசாகர்
------------------------------------------------------------------------
வலைதளம்: www.vidhyasaagar.com/about/
தொலைபேசி எண்: +965 97604989, +919840502376
விலாசம்:
11, சூர்யா தோட்டம், குதிரை குத்தி தாழை
மாதவரம் பால்பண்ணை, சென்னை, தமிழ்நாடு - 51
இயற்கையை காப்போம்; இயற்கை நம்மைக் காக்கும்!!
Reply all
Reply to author
Forward
0 new messages