அன்பினிய அண்ணாகண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

664 views
Skip to first unread message

coral shree

unread,
Nov 15, 2015, 9:39:17 PM11/15/15
to vallamai, மின்தமிழ், தென்றல், தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், erode-...@googlegroups.com, isaikkav...@googlegroups.com

​அன்பாளர், பண்பாளர், கவிவாணர், நன்நெறியாளர், நற்சிந்தை நாயகர், அன்புச் சகோதரர் அண்ணாகண்ணன் இன்னும் பல்லாண்டு அன்பு மனைவி அழகு மழலைச் செல்வத்துடன் பதினாறும் பெற்று, அமைதியாக வாழ​ எல்லாம் வல்ல எம் இறையை பிரார்த்திக்கிறோம். வாழ்க வளமுடன்!





நன்றி

அன்புடன்
பவளா திருநாவுக்கரசு

--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Ravi Subramanian

unread,
Nov 15, 2015, 9:44:32 PM11/15/15
to vall...@googlegroups.com, மின்தமிழ், தென்றல், தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், erode-...@googlegroups.com, isaikkav...@googlegroups.com
MANY MORE HAPPY RETURNS OF THE DAY, Mr. ANNA KANNAN!

Su.Ravi
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--
Su.Ravi
+91 9922446887

Sent from Gmail Mobile

Megala Ramamourty

unread,
Nov 15, 2015, 10:00:02 PM11/15/15
to vallamai, மின்தமிழ்
வல்லமையின் நிறுவனர், பல்துறை வல்லுநர், பழகுதற்கு எளியவர், இனிய நண்பர் அண்ணாகண்ணன் அவர்கள் நீடூழி வாழ்க... நித்தியப் புன்னகை ஒளியுடன்! 
என்று அவருடைய பிறந்தநாளில் மனமினிக்க வாழ்த்தி மகிழ்கின்றேன்.


Inline image 1

அன்னைத் தமிழுக்கு அருமைத் தொண்டாற்றி
என்றும் வாழ்ந்திடுக வையம் போற்றிடவே!

வாழ்த்துக்களுடன்,
மேகலா

Hari Krishnan

unread,
Nov 15, 2015, 10:26:55 PM11/15/15
to isaikkav...@googlegroups.com, vall...@googlegroups.com, மின்தமிழ், தென்றல், தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், erode-...@googlegroups.com

2015-11-16 8:14 GMT+05:30 Ravi Subramanian <ravi...@gmail.com>:
MANY MORE HAPPY RETURNS OF THE DAY, Mr. ANNA KANNAN!

எல்லா நலன்களும் பெற்று நீடூழி வாழ்க.


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Oru Arizonan

unread,
Nov 15, 2015, 10:40:31 PM11/15/15
to vallamai
இதயம்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், அண்ணாகண்ணன் அவர்களே!

அன்புடன்,
ஒரு அரிசோனன்

Tthamizth Tthenee

unread,
Nov 15, 2015, 10:51:34 PM11/15/15
to vall...@googlegroups.com
கன்னத்தில்  வெண்ணையுடன்  கண்ணன்  அண்ணா கண்ணன்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Ramalakshmi Rajan

unread,
Nov 15, 2015, 10:53:16 PM11/15/15
to வல்லமை, மின்தமிழ், தமிழ் வாசல்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் !

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்
ராமலக்ஷ்மி

வலைப்பூ: முத்துச்சரம்

http://tamilamudam.blogspot.com/

vidhyasagar1976

unread,
Nov 15, 2015, 10:59:57 PM11/15/15
to vall...@googlegroups.com
மனதிற்கினிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

நலமாக வளம் பல பெற்று, நீண்டகாலத்திற்கு தமிழாலும் சிறந்து நிறைவோடு வாழ்க..

வித்யாசாகர்





Sent from my Samsung device


-------- Original message --------
From: Oru Arizonan <oruar...@gmail.com>
Date: 16/11/2015 06:40 (GMT+03:00)
To: vallamai <vall...@googlegroups.com>
Subject: Re: [வல்லமை] அன்பினிய அண்ணாகண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

இதயம்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், அண்ணாகண்ணன் அவர்களே!

அன்புடன்,
ஒரு அரிசோனன்

தேமொழி

unread,
Nov 15, 2015, 11:20:29 PM11/15/15
to வல்லமை


பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா கண்ணன் ...நீடூழி வாழ்க ....


அன்புடன்

..... தேமொழி

சி. ஜெயபாரதன்

unread,
Nov 15, 2015, 11:33:10 PM11/15/15
to vallamai
​இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பர் அண்ணா கண்ணன்..

அன்புடன்,
சி. ஜெயபாரதன்​

--

Tulsi Gopal

unread,
Nov 16, 2015, 12:39:12 AM11/16/15
to vall...@googlegroups.com
Happy Birthday!   God bless! 
--
என்றும் அன்புடன்,
துளசி

Dhivakar

unread,
Nov 16, 2015, 12:41:25 AM11/16/15
to vallamai
Many Happy Birthday Dr. Anna Kannan.. Nithya Punnagai OLiyudan pallaandu kaalam vaazhga.

Anbudan
Dhivakar

சொ. வினைதீர்த்தான்

unread,
Nov 16, 2015, 1:03:55 AM11/16/15
to vall...@googlegroups.com
இனிய நண்பர் திரு அண்ணா கண்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள்
வாழ்த்துகளைத்தெரிவித்துக்கொள்கிறேன்.
வாழ்க வளத்துடன்!

--
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 16, 2015, 1:41:37 AM11/16/15
to mintamil, vallamai, தென்றல், தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், erode-...@googlegroups.com, isaikkav...@googlegroups.com
அன்பிற்கு இனிய அண்ணாகண்ணன் அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.  எல்லா நலன்களையும் பெற்றுப் பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.

அன்பன்
கி.காளைராசன்

2015-11-16 8:09 GMT+05:30 coral shree <cor...@gmail.com>:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Natrajan Kalpattu Narasimhan

unread,
Nov 16, 2015, 4:59:08 AM11/16/15
to வல்லமை
அன்பு அண்ணா கண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

சாந்தா மற்றும் நடராஜன்


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


Swathi Swamy

unread,
Nov 16, 2015, 8:46:14 AM11/16/15
to vallamai, தென்றல், தமிழ் சிறகுகள், தமிழ் வாசல்

மதிப்புக்குரிய சகோதரர் அண்ணா கண்ணன் அவர்கட்கு   நம் இதயம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!


எல்லா வளமும் நலனும் பெற்று பல்லாண்டு காலம் மனம் போல் நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.


 

அன்புடன்

சிநேகன், சுவாதி

 அஷ்வத்தாமா & அச்சுதன்


--

Sk Natarajan

unread,
Nov 16, 2015, 10:56:51 AM11/16/15
to வல்லமை, மின்தமிழ், தென்றல், தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், erode-...@googlegroups.com, isaikkav...@googlegroups.com
அண்ணா கண்ணன்  அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள். 


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்



2015-11-16 8:09 GMT+05:30 coral shree <cor...@gmail.com>:

shylaja

unread,
Nov 17, 2015, 4:06:38 AM11/17/15
to தமிழ் வாசல், vallamai, மின்தமிழ், தென்றல், தமிழ் சிறகுகள், erode-...@googlegroups.com, isaikkav...@googlegroups.com
அண்ணா கண்ணன் என்றாலே  புன்னகைமன்னன்  தான்! ஒருநாளும்  அவர் முகம் புன்னகையை இழந்து நான் பார்த்ததில்லை.. சிஃபி  டாட் காமில் என் படைப்புகள் பல அளித்து  ஊக்கம் அளித்தவர்... என்றைக்கும் இளைஞரைப்போலவே தோற்றமளிப்பவர்!!!  அவர் திருமணத்தில்  பலபிரபலங்களை சந்திக்கவைத்தவர்!  என்றும் இனிய நண்பர்  .அண்ணாகண்ணன்  என்றும்  வளம் நலமுடன் வாழ வாழ்த்துகள்!

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
 

அன்புடன்
ஷைலஜா

/நல்லார் எனத்தாம் நனி விரும்பிக்கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்
நெல்லுக்(கு) உமி உண்டு;நீர்க்கு நுரை உண்டு;
புல்லிதழ் பூவிற்கும் உண்டு.///

---நாலடியார்---

Iyappan Krishnan

unread,
Nov 17, 2015, 4:26:13 AM11/17/15
to தமிழ் வாசல், vallamai, மின்தமிழ், தென்றல், தமிழ் சிறகுகள், erode-...@googlegroups.com, isaikkav...@googlegroups.com
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா கண்ணன்.

படத்தைப் பார்த்ததும் ஒரு பாட்டு நினைவுக்கு வருகிறது :))

" கங்கைக் கரைத் தோட்டம்... ஆபீஸ் பெண்கள் கூட்டம்.. கண்ணன் நடுவினிலே.... ஓ ஓ ஓ... " 

:))))
​​



Iyappan Krishnan

*>*<*
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

shylaja

unread,
Nov 17, 2015, 5:29:31 AM11/17/15
to தமிழ் வாசல், vallamai, மின்தமிழ், தென்றல், தமிழ் சிறகுகள்
ஆமா  ஐயப்ஸ்  சரியான பாட்டு  தான்!! 

Anna Kannan

unread,
Nov 28, 2015, 11:52:50 PM11/28/15
to Vallamai, மின்தமிழ், தமிழ் சிறகுகள்
பேரன்புடையீர்,

சென்னையின் மழை, வெள்ளப் பாதிப்புகளால் உடனே பதில் அளிக்க இயலவில்லை.

இத்தருணத்தில், தங்கள் அன்பு மழையினால் உள்ளம் குளிரச் செய்தீர்கள்.

அனைவரின் இனிய வாழ்த்துகளுக்கும் என் அகம் நிறைந்த நன்றிகள்.

Reply all
Reply to author
Forward
0 new messages