உலக மகளிர் தினம்

2 views
Skip to first unread message

Chokkalingam Lakshmanan

unread,
Mar 9, 2026, 5:57:49 AM (2 days ago) Mar 9
to

 உலக மகளிர் தினம்


தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
                                                                        பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.ஆசிரியைகள் முத்துமீனாள் ,முத்துலெட்சுமி ஆகியோர் மகளிர் தினம் தொடர்பாக பேசினார்கள். இளம் வயது மாணவிகள் ஆசிரியைகளுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். மகளிர் தினம் தொடர்பாக பல்வேறு போட்டிகள் நடைபெற்று பரிசுகளும் வழங்கப்பட்டது.

 
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக மகளிர் தின கொண்டாடப்பட்டது.இளம் வயது மாணவிகள் ஆசிரியைகளுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

IMG_5028.JPG
Reply all
Reply to author
Forward
0 new messages