சந்தி முக்கியம்

228 views
Skip to first unread message

செல்வன்

unread,
Mar 21, 2016, 12:50:02 AM3/21/16
to Neander Selvan
நன்றி என்.சொக்கன் அவர்கள்

(வேந்தன் அரசு ஐயாவின் கவனத்துக்கும்..)









--

செல்வன்

unread,
Mar 21, 2016, 12:51:58 AM3/21/16
to Neander Selvan




வேந்தன் அரசு

unread,
Mar 21, 2016, 7:57:56 AM3/21/16
to vallamai, Neander Selvan
வெண்ணை அங்காடி என்றால்?
கத்தி யுத்தம்?
தலை பாரம் ( பி ஏஸ் இன் எ, பி, சி)
பட்டு அறுந்தது???

இங்கெல்லாம் என்ன சந்தி?

2016-03-21 0:51 GMT-04:00 செல்வன் <hol...@gmail.com>:




--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Tthamizth Tthenee

unread,
Mar 21, 2016, 12:20:20 PM3/21/16
to vall...@googlegroups.com, Neander Selvan

சாலைகள் சந்திக்கும் இடம் சந்தி

அது இடத்துக்கு  ஏற்றவாறு    இரு சந்தி   ,  முச்சந்தி​  என்று  பல வகைப்படும்

சாலைகளுக்கு சந்திப்பு எப்படி முக்கியத்துவம் வாய்ந்ததோ  அது போல

தமிழுக்கும்  சந்தி மிக  முக்கியம் எனத் தெளிவாகிறது


அன்புடன்
தமிழ்த்தேனீ



அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852




செல்வன்

unread,
Mar 21, 2016, 12:25:26 PM3/21/16
to வேந்தன் அரசு, vallamai

2016-03-21 6:57 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
வெண்ணை அங்காடி என்றால்?
கத்தி யுத்தம்?
தலை பாரம் ( பி ஏஸ் இன் எ, பி, சி)
பட்டு அறுந்தது???

இங்கெல்லாம் என்ன சந்தி?


சந்தி வராத இடங்களில் சந்தி எங்கே என கேட்கிறீர்கள் வேந்தே. சொக்கன் எழுப்பியுள்ள கேள்விகள் நியாயமானவைதானே?


--

செல்வன்

unread,
Mar 21, 2016, 12:28:34 PM3/21/16
to Neander Selvan

Oru Arizonan

unread,
Mar 21, 2016, 1:42:18 PM3/21/16
to vallamai
வேந்தரே,

2016-03-21 4:57 GMT-07:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
//வெண்ணை அங்காடி என்றால்?

கத்தி யுத்தம்?
தலை பாரம் ( பி ஏஸ் இன் எ, பி, சி)
பட்டு அறுந்தது???
இங்கெல்லாம் என்ன சந்தி?//

வெண்ணெய்+அங்காடி=வெண்ணெயங்காடி [இவண்  வெண்ணெய்  விற்கப்படும் அங்காடி என்றே பொருள் கொள்ளப்படுகிறது.

கத்தி+யுத்தம்=கத்தியுத்தம் [இது கத்தி கொண்டு செய்யப்படும் யுத்தம்;  இங்கு இருசொற்களும் சந்திசெர்த்து எழுதப்பட்டுள்ளன.

கத்தி யுத்தம்என்று  சந்தி பிரித்தெழுதினால் 'கத்திக்கொண்டு செய்யப்படும் யுத்தம்' என்று பொருள்.
 அறக்கூடியது இங்கு ஒரு கயிறுதான்.  அது பட்டுக்கயிறா, அன்றி வேறேனும் கிரா என்று தெளிவில்லாம் இருக்கிறது.  எனவே இங்கு 'கயிறு' என்னும் பெயர் மறைந்துள்ளது.  இதைத்தான் நாம் சந்தியில் தெளிவுபடுத்தவேண்டும், பட்டு அறுந்தது என்னும் சொற்றொடரை இருவிதமாய்ப் பொருள்கொண்டு அதற்குத் தகுந்தவாறு சந்தி சேர்க்கவேண்டிய முறையைக் கீழே கொடுத்திருக்கிறேன்..
பட்டுக்கயிறு அறுந்தது என்னும் பொருள் வரவேண்டும் என்று நினைத்தால் 'பட்டு அறுந்தது' என்று எழுதவேண்டும்.
கயிறு எதிலாவது பட்டு, சிக்கிக்கொண்டு அறுந்துபோனது என்ற பொருள் வரவேண்டுமென்றால், 'பட்டறுந்தது' என்று எழுதவேண்டும்.

எனவே,  சந்தி  எவ்வளவு முக்கியம் என்று தமிழிலக்கணம் கூறாநிற்கிறது 
மருத்துவர் பொன்முடி எழுதியதுபோல, நாம் தமிழ்பேசும்போது, பொருளுக்குத் தகுந்தவாறு சேர்த்தோ, பிரித்தோ பேசுவதை பேசும்போது உணர்ந்துகொள்ளலாம்.
மேற்கூறியவை தங்களுக்குத் தெரியாமலிருக்க வழியில்லை.  ஆயினும், தங்களுக்கே உயரிய நகைச்சுவை உணர்வை இவண்  வெளிக்கொணர்கிறீர்கள் எனவே கருதுகிறேன்.
ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Mar 21, 2016, 1:47:44 PM3/21/16
to vallamai, Anna Kannan
செல்வரே,

வேற்றுமை உறுப்புகளைப் பொறுத்தும், சந்தி அமைகிறது.  இதில் ஒற்றுமிகுமை, மிகாமை இவையும் அடங்கும்.  சொக்கன் அவர்களை செய்துவருவது மிகச்சிறந்த தமிழ்ப்பணி.  புதிதாகத் தமிழ் இலக்கணம் கற்பவர்களுக்கு இது மிகவும் பயன்படும்.  சொக்கன் அவர்களை வல்லமையாளராகத் தேர்வுசெய்யும்படி பரிந்துரைக்கிறேன்.

செல்வன்

unread,
Mar 21, 2016, 10:20:44 PM3/21/16
to Neander Selvan





வேந்தன் அரசு

unread,
Mar 22, 2016, 6:09:31 AM3/22/16
to செல்வன், vallamai


21 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 12:25 அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:


2016-03-21 6:57 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
வெண்ணை அங்காடி என்றால்?
கத்தி யுத்தம்?
தலை பாரம் ( பி ஏஸ் இன் எ, பி, சி)
பட்டு அறுந்தது???

இங்கெல்லாம் என்ன சந்தி?


சந்தி வராத இடங்களில் சந்தி எங்கே என கேட்கிறீர்கள் வேந்தே. சொக்கன் எழுப்பியுள்ள கேள்விகள் நியாயமானவைதானே?



வெண்ணை ஒரு அங்காடி, பட்டு (நூல்) அறுந்தது என்று வாத்ம் செய்யலாமே

வல்லினம் வரும்போது மட்டும் இரண்டு அருத்தம் கொடுத்து பிறஇனம் வரும்போது மறந்துபோவது ஏன்?
 

செல்வன்

unread,
Mar 22, 2016, 9:37:20 AM3/22/16
to வேந்தன் அரசு, vallamai

2016-03-22 5:09 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
வெண்ணை ஒரு அங்காடி, பட்டு (நூல்) அறுந்தது என்று வாத்ம் செய்யலாமே

அதை வெண்ணெயங்காடி, பட்டுநூலறுந்தது என சேர்த்தெழுதவேண்டும் என பொன்முடி ஐயா அவர்கள் எழுதினாரே?



--

செல்வா

unread,
Mar 22, 2016, 11:59:05 AM3/22/16
to வல்லமை, raju.ra...@gmail.com, தமிழ் மன்றம்
தமிழில் இதற்குப் புணர்ச்சி என்று பெயர்.  புணர்ச்சி அல்லது சமற்கிருத ''சந்தி''  
என்பதை வகுத்த மொழிகள் மிகக்குறைவே. தமிழ், சமற்கிருதம் ஆகிய இரண்டுமொழிகளில்
மட்டும்தான் இவ்வகையான விதிகள் இலக்கணத்தில் கொடுக்கப்பட்டுள்ளன என அறிகின்றேன்.
இவ்வகையான விதிகள் பல மொழிகளில் இயங்கினாலும்,
அம்மொழியாளர்கள்  இவற்றை உற்றறிந்து விதியாக வகுத்திருப்பதாகத்தெரியவில்லை.
கிரேக்கம், இலத்தீன், பாரசீகம், எபிரேயம் போன்ற தொல்மொழிகள் அறிந்தவர்கள்
யாரும் இருந்தால்  இப்படியான விதிகள் அம்மொழிகளில் உள்ளனவா என அறியத்தாருங்கள்.

செல்வா

Oru Arizonan

unread,
Mar 22, 2016, 12:39:44 PM3/22/16
to vallamai, தமிழ் வாசல்
தமிழுக்கும், வடமொழிக்குமே உரித்தானது  புணர்ச்சி  என்ற தங்களது தெளிவான விளக்கத்திற்கு  நன்றி, செல்வா அவர்களே! 

வேந்தன் அரசு

unread,
Mar 23, 2016, 5:38:31 AM3/23/16
to vallamai, தமிழ் வாசல்


22 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 12:39 அன்று, Oru Arizonan <oruar...@gmail.com> எழுதியது:

தமிழுக்கும், வடமொழிக்குமே உரித்தானது  புணர்ச்சி  என்ற தங்களது தெளிவான விளக்கத்திற்கு  நன்றி, செல்வா அவர்களே! 

ஆயின் வடமொழியில் ஒற்று இல்லை

 
ஒரு அரிசோனன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

வேந்தன் அரசு

unread,
Mar 23, 2016, 5:42:00 AM3/23/16
to செல்வன், vallamai


22 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 9:37 அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:


2016-03-22 5:09 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
வெண்ணை ஒரு அங்காடி, பட்டு (நூல்) அறுந்தது என்று வாத்ம் செய்யலாமே

அதை வெண்ணெயங்காடி, பட்டுநூலறுந்தது என சேர்த்தெழுதவேண்டும் என பொன்முடி ஐயா அவர்கள் எழுதினாரே?



ஆம்., அதைவெண்ணெயங்காடிப்பட்டுநூலறுந்ததெனச்சேர்த்தெழுதவேண்டுமெனப்பொன்முடியய்யாயவர்களெழுதினார்

 



--

Oru Arizonan

unread,
Mar 23, 2016, 2:50:10 PM3/23/16
to vallamai
2016-03-23 2:38 GMT-07:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
22 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 12:39 அன்று, Oru Arizonan <oruar...@gmail.com> எழுதியது:
தமிழுக்கும், வடமொழிக்குமே உரித்தானது  புணர்ச்சி  என்ற தங்களது தெளிவான விளக்கத்திற்கு  நன்றி, செல்வா அவர்களே! 

//ஆயின் வடமொழியில் ஒற்று இல்லை//

வடமொழிப் புணர்ச்சிக்கு வேறுவிதிகள் உள்ளன, வேந்தரே! 
ஒரு அரிசோனன் 

வேந்தன் அரசு

unread,
Mar 24, 2016, 6:22:07 AM3/24/16
to vallamai


23 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 2:50 அன்று, Oru Arizonan <oruar...@gmail.com> எழுதியது:



2016-03-23 2:38 GMT-07:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:


22 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 12:39 அன்று, Oru Arizonan <oruar...@gmail.com> எழுதியது:
தமிழுக்கும், வடமொழிக்குமே உரித்தானது  புணர்ச்சி  என்ற தங்களது தெளிவான விளக்கத்திற்கு  நன்றி, செல்வா அவர்களே! 

//ஆயின் வடமொழியில் ஒற்று இல்லை//

வடமொழிப் புணர்ச்சிக்கு வேறுவிதிகள் உள்ளன, வேந்தரே! 
ஒரு அரிசோனன் 


இருக்கலாம், இருக்கட்டும்., ஒற்று இல்லை என்பதே என் கூற்று


செல்வன்

unread,
Mar 24, 2016, 6:24:51 AM3/24/16
to வேந்தன் அரசு, vallamai

2016-03-23 4:41 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
ஆம்., அதைவெண்ணெயங்காடிப்பட்டுநூலறுந்ததெனச்சேர்த்தெழுதவேண்டுமெனப்பொன்முடியய்யாயவர்களெழுதினார்

சரி வேந்தே..சொக்கன் கேட்பது போல "கத்தி சண்டை போட்டார்கள்" என்பதை சந்தி இல்லாத நிலையில் என்னவென புரிந்துகொள்வது? 



--

Mohanarangan V Srirangam

unread,
Mar 24, 2016, 6:31:49 AM3/24/16
to vallamai
மேலும் அன்று முக்கியமாகச் செவிவழிக் கல்வி மட்டும்தான். இன்றோ பலவழிக் கல்வி என்பது சாத்தியமாய் இருக்கிறது. இந்த ஒற்று விவகாரங்கள் பெரிதும் செவிவழிச் சூழலால் உருவானதோ என்று தோன்றுகிறது. இன்று ஒற்று சரியில்லை என்றாலும் நம்மால் சரியாகப் பொருள் புரிந்து கொள்ளவும் முடிகிறதே. இது படிக்கும் பொழுது எழுந்த கருத்து அவ்வளவே.

--

வேந்தன் அரசு

unread,
Mar 24, 2016, 6:44:13 AM3/24/16
to செல்வன், vallamai


24 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 6:24 அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:


2016-03-23 4:41 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
ஆம்., அதைவெண்ணெயங்காடிப்பட்டுநூலறுந்ததெனச்சேர்த்தெழுதவேண்டுமெனப்பொன்முடியய்யாயவர்களெழுதினார்

சரி வேந்தே..சொக்கன் கேட்பது போல "கத்தி சண்டை போட்டார்கள்" என்பதை சந்தி இல்லாத நிலையில் என்னவென புரிந்துகொள்வது? 

கத்திட்டு சண்டை போட்டார்கள் 
கத்தியால் சண்டை போட்டார்கள்

செல்வன்

unread,
Mar 24, 2016, 6:49:23 AM3/24/16
to வேந்தன் அரசு, vallamai

2016-03-24 5:44 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
கத்திட்டு சண்டை போட்டார்கள் 
கத்தியால் சண்டை போட்டார்கள்


சந்தி வேண்டாம் என சொல்லிவிட்டு கூட இன்னும் "ட்டு" "யால்" என இரு எழுத்துக்களை சேர்க்கிறீர்கள்.

இதிலும் "கத்திட்டு" என்பது ஸ்லாங். "கத்தியபடி சண்டை போட்டார்கள்" என அந்த சொல்லில் மேலும் "யபடி" என மூன்று எழுத்துக்களை சேர்க்கவேன்டும்.

இதை விட

"கத்தி சண்டை போடார்கள்" என்றால் கத்தியபடி சண்டை போட்டார்கள் எனவும் "கத்திச்சண்டை போட்டார்கள்" என்றால் "கத்தியை கொண்டு போர் புரிந்தார்கள்" எனவும் புரிந்துகொள்வது எத்தனை எளிதாக இருக்கிறது?

இதான் சந்தியின் சிறப்பு

--

வேந்தன் அரசு

unread,
Mar 24, 2016, 6:52:07 AM3/24/16
to செல்வன், vallamai


24 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 6:49 அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:
கத்திச் சண்டை என பிரித்து எழுதுவது தப்பு
 

செல்வன்

unread,
Mar 24, 2016, 7:15:04 AM3/24/16
to வேந்தன் அரசு, vallamai

2016-03-24 5:52 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
கத்திச் சண்டை என பிரித்து எழுதுவது தப்பு

நான் பிரித்து எழுதவில்லை.

"கத்திசண்டை போட்டார்கள்" என்றால் சந்தி இல்லாத நிலையில் எந்த கத்தி சண்டை என புரிந்துகொள்வது?


--

வேந்தன் அரசு

unread,
Mar 24, 2016, 7:26:16 AM3/24/16
to செல்வன், vallamai


24 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 7:14 அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:


2016-03-24 5:52 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
கத்திச் சண்டை என பிரித்து எழுதுவது தப்பு

நான் பிரித்து எழுதவில்லை.

"கத்திசண்டை போட்டார்கள்" என்றால் சந்தி இல்லாத நிலையில் எந்த கத்தி சண்டை என புரிந்துகொள்வது?

இங்கு பிரித்துதான் எழுதணும். சொல்லிடை வரும் வல்லினம் மெலியும்.  

செல்வன்

unread,
Mar 24, 2016, 7:39:22 AM3/24/16
to வேந்தன் அரசு, vallamai
பிரித்து எழுதுவீர்களோ, சேர்த்து எழுதுவீர்களோ "கத்தி சண்டை" என்றால் என்ன பொருள் என சந்தி இன்றி எப்படி புரிந்துகொள்வது?


Oru Arizonan

unread,
Mar 24, 2016, 11:25:32 AM3/24/16
to vallamai
2016-03-24 3:31 GMT-07:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
//மேலும் அன்று முக்கியமாகச் செவிவழிக் கல்வி மட்டும்தான். இன்றோ பலவழிக் கல்வி என்பது சாத்தியமாய் இருக்கிறது. இந்த ஒற்று விவகாரங்கள் பெரிதும் செவிவழிச் சூழலால் உருவானதோ என்று தோன்றுகிறது. இன்று ஒற்று சரியில்லை என்றாலும் நம்மால் சரியாகப் பொருள் புரிந்து கொள்ளவும் முடிகிறதே.//

 அரங்கனாரே,
எங்கு ஒற்றுமிகவேண்டுமோ, மிகவேண்டாமோ, அதை அனுசரித்தே நாம்  தமிழ்பேசுகிறோம். பேச்சுமொழிக்குத்தான் இலக்கணம் எழுதப்பட்டது. புணர்ச்சியும் அவ்விதமேதான்.  
நம்மால் பலவிதமான பேச்சுவழக்குகளையும் புரிந்துகொள்ளவியலும்.  அதற்காக இலக்கணம் வேண்டாமென்று ஒதுக்கவியலுமா அரங்கனாரே!
ஒரு அரிசோனன் 

Mohanarangan V Srirangam

unread,
Mar 24, 2016, 11:34:42 AM3/24/16
to vallamai
யாரும் ஒதுக்கச் சொல்லவில்லையே. எப்படி உருவாயிருக்கும் என்பதைப் பற்றிய ஓர் எண்ணம். மேலும் ஒற்று இல்லையென்றால் சரியான பொருளே புரியாது என்ற நிலைமை இல்லையே அல்லவா?

--

Tthamizth Tthenee

unread,
Mar 24, 2016, 11:44:38 AM3/24/16
to vall...@googlegroups.com
​ஒற்று  இல்லாவிட்டாலும்  புரியும்  சந்தி இல்லாவிடினும் புரியும்   

சந்திப்பில்  இணக்கம் இருந்தால் தானாகவே எல்லாம்  புரியும்



ஒற்றுமையான  மனம் இருந்தால்  எதிரே பேசுபவரின்  மொழி எந்த மொழியானாலும்  புரியும்

ஆனால் அதற்காக  இலக்கணம் வேண்டாமென்று சொல்லவில்லை

எழுதும்போது  தேவைப்படும் இலக்கணம் பேசும்போது  தேவைப்படுவதில்லை

அன்புடன்
தமிழ்த்தேனீ​

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





Oru Arizonan

unread,
Mar 24, 2016, 11:48:07 AM3/24/16
to vallamai
2016-03-24 8:34 GMT-07:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
//யாரும் ஒதுக்கச் சொல்லவில்லையே. எப்படி உருவாயிருக்கும் என்பதைப் பற்றிய ஓர் எண்ணம். மேலும் ஒற்று இல்லையென்றால் சரியான பொருளே புரியாது என்ற நிலைமை இல்லையே அல்லவா?//

 ஒற்று  மிகுவதாலும்,மிகாததாலும் பொருள் வேறுபடும் என்று சொக்கன் தெளிவாக விளக்கியுள்ளாரே! உதாரணமாக, "கத்தி சண்டைபோடுகிறார்கள்" என்று சொல்வதற்கும், "கத்திச்சண்டை போடுகிறார்கள்" என்பதற்கும் வேருபாடுள்ளதே!  முதல் சொற்றொடரில் சண்டைபோடுகிறார்கள் என்பது சேர்த்துச் சொல்லப்படுகிறது.  இரண்டாவது சொற்றொடரில் கத்திச்சண்டை என்பது சேர்த்துச் சொல்லப்படுகிறது.  நாம் பேசும்போது அப்படித்தான் பேசுவோம்.  நான் கொடுத்த உதாரனங்களை மனதிலும் வாய்விட்டும் சொல்லிப்பாருங்கள்.  புரியும்.
ஒரு அரிசோனன் 

Tthamizth Tthenee

unread,
Mar 24, 2016, 11:53:51 AM3/24/16
to vall...@googlegroups.com
கத்தி  சண்டை போடுகிறார்கள்  என்றால் என்ன பொருள்  ?

கத்திச் சண்டை போடுகிறார்கள் என்றால் என்ன பொருள் ?


துப்பாக்கி சண்டை  நடந்தது  என்கிறார்கள்

துப்பாக்கிச் சண்டை  நடந்தது  என்றும் சொல்கிறார்கள்

குத்துச் சண்டை  நடந்தது  என்கிறார்கள்

குத்து  சண்டை  நடந்தது  என்கிறார்கள்



அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





--

Oru Arizonan

unread,
Mar 24, 2016, 12:12:36 PM3/24/16
to vallamai
2016-03-24 8:53 GMT-07:00 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
//கத்தி  சண்டை போடுகிறார்கள்  என்றால் என்ன பொருள்?//

தாங்கள் எழுதியுள்ளதில் சந்திப்பிழை உள்ளது.  மேலும், உங்கள் சொற்றொடருக்குச் சரியா பொருள் இல்லை.  'போடுகிறார்கள்" என்பது தனித்து வந்தால் எதையோ கீழே போடுகிறார்கள் என்றே பொருள்.  சண்டைபோடுகிறார்கள்[இங்கு ஒற்றுமிகவில்லை] என்றெழுதினால்  சண்டையிடுகிறார்கள் என்றே பொருள்படும்.  கத்தி என்னும் சொல்லுக்கு knief, shouting என்று இரண்டு பொருள்கள் உள்ளன.  கத்தி என்னும் சொல் தனித்து சண்டைபோடுகிறார்கள் என்னும் சொல்லுடம் சேராதபோது உரத்தகுரலில் கத்திக்கொண்டு சண்டையிடுகிறார்கள் என்றே பொருள் கொள்ளவேண்டும்.
 
//கத்திச் சண்டை போடுகிறார்கள் என்றால் என்ன பொருள்?//

இங்கும் சண்டை போடுகிறார்கள் என்று எழுதியிருப்பது சந்திப்பிழை.  எப்பொழுது பெயர்ச்சொல்லான "கத்தி"யுடன் ஒற்றுமிகுந்துவிட்டதோ அப்பொழுது கத்தியால் அல்லது கத்தியுடன் சண்டை போடுகிறார்கள் என்றே பொருள் கொடுக்கிறது.  தமிழ் புணர்ச்சி இலக்கணப்படி வேற்றுமை உருபு மறைந்திருந்தால் ஒற்றுமிகும். 

வல்லினத்தில் துவங்கும் சொற்கள் [க,ச,த,ப] பின்னால் வந்தால்தான் ஒற்றுமிகுமா/மிகாதா என்று கவலைப்படவேண்டும்.  இல்லாவிட்டால் வேண்டாம் [ஹையா! தப்பித்தோம்!]

/./துப்பாக்கி சண்டை  நடந்தது  என்கிறார்கள்//  தவறு.

//துப்பாக்கிச் சண்டைநடந்தது  என்றும் சொல்கிறார்கள்// சரி . சண்டைநடந்தது என்பதைச் சேர்த்து எழுதியிருப்பதைக் கவனியுங்கள்.

//குத்துச் சண்டை  நடந்தது  என்கிறார்கள்
குத்து  சண்டை  நடந்தது  என்கிறார்கள்//

இக்கேள்வியைத்[ஒற்றுமிகுவதைப் பாருங்கள் -- பெயர்ச்சொல்லுடன் 'ஐ' என்ற வேற்றுமை உறுப்பு சேர்ந்தால் ஒற்றுமிகும] தமிழறிஞர்களுக்கு விட்டுவிடுகிறேன்.
ஒரு அரிசோனன் 

DEV RAJ

unread,
Mar 28, 2016, 12:31:00 PM3/28/16
to வல்லமை
On Wednesday, 23 March 2016 02:38:31 UTC-7, வேந்தன் அரசு wrote:
ஆயின் வடமொழியில் ஒற்று இல்லை


சங்கதத்தில் ஒற்றும் உண்டு; சில எழுத்துகள் இரட்டிப்பதும் உண்டு - ங, ண, ந எழுத்துகள் மட்டும்.

ப்ரத்யங்ஙாத்மா|  [ப்ரத்யங் + ஆத்மா] ங்ங

ஸுக³ண்ணீஶ​:|   [ஸுக³ண் + ஈஶ​:]  ண்ண
வண்ணவோசத்  [வண் + அவோசத்] ண்ண

ஸந்நச்யுத​:| [ஸந் + அச்யுத​:] ந்ந

இதற்கான நூற்பா
ஙமோ ஹ்ரஸ்வாத³சி ஙமுண் நித்யம்  [8 |3| 32]



தேவ்

வேந்தன் அரசு

unread,
Mar 28, 2016, 9:57:02 PM3/28/16
to vallamai
நன்றி தேவ். வல்லெழுத்து ஒற்று என்று சொல்லி இருக்கணும். நாலுவகை வல்லினம் இருப்பதால் ஒற்று தேவை இருக்காது.

28 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 12:31 அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Reply all
Reply to author
Forward
0 new messages