2012/12/10 Ramalakshmi Rajan <ramalaks...@gmail.com>:
> --
>
>
--
( Venkat Swaminathan )
www.vesaamusings.blogspot.com
--
--
இன்று இனிய நல்விடிவு
’ராஜீவாக்ஷ கநச்யாமேதி...’ எனும்
இனிய பாடலுடன் ஆரம்பம்.
காலையில் ஹரிகி அவர்களோடு
ஆத்மார்த்தமான உரையாடல்;
கல்யாண மண்டபத்தில் இணைய அறிஞர்களுடன்
இனிய உரையாடல். தேனியார், மறவன்புலவு
சச்சிதானந்தம் அவர்கள், சி.ஆர்.செல்வகுமார்
அவர்கள், மயிலை லோகசுந்தரம் அவர்கள்
ஆகியோருடன் உரையாடும் நல்வாய்ப்பு
அமைந்தது. சிரிப்பானந்தா அவர்களும்,
பெருவை பார்த்தசாரதி அவர்களும்
தேனியாரின் வாயிலாக அறிமுகம் ஆயினர்.
இன்முகத்தோடு திகழும் திரு. அண்ணாகண்ணனை
மணமேடையில் கண்டது மிகுந்த மனநிறைவை அளித்தது.
இராமபிரானின் மணவிழா ;
நாடும், நகரமும் குதூகலத்தில் ஆழ்ந்திருக்க
வால்மீகி முனிவர் கௌஸல்யா தேவியின்
பூரிப்பை மட்டும் குறிப்பாகக் காட்டுவார் -
”அப்ரவீத் ஜநகோ ராஜா கௌஸல்யா ஆநந்த வர்தநம்.”
கோசலையின் அதே பூரிப்பை திரு அண்ணாகண்ணனின்
தாயாரிடமும் கண்டேன். அவர்களோடு சற்றுநேரம்
உரையாடும் வாய்ப்பும் கிடைத்து.
தேனியார் தம் துணைவியாருடன் அருகிலமர்ந்து
இனிமையாகப் பேசிக்கொண்டிருக்க விருந்தைச்
சுவைத்தேன். விருந்து சுவையோ சுவை .
இன்சுவை அடிசிலின் சிறப்புக்குச் சிகரமாக அக்கார அடிசில்.
அக்கார அடிசில் நாவிற்கு இனிமை தர, ஏறுதிருவுடையானைப்
பற்றிய நாச்சியாரின் அமுதமொழிகள் நினைவுக்கு
இனிமை கூட்டின. திவ்ய தேசங்களைப்பற்றித்
தேனியாரின் துணைவியார் சொல்லிக்கொண்டிருந்தார்.
மாலை மாற்றலும், ஊஞ்சலும் பின்னர் விமரிசையாக
நடந்தேறின.
இன்னும் சில மாதங்கள் அண்ணாகண்ணன்
அவர்களுக்குத் தொலைபேசித் தொல்லை தருவதையும்,
தனிமடல்கள் வரைவதையும் தவிர்ப்போம்;
ஜூனியர் கண்ணனின் வரவையும் எதிர்நோக்குவோம்
வாழ்க மணமக்கள் !
அன்புடன்
தேவ்
--
--
நல்லதுங்க ஐயா,
என் படம் அல்லாத்துக்கும் நல்லா தெரியுற மாதிரி
குளோசப்புல போடுங்கய்யா :))
தேவ்



--
--
எனக்கு யாரையுமே தெரியலியே உதயன். அடுத்த முறை இடமிருந்து வலம் யார் யார்னு பெயர் போடுங்களேன்.
தேமொழி மேடம்,
//ஷைலஜா போலிருக்கிறது.//சகலகலா வில்லியான எங்க குழு தலைவி ஷைலஜாக்காவை
பெயர் சொல்லி கூப்பிடும் அளவுக்கு நீங்க பெரிய ஆளா..!
நீங்க எந்த எதிர்கட்சி ?
இதை கண்டித்து குழுவுக்கு 2 நாள் பந்த்.
.........................
2012/12/11 தேமொழி <them...@yahoo.com>எனக்கு யாரையுமே தெரியலியே உதயன். அடுத்த முறை இடமிருந்து வலம் யார் யார்னு பெயர் போடுங்களேன்.
பச்சை வர்ண சேலை ஷைலஜா போலிருக்கிறது.
---தேமொழி
--
அவங்க சின்னப்பொண்ணுதானே, அது சரி ..
"சகலகலா வில்லி" ...ஹ்ம்ம்... கவனிச்சுட்டேன்
இதுக்காக இன்னமும் இரண்டு நாள் சேர்த்து பந்த்
..
.தேமொழி
On Monday, December 10, 2012 4:51:55 PM UTC-8, காமேஷ் wrote:தேமொழி மேடம்,
//ஷைலஜா போலிருக்கிறது.//சகலகலா வில்லியான எங்க குழு தலைவி ஷைலஜாக்காவை
பெயர் சொல்லி கூப்பிடும் அளவுக்கு நீங்க பெரிய ஆளா..!
நீங்க எந்த எதிர்கட்சி ?
இதை கண்டித்து குழுவுக்கு 2 நாள் பந்த்.
.........................
2012/12/11 தேமொழி <them...@yahoo.com>எனக்கு யாரையுமே தெரியலியே உதயன். அடுத்த முறை இடமிருந்து வலம் யார் யார்னு பெயர் போடுங்களேன்.
பச்சை வர்ண சேலை ஷைலஜா போலிருக்கிறது.
---தேமொழி
--
--
--
--
--
ஆமாம் நானும் உங்களைச் சந்திக்க முடியவில்லைசந்திப்போம்முனைவர் திரு அண்ணாகண்ணன் சௌபாக்யவதி ஹேமமாலினி அவர்களின் திருமண வரவேற்பு விழாக் காட்சிகள்
கண்டு களிக்க சொடுக்குங்கள்
அன்புடன்
தமிழ்த்தேனீ
2012/12/12 sk natarajan <sknatar...@gmail.com>
மிக்க நன்றி ஐயா
நான் உங்களை சந்திக்க முடியாமல் போனது வருத்தமே
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை : தமிழ் சுவாசம் http://tamizhswasam.blogspot.in/
குழுமம் : தமிழ்ச்சிறகுகள் http://groups.google.com/group/tamizhsiragugal
ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப் பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்
2012/12/12 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

--
கலந்துகொண்டவர்கள் கல்யாணப் போட்டோக்களையும் போடலாமே.
--
--
--
--
--
--

--
--
2012/12/13 amaithi cchaaral <amaithi...@gmail.com>:
> --
>
>
அது என்ன எங்கே போனாலும் உதயனும் ஸ்நாபக்கும் back pack உடனேயே போய் வருகிறீர்கள் கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு போகும் அம்மாவைப் போல....அப்படி என்ன இருக்கிறது அந்த பையினுள்...?? :)